अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
तत्र च सर्वत्र श्रद्धाप्रधानतया सर्वं सम्पाद्यते यस्मात् , तस्मात् —தத்ர ச ஸர்வத்ர ஶ்ரத்3தா4ப்ரதா4நதயா ஸர்வம் ஸம்பாத்3யதே யஸ்மாத் , தஸ்மாத் —
எதனால் எல்லாவற்றிலும் சிரத்தையானது முக்கியமானதாய் இருக்கிறதோ அதனால்-
श्लोकः २८ஶ்லோக꞉ 28 / २८28
अश्रद्धया हुतं दत्तं तपस्तप्तं कृतं च यत् ।
असदित्युच्यते पार्थ न च तत्प्रेत्य नो इह ॥ २८ ॥அஶ்ரத்3த4யா ஹுதம் த3த்தம் தபஸ்தப்தம் க்ருதம் ச யத் ।
அஸதி3த்யுச்யதே பார்த2 ந ச தத்ப்ரேத்ய நோ இஹ ॥ 28 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अश्रद्धया हुतं हवनं कृतम् , अश्रद्धया दत्तं ब्राह्मणेभ्यः, अश्रद्धया तपः तप्तम् अनुष्ठितम् , तथा अश्रद्धयैव कृतं यत् स्तुतिनमस्कारादि, तत् सर्वम् असत् इति उच्यते, मत्प्राप्तिसाधनमार्गबाह्यत्वात् पार्थ । न च तत् बहुलायासमपि प्रेत्य फलाय नो अपि इहार्थम् , साधुभिः निन्दितत्वात् इति ॥ २८ ॥அஶ்ரத்3த4யா ஹுதம் ஹவநம் க்ருதம் , அஶ்ரத்3த4யா த3த்தம் ப்3ராஹ்மணேப்4ய꞉, அஶ்ரத்3த4யா தப꞉ தப்தம் அநுஷ்டி2தம் , ததா2 அஶ்ரத்3த4யைவ க்ருதம் யத் ஸ்துதிநமஸ்காராதி3, தத் ஸர்வம் அஸத் இதி உச்யதே, மத்ப்ராப்திஸாத4நமார்க3பா3ஹ்யத்வாத் பார்த2 । ந ச தத் ப3ஹுலாயாஸமபி ப்ரேத்ய ப2லாய நோ அபி இஹார்த2ம் , ஸாது4பி4꞉ நிந்தி3தத்வாத் இதி ॥ 28 ॥
சிரத்தையில்லாமல் செய்யும் யக்ஞமும், சிரத்தையில்லாமல் பிராஹ்மணர்களுக்கு செய்யும் தானமும் சிரத்தையில்லாமல் அனுஷ்ட்டிக்கும் தபஸும் அவ்வாறேசிரத்தையற்று செய்யும் ஸ்துதி, நமஸ்காரங்கள் முதலியவைகளும் அசத் எனப்படும். ஹே பார்த்த! ஏனெனில் என்னை அடைவதற்கான மார்க்கத்தினின்றும் வெளியில் இருக்கிறது. ஏனெனில் மிகுந்த சிரமப்பட்டு அசிரத்தை யுடன் செய்வது நல்ல மனிதர்களால் நிந்திக்கப்படுவதால் மரணத் திற்கு பின்னும் பலனைக் கொடுக்காது. அவ்வாறே இந்த லோகத்தி லும் சுகத்தைத் தராது.
ஓம் தத்ஸதீதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே ச்ரத் தாத்ரயவிபாகயோகோ நாம் சப்ததசோத்யாய:
ஓம் தத்ஸதீதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே ச்ரத் தாத்ரயவிபாகயோகோ நாம் சப்ததசோத்யாய: