अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
तत् च-தத் ச-
மேலும்
श्लोकः १५ஶ்லோக꞉ 15 / ४३43

कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माक्षरसमुद्भवम् ।
तस्मात्सर्वगतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितम् ॥ १५ ॥
கர்ம ப்3ரஹ்மோத்3ப4வம் வித்3தி4 ப்3ரஹ்மாக்ஷரஸமுத்3ப4வம் ।
தஸ்மாத்ஸர்வக3தம் ப்3ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டி2தம் ॥ 15 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कर्म ब्रह्मोद्भवं ब्रह्म वेदः सः उद्भवः कारणं प्रकाशको यस्य तत् कर्म ब्रह्मोद्भवं विद्धि विजानीहि । ब्रह्म पुनः वेदाख्यम् अक्षरसमुद्भवम् अक्षरं ब्रह्म परमात्मा समुद्भवो यस्य तत् अक्षरसमुद्भवम् । ब्रह्म वेद इत्यर्थः ।கர்ம ப்3ரஹ்மோத்3ப4வம் ப்3ரஹ்ம வேத3꞉ ஸ꞉ உத்3ப4வ꞉ காரணம் ப்ரகாஶகோ யஸ்ய தத் கர்ம ப்3ரஹ்மோத்3ப4வம் வித்3தி4 விஜாநீஹி । ப்3ரஹ்ம புந꞉ வேதா3க்2யம் அக்ஷரஸமுத்3ப4வம் அக்ஷரம் ப்3ரஹ்ம பரமாத்மா ஸமுத்3ப4வோ யஸ்ய தத் அக்ஷரஸமுத்3ப4வம் । ப்3ரஹ்ம வேத3 இத்யர்த2꞉ ।
यस्मात् साक्षात् परमात्माख्यात् अक्षरात् पुरुषनिःश्वासवत् समुद्भूतं ब्रह्म तस्मात् सर्वार्थप्रकाशकत्वात् सर्वगतम् ।யஸ்மாத் ஸாக்ஷாத் பரமாத்மாக்2யாத் அக்ஷராத் புருஷநி꞉ஶ்வாஸவத் ஸமுத்3பூ4தம் ப்3ரஹ்ம தஸ்மாத் ஸர்வார்த2ப்ரகாஶகத்வாத் ஸர்வக3தம் ।
सर्वगतमपि सत् नित्यं सदा यज्ञविधिप्रधानत्वात् यज्ञे प्रतिष्ठितम् ॥ १५ ॥ஸர்வக3தமபி ஸத் நித்யம் ஸதா3 யஜ்ஞவிதி4ப்ரதா4நத்வாத் யஜ்ஞே ப்ரதிஷ்டி2தம் ॥ 15 ॥
கர்மமானது வேதரூபமான பிரஹ்மத்திலிருந்து உண்டானது என்றால் இதன் பொருள் கர்மத்தின் உற்பத்திக்குக் காரணம் வேதமாகும் என்று அறி. இவ்வாறு அறிந்த வேத ரூபமான பிரஹ்ம மானது அக்ஷரத்திலிருந்து உண்டானது. இதன் பொருள் என்னவெனில் அவிநாசியாயும், பரப்ரஹ்மாமாயுமுள்ள பரமாத்மா வேதத்தின் உற்பத்திக்குக் காரணமாகிறது.
எதனால் வேதரூப பிரஹ்மமானது சாக்ஷாத் பரமாத்மா எனப்படும் அக்ஷர புருஷனிடத்தில் மூச்சுக்காற்று போல் உத்பன் னமாகிறதோ அதனால் எல்லா அர்த்தங்களையும் பிரகாசிக்கச் செய்வதால் சர்வகதம் எனப்படுகிறது.
யக்ஞவிதிகளுக்கு வேதமானது பிரதானமாய் இருப்பதால் அது சர்வகதமாய் எப்பொழுதும் யக்ஞத்தில் நிலைபெற்றிருக்கிறது.