अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
इतश्च अधिकृतेन कर्म कर्तव्यम् जगच्चक्रप्रवृत्तिहेतुर्हि कर्म । कथमिति उच्यते —இதஶ்ச அதி4க்ருதேந கர்ம கர்தவ்யம் ஜக3ச்சக்ரப்ரவ்ருத்திஹேதுர்ஹி கர்ம । கத2மிதி உச்யதே —
ஆகையால் விதிதகர்மாவை அவசியம் செய்யவேண்டும் ஜகத்தாகிய சக்கரத்தை பிரவிருத்திப்பதற்குக் காரணம் கர்மா, அது எவ்வாறு என்று கூறப்படுகிறது:
श्लोकः १४ஶ்லோக꞉ 14 / ४३43
अन्नाद्भवन्ति भूतानि पर्जन्यादन्नसम्भवः ।
यज्ञाद्भवति पर्जन्यो यज्ञः कर्मसमुद्भवः ॥ १४ ॥அந்நாத்3ப4வந்தி பூ4தாநி பர்ஜந்யாத3ந்நஸம்ப4வ꞉ ।
யஜ்ஞாத்3ப4வதி பர்ஜந்யோ யஜ்ஞ꞉ கர்மஸமுத்3ப4வ꞉ ॥ 14 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अन्नात् भुक्तात् लोहितरेतःपरिणतात् प्रत्यक्षं भवन्ति जायन्ते भूतानि । पर्जन्यात् वृष्टेः अन्नस्य सम्भवः अन्नसम्भवः । यज्ञात् भवति पर्जन्यः ।அந்நாத் பு4க்தாத் லோஹிதரேத꞉பரிணதாத் ப்ரத்யக்ஷம் ப4வந்தி ஜாயந்தே பூ4தாநி । பர்ஜந்யாத் வ்ருஷ்டே꞉ அந்நஸ்ய ஸம்ப4வ꞉ அந்நஸம்ப4வ꞉ । யஜ்ஞாத் ப4வதி பர்ஜந்ய꞉ ।
अग्नौ प्रास्ताहुतिः सम्यगादित्यमुपतिष्ठते ।அக்3நௌ ப்ராஸ்தாஹுதி꞉ ஸம்யகா3தி3த்யமுபதிஷ்ட2தே ।
आदित्याज्जायते वृष्टिर्वृष्टेरन्नं ततः प्रजाः ॥-ஆதி3த்யாஜ்ஜாயதே வ்ருஷ்டிர்வ்ருஷ்டேரந்நம் தத꞉ ப்ரஜா꞉ ॥-
(मनु. ३ । ७६) इति स्मृतेः ।(மநு. 3 । 76) இதி ஸ்ம்ருதே꞉ ।
यज्ञः अपूर्वम् । स च यज्ञः कर्मसमुद्भवः ऋत्विग्यजमानयोश्च व्यापारः कर्म, तत् समुद्भवः यस्य यज्ञस्य अपूर्वस्य स यज्ञः कर्मसमुद्भवः ॥ १४ ॥யஜ்ஞ꞉ அபூர்வம் । ஸ ச யஜ்ஞ꞉ கர்மஸமுத்3ப4வ꞉ ருத்விக்3யஜமாநயோஶ்ச வ்யாபார꞉ கர்ம, தத் ஸமுத்3ப4வ꞉ யஸ்ய யஜ்ஞஸ்ய அபூர்வஸ்ய ஸ யஜ்ஞ꞉ கர்மஸமுத்3ப4வ꞉ ॥ 14 ॥
பிராணிகளின் உணவிலிருந்து ரக்தம், வீரிய ரூபமாக பரிணமித்து அதிலிருந்து பிராணிகள் பிரத்யக்ஷமாக உற்பத்தியாகிறது. மழையி னால் அன்னம் உற்பத்தியாகிறது. யக்ஞத்தினால் மழை உண்டாகிறது.
அக்னௌ ப்ராஸ்தாஹுதி: ஸம்யக் ஆதித்யமுபதிஷ்டதே
ஆதித்யாஜ்ஜாயதே வ்ருஷ்டிர்வ்ருஷ்டேரன்னம் தத: ப்ரஜா:
அக்னியில் விதிபூர்வகமாக போடப்பட்ட ஆகுதியானது சூரியனை அடைந்து அதிலிருந்து மழை உண்டாகிறது. மேலும் அன்னத்திலிருந்து பிரஜைகள் உண்டாகிறார்கள் என்பது ஸ்மிருதி வசனம்.
ரித்விக், யஜமானன் இவர்களுடைய வியாபாரம் கர்மமாகும். மேலும் கர்மத்திலிருந்து எது உண்டாகிறதோ அது அபூர்வ ரூபமாகிய யக்ஞம் என்னவெனில், அந்த அபூர்வரூப யக்ஞமானது கர்மத்திலி ருந்து உண்டானது.