अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
ये पुनः —யே புந꞉ —
ஆனால் எவர்கள் :
श्लोकः १३ஶ்லோக꞉ 13 / ४३43
यज्ञशिष्टाशिनः सन्तो मुच्यन्ते सर्वकिल्बिषैः ।
भुञ्जते ते त्वघं पापा ये पचन्त्यात्मकारणात् ॥ १३ ॥யஜ்ஞஶிஷ்டாஶிந꞉ ஸந்தோ முச்யந்தே ஸர்வகில்பி3ஷை꞉ ।
பு4ஞ்ஜதே தே த்வக4ம் பாபா யே பசந்த்யாத்மகாரணாத் ॥ 13 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
देवयज्ञादीन् निर्वर्त्य तच्छिष्टम् अशनम् अमृताख्यम् अशितुं शीलं येषां ते यज्ञशिष्टाशिनः सन्तः मुच्यन्ते सर्वकिल्बिषैः सर्वपापैः चुल्ल्यादिपञ्चसूनाकृतैः प्रमादकृतहिंसादिजनितैश्च अन्यैः ।தே3வயஜ்ஞாதீ3ந் நிர்வர்த்ய தச்சி2ஷ்டம் அஶநம் அம்ருதாக்2யம் அஶிதும் ஶீலம் யேஷாம் தே யஜ்ஞஶிஷ்டாஶிந꞉ ஸந்த꞉ முச்யந்தே ஸர்வகில்பி3ஷை꞉ ஸர்வபாபை꞉ சுல்ல்யாதி3பஞ்சஸூநாக்ருதை꞉ ப்ரமாத3க்ருதஹிம்ஸாதி3ஜநிதைஶ்ச அந்யை꞉ ।
ये तु आत्मम्भरयः, भुञ्जते ते तु अघं पापं स्वयमपि पापाः — ये पचन्ति पाकं निर्वर्तयन्ति आत्मकारणात् आत्महेतोः ॥ १३ ॥யே து ஆத்மம்ப4ரய꞉, பு4ஞ்ஜதே தே து அக4ம் பாபம் ஸ்வயமபி பாபா꞉ — யே பசந்தி பாகம் நிர்வர்தயந்தி ஆத்மகாரணாத் ஆத்மஹேதோ꞉ ॥ 13 ॥
தேவயக்ஞாதிகளை செய்தபின் அதில் மீதமான (சேஷமான) அமிர்தமாகிய அன்னத்தை போஜனம் செய்யும் யக்ஞசிரேஷ்டர்கள் (மேலானோர்) அடுப்பு முதலிய இடங்களில் பிராணிகளுக்கு நம்மை அறியாமலே உண்டாகும் எல்லா பாபங்களில் (5 விதமான) பாபங்களி லிருந்தும் மற்றும் பிரமாதத்தினால் மற்றவர்களுக்கு ஏற்படும் ஹிம்சை முதலான பாபங்களிலிருந்தும் விடுபடுகிறான்.
எவர்கள் தங்களின் உடலைப் பேணுவதின் பொருட்டு தங்களுக் காகவே சமையல் செய்து கொள்கிறார்களோ அவர்கள் பாபிகளாகி பாபத்தையே புஜிக்கிறார்கள்.