अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
किं च —கிம் ச —
மேலும்
श्लोकः १८ஶ்லோக꞉ 18 / ४३43

नैव तस्य कृतेनार्थो नाकृतेनेह कश्चन ।
न चास्य सर्वभूतेषु कश्चिदर्थव्यपाश्रयः ॥ १८ ॥
நைவ தஸ்ய க்ருதேநார்தோ2 நாக்ருதேநேஹ கஶ்சந ।
ந சாஸ்ய ஸர்வபூ4தேஷு கஶ்சித3ர்த2வ்யபாஶ்ரய꞉ ॥ 18 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
नैव तस्य परमात्मरतेः कृतेन कर्मणा अर्थः प्रयोजनमस्ति ।நைவ தஸ்ய பரமாத்மரதே꞉ க்ருதேந கர்மணா அர்த2꞉ ப்ரயோஜநமஸ்தி ।
अस्तु तर्हि अकृतेन अकरणेन प्रत्यवायाख्यः अनर्थः ।அஸ்து தர்ஹி அக்ருதேந அகரணேந ப்ரத்யவாயாக்2ய꞉ அநர்த2꞉ ।
न अकृतेन इह लोके कश्चन कश्चिदपि प्रत्यवायप्राप्तिरूपः आत्महानिलक्षणो वा नैव अस्ति । न च अस्य सर्वभूतेषु ब्रह्मादिस्थावरान्तेषु भूतेषु कश्चित् अर्थव्यपाश्रयः ।ந அக்ருதேந இஹ லோகே கஶ்சந கஶ்சித3பி ப்ரத்யவாயப்ராப்திரூப꞉ ஆத்மஹாநிலக்ஷணோ வா நைவ அஸ்தி । ந ச அஸ்ய ஸர்வபூ4தேஷு ப்3ரஹ்மாதி3ஸ்தா2வராந்தேஷு பூ4தேஷு கஶ்சித் அர்த2வ்யபாஶ்ரய꞉ ।
प्रयोजननिमित्तक्रियासाध्यः व्यपाश्रयः व्यपाश्रयणम् आलम्बनं कञ्चित् भूतविशेषमाश्रित्य न साध्यः कश्चिदर्थः अस्ति, येन तदर्था क्रिया अनुष्ठेया स्यात् ।ப்ரயோஜநநிமித்தக்ரியாஸாத்4ய꞉ வ்யபாஶ்ரய꞉ வ்யபாஶ்ரயணம் ஆலம்ப3நம் கஞ்சித் பூ4தவிஶேஷமாஶ்ரித்ய ந ஸாத்4ய꞉ கஶ்சித3ர்த2꞉ அஸ்தி, யேந தத3ர்தா2 க்ரியா அநுஷ்டே2யா ஸ்யாத் ।
न त्वम् एतस्मिन् सर्वतःसम्प्लुतोदकस्थानीये सम्यग्दर्शने वर्तसे ॥ १८ ॥ந த்வம் ஏதஸ்மிந் ஸர்வத꞉ஸம்ப்லுதோத3கஸ்தா2நீயே ஸம்யக்3த3ர்ஶநே வர்தஸே ॥ 18 ॥
எப்பொழுதும் பரமாத்மாவினிடத்திலேயே ரமித்திருப்பவனுக்கு செய்யும் கர்மங்களினால் பிரயோஜனமில்லை.
சரி, அவ்வாறாகில் செய்யவேண்டிய கர்மாவை செய்யாததினால் உண்டாகும் அநர்த்தம் (பாபம்) ஏற்படும் எனில்.
அவனுக்கு இந்த உலகில் செய்யவேண்டிய கர்மாவை செய்யாத தினால் குற்றம் (பாபம்) வாயிலாக ஏற்படும் ஆத்மஹானி (ஆத்மாவை அறியாமை) ரூபமான அநர்த்தமானது அவனுக்கு ஏற்படாது. பிரஹ்ம்மா முதல் ஸ்தாவரம் வரை உள்ள விஷயங்களிடத்து ஒரு பிரயோஜனத்திற்காக சார்ந்து இருக்க வேண்டியதில்லை.
பிரயோஜனத்துடன் கூடிய கிரியா சாத்திய ஆஸ்ரயமானது வ்ய பாஸ்ரய: எனப்படும். ஆனால் இந்த ஞானிக்கு ஆச்ரயித்து (சார்ந்து) பிரயோஜனம் ஏற்படுவதில்லை. எந்த பிரயோஜனத்தின் பொருட்டு அவன் கர்மத்தை அனுஷ்டிக்கவேண்டும்?.
நீ இங்கு எங்கும் பரிபூர்ணமாக நிறைந்த நீர்பெருக்கத்திற்கு ஒப் பான சம்யக்தர்சனத்தில் (ஆத்ம ஸ்வரூபத்திலேயே) நிலை பெற்றவ னாக இல்லை.