अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
एवं परमार्थसंन्यासकर्मयोगयोः कर्तृद्वारकं संन्याससामान्यमपेक्ष्य ‘यं संन्यासमिति प्राहुर्योगं तं विद्धि पाण्डव’ इति कर्मयोगस्य स्तुत्यर्थं संन्यासत्वम् उक्तम् ।ஏவம் பரமார்த2ஸம்ந்யாஸகர்மயோக3யோ꞉ கர்த்ருத்3வாரகம் ஸம்ந்யாஸஸாமாந்யமபேக்ஷ்ய ‘யம் ஸம்ந்யாஸமிதி ப்ராஹுர்யோக3ம் தம் வித்3தி4 பாண்ட3வ’ இதி கர்மயோக3ஸ்ய ஸ்துத்யர்த2ம் ஸம்ந்யாஸத்வம் உக்தம் ।
ध्यानयोगस्य फलनिरपेक्षः कर्मयोगो बहिरङ्गं साधनमिति तं संन्यासत्वेन स्तुत्वा अधुना कर्मयोगस्य ध्यानयोगसाधनत्वं दर्शयति —த்4யாநயோக3ஸ்ய ப2லநிரபேக்ஷ꞉ கர்மயோகோ3 ப3ஹிரங்க3ம் ஸாத4நமிதி தம் ஸம்ந்யாஸத்வேந ஸ்துத்வா அது4நா கர்மயோக3ஸ்ய த்4யாநயோக3ஸாத4நத்வம் த3ர்ஶயதி —
இவ்வாறு பரமார்த்த ஸந்நியாஸ, கர்மங்களுக்கு கர்த்திரு பாவரூப சம்பந்தத்தினால் இருவருக்கும் ஸந்நியாஸத்தில் சமத்து வத்தை அனுசரித்து यं संन्यासमिति प्राहुर्योगं तं विद्धि पाण्डव - (யம் ஸந்நி யாஸமிதி ப்ராஹுர்யோகம் தம் வித்தி பாண்டவ) என்று கர்மயோ கத்தை புகழ்வதின் பொருட்டு ஸந்நியாஸத்துவமானது கூறப்பட்டது.
த்யானயோகத்திற்கு பலத்தில் இச்சையற்றகர்மயோகம் பஹிரங்க சாதனம் என்பதால் ஸந்நியாஸ யோகமென்று ஸ்துதி செய்து இப்பொழுது கர்மயோகம் தியான யோகத்திற்கு எவ்வாறு சாதனம் ஆகிறது என்பதைக் காண்பிக்கிறார்.
श्लोकः ३ஶ்லோக꞉ 3 / ४७47
आरुरुक्षोर्मुनेर्योगं कर्म कारणमुच्यते ।
योगारूढस्य तस्यैव शमः कारणमुच्यते ॥ ३ ॥ஆருருக்ஷோர்முநேர்யோக3ம் கர்ம காரணமுச்யதே ।
யோகா3ரூட4ஸ்ய தஸ்யைவ ஶம꞉ காரணமுச்யதே ॥ 3 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
आरुरुक्षोः आरोढुमिच्छतः, अनारूढस्य, ध्यानयोगे अवस्थातुमशक्तस्यैवेत्यर्थः । कस्य तस्य आरुरुक्षोः ? मुनेः, कर्मफलसंन्यासिन इत्यर्थः । किमारुरुक्षोः ? योगम् । कर्म कारणं साधनम् उच्यते ।ஆருருக்ஷோ꞉ ஆரோடு4மிச்ச2த꞉, அநாரூட4ஸ்ய, த்4யாநயோகே3 அவஸ்தா2துமஶக்தஸ்யைவேத்யர்த2꞉ । கஸ்ய தஸ்ய ஆருருக்ஷோ꞉ ? முநே꞉, கர்மப2லஸம்ந்யாஸிந இத்யர்த2꞉ । கிமாருருக்ஷோ꞉ ? யோக3ம் । கர்ம காரணம் ஸாத4நம் உச்யதே ।
योगारूढस्य पुनः तस्यैव शमः उपशमः सर्वकर्मभ्यो निवृत्तिः कारणं योगारूढस्य साधनम् उच्यते इत्यर्थः ।யோகா3ரூட4ஸ்ய புந꞉ தஸ்யைவ ஶம꞉ உபஶம꞉ ஸர்வகர்மப்4யோ நிவ்ருத்தி꞉ காரணம் யோகா3ரூட4ஸ்ய ஸாத4நம் உச்யதே இத்யர்த2꞉ ।
यावद्यावत् कर्मभ्यः उपरमते, तावत्तावत् निरायासस्य जितेन्द्रियस्य चित्तं समाधीयते । तथा सति स झटिति योगारूढो भवति ।யாவத்3யாவத் கர்மப்4ய꞉ உபரமதே, தாவத்தாவத் நிராயாஸஸ்ய ஜிதேந்த்3ரியஸ்ய சித்தம் ஸமாதீ4யதே । ததா2 ஸதி ஸ ஜ2டிதி யோகா3ரூடோ4 ப4வதி ।
तथा चोक्तं व्यासेन —ததா2 சோக்தம் வ்யாஸேந —
‘नैतादृशं ब्राह्मणस्यास्ति वित्तं यथैकता समता सत्यता च । शीलं स्थितिर्दण्डनिधानमार्जवं ततस्ततश्चोपरमः क्रियाभ्यः’ (मो. ध. १७५ । ३७) इति ॥ ३ ॥‘நைதாத்3ருஶம் ப்3ராஹ்மணஸ்யாஸ்தி வித்தம் யதை2கதா ஸமதா ஸத்யதா ச । ஶீலம் ஸ்தி2திர்த3ண்ட3நிதா4நமார்ஜவம் ததஸ்ததஶ்சோபரம꞉ க்ரியாப்4ய꞉’ (மோ. த4. 175 । 37) இதி ॥ 3 ॥
தியானயோகத்தில் நிலைத்திருப்பதற்கு இச்சித்தவனாய் த்யான யோகத்தில் நிலைபெறமுடியாதவன். அப்படிப்பட்டவன் ஆருருக்ஷோ: முனி கர்மபல ஸந்நியாஸி என்பது கருத்து. அப்படிப் பட்ட முனிக்கு (ஆருருக்ஷோவிற்கு) தியானத்தில் நிலைப்பதற்கு கர்மயோக சாதனம் என்ன என்பது சொல்லப்படுகிறது.
தியானயோகத்தில் நிலைத்திருப்பவனுக்கே உபசமம். உபசமம் என்றால் ஸர்வகர்மங்களிலிருந்து நிவர்த்தி. அதுவே யோகாரூட னுக்கு சாதனம் என்று கூறப்படுகிறது.
எவ்வளவிற்கு எவ்வளவு கர்மங்களிலிருந்து உபரமம் ஆகிறதோ அவ்வளவிற்கு அவ்வளவு ஆசைகளற்றஇந்திரியங்களை ஜெயித்த வனுடைய மனமானது ஒருநிலைப்படுகிறது. அவ்வாறு இருக்கும் பொழுது அவனுக்கு விரைவிலேயே யோகாரூடம் ஏற்படுகிறது. (யோகாரூடம் என்றால் யோகத்தில் நன்றாக நிலைத்திருத்தல்.)
அவ்வாறேவியாச பகவானால் கூறப்பட்டுள்ளது.
பிரஹ்ம பதத்தை அறிந்த பிராஹ்மணனுக்கு இதைத் தவிர வேறு செல்வமேது. தனம் எவை எனில் ஒன்றாகவே இருத்தல், சமமாய் இருத்தல், சத்தியமாய் இருத்தல் நன்நடத்தையுடன் இருத்தல், நல்வழியில் உறுதி, அஹிம்சை, நேர்மை, மேலும் அந்த அந்த கிரியைகளிலிருந்து விடுபடுதல்.