अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
अथेदानीं कदा योगारूढो भवति इत्युच्यते —அதே2தா3நீம் கதா3 யோகா3ரூடோ4 ப4வதி இத்யுச்யதே —
பிறகு இப்பொழுது அந்த சாதகன் எப்பொழுது யோகாரூடன் ஆவான் என்று கூறப்போகிறார்.
श्लोकः ४ஶ்லோக꞉ 4 / ४७47

यदा हि नेन्द्रियार्थेषु न कर्मस्वनुषज्जते ।
सर्वसङ्कल्पसंन्यासी योगारूढस्तदोच्यते ॥ ४ ॥
யதா3 ஹி நேந்த்3ரியார்தே2ஷு ந கர்மஸ்வநுஷஜ்ஜதே ।
ஸர்வஸங்கல்பஸம்ந்யாஸீ யோகா3ரூட4ஸ்ததோ3ச்யதே ॥ 4 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यदा समाधीयमानचित्तो योगी हि इन्द्रियार्थेषु इन्द्रियाणामर्थाः शब्दादयः तेषु इन्द्रियार्थेषु कर्मसु च नित्यनैमित्तिककाम्यप्रतिषिद्धेषु प्रयोजनाभावबुद्ध्या न अनुषज्जते अनुषङ्गं कर्तव्यताबुद्धिं न करोतीत्यर्थः ।யதா3 ஸமாதீ4யமாநசித்தோ யோகீ3 ஹி இந்த்3ரியார்தே2ஷு இந்த்3ரியாணாமர்தா2꞉ ஶப்3தா3த3ய꞉ தேஷு இந்த்3ரியார்தே2ஷு கர்மஸு ச நித்யநைமித்திககாம்யப்ரதிஷித்3தே4ஷு ப்ரயோஜநாபா4வபு3த்3த்4யா ந அநுஷஜ்ஜதே அநுஷங்க3ம் கர்தவ்யதாபு3த்3தி4ம் ந கரோதீத்யர்த2꞉ ।
सर्वसङ्कल्पसंन्यासी सर्वान् सङ्कल्पान् इहामुत्रार्थकामहेतून् संन्यसितुं शीलम् अस्य इति सर्वसङ्कल्पसंन्यासी, योगारूढः प्राप्तयोग इत्येतत् , तदा तस्मिन् काले उच्यते ।ஸர்வஸங்கல்பஸம்ந்யாஸீ ஸர்வாந் ஸங்கல்பாந் இஹாமுத்ரார்த2காமஹேதூந் ஸம்ந்யஸிதும் ஶீலம் அஸ்ய இதி ஸர்வஸங்கல்பஸம்ந்யாஸீ, யோகா3ரூட4꞉ ப்ராப்தயோக3 இத்யேதத் , ததா3 தஸ்மிந் காலே உச்யதே ।
‘सर्वसङ्कल्पसंन्यासी’ इति वचनात् सर्वांश्च कामान् सर्वाणि च कर्माणि संन्यस्येदित्यर्थः ।‘ஸர்வஸங்கல்பஸம்ந்யாஸீ’ இதி வசநாத் ஸர்வாம்ஶ்ச காமாந் ஸர்வாணி ச கர்மாணி ஸம்ந்யஸ்யேதி3த்யர்த2꞉ ।
सङ्कल्पमूला हि सर्वे कामाः —ஸங்கல்பமூலா ஹி ஸர்வே காமா꞉ —
‘सङ्कल्पमूलः कामो वै यज्ञाः सङ्कल्पसम्भवाः । ’ (मनु. २ । ३) ‘काम जानामि ते मूलं सङ्कल्पात्किल जायसे । न त्वां सङ्कल्पयिष्यामि तेन मे न भविष्यसि’ (मो. ध. १७७ । २५) इत्यादिस्मृतेः ।‘ஸங்கல்பமூல꞉ காமோ வை யஜ்ஞா꞉ ஸங்கல்பஸம்ப4வா꞉ । ’ (மநு. 2 । 3) ‘காம ஜாநாமி தே மூலம் ஸங்கல்பாத்கில ஜாயஸே । ந த்வாம் ஸங்கல்பயிஷ்யாமி தேந மே ந ப4விஷ்யஸி’ (மோ. த4. 177 । 25) இத்யாதி3ஸ்ம்ருதே꞉ ।
सर्वकामपरित्यागे च सर्वकर्मसंन्यासः सिद्धो भवति, ‘स यथाकामो भवति तत्क्रतुर्भवति यत्क्रतुर्भवति तत्कर्म कुरुते’ (बृ. उ. ४ । ४ । ५) इत्यादिश्रुतिभ्यः ; ‘यद्यद्धि कुरुते जन्तुः तत्तत् कामस्य चेष्टितम्’ (मनु. २ । ४) इत्यादिस्मृतिभ्यश्च ।ஸர்வகாமபரித்யாகே3 ச ஸர்வகர்மஸம்ந்யாஸ꞉ ஸித்3தோ4 ப4வதி, ‘ஸ யதா2காமோ ப4வதி தத்க்ரதுர்ப4வதி யத்க்ரதுர்ப4வதி தத்கர்ம குருதே’ (ப்3ரு. உ. 4 । 4 । 5) இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ ; ‘யத்3யத்3தி4 குருதே ஜந்து꞉ தத்தத் காமஸ்ய சேஷ்டிதம்’ (மநு. 2 । 4) இத்யாதி3ஸ்ம்ருதிப்4யஶ்ச ।
न्यायाच्च — न हि सर्वसङ्कल्पसंन्यासे कश्चित् स्पन्दितुमपि शक्तः ।ந்யாயாச்ச — ந ஹி ஸர்வஸங்கல்பஸம்ந்யாஸே கஶ்சித் ஸ்பந்தி3துமபி ஶக்த꞉ ।
तस्मात् ‘सर्वसङ्कल्पसंन्यासी’ इति वचनात् सर्वान् कामान् सर्वाणि कर्माणि च त्याजयति भगवान् ॥ ४ ॥தஸ்மாத் ‘ஸர்வஸங்கல்பஸம்ந்யாஸீ’ இதி வசநாத் ஸர்வாந் காமாந் ஸர்வாணி கர்மாணி ச த்யாஜயதி ப4க3வாந் ॥ 4 ॥
எப்பொழுது சித்தமானது சமாதானம் அடைந்த யோகி இந்திரிய விஷயங்களின் விஷயங்களாகிய சப்தம் முதலிய விஷயங்களோடு கூடிய நித்திய, நைமித்திக, காம்ய, பிரதிஷித்த கர்மங்களில் பிரயோஜ னம் இல்லை என்று அறிந்து அதில் புத்தியை செலுத்துவதில்லை. செய்கிறேன் என்ற(கர்த்தவ்யதா) புத்தி அவர்களுக்கு இல்லை என்பது பொருள்.
இஹலோக பரலோக கர்மங்களுக்கு காரணமான எல்லா சங்கல் பங்களையும் துறப்பது எவனுடைய ஸ்வபாவமாகிறதோ அப்பொழுது அவன் ஸர்வ ஸங்கல்ப ஸிந்நியாஸி. அவனே யோகாரூடன். யோகத்தை அடைந்தவன் என்று கூறப்படுகிறது.
ஸர்வசங்கல்ப ஸந்நியாஸி என்று கூறப்பட்டதால், எல்லாக் காமங்க ளையும் மற்றும் எல்லாக் கர்மங்களையும் துறந்து விடு என்பது கருத்து.
ஏனெனில் எல்லாக்காமனைகளுக்கும் சங்கல்பமே காரணம். இவை ஸ்மிருதிகளில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
காமத்திற்கு மூலகாரணம் சங்கல்பமே, எல்லா யக்ஞங்களும் சங்கல்பத்திலிருந்து உண்டாகின்றன. ஹே! காம! நான் உன்னுடைய மூல காரணத்தை அறிவேன். நீ சந்தேஹமில்லாமல் சங்கல்பத்திலிருந்து தான் தோன்றினாய். ஆகையால் உன்னை சங்கல்பிக்கமாட்டேன். ஆகையால்தான் உன்னை அடைய மாட்டேன் என்று.
அவன் எப்பொழுது காமனை உடையவனாகிறானோ அப்பொழுது அதனை செய்யவேண்டியவனாகிறான். எதனை செய்ய வேண்டுபவனாகிறானோ அப்பொழுது கர்மங்களை செய்கின்றான் என்பது முதலிய சுருதியினாலும், ஜீவன் (பிராணி) எந்த எந்த கர்மங்களை செய்கிறானோ அவை எல்லாம் காமனையின் செய்கை என்றல் முதலிய ஸ்மிருதியினாலும் ஸர்வ காமபரித்தியாகத்தினால் சர்வகர்ம சந்நியாசம் சித்திக்கிறது என்று அறிகிறோம்.
யுக்தியினாலும் அறிகிறோம். ஏனெனில் எல்லா சங்கல்பங்களை யும் துறந்துவிட்டால் ஒருவரும் அசையக்கூட சக்தி அற்றவர் ஆவர் என்பதால்
ஆகையால் எல்லா சங்கல்பங்களையும் துறந்து விடு என்ற பகவானது திருவாக்கினால் எல்லாக் காமனைகளையும் எல்லாக் கர்மங்களையும் துறந்துவிடும் படி உபதேசிக்கிறார் என்பது.