अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
यदा एवं योगारूढः, तदा तेन आत्मा उद्धृतो भवति संसारादनर्थजातात् । अतः —யதா3 ஏவம் யோகா3ரூட4꞉, ததா3 தேந ஆத்மா உத்3த்4ருதோ ப4வதி ஸம்ஸாராத3நர்த2ஜாதாத் । அத꞉ —
எப்பொழுது யோகாரூடனாகிறானோ அப்பொழுது அதனால் சகல அனர்த்தங்களுக்கும் காரணமாகிய சம்சாரத்தினின்றும் தான் தன்னாலே (சுத்த அந்தக்கரணத்தினாலே) கடந்தவனாகிறான் ஆகையால்-
श्लोकः ५ஶ்லோக꞉ 5 / ४७47

उद्धरेदात्मनात्मानं नात्मानमवसादयेत् ।
आत्मैव ह्यात्मनो बन्धुरात्मैव रिपुरात्मनः ॥ ५ ॥
உத்3த4ரேதா3த்மநாத்மாநம் நாத்மாநமவஸாத3யேத் ।
ஆத்மைவ ஹ்யாத்மநோ ப3ந்து4ராத்மைவ ரிபுராத்மந꞉ ॥ 5 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
उद्धरेत् संसारसागरे निमग्नम् आत्मना आत्मानं ततः उत् ऊर्ध्वं हरेत् उद्धरेत् , योगारूढतामापादयेदित्यर्थः ।உத்3த4ரேத் ஸம்ஸாரஸாக3ரே நிமக்3நம் ஆத்மநா ஆத்மாநம் தத꞉ உத் ஊர்த்4வம் ஹரேத் உத்3த4ரேத் , யோகா3ரூட4தாமாபாத3யேதி3த்யர்த2꞉ ।
न आत्मानम् अवसादयेत् न अधः नयेत् , न अधः गमयेत् ।ந ஆத்மாநம் அவஸாத3யேத் ந அத4꞉ நயேத் , ந அத4꞉ க3மயேத் ।
आत्मैव हि यस्मात् आत्मनः बन्धुः । न हि अन्यः कश्चित् बन्धुः, यः संसारमुक्तये भवति । बन्धुरपि तावत् मोक्षं प्रति प्रतिकूल एव, स्नेहादिबन्धनायतनत्वात् । तस्मात् युक्तमवधारणम् ‘आत्मैव ह्यात्मनो बन्धुः’ इति ।ஆத்மைவ ஹி யஸ்மாத் ஆத்மந꞉ ப3ந்து4꞉ । ந ஹி அந்ய꞉ கஶ்சித் ப3ந்து4꞉, ய꞉ ஸம்ஸாரமுக்தயே ப4வதி । ப3ந்து4ரபி தாவத் மோக்ஷம் ப்ரதி ப்ரதிகூல ஏவ, ஸ்நேஹாதி3ப3ந்த4நாயதநத்வாத் । தஸ்மாத் யுக்தமவதா4ரணம் ‘ஆத்மைவ ஹ்யாத்மநோ ப3ந்து4꞉’ இதி ।
आत्मैव रिपुः शत्रुः । यः अन्यः अपकारी बाह्यः शत्रुः सोऽपि आत्मप्रयुक्त एवेति युक्तमेव अवधारणम् ‘आत्मैव रिपुरात्मनः’ इति ॥ ५ ॥ஆத்மைவ ரிபு꞉ ஶத்ரு꞉ । ய꞉ அந்ய꞉ அபகாரீ பா3ஹ்ய꞉ ஶத்ரு꞉ ஸோ(அ)பி ஆத்மப்ரயுக்த ஏவேதி யுக்தமேவ அவதா4ரணம் ‘ஆத்மைவ ரிபுராத்மந꞉’ இதி ॥ 5 ॥
சம்சாரக்கடலில் மூழ்கின தன்னைத்தானாகவே மேலே தூக்கி யோகாரூட அவஸ்தானத்தை அடையவேண்டும் என்பது பொருள்.
தன்னைக் கீழே மூழ்கிப் போகும்படி செய்யக்கூடாது.
ஏனெனில் ஆத்மா தனக்குத்தானே பந்து. சம்சாரத்திலிருந்து விடுபடுவதற்கு தன்னைத்தவிர வேறு பந்து இல்லை. தன்னைத் தவிர மற்றவர்கள் பந்துக்களாய் இருந்தால் ப்ரேமை முதலியவை பந்தத் திற்கு காரணமாவதால் மோக்ஷத்திற்கு பிரதிகூலமாகும். ஆகையால் தனக்குத்தானே பந்து என்று நிச்சயித்துக் கூறப் பட்டது பொருத்தமே.
அவ்வாறே தனக்குத்தானே விரோதி.தீமைகளைச் செய்பவனால் தன்னைக்காட்டிலும் வெளியில் உள்ள விரோதி எவனோ அவனையும் தனக்குத்தானே பகைவனாய் செய்துகொள்கிறான் என்பதால் தனக்குத்தானே விரோதியாவான் என்று நிச்சயித்துக் கூறப்பட்டதும் பொருத்தமே.