अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
ननु च निरग्नेः अक्रियस्यैव श्रुतिस्मृतियोगशास्त्रेषु संन्यासित्वं योगित्वं च प्रसिद्धम् । कथम् इह साग्नेः सक्रियस्य च संन्यासित्वं योगित्वं च अप्रसिद्धमुच्यते इति ।நநு ச நிரக்3நே꞉ அக்ரியஸ்யைவ ஶ்ருதிஸ்ம்ருதியோக3ஶாஸ்த்ரேஷு ஸம்ந்யாஸித்வம் யோகி3த்வம் ச ப்ரஸித்3த4ம் । கத2ம் இஹ ஸாக்3நே꞉ ஸக்ரியஸ்ய ச ஸம்ந்யாஸித்வம் யோகி3த்வம் ச அப்ரஸித்3த4முச்யதே இதி ।
नैष दोषः, कयाचित् गुणवृत्त्या उभयस्य सम्पिपादयिषितत्वात् ।நைஷ தோ3ஷ꞉, கயாசித் கு3ணவ்ருத்த்யா உப4யஸ்ய ஸம்பிபாத3யிஷிதத்வாத் ।
तत् कथम् ?தத் கத2ம் ?
कर्मफलसङ्कल्पसंन्यासात् संन्यासित्वम् , योगाङ्गत्वेन च कर्मानुष्ठानात् कर्मफलसङ्कल्पस्य च चित्तविक्षेपहेतोः परित्यागात् योगित्वं च इति गौणमुभयम् ।கர்மப2லஸங்கல்பஸம்ந்யாஸாத் ஸம்ந்யாஸித்வம் , யோகா3ங்க3த்வேந ச கர்மாநுஷ்டா2நாத் கர்மப2லஸங்கல்பஸ்ய ச சித்தவிக்ஷேபஹேதோ꞉ பரித்யாகா3த் யோகி3த்வம் ச இதி கௌ3ணமுப4யம் ।
न पुनः मुख्यं संन्यासित्वं योगित्वं च अभिप्रेतमित्येतमर्थं दर्शयितुमाह —ந புந꞉ முக்2யம் ஸம்ந்யாஸித்வம் யோகி3த்வம் ச அபி4ப்ரேதமித்யேதமர்த2ம் த3ர்ஶயிதுமாஹ —
அவ்வாறானால் அக்கினி அற்றவனும், கிரியை அற்றவனும் ஸந்நியாஸியாகவும், யோகியாகவும் இருக்கிறான் என்பது ஸ்ருதி, ஸ்ம்ருதி, யோகசாஸ்திரங்களில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கும்பொழுது அக்னி உடையவனும், கிரியை உடை யவனும் சந்நியாசியாகவும் யோகியாகவும் இருக்கிறான் என்று அப்ர சித்தமானதை பகவான் எக்காரணத்தின் பொருட்டு உபதேசிக்கிறார் என்பது எப்படி?
இந்த தோஷம் ஏற்படாது. ஏனெனில் இந்த கௌணவிருத்தியி னால் ஸந்நியாஸித்துவம் யோகத்துவம் ஆகிய இவ்விருபாவங்கள் கிருஹஸ்தனால் சம்மதிக்கவேண்டும் (ஏற்றுக்கொள்ள வேண்டும்)
அது எவ்வாறு?
கர்மபலத்தில் சங்கல்பத்தை த்யாகம் செய்தல் ஸந்நியா ஸித்துவமும் யோகத்தின் அங்கரூபமான கர்மத்தை அனுஷ்ட்டானம் செய்யும்பொழுது சித்த விக்ஷேபத்திற்கு காரணமான கர்மபலத்தின் சங்கல்பத்தை பரித்யாகம் செய்வதால் யோகித்துவமும் ஏற்படுகிறது. இவ்வாறு இவ்விரண்டு பாவங்களும் கௌண ரூபமாக எடுக்கப் பட்டுள்ளது.
ஆகையால் முக்கிய ஸந்நியாஸித்துவமும், யோகித்துவமும் அவருக்கு விருப்பமானது அல்ல. ஆகையால் இந்த கருத்தைத் தெரிவிக்கும் பொருட்டு கூறுகிறார்.
श्लोकः २ஶ்லோக꞉ 2 / ४७47

यं संन्यासमिति प्राहुर्योगं तं विद्धि पाण्डव ।
न ह्यसंन्यस्तसङ्कल्पो योगी भवति कश्चन ॥ २ ॥
யம் ஸம்ந்யாஸமிதி ப்ராஹுர்யோக3ம் தம் வித்3தி4 பாண்ட3வ ।
ந ஹ்யஸம்ந்யஸ்தஸங்கல்போ யோகீ3 ப4வதி கஶ்சந ॥ 2 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यं सर्वकर्मतत्फलपरित्यागलक्षणं परमार्थसंन्यासं संन्यासम् इति प्राहुः श्रुतिस्मृतिविदः, योगं कर्मानुष्ठानलक्षणं तं परमार्थसंन्यासं विद्धि जानीहि हे पाण्डव ।யம் ஸர்வகர்மதத்ப2லபரித்யாக3லக்ஷணம் பரமார்த2ஸம்ந்யாஸம் ஸம்ந்யாஸம் இதி ப்ராஹு꞉ ஶ்ருதிஸ்ம்ருதிவித3꞉, யோக3ம் கர்மாநுஷ்டா2நலக்ஷணம் தம் பரமார்த2ஸம்ந்யாஸம் வித்3தி4 ஜாநீஹி ஹே பாண்ட3வ ।
कर्मयोगस्य प्रवृत्तिलक्षणस्य तद्विपरीतेन निवृत्तिलक्षणेन परमार्थसंन्यासेन कीदृशं सामान्यमङ्गीकृत्य तद्भाव उच्यते इत्यपेक्षायाम् इदमुच्यते —கர்மயோக3ஸ்ய ப்ரவ்ருத்திலக்ஷணஸ்ய தத்3விபரீதேந நிவ்ருத்திலக்ஷணேந பரமார்த2ஸம்ந்யாஸேந கீத்3ருஶம் ஸாமாந்யமங்கீ3க்ருத்ய தத்3பா4வ உச்யதே இத்யபேக்ஷாயாம் இத3முச்யதே —
अस्ति हि परमार्थसंन्यासेन सादृश्यं कर्तृद्वारकं कर्मयोगस्य । यो हि परमार्थसंन्यासी स त्यक्तसर्वकर्मसाधनतया सर्वकर्मतत्फलविषयं सङ्कल्पं प्रवृत्तिहेतुकामकारणं संन्यस्यति । अयमपि कर्मयोगी कर्म कुर्वाण एव फलविषयं सङ्कल्पं संन्यस्यति इत्येतमर्थं दर्शयिष्यन् आह —அஸ்தி ஹி பரமார்த2ஸம்ந்யாஸேந ஸாத்3ருஶ்யம் கர்த்ருத்3வாரகம் கர்மயோக3ஸ்ய । யோ ஹி பரமார்த2ஸம்ந்யாஸீ ஸ த்யக்தஸர்வகர்மஸாத4நதயா ஸர்வகர்மதத்ப2லவிஷயம் ஸங்கல்பம் ப்ரவ்ருத்திஹேதுகாமகாரணம் ஸம்ந்யஸ்யதி । அயமபி கர்மயோகீ3 கர்ம குர்வாண ஏவ ப2லவிஷயம் ஸங்கல்பம் ஸம்ந்யஸ்யதி இத்யேதமர்த2ம் த3ர்ஶயிஷ்யந் ஆஹ —
न हि यस्मात् असंन्यस्तसङ्कल्पः असंन्यस्तः अपरित्यक्तः फलविषयः सङ्कल्पः अभिसन्धिः येन सः असंन्यस्तसङ्कल्पः कश्चन कश्चिदपि कर्मी योगी समाधानवान् भवति न सम्भवतीत्यर्थः, फलसङ्कल्पस्य चित्तविक्षेपहेतुत्वात् ।ந ஹி யஸ்மாத் அஸம்ந்யஸ்தஸங்கல்ப꞉ அஸம்ந்யஸ்த꞉ அபரித்யக்த꞉ ப2லவிஷய꞉ ஸங்கல்ப꞉ அபி4ஸந்தி4꞉ யேந ஸ꞉ அஸம்ந்யஸ்தஸங்கல்ப꞉ கஶ்சந கஶ்சித3பி கர்மீ யோகீ3 ஸமாதா4நவாந் ப4வதி ந ஸம்ப4வதீத்யர்த2꞉, ப2லஸங்கல்பஸ்ய சித்தவிக்ஷேபஹேதுத்வாத் ।
तस्मात् यः कश्चन कर्मी संन्यस्तफलसङ्कल्पो भवेत् स योगी समाधानवान् अविक्षिप्तचित्तो भवेत् , चित्तविक्षेपहेतोः फलसङ्कल्पस्य संन्यस्तत्वादित्यभिप्रायः ॥ २ ॥தஸ்மாத் ய꞉ கஶ்சந கர்மீ ஸம்ந்யஸ்தப2லஸங்கல்போ ப4வேத் ஸ யோகீ3 ஸமாதா4நவாந் அவிக்ஷிப்தசித்தோ ப4வேத் , சித்தவிக்ஷேபஹேதோ꞉ ப2லஸங்கல்பஸ்ய ஸம்ந்யஸ்தத்வாதி3த்யபி4ப்ராய꞉ ॥ 2 ॥
ஹே! பாண்டவ! ஸ்ருதி ஸ்மிருதிகளை அறிந்த வித்வான்கள் கர்மங்களையும், அதன் பலன்களையும் தியாகம் செய்தல் ஆகிய லக்ஷணங்கள் உடையவனே வாஸ்தவ ஸந்நியாஸ என்று கூறுகிறார்கள், அந்த உண்மையான ஸந்நியாஸத்தை நிஷ்காம கர்மங்களை அனுஷ்ட்டித்தல் யோகம் என்று அறிந்து கொள்
கர்மயோகத்தோடு கூடிய பிரவிர்த்தி லக்ஷணத்திற்கும் அதற்கு விபரீதமான நிவிர்த்தி லக்ஷணத்திற்கும் ஒரே மாதிரியான (சமானமான) பரமார்த்த ஸந்நியாஸத்தை அங்கீகரித்தல் எவ்வாறு என்று சங்கை எழும்பொழுது கூறுகிறார்.
பரமார்த்த ஸந்நியாஸத்திற்கு ஒப்பாக கர்மயோகத்திற்கும் கர்த்துரு விஷயத்தில் சமானத்தன்மை உள்ளது. எந்த பரமார்த்த ஸந்நியாஸி இருக்கிறானோ அவன் ஸர்வகர்ம சாதனங்கள், ஸர்வகர்மங்கள் அதன் பலன்கள் விஷயமான பிரவிருத்திக்கு காரணமாகிய காமம், அதன் சங்கல்பங்களையும் ஸந்நியாஸம் செய்கின்றான். அதே போல் கர்மயோகியும் கர்மங்களை செய்து கொண்டே பல விஷயமான சங்கல்பத்தை ஸந்நியஸிக்கிறான் என்று இந்த கருத்தைக் காண்பித்துக் கூறுகிறார்.
எப்படியெனில் பலவிஷயமான சங்கல்பத்தை விட்டொழிக்காத கர்மி ஒரு பொழுதும் சித்தத்தில் சமாதானத்தை அடையமாட்டான், ஏனெனில் பல சங்கல்பமானது சித்த விக்ஷேபத்தினால் உண்டாவ தால் யோகியாக நிலைபெறுவது சம்பவிக்காது என்பது கருத்து.
ஆகையால் எந்த ஒரு கர்மியானவன் பல சங்கல்பத்தை சந்நியாசம் செய்தானோ (விட்டானோ)அவனே யோகி. அவனே சித்த சமாதானம் அடைந்தவன். அவனே விக்ஷிப்த சித்தம் அற்றவன் ஆவான். ஏனெனில் சித்த விக்ஷேபத்திற்கு காரணமான பல சங்கல்பத்தை ஸந்நியாஸம் செய்தால் என்பது அபிப்பிராயம்.