अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
अतीतानन्तराध्यायान्ते ध्यानयोगस्य सम्यग्दर्शनं प्रति अन्तरङ्गस्य सूत्रभूताः श्लोकाः ‘स्पर्शान् कृत्वा बहिः’ (भ. गी. ५ । २७) इत्यादयः उपदिष्टाः । तेषां वृत्तिस्थानीयः अयं षष्ठोऽध्यायः आरभ्यते ।அதீதாநந்தராத்4யாயாந்தே த்4யாநயோக3ஸ்ய ஸம்யக்3த3ர்ஶநம் ப்ரதி அந்தரங்க3ஸ்ய ஸூத்ரபூ4தா꞉ ஶ்லோகா꞉ ‘ஸ்பர்ஶாந் க்ருத்வா ப3ஹி꞉’ (ப4. கீ3. 5 । 27) இத்யாத3ய꞉ உபதி3ஷ்டா꞉ । தேஷாம் வ்ருத்திஸ்தா2நீய꞉ அயம் ஷஷ்டோ2(அ)த்4யாய꞉ ஆரப்4யதே ।
तत्र ध्यानयोगस्य बहिरङ्गं कर्म इति, यावत् ध्यानयोगारोहणसमर्थः तावत् गृहस्थेन अधिकृतेन कर्तव्यं कर्म इत्यतः तत् स्तौति — अनाश्रित इति ॥தத்ர த்4யாநயோக3ஸ்ய ப3ஹிரங்க3ம் கர்ம இதி, யாவத் த்4யாநயோகா3ரோஹணஸமர்த2꞉ தாவத் க்3ருஹஸ்தே2ந அதி4க்ருதேந கர்தவ்யம் கர்ம இத்யத꞉ தத் ஸ்தௌதி — அநாஶ்ரித இதி ॥
ननु किमर्थं ध्यानयोगारोहणसीमाकरणम् , यावता अनुष्ठेयमेव विहितं कर्म यावज्जीवम् ।நநு கிமர்த2ம் த்4யாநயோகா3ரோஹணஸீமாகரணம் , யாவதா அநுஷ்டே2யமேவ விஹிதம் கர்ம யாவஜ்ஜீவம் ।
न, ‘आरुरुक्षोर्मुनेर्योगं कर्म कारणमुच्यते’ (भ. गी. ६ । ३) इति विशेषणात् , आरूढस्य च शमेनैव सम्बन्धकरणात् ।ந, ‘ஆருருக்ஷோர்முநேர்யோக3ம் கர்ம காரணமுச்யதே’ (ப4. கீ3. 6 । 3) இதி விஶேஷணாத் , ஆரூட4ஸ்ய ச ஶமேநைவ ஸம்ப3ந்த4கரணாத் ।
आरुरुक्षोः आरूढस्य च शमः कर्म च उभयं कर्तव्यत्वेन अभिप्रेतं चेत्स्यात् , तदाஆருருக்ஷோ꞉ ஆரூட4ஸ்ய ச ஶம꞉ கர்ம ச உப4யம் கர்தவ்யத்வேந அபி4ப்ரேதம் சேத்ஸ்யாத் , ததா3
‘आरुरुक्षोः’ ‘आरूढस्य च’ इति शमकर्मविषयभेदेन विशेषणं विभागकरणं च अनर्थकं स्यात् ॥‘ஆருருக்ஷோ꞉’ ‘ஆரூட4ஸ்ய ச’ இதி ஶமகர்மவிஷயபே4தே3ந விஶேஷணம் விபா4க3கரணம் ச அநர்த2கம் ஸ்யாத் ॥
तत्र आश्रमिणां कश्चित् योगमारुरुक्षुः भवति, आरूढश्च कश्चित् , अन्ये न आरुरुक्षवः न च आरूढाः ; तानपेक्ष्य ‘आरुरुक्षोः’ ‘आरूढस्य च’ इति विशेषणं विभागकरणं च उपपद्यत एवेति चेत् ।தத்ர ஆஶ்ரமிணாம் கஶ்சித் யோக3மாருருக்ஷு꞉ ப4வதி, ஆரூட4ஶ்ச கஶ்சித் , அந்யே ந ஆருருக்ஷவ꞉ ந ச ஆரூடா4꞉ ; தாநபேக்ஷ்ய ‘ஆருருக்ஷோ꞉’ ‘ஆரூட4ஸ்ய ச’ இதி விஶேஷணம் விபா4க3கரணம் ச உபபத்3யத ஏவேதி சேத் ।
न ; ‘तस्यैव’ इति वचनात् , पुनः योगग्रहणाच्च ‘योगारूढस्य’ इति ; य आसीत् पूर्वं योगमारुरुक्षुः, तस्यैव आरूढस्य शम एव कर्तव्यः कारणं योगफलं प्रति उच्यते इति । अतो न यावज्जीवं कर्तव्यत्वप्राप्तिः कस्यचिदपि कर्मणः ।ந ; ‘தஸ்யைவ’ இதி வசநாத் , புந꞉ யோக3க்3ரஹணாச்ச ‘யோகா3ரூட4ஸ்ய’ இதி ; ய ஆஸீத் பூர்வம் யோக3மாருருக்ஷு꞉, தஸ்யைவ ஆரூட4ஸ்ய ஶம ஏவ கர்தவ்ய꞉ காரணம் யோக3ப2லம் ப்ரதி உச்யதே இதி । அதோ ந யாவஜ்ஜீவம் கர்தவ்யத்வப்ராப்தி꞉ கஸ்யசித3பி கர்மண꞉ ।
योगविभ्रष्टवचनाच्च — गृहस्थस्य चेत् कर्मिणो योगो विहितः षष्ठे अध्याये, सः योगविभ्रष्टोऽपि कर्मगतिं कर्मफलं प्राप्नोति इति तस्य नाशाशङ्का अनुपपन्ना स्यात् ।யோக3விப்4ரஷ்டவசநாச்ச — க்3ருஹஸ்த2ஸ்ய சேத் கர்மிணோ யோகோ3 விஹித꞉ ஷஷ்டே2 அத்4யாயே, ஸ꞉ யோக3விப்4ரஷ்டோ(அ)பி கர்மக3திம் கர்மப2லம் ப்ராப்நோதி இதி தஸ்ய நாஶாஶங்கா அநுபபந்நா ஸ்யாத் ।
अवश्यं हि कृतं कर्म काम्यं नित्यं वा — मोक्षस्य नित्यत्वात् अनारभ्यत्वे — स्वं फलं आरभत एव ।அவஶ்யம் ஹி க்ருதம் கர்ம காம்யம் நித்யம் வா — மோக்ஷஸ்ய நித்யத்வாத் அநாரப்4யத்வே — ஸ்வம் ப2லம் ஆரப4த ஏவ ।
नित्यस्य च कर्मणः वेदप्रमाणावबुद्धत्वात् फलेन भवितव्यम् इति अवोचाम, अन्यथा वेदस्य आनर्थक्यप्रसङ्गात् इति । न च कर्मणि सति उभयविभ्रष्टवचनम् , अर्थवत् कर्मणो विभ्रंशकारणानुपपत्तेः ॥நித்யஸ்ய ச கர்மண꞉ வேத3ப்ரமாணாவபு3த்3த4த்வாத் ப2லேந ப4விதவ்யம் இதி அவோசாம, அந்யதா2 வேத3ஸ்ய ஆநர்த2க்யப்ரஸங்கா3த் இதி । ந ச கர்மணி ஸதி உப4யவிப்4ரஷ்டவசநம் , அர்த2வத் கர்மணோ விப்4ரம்ஶகாரணாநுபபத்தே꞉ ॥
कर्म कृतम् ईश्वरे संन्यस्य इत्यतः कर्तुः कर्म फलं नारभत इति चेत् ।கர்ம க்ருதம் ஈஶ்வரே ஸம்ந்யஸ்ய இத்யத꞉ கர்து꞉ கர்ம ப2லம் நாரப4த இதி சேத் ।
न ; ईश्वरे संन्यासस्य अधिकतरफलहेतुत्वोपपत्तेः ॥ந ; ஈஶ்வரே ஸம்ந்யாஸஸ்ய அதி4கதரப2லஹேதுத்வோபபத்தே꞉ ॥
मोक्षायैव इति चेत् , स्वकर्मणां कृतानां ईश्वरे संन्यासो मोक्षायैव, न फलान्तराय योगसहितः ; योगाच्च विभ्रष्टः ; इत्यतः तं प्रति नाशाशङ्का युक्तैव इति चेत् ,மோக்ஷாயைவ இதி சேத் , ஸ்வகர்மணாம் க்ருதாநாம் ஈஶ்வரே ஸம்ந்யாஸோ மோக்ஷாயைவ, ந ப2லாந்தராய யோக3ஸஹித꞉ ; யோகா3ச்ச விப்4ரஷ்ட꞉ ; இத்யத꞉ தம் ப்ரதி நாஶாஶங்கா யுக்தைவ இதி சேத் ,
न ; ‘एकाकी यतचित्तात्मा निराशीरपरिग्रहः’ (भ. गी. ६ । १०) ‘ब्रह्मचारिव्रते स्थितः’ (भ. गी. ६ । १४) इति कर्मसंन्यासविधानात् ।ந ; ‘ஏகாகீ யதசித்தாத்மா நிராஶீரபரிக்3ரஹ꞉’ (ப4. கீ3. 6 । 10) ‘ப்3ரஹ்மசாரிவ்ரதே ஸ்தி2த꞉’ (ப4. கீ3. 6 । 14) இதி கர்மஸம்ந்யாஸவிதா4நாத் ।
न च अत्र ध्यानकाले स्त्रीसहायत्वाशङ्का, येन एकाकित्वं विधीयते । न च गृहस्थस्य ‘निराशीरपरिग्रहः’ इत्यादिवचनम् अनुकूलम् । उभयविभ्रष्टप्रश्नानुपपत्तेश्च ॥ந ச அத்ர த்4யாநகாலே ஸ்த்ரீஸஹாயத்வாஶங்கா, யேந ஏகாகித்வம் விதீ4யதே । ந ச க்3ருஹஸ்த2ஸ்ய ‘நிராஶீரபரிக்3ரஹ꞉’ இத்யாதி3வசநம் அநுகூலம் । உப4யவிப்4ரஷ்டப்ரஶ்நாநுபபத்தேஶ்ச ॥
अनाश्रित इत्यनेन कर्मिण एव संन्यासित्वं योगित्वं च उक्तम् , प्रतिषिद्धं च निरग्नेः अक्रियस्य च संन्यासित्वं योगित्वं चेति चेत् ।அநாஶ்ரித இத்யநேந கர்மிண ஏவ ஸம்ந்யாஸித்வம் யோகி3த்வம் ச உக்தம் , ப்ரதிஷித்3த4ம் ச நிரக்3நே꞉ அக்ரியஸ்ய ச ஸம்ந்யாஸித்வம் யோகி3த்வம் சேதி சேத் ।
न ; ध्यानयोगं प्रति बहिरङ्गस्य यतः कर्मणः फलाकाङ्क्षासंन्यासस्तुतिपरत्वात् ।ந ; த்4யாநயோக3ம் ப்ரதி ப3ஹிரங்க3ஸ்ய யத꞉ கர்மண꞉ ப2லாகாங்க்ஷாஸம்ந்யாஸஸ்துதிபரத்வாத் ।
न केवलं निरग्निः अक्रियः एव संन्यासी योगी च । किं तर्हि ? कर्म्यपि, कर्मफलासङ्गं संन्यस्य कर्मयोगम् अनुतिष्ठन् सत्त्वशुद्ध्यर्थम् , ‘स संन्यासी च योगी च भवति’ इति स्तूयते ।ந கேவலம் நிரக்3நி꞉ அக்ரிய꞉ ஏவ ஸம்ந்யாஸீ யோகீ3 ச । கிம் தர்ஹி ? கர்ம்யபி, கர்மப2லாஸங்க3ம் ஸம்ந்யஸ்ய கர்மயோக3ம் அநுதிஷ்ட2ந் ஸத்த்வஶுத்3த்4யர்த2ம் , ‘ஸ ஸம்ந்யாஸீ ச யோகீ3 ச ப4வதி’ இதி ஸ்தூயதே ।
न च एकेन वाक्येन कर्मफलासङ्गसंन्यासस्तुतिः चतुर्थाश्रमप्रतिषेधश्च उपपद्यते ।ந ச ஏகேந வாக்யேந கர்மப2லாஸங்க3ஸம்ந்யாஸஸ்துதி꞉ சதுர்தா2ஶ்ரமப்ரதிஷேத4ஶ்ச உபபத்3யதே ।
न च प्रसिद्धं निरग्नेः अक्रियस्य परमार्थसंन्यासिनः श्रुतिस्मृतिपुराणेतिहासयोगशास्त्रेषु विहितं संन्यासित्वं योगित्वं च प्रतिषेधति भगवान् । स्ववचनविरोधाच्च ।ந ச ப்ரஸித்3த4ம் நிரக்3நே꞉ அக்ரியஸ்ய பரமார்த2ஸம்ந்யாஸிந꞉ ஶ்ருதிஸ்ம்ருதிபுராணேதிஹாஸயோக3ஶாஸ்த்ரேஷு விஹிதம் ஸம்ந்யாஸித்வம் யோகி3த்வம் ச ப்ரதிஷேத4தி ப4க3வாந் । ஸ்வவசநவிரோதா4ச்ச ।
‘सर्वकर्माणि मनसा संन्सस्य . . . नैव कुर्वन्न कारयन् आस्ते’ (भ. गी. ५ । १३) ‘मौनी सन्तुष्टो येन केनचित् अनिकेतः स्थिरमतिः’ (भ. गी. १२ । १९) ‘विहाय कामान्यः सर्वान् पुमांश्चरति निःस्पृहः’ (भ. गी. २ । ७१) ‘सर्वारम्भपरित्यागी’ (भ. गी. १२ । १६) इति च तत्र तत्र भगवता स्ववचनानि दर्शितानि ; तैः विरुध्येत चतुर्थाश्रमप्रतिषेधः ।‘ஸர்வகர்மாணி மநஸா ஸம்ந்ஸஸ்ய . . . நைவ குர்வந்ந காரயந் ஆஸ்தே’ (ப4. கீ3. 5 । 13) ‘மௌநீ ஸந்துஷ்டோ யேந கேநசித் அநிகேத꞉ ஸ்தி2ரமதி꞉’ (ப4. கீ3. 12 । 19) ‘விஹாய காமாந்ய꞉ ஸர்வாந் புமாம்ஶ்சரதி நி꞉ஸ்ப்ருஹ꞉’ (ப4. கீ3. 2 । 71) ‘ஸர்வாரம்ப4பரித்யாகீ3’ (ப4. கீ3. 12 । 16) இதி ச தத்ர தத்ர ப4க3வதா ஸ்வவசநாநி த3ர்ஶிதாநி ; தை꞉ விருத்4யேத சதுர்தா2ஶ்ரமப்ரதிஷேத4꞉ ।
तस्मात् मुनेः योगम् आरुरुक्षोः प्रतिपन्नगार्हस्थ्यस्य अग्निहोत्रादिकर्म फलनिरपेक्षम् अनुष्ठीयमानं ध्यानयोगारोहणसाधनत्वं सत्त्वशुद्धिद्वारेण प्रतिपद्यते ।தஸ்மாத் முநே꞉ யோக3ம் ஆருருக்ஷோ꞉ ப்ரதிபந்நகா3ர்ஹஸ்த்2யஸ்ய அக்3நிஹோத்ராதி3கர்ம ப2லநிரபேக்ஷம் அநுஷ்டீ2யமாநம் த்4யாநயோகா3ரோஹணஸாத4நத்வம் ஸத்த்வஶுத்3தி4த்3வாரேண ப்ரதிபத்3யதே ।
इति ‘स संन्यासी च योगी च’ इति स्तूयते ॥இதி ‘ஸ ஸம்ந்யாஸீ ச யோகீ3 ச’ இதி ஸ்தூயதே ॥
இதற்கு முந்திய அத்தியாயத்தில் சம்யக் தர்சனத்திற்கு (யதார்த்த ஞானத்திற்கு) தியான யோகம் அந்தரங்க சாதனம் என்பதை (ஸ்பர்ஷான் கிருத்வா) என்றல் முதலிய ஸ்லோகங்களால் சுருக்கமாக உபதேசித்ததை விஸ்தாரமாக விளக்க இந்த ஆறாவது அத்தியாயம் ஆரம்பிக்கப்படுகிறது.
அங்கு த்யான யோகத்திற்கு பஹிரங்க சாதனம் கர்மமாகும். ஆகையால் த்யான யோகத்தை அடைய சாமர்த்தியம் இல்லாத க்ரு ஹஸ்த்தனாகிய அதிகாரி அவசியம் கர்மம் செய்யவேண்டும். ஆகை யால் கர்மத்தைப் புகழ்கிறார்.
விஹித கர்மாவை நாம் ஜீவித்துக் கொண்டு இருக்கும் வகையில் அவசியம் செய்யவேண்டும் என்று இருக்கையில் எதனால் த்யான யோகத்தை அடையும் வரையில் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அல்ல. ஏனெனில் (ஆருருக்ஷோ: முனேர்யோகம் கர்ம காரணமுச்யதே) என்ற விசேஷணத்தால் த்யான யோகத்தை அடைந்த ஆருடனுக்கு உபசமத்தில் சம்பந்தம் இருப்பதால். (எல்லா பாஹிய விஷயங்களிலிருந்து விடுபட்டிருப்பது)
த்யான யோகத்தை அடைய இச்சை உள்ளவன் ஆருருக்ஷோ: ஆருருக்ஷோவான முனிக்கு கர்மம் காரணம் என்று கூறப்படுகிறது.
த்யான யோகத்தை அடைந்தவன் ஆரூடன்.ஆருருக்ஷோவிற்கும் ஆரூடனக்கும் சமம், கர்ம இரண்டும் இருவரும் அவசியம் செய்ய வேண்டும் என்றால் ஆருருக்ஷோக்கு காமமும்,ஆரூடனுக்கு சமமும் என்று விசேஷணத்தை பிரித்துக்கூறியது வியர்த்தமாகும்.
கிருஹஸ்தாஸ்ரமத்தில் உள்ளவர்களில் சிலர் யோகத்தை அடைய இச்சை உள்ளவர்களாயும், யோகத்தை அடைந்தவர்களாயும் இருக்கிறார்கள். மற்றவர்களில் சிலர் யோகத்தில் இச்சை அற்றவர் களாயும், யோகத்தை அடையாதவர்களாயும் இருக்கிறார்கள். அவர்களைக் குறித்து இந்த விசேஷணத்தில் (கர்ம, சமம்) விபாகம் (பிரிவு) ஏற்படலாமே என்றால்
அவ்வாறு அல்ல. ஏனெனில் तस्यैव (அவனுக்கே) என்ற வசனம் இருப்பதால், மேலும் योगारूढस्य (யோகாரூடஸ்ய - யோகத்தை அடைந்தவனுக்கு) என்றஇடத்தில் யோகம் என்ற விசேஷணமும் எடுத்துக் கொள்ளப்பட்டது. எவன் முன்பு (ஆருருக்ஷ) - யோகத்தை அடைய விரும்பினானோ எவன் யோகத்தை அடைந்தானோ (யோகாரூடனோ) அந்த யோகா ரூடனுக்கே யோகபலத்தை அடைவ தற்கு சமம், காரணமாய் இருப்பதால் அவனுக்கு (யோகாரூடனுக்கு) அது அவசியம் செய்யவேண்டியதாக, கூறப்பட்டதாக உள்ளது. ஆகையால் (யோகா ரூடன்) ஜீவிக்கும்காலம் முழுவதும் கர்மம் செய்யவேண்டும் என்பது இல்லை.
யோகத்தினின்றும் தவறியவனைப் பற்றிய பகவானது வசனத்தி னாலும் இது பொருந்தவில்லை. ஆறாவது அத்தியாயத்தில் கூறப் பட்ட கர்மம் செய்கின்றகிரஹஸ்தனின் பொருட்டு யோகம் விதிக்கப் பட்டிருந்தாலும், அவன் யோகத்தினின்று நழுவினாலும் கர்மம் செய் வதால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலத்தை அடைகிறான். ஆகையால் இதில் நாசம் அடைவான் என்று சங்கை செய்வது பொருந்தாது.
ஏனெனில் மோக்ஷமானது நித்தியமாய் இருப்பதால் கர்மத்தி னால் அடையக்கூடியது அல்ல. ஆகையால் செய்யப்பட்ட நித்திய காமிய கர்மங்கள் அவசியம் பலன்களைக் கொடுக்கவே செய்யும்.
நித்தியகர்மாவானது வேதப் பிரமாணத்தினால் அறியப்பட்டதாய் இருப்பதால் அவசியம் பலம் ஏற்ப்பட்டே ஆகவேண்டும் என்று முன்பே கூறப்பட்டது. அவ்வாறு இல்லையெனில் வேதத்திற்கு அனர்த்தப் பிராப்தி ஏற்படும். மேலும் கர்மம் உள்ளவனிடத்து இரண்டினின்றும் தவறியவனைப் பற்றிக் கூறுதல் கர்மத்தினின்றும் நழுவுதலில் காரணம் பொருந்தாமையால். கர்மத்தின் பயன் அவசியம் ஏற்படும், ஆகையால் கிருஹஸ்த்தன் யோகத்தினின்று விடுபட்டவன் என்று கூறுதல் பொருந்தாது. (யோகத்தினின்று விடுபடல் என்றால் யோகப்பிரஷ்ட்டன்)
இவ்வாறு எடுத்துக்கொண்டால் ஈஸ்வரார்ப்பணமாக செய்யப் பட்ட கர்மத்திற்கு பலன் ஏற்படாதே எனில்.
இந்தக் கூற்று சரியல்ல. ஏனெனில் ஈஸ்வரனிடத்தில் அர்ப்பணம் செய்யப்பட்ட கர்மத்திற்கு அதிக பலம் ஏற்படுவது என்பது யுக்திக்குப் பொருத்தமானதாகும்.
ஆனால் மோக்ஷத்தின் பொருட்டே எனில் தியாகத்தோடு கூடி ஈஸ்வரார்ப்பணமாகச் செய்யப்பட்ட கர்மங்கள் மோக்ஷத்திற்கே அன்றி வேறு பலனுக்காக அன்று என்று இவ்வாறு இருக்கும் பொழுது யோகப்ருஷ்ட்டன் (யோகத்திலிருந்து நழுவியவன்) விஷயத்தில் நாசம் ஏற்படுவதில் சங்கை செய்யவேண்டியது இல்லை.
இவ்வாறு கூறியது சரியல்ல. एकाकी यतचित्तात्मा निराशीरपरिग्रहः (ஏகாகீ யதசித்தாத்மா நிராசீரபரிக்ரஹ:) ब्रह्मचारिव्रते स्थितः (பிரஹ்ம்மச் சாரிவ்ரதே ஸ்தித:) என்று கர்ம சந்நியாசம் விதிக்கப்பட்டுள்ளதால்
மேலும் தியான காலத்தில் ஸ்திரீயின் சஹாயம் தேவையில் சங்கை செய்தலும் பொருந்தாது. ஏனெனில் இந்த கிரஹஸ்தனுக்கு (ஏகாகீ) தனிமையாக இருத்தலே விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் निराशीरपरिग्रह-: (நிராசீர பரிக்ரஹ) முதலிய வசனங்களும் கிருஹஸ்த னுக்கு பொருத்தமாய் இல்லை. ஆகையால் ஞானம் கர்மம் இரண்டையும் தவறவிட்டவனை குறித்து சங்கை செய்தல் பொருந்தாது.
अनाश्रितः (அநாச்ரித) என்பதன் மூலம் கர்மம் செய்பவனுக்கே சந்நியாசித்துவமும், யோகித்துவமும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அக்னி அற்றவனுக்கும், கிரியை அற்றவனுக்கும் சந்நியாசித் துவமும், யோகித் துவமும் அவர்களுக்கு நிஷேதம் செய்யப் பட்டுள்ளதே எனில்.
இவ்வாறு கூறுவதும் சரியல்ல. ஏனெனில் தியான யோகத்திற்கு பஹிரங்க சாதனமாகிய கர்மத்தின் பலனில் உள்ள விருப்பத்தை விட்டுவிடுதலை ஸ்துதி செய்வதற்கான நிமித்தமே.
அக்னி அற்ற, கிரியை அற்றவனே சந்நியாசி, யோகீ என்பதல்ல. கர்மம் செய்பவனும் கர்மபலம் மற்றும் அதில் பற்று இவைகளை துறந்து சித்தசுத்தியின் பொருட்டு எவன் கர்மயோகத்தை கடைபிடிக்கிறானோ அவனே சந்நியாசி. அவனே யோகீ என்று ஸ்துதிக்கப்படுகிறது.
ஒரே வாக்கியத்தினால் கர்மபலத்தில் உள்ள விருப்பத்தையும், பற்றையும் துறந்த சந்நியாசியையும், நான்காவது ஆச்ரமமான ஸந்நியாஸத்தை நிஷேதித்தலும் முடியாது. (இயலாது)
அக்னி அற்றஅவ்வாறேகிரியை அற்றவாஸ்தவ சந்நியாசிக்கு விதிக்கப்பட்ட சந்நியாசித்துவமும், யோகித்துவமும் ஸ்ருதி, ஸ்ம்ருதி, புராண, இதிகாசம் மற்றும் யோகசாஸ்திரம் அவ்வாறே எங்கும் பிரசித்தமாய் உள்ளதை பகவான் மறுக்கவில்லை. அவ்வாறு மறுத்தால் தன்னுடைய வசனத்தில் மாறுபாடு ஏற்படும்.
‘सर्वकर्माणि मनसा संन्सस्य (சர்வகர்மாணி மனசா சந்நியஸ்ய) नैव कुर्वन्न कारयन् आस्ते (நைவ குர்வன்ன காரயன் ஆஸ்தே) मौनी सन्तुष्टो येन केनचित् மெளனி சம்துஷ்ட்டோ யேன கேனசித்) अनिकेतः स्थिरमतिः (அநிகேத: ஸ்திரமதி) विहाय कामान्यः सर्वान् पुमांश्चरति निःस्पृहः (விஹாய காமான்ய: சர்வான் புமாம்ச்சரதி நிஸ்ஸ்புருஹ:) सर्वारम्भपरित्यागी (ஸர்வாரம்ப பரித்வாகி) என்று பகவான் அங்கு அங்கு தன்னுடைய கருத்துக்களை உபதேசித்துள்ளார். அந்த உபதேசங்களுக்கு, நான்காவது ஆச்ரமமாகிய சந்நியாசத்தை மறுத்தால் பொருந்தாமல் போகும். (பொருந்தாது)
ஆகையால் க்ருஹ்ஸ்த்தாஸ்ரமத்தில் உள்ள புருஷன் யோகாரூடன் ஆவதில் இச்சை உடையவனாகவும், மனன சீலனாகவும் இருந்து பலத்தில் இச்சை அற்று செய்யும் அக்னி ஹோத்ராதி கர்மங்கள் அந்தக்கரண சுத்தி வாயிலாக தியான யோகத்தில் ஆரூடன் ஆவதற்கு சாதனமாகிறது.
இவ்வாறு அவனை சந்நியாசி, யோகீ என்று புகழ்கிறார்.
श्लोकः १ஶ்லோக꞉ 1 / ४७47
श्रीभगवानुवाच —
अनाश्रितः कर्मफलं कार्यं कर्म करोति यः ।
स संन्यासी च योगी च न निरग्निर्न चाक्रियः ॥ १ ॥ஶ்ரீப4க3வாநுவாச —
அநாஶ்ரித꞉ கர்மப2லம் கார்யம் கர்ம கரோதி ய꞉ ।
ஸ ஸம்ந்யாஸீ ச யோகீ3 ச ந நிரக்3நிர்ந சாக்ரிய꞉ ॥ 1 ॥
தமிழ்ஸ்ரீபகவானுவாச
संस्कृतम्
தமிழ்
अनाश्रितः न आश्रितः अनाश्रितः । किम् ? कर्मफलं कर्मणां फलं कर्मफलं यत् तदनाश्रितः, कर्मफलतृष्णारहित इत्यर्थः ।அநாஶ்ரித꞉ ந ஆஶ்ரித꞉ அநாஶ்ரித꞉ । கிம் ? கர்மப2லம் கர்மணாம் ப2லம் கர்மப2லம் யத் தத3நாஶ்ரித꞉, கர்மப2லத்ருஷ்ணாரஹித இத்யர்த2꞉ ।
यो हि कर्मफले तृष्णावान् सः कर्मफलमाश्रितो भवति, अयं तु तद्विपरीतः, अतः अनाश्रितः कर्मफलम् ।யோ ஹி கர்மப2லே த்ருஷ்ணாவாந் ஸ꞉ கர்மப2லமாஶ்ரிதோ ப4வதி, அயம் து தத்3விபரீத꞉, அத꞉ அநாஶ்ரித꞉ கர்மப2லம் ।
एवंभूतः सन् कार्यं कर्तव्यं नित्यं काम्यविपरीतम् अग्निहोत्रादिकं कर्म करोति निर्वर्तयति यः कश्चित् ईदृशः कर्मी स कर्म्यन्तरेभ्यो विशिष्यते इत्येवमर्थमाह — ‘स संन्यासी च योगी च’ इति ।ஏவம்பூ4த꞉ ஸந் கார்யம் கர்தவ்யம் நித்யம் காம்யவிபரீதம் அக்3நிஹோத்ராதி3கம் கர்ம கரோதி நிர்வர்தயதி ய꞉ கஶ்சித் ஈத்3ருஶ꞉ கர்மீ ஸ கர்ம்யந்தரேப்4யோ விஶிஷ்யதே இத்யேவமர்த2மாஹ — ‘ஸ ஸம்ந்யாஸீ ச யோகீ3 ச’ இதி ।
संन्यासः परित्यागः स यस्यास्ति स संन्यासी च, योगी च योगः चित्तसमाधानं स यस्यास्ति स योगी च इति एवंगुणसम्पन्नः अयं मन्तव्यः।ஸம்ந்யாஸ꞉ பரித்யாக3꞉ ஸ யஸ்யாஸ்தி ஸ ஸம்ந்யாஸீ ச, யோகீ3 ச யோக3꞉ சித்தஸமாதா4நம் ஸ யஸ்யாஸ்தி ஸ யோகீ3 ச இதி ஏவம்கு3ணஸம்பந்ந꞉ அயம் மந்தவ்ய꞉।
न केवलं निरग्निः अक्रिय एव संन्यासी योगी च इति मन्तव्यः ।ந கேவலம் நிரக்3நி꞉ அக்ரிய ஏவ ஸம்ந்யாஸீ யோகீ3 ச இதி மந்தவ்ய꞉ ।
निर्गताः अग्नयः कर्माङ्गभूताः यस्मात् स निरग्निः, अक्रियश्च अनग्निसाधना अपि अविद्यमानाः क्रियाः तपोदानादिकाः यस्य असौ अक्रियः ॥ १ ॥நிர்க3தா꞉ அக்3நய꞉ கர்மாங்க3பூ4தா꞉ யஸ்மாத் ஸ நிரக்3நி꞉, அக்ரியஶ்ச அநக்3நிஸாத4நா அபி அவித்3யமாநா꞉ க்ரியா꞉ தபோதா3நாதி3கா꞉ யஸ்ய அஸௌ அக்ரிய꞉ ॥ 1 ॥
ஆச்ரயிக்காதவன் - (அநாச்ரித:) - எதனை? - கர்மத்தின் பயனை- கர்மங்களின் பயன் எதுவோ, அதனை ஆச்ரயிக்காதவன் அதாவது - கர்மபலத்தில் ஆசையற்றிருந்தல் என்பது பொருள்.
எவன் கர்மபலத்தில் இச்சைகள் உள்ளவனோ அவன் கர்மபலத்தை ஆசிரயித்தவன். பலத்தில் இச்சை அற்றவன் அநாச்ரித கர்மபலத்தை உடையவன் (பலனை ஆச்ரயிக்காதவன்)
இவ்வாறு உள்ளவன் அக்னிஹோத்திராதி நித்திய கர்மாக்களை காமனை இல்லாமல் செய்கின்றஇப்படிப்பட்ட கர்மி மற்றகாம்ய கர்மிகளைக் காட்டிலும் விசேஷமானவன் (மேலானவன்) என்று காண்பிப்பதற்காக அவனை சந்நியாசி, யோகீ என்று கூறினார்.
பரித்தியாகம் எவனுக்கு இருக்கிறதோ அவன் சந்நியாசி. யோகம் என்றால் சித்தசமாதானம். அந்த சித்த சமாதானம் எவனுக்கு இருக்கிறதோ அவன் யோகீ. இவ்வாறு இந்த குணங்களை உடை யவன் என்று அறிந்துகொள்ளவேண்டும்.
அக்னி அற்றவன், கிரியை அற்றவன் என்பதினாலேயே அவனை சந்நியாசி என்றும், யோகீ என்றும் கருதக்கூடாது.
கர்மங்களுக்கு அங்கபூதமாக உள்ள அக்னி எவனுக்கு இல்லையோ அவன், அக்னி அற்றவனாகிறான். அவனுக்கு அக்னி முதலியவைகள் இல்லாத தபஸ், தானாதிகிரியைகளும் இல்லாத தினால் (அக்கிரிய:) கிரியை அற்றவன் எனப்படுகிறான்.