अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
एवं समाहितचित्तेन किं विज्ञेयम् इति, उच्यते —ஏவம் ஸமாஹிதசித்தேந கிம் விஜ்ஞேயம் இதி, உச்யதே —
இவ்வாறு சமாஹித (ஒருநிலைப்பட்ட மனதினால்) சித்தத்தினால் என்ன அறியவேண்டும் என்று கூறுவோம்.
श्लोकः २९ஶ்லோக꞉ 29 / २९29

भोक्तारं यज्ञतपसां सर्वलोकमहेश्वरम् ।
सुहृदं सर्वभूतानां ज्ञात्वा मां शान्तिमृच्छति ॥ २९ ॥
போ4க்தாரம் யஜ்ஞதபஸாம் ஸர்வலோகமஹேஶ்வரம் ।
ஸுஹ்ருத3ம் ஸர்வபூ4தாநாம் ஜ்ஞாத்வா மாம் ஶாந்திம்ருச்ச2தி ॥ 29 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
भोक्तारं यज्ञतपसां यज्ञानां तपसां च कर्तृरूपेण देवतारूपेण च, सर्वलोकमहेश्वरं सर्वेषां लोकानां महान्तम् ईश्वरं सुहृदं सर्वभूतानां सर्वप्राणिनां प्रत्युपकारनिरपेक्षतया उपकारिणं सर्वभूतानां हृदयेशयं सर्वकर्मफलाध्यक्षं सर्वप्रत्ययसाक्षिणं मां नारायणं ज्ञात्वा शान्तिं सर्वसंसारोपरतिम् ऋच्छति प्राप्नोति ॥ २९ ॥போ4க்தாரம் யஜ்ஞதபஸாம் யஜ்ஞாநாம் தபஸாம் ச கர்த்ருரூபேண தே3வதாரூபேண ச, ஸர்வலோகமஹேஶ்வரம் ஸர்வேஷாம் லோகாநாம் மஹாந்தம் ஈஶ்வரம் ஸுஹ்ருத3ம் ஸர்வபூ4தாநாம் ஸர்வப்ராணிநாம் ப்ரத்யுபகாரநிரபேக்ஷதயா உபகாரிணம் ஸர்வபூ4தாநாம் ஹ்ருத3யேஶயம் ஸர்வகர்மப2லாத்4யக்ஷம் ஸர்வப்ரத்யயஸாக்ஷிணம் மாம் நாராயணம் ஜ்ஞாத்வா ஶாந்திம் ஸர்வஸம்ஸாரோபரதிம் ருச்ச2தி ப்ராப்நோதி ॥ 29 ॥
(மனிதன்) நாராயணனான என்னைக் கர்த்தா ரூபமாகவும் தேவதா ரூபமாகவும் இருந்து எல்லா யக்ஞம், தபசுகளுக்கும் போக்தா வாகவும், எல்லா லோகங்களுக்கும் மேலான ஈஸ்வரனாகவும், எல்லாப் பிராணிகளுக்கும் அவர்கள் கேட்காமலே நன்மை (உபகாரம்) செய்பவராகவும், எல்லாப் பிராணிகளுடைய இருதயத்தில் இருப்ப வராயும், மேலும் எல்லா சங்கல்பங்களுக்கும் சாக்ஷி யாய் இருப்பதாக அறிந்து சாந்தியை அடைகிறான் என்றால் சம்சாரத்திலிருந்து விடுபடுகின்றான் என்பது பொருள்.

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரஹ்மவித் யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே கர்மஸந் யாஸயோகோ நாம பஞ்சமோத்யாய: