अद्वैतभारती
श्लोकः २८ஶ்லோக꞉ 28 / २९29

यतेन्द्रियमनोबुद्धिर्मुनिर्मोक्षपरायणः ।
विगतेच्छाभयक्रोधो यः सदा मुक्त एव सः ॥ २८ ॥
யதேந்த்3ரியமநோபு3த்3தி4ர்முநிர்மோக்ஷபராயண꞉ ।
விக3தேச்சா2ப4யக்ரோதோ4 ய꞉ ஸதா3 முக்த ஏவ ஸ꞉ ॥ 28 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
स्पर्शान् शब्दादीन् कृत्वा बहिः बाह्यान् — श्रोत्रादिद्वारेण अन्तः बुद्धौ प्रवेशिताः शब्दादयः विषयाः तान् अचिन्तयतः शब्दादयो बाह्या बहिरेव कृताः भवन्ति — तान् एवं बहिः कृत्वा चक्षुश्चैव अन्तरे भ्रुवोः ‘कृत्वा’ इति अनुषज्यते । तथा प्राणापानौ नासाभ्यन्तरचारिणौ समौ कृत्वा ॥ २७ ॥ஸ்பர்ஶாந் ஶப்3தா3தீ3ந் க்ருத்வா ப3ஹி꞉ பா3ஹ்யாந் — ஶ்ரோத்ராதி3த்3வாரேண அந்த꞉ பு3த்3தௌ4 ப்ரவேஶிதா꞉ ஶப்3தா3த3ய꞉ விஷயா꞉ தாந் அசிந்தயத꞉ ஶப்3தா3த3யோ பா3ஹ்யா ப3ஹிரேவ க்ருதா꞉ ப4வந்தி — தாந் ஏவம் ப3ஹி꞉ க்ருத்வா சக்ஷுஶ்சைவ அந்தரே ப்4ருவோ꞉ ‘க்ருத்வா’ இதி அநுஷஜ்யதே । ததா2 ப்ராணாபாநௌ நாஸாப்4யந்தரசாரிணௌ ஸமௌ க்ருத்வா ॥ 27 ॥
यतेन्द्रियमनोबुद्धिः यतानि संयतानि इन्द्रियाणि मनः बुद्धिश्च यस्य सः यतेन्द्रियमनोबुद्धिः, मननात् मुनिः संन्यासी, मोक्षपरायणः एवं देहसंस्थानात् मोक्षपरायणः मोक्ष एव परम् अयनं परा गतिः यस्य सः अयं मोक्षपरायणो मुनिः भवेत् । विगतेच्छाभयक्रोधः इच्छा च भयं च क्रोधश्च इच्छाभयक्रोधाः ते विगताः यस्मात् सः विगतेच्छाभयक्रोधः, यः एवं वर्तते सदा संन्यासी, मुक्त एव सः न तस्य मोक्षायान्यः कर्तव्योऽस्ति ॥ २८ ॥யதேந்த்3ரியமநோபு3த்3தி4꞉ யதாநி ஸம்யதாநி இந்த்3ரியாணி மந꞉ பு3த்3தி4ஶ்ச யஸ்ய ஸ꞉ யதேந்த்3ரியமநோபு3த்3தி4꞉, மநநாத் முநி꞉ ஸம்ந்யாஸீ, மோக்ஷபராயண꞉ ஏவம் தே3ஹஸம்ஸ்தா2நாத் மோக்ஷபராயண꞉ மோக்ஷ ஏவ பரம் அயநம் பரா க3தி꞉ யஸ்ய ஸ꞉ அயம் மோக்ஷபராயணோ முநி꞉ ப4வேத் । விக3தேச்சா2ப4யக்ரோத4꞉ இச்சா2 ச ப4யம் ச க்ரோத4ஶ்ச இச்சா2ப4யக்ரோதா4꞉ தே விக3தா꞉ யஸ்மாத் ஸ꞉ விக3தேச்சா2ப4யக்ரோத4꞉, ய꞉ ஏவம் வர்ததே ஸதா3 ஸம்ந்யாஸீ, முக்த ஏவ ஸ꞉ ந தஸ்ய மோக்ஷாயாந்ய꞉ கர்தவ்யோ(அ)ஸ்தி ॥ 28 ॥
சப்தாதி வெளிவிஷயங்களை வெளியேற்றி என்றால் சப்தம் முதலிய வெளி விஷயங்கள் இந்திரியங்களின் வழியாக உள்ளே அந்தக்கரணத்தில் பிரவேசித்துள்ளது. அதை சிந்திக்காமல் இருப்பதே அவைகளை வெளியேற்றுவதாகும். இவ்வாறு அவற்றை வெளியேற்றி இரண்டு கண்களின் பார்வையே புருவத்தின் மத்தியில் நிறுத்தி அவ்வாறே மூக்கின் உள்ளேயும் வெளியேயும் செல்லுகின்ற பிராண அபானனை சமானமாகச் செய்து.
எவருடைய இந்திரியம், மனம் புத்தி வசம் செய்யப்பட்டதோ, ஈஸ்வரனையே மனனம் செய்கின்றமுனி எனப்படும் சந்நியாசி சரீரத்தில் இருந்தாலும் மோக்ஷமே மேலான கதியென்று இருப்பதால் முனி. அவ்வாறே அவருக்கு இச்சை, பயம், க்ரோதம் என்பவை நீங்கிவிட்டது. இவ்வாறு உள்ள சந்நியாசி எப்பொழுதும் முக்தரே. அவருக்கு வேறு செய்ய வேண்டியது ஒன்றுமில்லை.