अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
सम्यग्दर्शननिष्ठानां संन्यासिनां सद्यः मुक्तिः उक्ता । कर्मयोगश्च ईश्वरार्पितसर्वभावेन ईश्वरे ब्रह्मणि आधाय क्रियमाणः सत्त्वशुद्धिज्ञानप्राप्तिसर्वकर्मसंन्यासक्रमेण मोक्षाय इति भगवान् पदे पदे अब्रवीत् वक्ष्यति च ।ஸம்யக்3த3ர்ஶநநிஷ்டா2நாம் ஸம்ந்யாஸிநாம் ஸத்3ய꞉ முக்தி꞉ உக்தா । கர்மயோக3ஶ்ச ஈஶ்வரார்பிதஸர்வபா4வேந ஈஶ்வரே ப்3ரஹ்மணி ஆதா4ய க்ரியமாண꞉ ஸத்த்வஶுத்3தி4ஜ்ஞாநப்ராப்திஸர்வகர்மஸம்ந்யாஸக்ரமேண மோக்ஷாய இதி ப4க3வாந் பதே3 பதே3 அப்3ரவீத் வக்ஷ்யதி ச ।
अथ इदानीं ध्यानयोगं सम्यग्दर्शनस्य अन्तरङ्गं विस्तरेण वक्ष्यामि इति तस्य सूत्रस्थानीयान् श्लोकान् उपदिशति स्म —அத2 இதா3நீம் த்4யாநயோக3ம் ஸம்யக்3த3ர்ஶநஸ்ய அந்தரங்க3ம் விஸ்தரேண வக்ஷ்யாமி இதி தஸ்ய ஸூத்ரஸ்தா2நீயாந் ஶ்லோகாந் உபதி3ஶதி ஸ்ம —
சம்யக் தர்சன நிஷ்ட்டர்களாகிய சந்நியாசிகளுக்கு சத்யோ முக்தி: (சத்யோ முக்தி என்றால் உடனே மோக்ஷம்) கூறப்பட்டது. ஈஸ்வரார்ப்பண பாவத்தினால் பூர்ண பிரஹ்ம்மாகிய பரமாத்மா வினிடத்தில் எல்லாக் கர்மங்களையும் தியாகம் செய்த கர்மயோகியும் அந்தக் கரண சுத்தி வாயிலாக ஞானத்தை அடைந்து கர்ம ஸந்நியாஸ மூலமாக கிரமமாக மோக்ஷத்தை அடைகிறான் என்று அங்கங்கு பகவான் கூறியுள்ளார், மேலும் கூறப்போகிறார்.
அதன் பிறகு இப்பொழுது சம்யக் தர்சனத்திற்கு அந்தரங்க சாதனமாகிய தியானயோகத்தை விஸ்தாரமாக கூறுகிறேன் என்றுகூறி அதைச் சுருக்கமாக வரும் ஸ்லோகங்களில் உபதேசிக்கிறார்.
श्लोकः २७ஶ்லோக꞉ 27 / २९29
स्पर्शान्कृत्वा बहिर्बाह्यांश्चक्षुश्चैवान्तरे भ्रुवोः ।
प्राणापानौ समौ कृत्वा नासाभ्यन्तरचारिणौ ॥ २७ ॥ஸ்பர்ஶாந்க்ருத்வா ப3ஹிர்பா3ஹ்யாம்ஶ்சக்ஷுஶ்சைவாந்தரே ப்4ருவோ꞉ ।
ப்ராணாபாநௌ ஸமௌ க்ருத்வா நாஸாப்4யந்தரசாரிணௌ ॥ 27 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this śloka on its own: Śaṅkara takes it up with the ślokas around it, or passes over it.