अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
किञ्च —கிஞ்ச —
மேலும்
श्लोकः १४ஶ்லோக꞉ 14 / ४७47

प्रशान्तात्मा विगतभीर्ब्रह्मचारिव्रते स्थितः ।
मनः संयम्य मच्चित्तो युक्त आसीत मत्परः ॥ १४ ॥
ப்ரஶாந்தாத்மா விக3தபீ4ர்ப்3ரஹ்மசாரிவ்ரதே ஸ்தி2த꞉ ।
மந꞉ ஸம்யம்ய மச்சித்தோ யுக்த ஆஸீத மத்பர꞉ ॥ 14 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
प्रशान्तात्मा प्रकर्षेण शान्तः आत्मा अन्तःकरणं यस्य सोऽयं प्रशान्तात्मा, विगतभीः विगतभयः, ब्रह्मचारिव्रते स्थितः ब्रह्मचारिणो व्रतं ब्रह्मचर्यं गुरुशुश्रूषाभिक्षान्नभुक्त्यादि तस्मिन् स्थितः, तदनुष्ठाता भवेदित्यर्थः । किञ्च, मनः संयम्य मनसः वृत्तीः उपसंहृत्य इत्येतत् , मच्चित्तः मयि परमेश्वरे चित्तं यस्य सोऽयं मच्चित्तः, युक्तः समाहितः सन् आसीत उपविशेत् । मत्परः अहं परो यस्य सोऽयं मत्परो ।ப்ரஶாந்தாத்மா ப்ரகர்ஷேண ஶாந்த꞉ ஆத்மா அந்த꞉கரணம் யஸ்ய ஸோ(அ)யம் ப்ரஶாந்தாத்மா, விக3தபீ4꞉ விக3தப4ய꞉, ப்3ரஹ்மசாரிவ்ரதே ஸ்தி2த꞉ ப்3ரஹ்மசாரிணோ வ்ரதம் ப்3ரஹ்மசர்யம் கு3ருஶுஶ்ரூஷாபி4க்ஷாந்நபு4க்த்யாதி3 தஸ்மிந் ஸ்தி2த꞉, தத3நுஷ்டா2தா ப4வேதி3த்யர்த2꞉ । கிஞ்ச, மந꞉ ஸம்யம்ய மநஸ꞉ வ்ருத்தீ꞉ உபஸம்ஹ்ருத்ய இத்யேதத் , மச்சித்த꞉ மயி பரமேஶ்வரே சித்தம் யஸ்ய ஸோ(அ)யம் மச்சித்த꞉, யுக்த꞉ ஸமாஹித꞉ ஸந் ஆஸீத உபவிஶேத் । மத்பர꞉ அஹம் பரோ யஸ்ய ஸோ(அ)யம் மத்பரோ ।
भवति कश्चित् रागी स्त्रीचित्तः, न तु स्त्रियमेव परत्वेन गृह्णाति ; किं तर्हि ? राजानं महादेवं वा । अयं तु मच्चित्तो मत्परश्च ॥ १४ ॥ப4வதி கஶ்சித் ராகீ3 ஸ்த்ரீசித்த꞉, ந து ஸ்த்ரியமேவ பரத்வேந க்3ருஹ்ணாதி ; கிம் தர்ஹி ? ராஜாநம் மஹாதே3வம் வா । அயம் து மச்சித்தோ மத்பரஶ்ச ॥ 14 ॥
நன்றாக சாந்தமடைந்த அந்தக்கரணம் உடையவன் எவனோ அவன் பிரசாந்தாத்மா. பயம் அற்றவன் விகதபீ: பிரஹ்ம்மச்சரிய விரதம் என்றால் குருவிற்கு பணிவிடை, பிக்ஷான்னம் புஜித்தல் முதலியவை. அதிலேயே நிலைத்து அனுஷ்ட்டானம் செய்பவன் (கடைப்பிடிப்பவன்) பிரஹ்ம்மச்சாரி விரதன் என்பது பொருள். மேலும் மனதினுடைய விருத்திகளை அடக்கி பரமேஸ்வரனாகிய என்னிடத் தினே சித்தத்தை வைத்து உள்ளவன் மத்சித்த: அப்படிப்பட்டவன் சமாஹித சித்தத்தை அடைந்து இருக்க வேண்டும். ஆனால் அவன் அவனையே மேலாகக் கருதாமல் என்னையே மேலாக (ஸ்ரேஷ்ட்டமாக) கருதுகிறான். எவன் என்னை தனக்கு மேலாக கருதுகிறானோ அவன் மத்பர:
காமவிகாரமுடையவன் ஸ்திரீயினிடத்திலேயே சித்தத்தை செலுத்தி இருந்தாலும் அவளை எல்லோரிலும் மேலானவளாக கருதுவதில்லை. ஆனால் அரசனையாவது அல்லது மஹாதேவனை யாவது மேலானவனாகக் கொள்கிறான். ஆனால் இவனோ என்னிடத்திலேயே மனதைச் செலுத்தி என்னையே மேலானவனாகக் கொள்கிறான்.