अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
अत एवमुत्तमफलप्राप्तये —அத ஏவமுத்தமப2லப்ராப்தயே —
இதன்பின் உத்தமபல பிராப்தியின் பொருட்டு என்ன செய்ய வேண்டும்-
श्लोकः १०ஶ்லோக꞉ 10 / ४७47
योगी युञ्जीत सततमात्मानं रहसि स्थितः ।
एकाकी यतचित्तात्मा निराशीरपरिग्रहः ॥ १० ॥யோகீ3 யுஞ்ஜீத ஸததமாத்மாநம் ரஹஸி ஸ்தி2த꞉ ।
ஏகாகீ யதசித்தாத்மா நிராஶீரபரிக்3ரஹ꞉ ॥ 10 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
योगी ध्यायी युञ्जीत समादध्यात् सततं सर्वदा आत्मानम् अन्तःकरणं रहसि एकान्ते गिरिगुहादौ स्थितः सन् एकाकी असहायः ।யோகீ3 த்4யாயீ யுஞ்ஜீத ஸமாத3த்4யாத் ஸததம் ஸர்வதா3 ஆத்மாநம் அந்த꞉கரணம் ரஹஸி ஏகாந்தே கி3ரிகு3ஹாதௌ3 ஸ்தி2த꞉ ஸந் ஏகாகீ அஸஹாய꞉ ।
‘रहसि स्थितः एकाकी च’ इति विशेषणात् संन्यासं कृत्वा इत्यर्थः ।‘ரஹஸி ஸ்தி2த꞉ ஏகாகீ ச’ இதி விஶேஷணாத் ஸம்ந்யாஸம் க்ருத்வா இத்யர்த2꞉ ।
यतचित्तात्मा चित्तम् अन्तःकरणम् आत्मा देहश्च संयतौ यस्य सः यतचित्तात्मा, निराशीः वीततृष्णः अपरिग्रहः परिग्रहरहितश्चेत्यर्थः । संन्यासित्वेऽपि त्यक्तसर्वपरिग्रहः सन् युञ्जीत इत्यर्थः ॥ १० ॥யதசித்தாத்மா சித்தம் அந்த꞉கரணம் ஆத்மா தே3ஹஶ்ச ஸம்யதௌ யஸ்ய ஸ꞉ யதசித்தாத்மா, நிராஶீ꞉ வீதத்ருஷ்ண꞉ அபரிக்3ரஹ꞉ பரிக்3ரஹரஹிதஶ்சேத்யர்த2꞉ । ஸம்ந்யாஸித்வே(அ)பி த்யக்தஸர்வபரிக்3ரஹ꞉ ஸந் யுஞ்ஜீத இத்யர்த2꞉ ॥ 10 ॥
தியானம் செய்பவன் ஒருவருடைய துணையும் இல்லாமல் தனிமையாய் மலையின் குகை முதலியவைகளில் ஏகாந்தமான இடத்தில் இருந்துகொண்டு எப்பொழுதும் தன்னுடைய அந்தக் கரணத்தை தியானத்தில் ஈடுபடுத்தவேண்டும்.
ஏகாந்தத்தில் தனிமையாக இருந்துகொண்டு என்ற விசேஷணங் களால் ஸந்நியாஸம் செய்து (யோகத்தை செய்) என்பது கருத்து.
சித்தம் என்றால் அந்தக்கரணம் ஆத்மா என்றால் சரீரம், இவ்வி ரண்டையும் வசம் செய்தவன் யதசித்தாத்மா, ஆசையற்றவன். நிராசீ ஒன்றையும் தனக்கென்று ஏற்றுக்கொள்ளாதவன். அபரிக்ரஹ: என்றால் சந்நியாசியாய் இருந்தாலும் உடமைகள் எல்லாவற்றையும் துறந்து யோகத்தை அப்பியாசம் செய்ய வேண்டும் என்பது பொருள்.