अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
किञ्च —கிஞ்ச —
மேலும்
श्लोकः ९ஶ்லோக꞉ 9 / ४७47
सुहृन्मित्रार्युदासीनमध्यस्थद्वेष्यबन्धुषु ।
साधुष्वपि च पापेषु समबुद्धिर्विशिष्यते ॥ ९ ॥ஸுஹ்ருந்மித்ரார்யுதா3ஸீநமத்4யஸ்த2த்3வேஷ்யப3ந்து4ஷு ।
ஸாது4ஷ்வபி ச பாபேஷு ஸமபு3த்3தி4ர்விஶிஷ்யதே ॥ 9 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
‘सुहृत्’ इत्यादिश्लोकार्धम् एकं पदम् ।‘ஸுஹ்ருத்’ இத்யாதி3ஶ்லோகார்த4ம் ஏகம் பத3ம் ।
सुहृत् इति प्रत्युपकारमनपेक्ष्य उपकर्ता, मित्रं स्नेहवान् , अरिः शत्रुः, उदासीनः न कस्यचित् पक्षं भजते, मध्यस्थः यो विरुद्धयोः उभयोः हितैषी, द्वेष्यः आत्मनः अप्रियः, बन्धुः सम्बन्धी इत्येतेषु साधुषु शास्त्रानुवर्तिषु अपि च पापेषु प्रतिषिद्धकारिषु सर्वेषु एतेषु समबुद्धिः ‘कः किङ्कर्मा’ इत्यव्यापृतबुद्धिरित्यर्थः । विशिष्यते, ‘विमुच्यते’ इति वा पाठान्तरम् । योगारूढानां सर्वेषाम् अयम् उत्तम इत्यर्थः ॥ ९ ॥ஸுஹ்ருத் இதி ப்ரத்யுபகாரமநபேக்ஷ்ய உபகர்தா, மித்ரம் ஸ்நேஹவாந் , அரி꞉ ஶத்ரு꞉, உதா3ஸீந꞉ ந கஸ்யசித் பக்ஷம் ப4ஜதே, மத்4யஸ்த2꞉ யோ விருத்3த4யோ꞉ உப4யோ꞉ ஹிதைஷீ, த்3வேஷ்ய꞉ ஆத்மந꞉ அப்ரிய꞉, ப3ந்து4꞉ ஸம்ப3ந்தீ4 இத்யேதேஷு ஸாது4ஷு ஶாஸ்த்ராநுவர்திஷு அபி ச பாபேஷு ப்ரதிஷித்3த4காரிஷு ஸர்வேஷு ஏதேஷு ஸமபு3த்3தி4꞉ ‘க꞉ கிங்கர்மா’ இத்யவ்யாப்ருதபு3த்3தி4ரித்யர்த2꞉ । விஶிஷ்யதே, ‘விமுச்யதே’ இதி வா பாடா2ந்தரம் । யோகா3ரூடா4நாம் ஸர்வேஷாம் அயம் உத்தம இத்யர்த2꞉ ॥ 9 ॥
सुहृद् (சுஹ்ருத்) முதலிய சப்த பதங்கள் பாதி சுலோகத்தின் ஒரு பதமாகும்.
ஸுஹ்ருத் என்றால் பிரதி உபகாரம் எதிர்பாராமல் உதவி செய்பவன். மித்திரன் என்றால் நண்பன். அரி என்றால் விரோதி. உதாசீனன் என்றால் எந்தப்பக்கமும் சேராதவன். மத்யஸ்தன் என்றால் பரஸ்பரம் விரோதிகளாய் இருப்பவர்களின், இருவரிடத் திலும் ஹிதத்தை (நன்மையை) செய்ய விரும்புபவர். த்வேஷ்ய: என்றால் தனக்கு விருப்பம் இல்லாதவன். பந்து என்றால் தன்னுடைய குடும்பத்தினன் என்ற இவர்களும்,சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டதை பின்பற்றுவரர்களிடத்தும், அவ்வாறே சாஸ்திரத்திற்கு விரோதமாக செயல்படுபவர்களிடத்தும் சமபுத்தி உடையவன். இவர் யார்? என்ன செய்கிறார்கள்? என்ற விசார புத்தி. இவனுக்கு ஏற்படுவது இல்லை. ஆகையால் அவனே ஸ்ரேஷ்ட்டமானவன் என்பது பொருள். அவன் மோக்ஷமடைகிறான் என்பது மறுபொருள். யோகாரூடர்கள் யாவருள்ளும் இவனே ச்ரேஷ்ட்டன்.