अद्वैतभारती
श्लोकः ८ஶ்லோக꞉ 8 / ४७47

ज्ञानविज्ञानतृप्तात्मा कूटस्थो विजितेन्द्रियः ।
युक्त इत्युच्यते योगी समलोष्टाश्मकाञ्चनः ॥ ८ ॥
ஜ்ஞாநவிஜ்ஞாநத்ருப்தாத்மா கூடஸ்தோ2 விஜிதேந்த்3ரிய꞉ ।
யுக்த இத்யுச்யதே யோகீ3 ஸமலோஷ்டாஶ்மகாஞ்சந꞉ ॥ 8 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ज्ञानविज्ञानतृप्तात्मा ज्ञानं शास्त्रोक्तपदार्थानां परिज्ञानम् , विज्ञानं तु शास्त्रतो ज्ञातानां तथैव स्वानुभवकरणम् , ताभ्यां ज्ञानविज्ञानाभ्यां तृप्तः सञ्जातालंप्रत्ययः आत्मा अन्तःकरणं यस्य सः ज्ञानविज्ञानतृप्तात्मा, कूटस्थः अप्रकम्प्यः, भवति इत्यर्थः ; विजितेन्द्रियश्च । य ईदृशः, युक्तः समाहितः इति स उच्यते कथ्यते ।ஜ்ஞாநவிஜ்ஞாநத்ருப்தாத்மா ஜ்ஞாநம் ஶாஸ்த்ரோக்தபதா3ர்தா2நாம் பரிஜ்ஞாநம் , விஜ்ஞாநம் து ஶாஸ்த்ரதோ ஜ்ஞாதாநாம் ததை2வ ஸ்வாநுப4வகரணம் , தாப்4யாம் ஜ்ஞாநவிஜ்ஞாநாப்4யாம் த்ருப்த꞉ ஸஞ்ஜாதாலம்ப்ரத்யய꞉ ஆத்மா அந்த꞉கரணம் யஸ்ய ஸ꞉ ஜ்ஞாநவிஜ்ஞாநத்ருப்தாத்மா, கூடஸ்த2꞉ அப்ரகம்ப்ய꞉, ப4வதி இத்யர்த2꞉ ; விஜிதேந்த்3ரியஶ்ச । ய ஈத்3ருஶ꞉, யுக்த꞉ ஸமாஹித꞉ இதி ஸ உச்யதே கத்2யதே ।
स योगी समलोष्टाश्मकाञ्चनः लोष्टाश्मकाञ्चनानि समानि यस्य सः समलोष्टाश्मकाञ्चनः ॥ ८ ॥ஸ யோகீ3 ஸமலோஷ்டாஶ்மகாஞ்சந꞉ லோஷ்டாஶ்மகாஞ்சநாநி ஸமாநி யஸ்ய ஸ꞉ ஸமலோஷ்டாஶ்மகாஞ்சந꞉ ॥ 8 ॥
சாஸ்திரத்தில் கூறப்பட்ட பதத்தின் அர்த்தங்களை அறிந்து கொள்ளுதல் ஞானம் எனப்படும். மேலும் சாஸ்திரத்தில் அறிந்ததை தன்னுடைய அந்தக்கரணத்தில் பிரத்யக்ஷமாக அனுபவித்தல் விக்ஞானம் எனப்படும். இவ்வாறு ஞான, விக்ஞானங்களினால் எவனுடைய அந்தக்கரணம் திருப்தி அடைகிறதோ என்றால் சாஸ்திர அறிவினாலும் அனுபவ அறிவினாலும் திருப்தி பெற்று அந்த ஞான விக்ஞானங்கள் போதும் என்றஎண்ணம் வந்ததோ அந்த மனத்தினன் கூடஸ்த்தன் (சலனம்-அசைவு அற்றவன்) ஆகிறான் என்பது கருத்து.
அவனே மனதை ஜயித்தவன். எவன் இவ்வாறு இருக்கிறானோ அவன் சமாஹிதன் (சமாதியில் இருப்பவன்) என்று கூறப்படுகிறான்.