अद्वैतभारती
श्लोकः ७ஶ்லோக꞉ 7 / ४७47

जितात्मनः प्रशान्तस्य परमात्मा समाहितः ।
शीतोष्णसुखदुःखेषु तथा मानापमानयोः ॥ ७ ॥
ஜிதாத்மந꞉ ப்ரஶாந்தஸ்ய பரமாத்மா ஸமாஹித꞉ ।
ஶீதோஷ்ணஸுக2து3꞉கே2ஷு ததா2 மாநாபமாநயோ꞉ ॥ 7 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
जितात्मनः कार्यकरणसङ्घात आत्मा जितो येन सः जितात्मा तस्य जितात्मनः, प्रशान्तस्य प्रसन्नान्तःकरणस्य सतः संन्यासिनः परमात्मा समाहितः साक्षादात्मभावेन वर्तते इत्यर्थः ।ஜிதாத்மந꞉ கார்யகரணஸங்கா4த ஆத்மா ஜிதோ யேந ஸ꞉ ஜிதாத்மா தஸ்ய ஜிதாத்மந꞉, ப்ரஶாந்தஸ்ய ப்ரஸந்நாந்த꞉கரணஸ்ய ஸத꞉ ஸம்ந்யாஸிந꞉ பரமாத்மா ஸமாஹித꞉ ஸாக்ஷாதா3த்மபா4வேந வர்ததே இத்யர்த2꞉ ।
किञ्च शीतोष्णसुखदुःखेषु तथा माने अपमाने च मानापमानयोः पूजापरिभवयोः समः स्यात् ॥ ७ ॥கிஞ்ச ஶீதோஷ்ணஸுக2து3꞉கே2ஷு ததா2 மாநே அபமாநே ச மாநாபமாநயோ꞉ பூஜாபரிப4வயோ꞉ ஸம꞉ ஸ்யாத் ॥ 7 ॥
காரியகரணாதி சங்காத ரூப ஆத்மாவை ஜெயித்தவனாயும் அவன் ஜிதாத்மாவாயும், மனதை வென்றவனாயும், தெளிந்த மனது உடையவனாயும் உள்ள சந்நியாசிக்கு பரமாத்ம ஸ்வரூபமானது நிலைத்து நிற்கிறது. அவன் சாக்ஷாத் ஆத்மா பாவத்துடன் இருக்கிறான் என்பது கருத்து.
அவ்வாறே அவன் சீத, உஷ்ணங்களையும் சுக, துக்கங்களையும் அவ்வாறே மான, அவமானங்களையும் (புகழ்ச்சி இகழ்ச்சிகளையும்) சமமாகப் பார்ப்பான். ( ஆத்மஸ்வரூபமாகவே பார்ப்பான்)