अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
अथेदानीं योगं युञ्जतः आसनाहारविहारादीनां योगसाधनत्वेन नियमो वक्तव्यः, प्राप्तयोगस्य लक्षणं तत्फलादि च, इत्यत आरभ्यते । तत्र आसनमेव तावत् प्रथममुच्यते —அதே2தா3நீம் யோக3ம் யுஞ்ஜத꞉ ஆஸநாஹாரவிஹாராதீ3நாம் யோக3ஸாத4நத்வேந நியமோ வக்தவ்ய꞉, ப்ராப்தயோக3ஸ்ய லக்ஷணம் தத்ப2லாதி3 ச, இத்யத ஆரப்4யதே । தத்ர ஆஸநமேவ தாவத் ப்ரத2மமுச்யதே —
பிறகு, இப்பொழுது யோகாப்பியாசம் செய்வதற்கு வேண்டிய யோகத்தின் சாதனங்களான ஆசனம், ஆகாரம், அவர்களுடைய நடவடிக்கை முதலியவற்றின் நியமத்தைக் கூறுதல் வேண்டும். அவ்வாறே யோகத்தை அடைந்த யோகத்தின் லக்ஷணம் அதன் பலன் முதலியவற்றை கூறமுற்படுகையில் முதன்மையான ஆசனத்தை முதலில் கூறுகிறார்.
श्लोकः ११ஶ்லோக꞉ 11 / ४७47
शुचौ देशे प्रतिष्ठाप्य स्थिरमासनमात्मनः ।
नात्युच्छ्रितं नातिनीचं चैलाजिनकुशोत्तरम् ॥ ११ ॥ஶுசௌ தே3ஶே ப்ரதிஷ்டா2ப்ய ஸ்தி2ரமாஸநமாத்மந꞉ ।
நாத்யுச்ச்2ரிதம் நாதிநீசம் சைலாஜிநகுஶோத்தரம் ॥ 11 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
शुचौ शुद्धे विविक्ते स्वभावतः संस्कारतो वा, देशे स्थाने प्रतिष्ठाप्य स्थिरम् अचलम् आत्मनः आसनं नात्युच्छ्रितं नातीव उच्छ्रितं न अपि अतिनीचम् , तच्च चैलाजिनकुशोत्तरं चैलम् अजिनं कुशाश्च उत्तरे यस्मिन् आसने तत् आसनं चैलाजिनकुशोत्तरम् । पाठक्रमाद्विपरीतः अत्र क्रमः चैलादीनाम् ॥ ११ ॥ஶுசௌ ஶுத்3தே4 விவிக்தே ஸ்வபா4வத꞉ ஸம்ஸ்காரதோ வா, தே3ஶே ஸ்தா2நே ப்ரதிஷ்டா2ப்ய ஸ்தி2ரம் அசலம் ஆத்மந꞉ ஆஸநம் நாத்யுச்ச்2ரிதம் நாதீவ உச்ச்2ரிதம் ந அபி அதிநீசம் , தச்ச சைலாஜிநகுஶோத்தரம் சைலம் அஜிநம் குஶாஶ்ச உத்தரே யஸ்மிந் ஆஸநே தத் ஆஸநம் சைலாஜிநகுஶோத்தரம் । பாட2க்ரமாத்3விபரீத꞉ அத்ர க்ரம꞉ சைலாதீ3நாம் ॥ 11 ॥
இயற்கையாகவே ஆனாலும், ஸம்ஸ்காரம் முதலியவற்றாலேனும் சுத்தப்படுத்தப்பட்டு, பவித்திரமான ஜனங்களில்லாத ஏகாந்தமான இடத்தில் தன்னுடைய ஆசனத்தை மிகவும் உயரமில்லாமலும் மிகவும் தாழ்வாகவும் இல்லாமல் அதன்மேல் கிரமமாக வஸ்திரம், மான்தோல் மற்றும் தர்ப்பை இவைகளைப் பரப்பி அசைக்க முடியாதபடி அமைக்கவேண்டும். இங்குள்ள பாடக்ரமத்தின்படி மாற்றி அமைக்கவேண்டும். எவ்வாறெனில் முதலில் தர்பை, அதன் மேல் மான்தோல், அதன்மேல் வஸ்திரத்தைப் பரப்பவேண்டும்.