अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
प्रतिष्ठाप्य, किम् ? —ப்ரதிஷ்டா2ப்ய, கிம் ? —
ஆசனத்தை ஸ்திரமாக அமைத்துக்கொண்டு பின்
श्लोकः १२ஶ்லோக꞉ 12 / ४७47
तत्रैकाग्रं मनः कृत्वा यतचित्तेन्द्रियक्रियः ।
उपविश्यासने युञ्ज्याद्योगमात्मविशुद्धये ॥ १२ ॥தத்ரைகாக்3ரம் மந꞉ க்ருத்வா யதசித்தேந்த்3ரியக்ரிய꞉ ।
உபவிஶ்யாஸநே யுஞ்ஜ்யாத்3யோக3மாத்மவிஶுத்3த4யே ॥ 12 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तत्र तस्मिन् आसने उपविश्य योगं युञ्ज्यात् ।தத்ர தஸ்மிந் ஆஸநே உபவிஶ்ய யோக3ம் யுஞ்ஜ்யாத் ।
कथम् ? सर्वविषयेभ्यः उपसंहृत्य एकाग्रं मनः कृत्वा यतचित्तेन्द्रियक्रियः चित्तं च इन्द्रियाणि च चित्तेन्द्रियाणि तेषां क्रियाः संयता यस्य सः यतचित्तेन्द्रियक्रियः ।கத2ம் ? ஸர்வவிஷயேப்4ய꞉ உபஸம்ஹ்ருத்ய ஏகாக்3ரம் மந꞉ க்ருத்வா யதசித்தேந்த்3ரியக்ரிய꞉ சித்தம் ச இந்த்3ரியாணி ச சித்தேந்த்3ரியாணி தேஷாம் க்ரியா꞉ ஸம்யதா யஸ்ய ஸ꞉ யதசித்தேந்த்3ரியக்ரிய꞉ ।
स किमर्थं योगं युञ्ज्यात् इत्याह —ஸ கிமர்த2ம் யோக3ம் யுஞ்ஜ்யாத் இத்யாஹ —
आत्मविशुद्धये अन्तःकरणस्य विशुद्ध्यर्थमित्येतत् ॥ १२ ॥ஆத்மவிஶுத்3த4யே அந்த꞉கரணஸ்ய விஶுத்3த்4யர்த2மித்யேதத் ॥ 12 ॥
அங்கு அந்த ஆசனத்தில் அமர்ந்து யோகாப்பியாசம் செய்யவேண்டும்.
எவ்வாறு எனில் மனதை எல்லா விஷயங்களிலிருந்தும் இழுத்து ஒருமைப்படுத்தி அவ்வாறேசித்தம் மற்றும் இந்திரியங்களின் கிரியைகளை வென்று யோகாப்பியாசம் (யோகசாதனம்) செய்யவேண் டும். எவருடைய மனம், இந்திரியங்களின் கிரியைகள் அடங்கி விட்டதோ அவன் யதசித்தேந்திரியன் என்று கூறப்படுகிறான்.
அவன் எதன் பொருட்டு யோகாப்பியாசம் செய்கிறான் என்று கூறுகிறார்.
அந்தக்கரணத்தின் சுத்தியின் பொருட்டு செய்கிறான்.