अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
तत्र अधुना सम्यग्दर्शनस्य यज्ञत्वं सम्पाद्य तत्स्तुत्यर्थम् अन्येऽपि यज्ञा उपक्षिप्यन्ते —தத்ர அது4நா ஸம்யக்3த3ர்ஶநஸ்ய யஜ்ஞத்வம் ஸம்பாத்3ய தத்ஸ்துத்யர்த2ம் அந்யே(அ)பி யஜ்ஞா உபக்ஷிப்யந்தே —
அங்கு இப்பொழுது சம்யக்தர்சனத்திற்கு யக்ஞ ரூபத்தை ஏற்றி கூறி அதை புகழ்வதின் பொருட்டு தைவம் ஏவ, முதலிய ஸ்லோகங் களால் மற்றயக்ஞங்களையும் எடுத்துக் கூறுகிறார்.
श्लोकः २५ஶ்லோக꞉ 25 / ४२42
दैवमेवापरे यज्ञं योगिनः पर्युपासते ।
ब्रह्माग्नावपरे यज्ञं यज्ञेनैवोपजुह्वति ॥ २५ ॥தை3வமேவாபரே யஜ்ஞம் யோகி3ந꞉ பர்யுபாஸதே ।
ப்3ரஹ்மாக்3நாவபரே யஜ்ஞம் யஜ்ஞேநைவோபஜுஹ்வதி ॥ 25 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
दैवमेव देवा इज्यन्ते येन यज्ञेन असौ दैवो यज्ञः तमेव अपरे यज्ञं योगिनः कर्मिणः पर्युपासते कुर्वन्तीत्यर्थः ।தை3வமேவ தே3வா இஜ்யந்தே யேந யஜ்ஞேந அஸௌ தை3வோ யஜ்ஞ꞉ தமேவ அபரே யஜ்ஞம் யோகி3ந꞉ கர்மிண꞉ பர்யுபாஸதே குர்வந்தீத்யர்த2꞉ ।
ब्रह्माग्नौ ‘सत्यं ज्ञानमनन्तं ब्रह्म’ (तै. उ. २ । १ । १) ‘विज्ञानमानन्दं ब्रह्म’ ‘यत् साक्षादपरोक्षात् ब्रह्म य आत्मा सर्वान्तरः’ (बृ. उ. ३ । ४ । १) इत्यादिवचनोक्तम् अशनायादिसर्वसंसारधर्मवर्जितम् ‘नेति नेति’ (बृ. उ. ४ । ४ । २२) इति निरस्ताशेषविशेषं ब्रह्मशब्देन उच्यते ।ப்3ரஹ்மாக்3நௌ ‘ஸத்யம் ஜ்ஞாநமநந்தம் ப்3ரஹ்ம’ (தை. உ. 2 । 1 । 1) ‘விஜ்ஞாநமாநந்த3ம் ப்3ரஹ்ம’ ‘யத் ஸாக்ஷாத3பரோக்ஷாத் ப்3ரஹ்ம ய ஆத்மா ஸர்வாந்தர꞉’ (ப்3ரு. உ. 3 । 4 । 1) இத்யாதி3வசநோக்தம் அஶநாயாதி3ஸர்வஸம்ஸாரத4ர்மவர்ஜிதம் ‘நேதி நேதி’ (ப்3ரு. உ. 4 । 4 । 22) இதி நிரஸ்தாஶேஷவிஶேஷம் ப்3ரஹ்மஶப்3தே3ந உச்யதே ।
ब्रह्म च तत् अग्निश्च सः होमाधिकरणत्वविवक्षया ब्रह्माग्निः । तस्मिन् ब्रह्माग्नौ अपरे अन्ये ब्रह्मविदः यज्ञम् — यज्ञशब्दवाच्य आत्मा, आत्मनामसु यज्ञशब्दस्य पाठात् — तम् आत्मानं यज्ञं परमार्थतः परमेव ब्रह्म सन्तं बुद्ध्याद्युपाधिसंयुक्तम् अध्यस्तसर्वोपाधिधर्मकम् आहुतिरूपं यज्ञेनैव आत्मनैव उक्तलक्षणेन उपजुह्वति प्रक्षिपन्ति ।ப்3ரஹ்ம ச தத் அக்3நிஶ்ச ஸ꞉ ஹோமாதி4கரணத்வவிவக்ஷயா ப்3ரஹ்மாக்3நி꞉ । தஸ்மிந் ப்3ரஹ்மாக்3நௌ அபரே அந்யே ப்3ரஹ்மவித3꞉ யஜ்ஞம் — யஜ்ஞஶப்3த3வாச்ய ஆத்மா, ஆத்மநாமஸு யஜ்ஞஶப்3த3ஸ்ய பாடா2த் — தம் ஆத்மாநம் யஜ்ஞம் பரமார்த2த꞉ பரமேவ ப்3ரஹ்ம ஸந்தம் பு3த்3த்4யாத்3யுபாதி4ஸம்யுக்தம் அத்4யஸ்தஸர்வோபாதி4த4ர்மகம் ஆஹுதிரூபம் யஜ்ஞேநைவ ஆத்மநைவ உக்தலக்ஷணேந உபஜுஹ்வதி ப்ரக்ஷிபந்தி ।
सोपाधिकस्य आत्मनः निरुपाधिकेन परब्रह्मस्वरूपेणैव यद्दर्शनं स तस्मिन् होमः तं कुर्वन्ति ब्रह्मात्मैकत्वदर्शननिष्ठाः संन्यासिनः इत्यर्थः ॥ २५ ॥ஸோபாதி4கஸ்ய ஆத்மந꞉ நிருபாதி4கேந பரப்3ரஹ்மஸ்வரூபேணைவ யத்3த3ர்ஶநம் ஸ தஸ்மிந் ஹோம꞉ தம் குர்வந்தி ப்3ரஹ்மாத்மைகத்வத3ர்ஶநநிஷ்டா2꞉ ஸம்ந்யாஸிந꞉ இத்யர்த2꞉ ॥ 25 ॥
எந்த யக்ஞத்தின் மூலமாக தேவர்கள் (இந்திரன் முதலியவர்கள்) உபாசிக்கப்படுகிறார்களோ அது தேவ சம்பந்தமான யக்ஞமாகும். மற்ற யோகிகளாகிய கர்மம் செய்பவர்கள் அந்த தேவ யக்ஞத்தைச் செய்கிறார்கள். (அனுஷ்ட்டிக்கிறார்கள்)
சத்யம் ஞானம் அனந்தம் பிரஹ்ம்ம, விக்ஞானமானந்தம் பிரஹ்ம்ம, யத் சாக்ஷாத் அபரோக்ஷாத் பிரஹ்ம ய ஆத்மா சர்வாந்தர: முதலிய வசனங்களால் வர்ணிக்கப்பட்டதோ பசி, தாகம் முதலிய சம்சார தர்மமற்றதோ நேதி நேதி என்றவேத வாக்கியத்தினால் எல்லா விசேஷணங்களும் தள்ளப்பட்ட பின் எது மிச்சமாயிற்றோ அது பிரஹ்மம் என்ற சப்தத்தினால் கூறப்படுகிறது.
ஹோமத்திற்கு அதிகரணம் கூறுவதற்காக அந்த பிரஹ்மம் இங்கு அக்னி என்று சொல்லப்படுகிறது. அந்த பிரஹ்ம ரூப அக்னியில் மற்றொரு பிரஹ்ம வேதாவானவர் யக்ஞ மூலமாக யக்ஞமாகிய ஹோமம் செய்யப்படுகிறது. இங்கு யக்ஞம் என்றால் யக்ஞ சப்த வாக்கி யம் ஆத்மா. ஆத்மாவினுடைய நாமங்களில் யக்ஞ சப்த பாடமும் இருப்பதால் யக்ஞம் எனப்படும் ஆத்மா உண்மையில் மேலான பிரஹ்மமே. ஆனால் புத்தி முதலிய உபாதிகளுடன் கூடி அத்யாசம் செய்யப்பட்ட உபாதிகளுனுடைய தர்மங்களுடன் (தன்மைகளை) கூடிய ஆகுதி ரூபமான யக்ஞம் எனப்படும் ஆத்மாவை மேலும் கூறப்பட்ட ஆத்மா வாயிலாக ஹோமம் செய்யப்படுகிறது.
இதனுடைய சாராம்சம் - உபாதியுடன் கூடிய ஆத்மா, உபாதி அற்ற பரப்ரஹ்ம ரூபமாக சாக்ஷாத்கரித்தலே அது அதில் ஹோமம் செய்யப்பட்டதாகிறது. ப்ரஹ்மாத்மைக தத்வ தர்சன நிஷ்ட்டர்களா கிய சந்நியாசிகள் அதைச் செய்கிறார்கள்.