अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
सोऽयं सम्यग्दर्शनलक्षणः यज्ञः दैवयज्ञादिषु यज्ञेषु उपक्षिप्यते ‘ब्रह्मार्पणम्’ इत्यादिश्लोकैः प्रस्तुतः ‘श्रेयान् द्रव्यमयाद्यज्ञात् ज्ञानयज्ञः परन्तप’ (भ. गी. ४ । ३३) इत्यादिना स्तुत्यर्थम् —ஸோ(அ)யம் ஸம்யக்3த3ர்ஶநலக்ஷண꞉ யஜ்ஞ꞉ தை3வயஜ்ஞாதி3ஷு யஜ்ஞேஷு உபக்ஷிப்யதே ‘ப்3ரஹ்மார்பணம்’ இத்யாதி3ஶ்லோகை꞉ ப்ரஸ்துத꞉ ‘ஶ்ரேயாந் த்3ரவ்யமயாத்3யஜ்ஞாத் ஜ்ஞாநயஜ்ஞ꞉ பரந்தப’ (ப4. கீ3. 4 । 33) இத்யாதி3நா ஸ்துத்யர்த2ம் —
ப்ரஹ்மார்ப்பணம் என்று தொடங்கும் ஸ்லோகத்தில் எடுத்துக் காட்டப்பட்ட சம்யக்தர்சனம் என்ற இந்த யக்ஞத்தை ச்ரேயான் திரவ்யமயாத்யக்ஞாஜ் ஞானயக்ஞ: பரந்தப, முதலிய ஸ்லோகங் களால் புகழும் பொருட்டு தைவ யக்ஞம் முதலிய யக்ஞங்களின் (மத்தியில்) வைத்திருக்கிறார்.
श्लोकः २६ஶ்லோக꞉ 26 / ४२42
श्रोत्रादीनीन्द्रियाण्यन्ये संयमाग्निषु जुह्वति ।
शब्दादीन्विषयानन्य इन्द्रियाग्निषु जुह्वति ॥ २६ ॥ஶ்ரோத்ராதீ3நீந்த்3ரியாண்யந்யே ஸம்யமாக்3நிஷு ஜுஹ்வதி ।
ஶப்3தா3தீ3ந்விஷயாநந்ய இந்த்3ரியாக்3நிஷு ஜுஹ்வதி ॥ 26 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
श्रोत्रादीनि इन्द्रियाणि अन्ये योगिनः संयमाग्निषु । प्रतीन्द्रियं संयमो भिद्यते इति बहुवचनम् । संयमा एव अग्नयः तेषु जुह्वति इन्द्रियसंयममेव कुर्वन्ति इत्यर्थः ।ஶ்ரோத்ராதீ3நி இந்த்3ரியாணி அந்யே யோகி3ந꞉ ஸம்யமாக்3நிஷு । ப்ரதீந்த்3ரியம் ஸம்யமோ பி4த்3யதே இதி ப3ஹுவசநம் । ஸம்யமா ஏவ அக்3நய꞉ தேஷு ஜுஹ்வதி இந்த்3ரியஸம்யமமேவ குர்வந்தி இத்யர்த2꞉ ।
शब्दादीन् विषयान् अन्ये इन्द्रियाग्निषु इन्द्रियाण्येव अग्नयः तेषु इन्द्रियाग्निषु जुह्वति श्रोत्रादिभिरविरुद्धविषयग्रहणं होमं मन्यन्ते ॥ २६ ॥ஶப்3தா3தீ3ந் விஷயாந் அந்யே இந்த்3ரியாக்3நிஷு இந்த்3ரியாண்யேவ அக்3நய꞉ தேஷு இந்த்3ரியாக்3நிஷு ஜுஹ்வதி ஶ்ரோத்ராதி3பி4ரவிருத்3த4விஷயக்3ரஹணம் ஹோமம் மந்யந்தே ॥ 26 ॥
மற்றயோகிகள் செவி முதலிய இந்திரியங்களை அடக்குதல் என்னும் அக்னிகளில் ஹோமம் செய்கிறார்கள். அடக்குதல் என்பது ஒவ்வொரு இந்திரியத்திற்கும் உள்ளதால் அக்னிசு (அக்னிகளில்) என்று பன்மையில் கூறப்பட்டுள்ளது. அடக்குதல் என்பதே அக்கினிகள். அதில் ஹோமம் செய்கிறார்கள். என்றால் இந்திரியங்களை அடக்குகிறார்கள் என்பது பொருள்.
சப்தம் முதலிய விஷயங்களை வேறு சில யோகிகள் இந்திரியங் களில் ஹோமம் செய்கிறார்கள். இந்திரியங்கள் தான் அக்னிகள். அந்த இந்திரிய அக்னிகளில் ஹோமம் செய்கிறார்கள். (என்பதன் கருத்து என்னவெனில்) அந்த சுரோத்திராதி இந்திரியங்கள் மூலமாக சாஸ்திரத்திற்கு சம்மதமான விஷயங்களை கிரஹித்தலே ஹோமம் எனப்படுகிறது.