मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ६6
सा भावयित्री भावयितव्या भवति तं स्त्री गर्भं बिभर्ति सोऽग्र एव कुमारं जन्मनोऽग्रेऽधि भावयति । स यत्कुमारं जन्मनोऽग्रेऽधि भावयत्यात्मानमेव तद्भावयत्येषां लोकानां सन्तत्या एवं सन्तता हीमे लोकास्तदस्य द्वितीयं जन्म ॥ ३ ॥ஸா பா4வயித்ரீ பா4வயிதவ்யா ப4வதி தம் ஸ்த்ரீ க3ர்ப4ம் பி3ப4ர்தி ஸோ(அ)க்3ர ஏவ குமாரம் ஜந்மநோ(அ)க்3ரே(அ)தி4 பா4வயதி । ஸ யத்குமாரம் ஜந்மநோ(அ)க்3ரே(அ)தி4 பா4வயத்யாத்மாநமேவ தத்3பா4வயத்யேஷாம் லோகாநாம் ஸந்தத்யா ஏவம் ஸந்ததா ஹீமே லோகாஸ்தத3ஸ்ய த்3விதீயம் ஜந்ம ॥ 3 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सा भावयित्री वर्धयित्री भर्तुरात्मनो गर्भभूतस्य भावयितव्या वर्धयितव्या च भर्त्रा भवति । न ह्युपकारप्रत्युपकारमन्तरेण लोके कस्यचित्केनचित्सम्बन्ध उपपद्यते । तं गर्भं स्त्री यथोक्तेन गर्भधारणविधानेन बिभर्ति धारयति अग्रे प्राग्जन्मनः । सः पिता अग्रे एव पूर्वमेव जातमात्रं कुमारं जन्मनः अधि ऊर्ध्वं जन्मनः जातं कुमारं जातकर्मादिना पिता भावयति । सः पिता यत् यस्मात् कुमारं जन्मनः अधि ऊर्ध्वं अग्रे जातमात्रमेव जातकर्मादिना यद्भावयति, तत् आत्मानमेव भावयति ; पितुरात्मैव हि पुत्ररूपेण जायते । तथा ह्युक्तम् ‘पतिर्जायां प्रविशति’ (हरि. ३ । ७३ । ७१) इत्यादि ।ஸா பா4வயித்ரீ வர்த4யித்ரீ ப4ர்துராத்மநோ க3ர்ப4பூ4தஸ்ய பா4வயிதவ்யா வர்த4யிதவ்யா ச ப4ர்த்ரா ப4வதி । ந ஹ்யுபகாரப்ரத்யுபகாரமந்தரேண லோகே கஸ்யசித்கேநசித்ஸம்ப3ந்த4 உபபத்3யதே । தம் க3ர்ப4ம் ஸ்த்ரீ யதோ2க்தேந க3ர்ப4தா4ரணவிதா4நேந பி3ப4ர்தி தா4ரயதி அக்3ரே ப்ராக்3ஜந்மந꞉ । ஸ꞉ பிதா அக்3ரே ஏவ பூர்வமேவ ஜாதமாத்ரம் குமாரம் ஜந்மந꞉ அதி4 ஊர்த்4வம் ஜந்மந꞉ ஜாதம் குமாரம் ஜாதகர்மாதி3நா பிதா பா4வயதி । ஸ꞉ பிதா யத் யஸ்மாத் குமாரம் ஜந்மந꞉ அதி4 ஊர்த்4வம் அக்3ரே ஜாதமாத்ரமேவ ஜாதகர்மாதி3நா யத்3பா4வயதி, தத் ஆத்மாநமேவ பா4வயதி ; பிதுராத்மைவ ஹி புத்ரரூபேண ஜாயதே । ததா2 ஹ்யுக்தம் ‘பதிர்ஜாயாம் ப்ரவிஶதி’ (ஹரி. 3 । 73 । 71) இத்யாதி3 ।
तत्किमर्थमात्मानं पुत्ररूपेण जनयित्वा भावयतीति ? उच्यते — एषां लोकानां सन्तत्यै अविच्छेदायेत्यर्थः । विच्छिद्येरन्हीमे लोकाः पुत्रोत्पादनादि यदि न कुर्युः । एवं पुत्रोत्पादनादिकर्माविच्छेदेनैव सन्तताः प्रबन्धरूपेण वर्तन्ते हि यस्मात् इमे लोकाः, तस्मात्तदविच्छेदाय तत्कर्तव्यम् ; न मोक्षायेत्यर्थः । तत् अस्य संसारिणः कुमाररूपेण मातुरुदराद्यन्निर्गमनम् , तत् रेतोरूपापेक्षया द्वितीयं जन्म द्वितीयावस्थाभिव्यक्तिः ॥தத்கிமர்த2மாத்மாநம் புத்ரரூபேண ஜநயித்வா பா4வயதீதி ? உச்யதே — ஏஷாம் லோகாநாம் ஸந்தத்யை அவிச்சே2தா3யேத்யர்த2꞉ । விச்சி2த்3யேரந்ஹீமே லோகா꞉ புத்ரோத்பாத3நாதி3 யதி3 ந குர்யு꞉ । ஏவம் புத்ரோத்பாத3நாதி3கர்மாவிச்சே2தே3நைவ ஸந்ததா꞉ ப்ரப3ந்த4ரூபேண வர்தந்தே ஹி யஸ்மாத் இமே லோகா꞉, தஸ்மாத்தத3விச்சே2தா3ய தத்கர்தவ்யம் ; ந மோக்ஷாயேத்யர்த2꞉ । தத் அஸ்ய ஸம்ஸாரிண꞉ குமாரரூபேண மாதுருத3ராத்3யந்நிர்க3மநம் , தத் ரேதோரூபாபேக்ஷயா த்3விதீயம் ஜந்ம த்3விதீயாவஸ்தா2பி4வ்யக்தி꞉ ॥
(ச.பா) அந்த பத்தினி தன்னுடைய கர்பத்தில் தன்னுடைய பர்த்தாவின் புனர் ரூபத்தை பாவிப்பவளாக இருக்கிறாள். அத்தகைய பத்தினி பர்த்தாவினால் போஷித்து ரக்ஷிக்கத்தக்கவள். உலகில் உபகார பிரத்யுபகாரம் இன்றி யாருக்கும், எதனுடனும் சம்பந்தம் ஏற்படுவது இல்லை. அந்த கர்பத்தை ஸ்திரீயானவள் குழந்தை பிறக்கும் வரை முறையோடு கர்பத்தை சுமக்கிறாள். அந்த தகப்பனார் ஆனவர் முன்பே கர்பத்தில் தரிக்கப்பட்டவனாயும், பின்பு குமாரனாக பிறந்தவனை ஜாத கர்மா முதலான சம்ஸ்காரங்களால் மகிழ்விக்கச் செய்கிறார். அந்த தந்தையானவர் பிறந்த குழந்தையானவன், பிறப்பதற்கு முன்பேயே பாவிக்கிறார் என்று கூறப்பட்டதால் அந்த குழந்தையை தானாகவே பாவிக்கிறார். பிதாவே புத்திர ரூபமாக உன்டாகிறான் என்பது பொருள். அப்பொழுதே பதியானவன் பத்தினியிடத்தில் பிரவேசிக்கிறான் என்பது யுக்தமாகும், இதுவே கூறப்படுகிறது.
(ச.பா) அவன் எதற்காக தன்னை புத்திரரூபமாக உண்டாக்கிக்கொண்டு பாவிக்கிறான் என்று, இந்த லோகத்தில் உள்ள சந்ததி பரம்பரை விச்சேதம் இல்லாமல் இருப்பதின் பொருட்டு, ஒவ்வொருவரும் புத்திரனை உண்டாக்காமல் இருந்தால் இந்த உலகத்தில் உள்ள நல்ல பரம்பரை விச்சின்னமாகி விடும். இவ்வாறு புத்திரோத்பத்தி முதலான கர்மாக்கள் அவிச்சேதமாக தொடர்வதால்தான் பிரபந்த ரூபமாய் இந்த லோகமானது இயங்கி வருகிறது. இந்த தொடர்ச்சி இடையறாமல் இருப்பதற்கு முற்சொன்ன காரியங்கள் செய்யத்தக்கவை. ஆனால் அவை மோக்ஷத்தின் பொருட்டு ஆகாது என்பது பொருள். இவ்வாறு குமார ரூபமாய் அம்மாவினுடைய கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்ட சம்சாரிக்கு முற்சொன்ன வீரியரூபமான ரூபத்தைக் காட்டிலும் இது இரண்டாவது ஜன்மம் ஆகும். அதாவது இரண்டாவது அவஸ்தாரூபமான தோற்றம் ஆகும்.