मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ६6
सोऽस्यायमात्मा पुण्येभ्यः कर्मभ्यः प्रतिधीयते । अथास्यायमितर आत्मा कृतकृत्यो वयोगतः प्रैति स इतः प्रयन्नेव पुनर्जायते तदस्य तृतीयं जन्म ॥ ४ ॥ஸோ(அ)ஸ்யாயமாத்மா புண்யேப்4ய꞉ கர்மப்4ய꞉ ப்ரதிதீ4யதே । அதா2ஸ்யாயமிதர ஆத்மா க்ருதக்ருத்யோ வயோக3த꞉ ப்ரைதி ஸ இத꞉ ப்ரயந்நேவ புநர்ஜாயதே தத3ஸ்ய த்ருதீயம் ஜந்ம ॥ 4 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अस्य पितुः सोऽयं पुत्रात्मा पुण्येभ्यः शास्त्रोक्तेभ्यः कर्मभ्यः कर्मनिष्पादनार्थं प्रतिधीयते पितुः स्थाने पित्रा यत्कर्तव्यं तत्करणाय प्रतिनिधीयत इत्यर्थः । तथा च सम्प्रत्तिविद्यायां वाजसनेयके — ‘पित्रानुशिष्टोऽहं ब्रह्माहं यज्ञ इत्यादि प्रतिपद्यते’ (बृ. उ. १ । ५ । १७) इति ।அஸ்ய பிது꞉ ஸோ(அ)யம் புத்ராத்மா புண்யேப்4ய꞉ ஶாஸ்த்ரோக்தேப்4ய꞉ கர்மப்4ய꞉ கர்மநிஷ்பாத3நார்த2ம் ப்ரதிதீ4யதே பிது꞉ ஸ்தா2நே பித்ரா யத்கர்தவ்யம் தத்கரணாய ப்ரதிநிதீ4யத இத்யர்த2꞉ । ததா2 ச ஸம்ப்ரத்திவித்3யாயாம் வாஜஸநேயகே — ‘பித்ராநுஶிஷ்டோ(அ)ஹம் ப்3ரஹ்மாஹம் யஜ்ஞ இத்யாதி3 ப்ரதிபத்3யதே’ (ப்3ரு. உ. 1 । 5 । 17) இதி ।
अथ अनन्तरं पुत्रे निवेश्यात्मनो भारम् अस्य पुत्रस्य इतरः अयं यः पित्रात्मा कृतकृत्यः, कर्तव्यात् ऋणत्रयात् विमुक्तः कृतकर्तव्य इत्यर्थः, वयोगतः गतवयाः जीर्णः सन् प्रैति म्रियते । सः इतः अस्मात् प्रयन्नेव शरीरं परित्यजन्नेव, तृणजलूकादिवत् , देहान्तरमुपाददानः कर्मचितम् , पुनर्जायते । तदस्य मृत्वा प्रतिपत्तव्यं यत् , तत् तृतीयं जन्म ।அத2 அநந்தரம் புத்ரே நிவேஶ்யாத்மநோ பா4ரம் அஸ்ய புத்ரஸ்ய இதர꞉ அயம் ய꞉ பித்ராத்மா க்ருதக்ருத்ய꞉, கர்தவ்யாத் ருணத்ரயாத் விமுக்த꞉ க்ருதகர்தவ்ய இத்யர்த2꞉, வயோக3த꞉ க3தவயா꞉ ஜீர்ண꞉ ஸந் ப்ரைதி ம்ரியதே । ஸ꞉ இத꞉ அஸ்மாத் ப்ரயந்நேவ ஶரீரம் பரித்யஜந்நேவ, த்ருணஜலூகாதி3வத் , தே3ஹாந்தரமுபாத3தா3ந꞉ கர்மசிதம் , புநர்ஜாயதே । தத3ஸ்ய ம்ருத்வா ப்ரதிபத்தவ்யம் யத் , தத் த்ருதீயம் ஜந்ம ।
ननु संसरतः पितुः सकाशाद्रेतोरूपेण प्रथमं जन्म ; तस्यैव कुमाररूपेण मातुर्द्वितीयं जन्मोक्तम् ; तस्यैव तृतीये जन्मनि वक्तव्ये, प्रयतस्तस्य पितुर्यज्जन्म, तत्तृतीयमिति कथमुच्यते ?நநு ஸம்ஸரத꞉ பிது꞉ ஸகாஶாத்3ரேதோரூபேண ப்ரத2மம் ஜந்ம ; தஸ்யைவ குமாரரூபேண மாதுர்த்3விதீயம் ஜந்மோக்தம் ; தஸ்யைவ த்ருதீயே ஜந்மநி வக்தவ்யே, ப்ரயதஸ்தஸ்ய பிதுர்யஜ்ஜந்ம, தத்த்ருதீயமிதி கத2முச்யதே ?
नैष दोषः, पितापुत्रयोरेकात्मत्वस्य विवक्षितत्वात् । सोऽपि पुत्रः स्वपुत्रे भारं निधाय इतः प्रयन्नेव पुनर्जायते यथा पिता । तदन्यत्रोक्तमितरत्राप्युक्तमेव भवतीति मन्यते श्रुतिः । पितापुत्रयोरेकात्मत्वात् ॥நைஷ தோ3ஷ꞉, பிதாபுத்ரயோரேகாத்மத்வஸ்ய விவக்ஷிதத்வாத் । ஸோ(அ)பி புத்ர꞉ ஸ்வபுத்ரே பா4ரம் நிதா4ய இத꞉ ப்ரயந்நேவ புநர்ஜாயதே யதா2 பிதா । தத3ந்யத்ரோக்தமிதரத்ராப்யுக்தமேவ ப4வதீதி மந்யதே ஶ்ருதி꞉ । பிதாபுத்ரயோரேகாத்மத்வாத் ॥
एवं संसरन्नवस्थाभिव्यक्तित्रयेण जन्ममरणप्रबन्धारूढः सर्वो लोकः संसारसमुद्रे निपतितः कथञ्चिद्यदा श्रुत्युक्तमात्मानं विजानाति यस्यां कस्याञ्चिदवस्थायाम् , तदैव मुक्तसर्वसंसारबन्धनः कृतकृत्यो भवतीतिஏவம் ஸம்ஸரந்நவஸ்தா2பி4வ்யக்தித்ரயேண ஜந்மமரணப்ரப3ந்தா4ரூட4꞉ ஸர்வோ லோக꞉ ஸம்ஸாரஸமுத்3ரே நிபதித꞉ கத2ஞ்சித்3யதா3 ஶ்ருத்யுக்தமாத்மாநம் விஜாநாதி யஸ்யாம் கஸ்யாஞ்சித3வஸ்தா2யாம் , ததை3வ முக்தஸர்வஸம்ஸாரப3ந்த4ந꞉ க்ருதக்ருத்யோ ப4வதீதி
(ச.பா) இந்த புத்திராத்ம ஸ்வரூபமான சம்சாரியை தகப்பனார் ஆனவர் சாஸ்த்திரோக்தமான புண்ணிய கர்மாக்களால் தூய்மைப்படுத்தி தன் தந்தையாகிய தன்னுடைய ஸ்தானத்தில் இருந்து தன்னால் செய்ய வேண்டிய காரியங்களை செய்வதற்காக தன் பிரதிநிதியாக ஆக்குகிறார் என்பது பொருள். எனவே இதுவே வாஜசனேய வித்தையில் கூறப்பட்டுள்ளது. “पित्राऽनुशिष्टोऽहं ब्रह्माहं यज्ञ इति” தந்தையால் கட்டளை இடப்பட்ட நான் பிரஹ்ம ஸ்வரூபமானவன். யக்ஞம் முதலானவைகளை சித்த சுத்தியின் பொருட்டு செய்கிறேன் என்பன போன்ற வாக்கியங்கள் இதை விளக்குகின்றன.
(ச.பா) பிறகு தந்தையானவர் தன்னுடைய சுமையை புத்திர ரூபமான தன்னிடத்தில் சுமத்திவிட்டு அந்த தந்தையான ஆத்மாவானவன் முக்கடன்களில் இருந்தும் விடுபட்டு கிருதகிருத்தியன் ஆகிறான். கிருத கிருத்ய: என்பதற்கு செய்யவேண்டியதை செய்து முடித்தவன் என்பது பொருள். இத்தகைய தந்தையானவன் வயது முதிர்ந்தவனாகி நலிந்து மரணமடைகிறான். அவன் இங்கு இருந்து மரணம் அடையும்பொழுதே அதாவது இந்த சரீரத்தை விடும் பொழுதே புல் அட்டை போல் (तृण जलूक) வேறு ஒரு சரீரத்தை தன்னுடைய கர்மாவினால் சம்பாதித்திக்கொண்டு மறுபடியும் பிறக்கிறான். இவ்வாறு அவனால் மறித்த பின் அடையக்கூடிய ஜன்மாவானது மூன்றாவது ஜன்மாவாகும்.
(ச.பா) (சங்கை) மேலும் இவ்வாறு சம்சாரியாய் இருப்பவனுக்கு தந்தையிடம் இருந்து வீரியரூபமான ஜன்மா முதலாவது ஆகும். அவனுக்கே தாயாரிடம் இருந்து குமார ரூபமாய் உண்டாகும் ஜன்மா இரண்டாவது என்று கூறப்பட்டது. அவனுக்கே மூன்றாவது ஜன்மா கூறவேண்டியது இருக்க மரணமடைந்த தந்தையின் எந்த ஜன்மம் உண்டோ அதை இவனுடைய மூன்றாவது ஜன்மாவென்று எவ்வாறு கூறப்படுகிறது. அது எவ்வாறு பொருந்தும் எனில் பதில் கூறுகிறேன்.
(ச.பா) (சமாதானம்) இது தோஷமாகாது. தந்தை மகன் இவர்களுள் உள் ஏகாத்மத்துவம் சொல்லப்பட்டதால் இது தோஷமாகாது. அந்த மகனும் தன்னுடைய புத்திரனிடத்தில் சுமையை சுமத்திவிட்டு மரணம் அடையும் பொழுதே தன்னுடைய தந்தையைப் போல் வேறு ஜன்மாவை அடை.வான். இதுவே வேறு இடத்தில் விளக்கமாக கூறப்பட்டுள்ளதால் இங்கும் கூறப்பட்டதாக ஆகிறது என்று எண்ணுகிறது சுருதி. ஏன் எனில் தந்தை மகனுள் ஏகாத்மத்துவம் உள்ளதால்
(ச.பா) (அ.கை) இவ்வாறு முடிவற்ற சம்சாரப் பெருங்கடலில் முற்கூறப்பட்ட மூன்று சரீரங்களின் தோற்றத்தால் சம்சரித்துக்கொண்டு பிறவிமரணம் என்ற பிரவாகத் தொடரில் ஏறி சிக்குண்டவர்களாகி இந்த உலகில் உள்ள சமஸ்த ஜீவராசிகளும், சம்சாரம் என்ற பெரும் சமுத்திரத்தில் வீழ்ந்ததாய் உள்ளது. இவ்வாறு வீழ்ந்தவர்களில் சிலர் குரு அனுக்கிரஹத்தால் எப்படியோ ஒரு சமயம் சுருத்யுக்தமான ஆத்மாவை அனுபவபூர்வமாய் உணர்கிறார்களோ அப்பொழுது எந்த நிலையில் எந்த அவஸ்தையில் இருந்தாலும், அந்த க்ஷணத்திலேயே சமஸ்த சம்ஸார பந்தத்திலிருந்தும் விடுபட்டவராகி கிருதகிருத்தராக ஆகிறார் என்ற இந்த விஷயத்தை வாமதேவ ரிஷியானவர் இந்த மந்திரத்தால் கூறுகின்றா (என்று கூறுகிறார்.)