अद्वैतभारती
मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ६6

तदुक्तमृषिणा । गर्भे नु सन्नन्वेषामवेदमहं देवानां जनिमानि विश्वा । शतं मा पुर आयसीररक्षन्नधः श्येनो जवसा निरदीयमिति गर्भ एवैतच्छयानो वामदेव एवमुवाच ॥ ५ ॥தது3க்தம்ருஷிணா । க3ர்பே4 நு ஸந்நந்வேஷாமவேத3மஹம் தே3வாநாம் ஜநிமாநி விஶ்வா । ஶதம் மா புர ஆயஸீரரக்ஷந்நத4꞉ ஶ்யேநோ ஜவஸா நிரதீ3யமிதி க3ர்ப4 ஏவைதச்ச2யாநோ வாமதே3வ ஏவமுவாச ॥ 5 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
येतद्वस्तु, तत् ऋषिणा मन्त्रेणापि उक्तमित्याह —யேதத்3வஸ்து, தத் ருஷிணா மந்த்ரேணாபி உக்தமித்யாஹ —
गर्भे नु मातुर्गर्भाशय एव सन् , नु इति वितर्के । अनेकजन्मान्तरभावनापरिपाकवशात् एषां देवानां वागग्न्यादीनां जनिमानि जन्मानि विश्वा विश्वानि सर्वाणि अन्ववेदम् अहम् अहो अनुबुद्धवानस्मीत्यर्थः । शतम् अनेकाः बह्व्यः मा मां पुरः आयसीः आयस्यो लोहमय्य इवाभेद्यानि शरीराणीत्यभिप्रायः । अरक्षन् रक्षितवत्यः संसारपाशनिर्गमनात् अधः । अथ श्येन इव जालं भित्त्वा जवसा आत्मज्ञानकृतसामर्थ्येन निरदीयं निर्गतोऽस्मि । अहो गर्भ एव शयानो वामदेवः ऋषिः एवमुवाच एतत् ॥க3ர்பே4 நு மாதுர்க3ர்பா4ஶய ஏவ ஸந் , நு இதி விதர்கே । அநேகஜந்மாந்தரபா4வநாபரிபாகவஶாத் ஏஷாம் தே3வாநாம் வாக3க்3ந்யாதீ3நாம் ஜநிமாநி ஜந்மாநி விஶ்வா விஶ்வாநி ஸர்வாணி அந்வவேத3ம் அஹம் அஹோ அநுபு3த்3த4வாநஸ்மீத்யர்த2꞉ । ஶதம் அநேகா꞉ ப3ஹ்வ்ய꞉ மா மாம் புர꞉ ஆயஸீ꞉ ஆயஸ்யோ லோஹமய்ய இவாபே4த்3யாநி ஶரீராணீத்யபி4ப்ராய꞉ । அரக்ஷந் ரக்ஷிதவத்ய꞉ ஸம்ஸாரபாஶநிர்க3மநாத் அத4꞉ । அத2 ஶ்யேந இவ ஜாலம் பி4த்த்வா ஜவஸா ஆத்மஜ்ஞாநக்ருதஸாமர்த்2யேந நிரதீ3யம் நிர்க3தோ(அ)ஸ்மி । அஹோ க3ர்ப4 ஏவ ஶயாநோ வாமதே3வ꞉ ருஷி꞉ ஏவமுவாச ஏதத் ॥
(ச.பா) இப்பொருள் ரிஷியினால் மந்திரத்தினுள்ளும் கூறப்பட்டிருக்கின்றது என்கிறார்:-
(ச.பா) கர்பத்தில் வாமதேவர் தாயாரின் கர்பாசயத்தில் இருந்துகொண்டே இவ்வாறு கூறுகிறார். இங்கு “नु” என்பது விதர்க்கமாகும். அநேக ஜன்மாந்திரங்களில் ஏற்பட்ட பாவ பரிபாக வசத்தால் இந்த வாக், அக்னி முதலிய தேவர்களின் பிறப்பையும், ஏன்? இந்த முழு பிரபஞ்சத்தின் பிறப்பையும் நான் அறிந்தவனாய் உள்ளேன். இதை தொடர்ந்து உணர்கிறேன். அஹோ! ஆச்சரியம்! நான் (என்னை) முன்பு இரும்பு போல் பிளக்க முடியாத அநேகம் சரீரங்கள் சூழ்ந்துகொண்டு இருந்தன. என்னை வெளிவர முடியாமல் அவைகள் தடுத்தன என்பது பொருள். இப்பொழுது சம்சாரம் என்ற வலையிலிருந்து (பாசத்திலிருந்து) விடுபட்ட நான் வலையைக் கிழித்துக்கொண்டு அதிலிருந்து வெளிப்பட்ட கழுகு போல் நான் ஆத்மக்ஞானத்தால் உண்டான சாமர்த்தியத்தால் இந்த சம்சாரம் என்ற பெரும் கடலை மிகவும் வேகமாக கடந்தவனாக இருக்கின்றேன். அந்தோ ஆச்சரியம்! கர்பாசயத்தில் படுத்துக்கொண்டே வாமதேவ மஹரிஷியால் இவ்வாறு கூறப்பட்டது.