अद्वैतभारती
मन्त्रः ६மந்த்ர꞉ 6 / ६6

स एवं विद्वानस्माच्छरीरभेदादूर्ध्व उत्क्रम्यामुष्मिन्स्वर्गे लोके सर्वान्कामानाप्त्वामृतः समभवत्समभवत् ॥ ६ ॥ इति चतुर्थः खण्डः ॥ஸ ஏவம் வித்3வாநஸ்மாச்ச2ரீரபே4தா3தூ3ர்த்4வ உத்க்ரம்யாமுஷ்மிந்ஸ்வர்கே3 லோகே ஸர்வாந்காமாநாப்த்வாம்ருத꞉ ஸமப4வத்ஸமப4வத் ॥ 6 ॥ இதி சதுர்த2꞉ க2ண்ட3꞉ ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सः वामदेव ऋषिः यथोक्तमात्मानम् एवं विद्वान् अस्मात् शरीरभेदात् शरीरस्य अविद्यापरिकल्पितस्य आयसवदनिर्भेद्यस्य जननमरणाद्यनेकानर्थशताविष्टशरीरप्रबन्धस्य परमात्मज्ञानामृतोपयोगजनितवीर्यकृतभेदात् शरीरोत्पत्तिबीजाविद्यादिनिमित्तोपमर्दहेतोः शरीरविनाशादित्यर्थः । ऊर्ध्वः परमात्मभूतः सन् अधोभवात्संसारात् उत्क्रम्य ज्ञानावद्योतितामलसर्वात्मभावमापन्नः सन् अमुष्मिन् यथोक्ते अजरेऽमरेऽमृतेऽभये सर्वज्ञेऽपूर्वेऽनपरेऽनन्तरेऽबाह्ये प्रज्ञानामृतैकरसे स्वर्गे लोके स्वस्मिन्नात्मनि स्वे स्वरूपे अमृतः समभवत् आत्मज्ञानेन पूर्वमाप्तकामतया जीवन्नेव सर्वान्कामानाप्त्वा इत्यर्थः । द्विर्वचनं सफलस्य सोदाहरणस्य आत्मज्ञानस्य परिसमाप्तिप्रदर्शनार्थम् ॥ஸ꞉ வாமதே3வ ருஷி꞉ யதோ2க்தமாத்மாநம் ஏவம் வித்3வாந் அஸ்மாத் ஶரீரபே4தா3த் ஶரீரஸ்ய அவித்3யாபரிகல்பிதஸ்ய ஆயஸவத3நிர்பே4த்3யஸ்ய ஜநநமரணாத்3யநேகாநர்த2ஶதாவிஷ்டஶரீரப்ரப3ந்த4ஸ்ய பரமாத்மஜ்ஞாநாம்ருதோபயோக3ஜநிதவீர்யக்ருதபே4தா3த் ஶரீரோத்பத்திபீ3ஜாவித்3யாதி3நிமித்தோபமர்த3ஹேதோ꞉ ஶரீரவிநாஶாதி3த்யர்த2꞉ । ஊர்த்4வ꞉ பரமாத்மபூ4த꞉ ஸந் அதோ4ப4வாத்ஸம்ஸாராத் உத்க்ரம்ய ஜ்ஞாநாவத்3யோதிதாமலஸர்வாத்மபா4வமாபந்ந꞉ ஸந் அமுஷ்மிந் யதோ2க்தே அஜரே(அ)மரே(அ)ம்ருதே(அ)ப4யே ஸர்வஜ்ஞே(அ)பூர்வே(அ)நபரே(அ)நந்தரே(அ)பா3ஹ்யே ப்ரஜ்ஞாநாம்ருதைகரஸே ஸ்வர்கே3 லோகே ஸ்வஸ்மிந்நாத்மநி ஸ்வே ஸ்வரூபே அம்ருத꞉ ஸமப4வத் ஆத்மஜ்ஞாநேந பூர்வமாப்தகாமதயா ஜீவந்நேவ ஸர்வாந்காமாநாப்த்வா இத்யர்த2꞉ । த்3விர்வசநம் ஸப2லஸ்ய ஸோதா3ஹரணஸ்ய ஆத்மஜ்ஞாநஸ்ய பரிஸமாப்திப்ரத3ர்ஶநார்த2ம் ॥
(ச.பா) அந்த வாமதேவ மஹரிஷியானவர் இப்பொழுது கூறப்பட்ட ஆத்மஞானத்தை இவ்வாறு அனுபவபூர்வமாய் உணர்ந்து, சரீரமானது அவித்யாகல்பிதமானதால் அது இரும்பு போல் கடினமானதால், அதைப் பிளந்துக்கொண்டு அதோடுமட்டுமன்றி ஜனனம், மரணம் என்ற அநேக அநர்த்தக் கூட்டங்களால் சூழப்பட்ட இந்த சரீரத் தொடரை ஆத்மக் ஞானத்தால் பிளந்துகொண்டு அந்த பிரமக்ஞானம் என்ற அம்ருதத்தால் உண்டான வீரியத்தால் இந்த சரீர உற்பத்திக்கு பீஜமான அவித்தையினால் உண்டான காரண சரீரத்தையும், நாசமாக்கிக்கொண்டு வெளிக்கிளம்பினார் என்று பொருள். சம்சாரத்திலிருந்து மேலே கிளம்பி பரமாத்ம பூதராகி ஞானத்தால் பிரகாசப்படுத்தப்பட்ட பரம பரிசுத்தமான சர்வாத்ம பாவத்தை அடைந்தவராகி இந்த முற்கூறப்பட்ட முதுமை அற்றதும், மரணமற்றதும், பழமையாகாததும், பயமற்றதும், சர்வக்ஞனானதும், தனக்கு முன்னிலையில் ஏதுமற்றதும், தனக்கு பின்பும் ஏதுமற்றதும், முடிவற்றதும், அபாஹ்யமாயும், பிரக்ஞான அம்ருதமான ஏகரசமாயும், பிரதீபம் (தீவட்டி போல்) உத்தமமான மோக்ஷ சாம்ராஜ்யத்திற்கு வழிகாட்டுவதாயும் உள்ள தன்னுடைய ஆத்மா ஸ்வரூபத்தில் ஆத்மஞானத்தால் நிறைவு பெற்று முதலில் அவாப்த சமஸ்த காமனாய் ஜீவித்திருக்கும் நிலையிலேயே பிரஹ்மத்துடன் ஒன்றிய ஜீவன்முக்தராகிறார். இங்கு இருமுறைகூறல் உதாரணத்துடன் ஆத்மக் ஞானத்தின் பூர்த்தியை தெரியப்படுத்துவதற்காகக் கூறப்பட்டது.