यतो वाचो निवर्तन्ते । अप्राप्य मनसा सह । आनन्दं ब्रह्मणो विद्वान् । न बिभेति कदाचनेति । तस्यैष एव शारीर आत्मा । यः पूर्वस्य । तस्माद्वा एतस्मान्मनोमयात् । अन्योऽन्तर आत्मा विज्ञानमयः । तेनैष पूर्णः । स वा एष पुरुषविध एव । तस्य पुरुषविधताम् । अन्वयं पुरुषविधः । तस्य श्रद्धैव शिरः । ऋतं दक्षिणः पक्षः । सत्यमुत्तरः पक्षः । योग आत्मा । महः पुच्छं प्रतिष्ठा । तदप्येष श्लोको भवति ॥ १ ॥யதோ வாசோ நிவர்தந்தே । அப்ராப்ய மநஸா ஸஹ । ஆநந்த3ம் ப்3ரஹ்மணோ வித்3வாந் । ந பி3பே4தி கதா3சநேதி । தஸ்யைஷ ஏவ ஶாரீர ஆத்மா । ய꞉ பூர்வஸ்ய । தஸ்மாத்3வா ஏதஸ்மாந்மநோமயாத் । அந்யோ(அ)ந்தர ஆத்மா விஜ்ஞாநமய꞉ । தேநைஷ பூர்ண꞉ । ஸ வா ஏஷ புருஷவித4 ஏவ । தஸ்ய புருஷவித4தாம் । அந்வயம் புருஷவித4꞉ । தஸ்ய ஶ்ரத்3தை4வ ஶிர꞉ । ருதம் த3க்ஷிண꞉ பக்ஷ꞉ । ஸத்யமுத்தர꞉ பக்ஷ꞉ । யோக3 ஆத்மா । மஹ꞉ புச்ச2ம் ப்ரதிஷ்டா2 । தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி ॥ 1 ॥
मन्त्रः १மந்த்ர꞉ 1 / १1
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यतो वाचो निवर्तन्ते अप्राप्य मनसा सहेत्यादि । तस्य पूर्वस्य प्राणमयस्य एष एव आत्मा शारीरः शरीरे प्राणमये भवः शरीरः । कः ? य एष मनोमयः । तस्माद्वा एतस्मादिति पूर्ववत् । अन्योऽन्तर आत्मा विज्ञानमयः मनोमयस्याभ्यन्तरो विज्ञानमयः ।யதோ வாசோ நிவர்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹேத்யாதி3 । தஸ்ய பூர்வஸ்ய ப்ராணமயஸ்ய ஏஷ ஏவ ஆத்மா ஶாரீர꞉ ஶரீரே ப்ராணமயே ப4வ꞉ ஶரீர꞉ । க꞉ ? ய ஏஷ மநோமய꞉ । தஸ்மாத்3வா ஏதஸ்மாதி3தி பூர்வவத் । அந்யோ(அ)ந்தர ஆத்மா விஜ்ஞாநமய꞉ மநோமயஸ்யாப்4யந்தரோ விஜ்ஞாநமய꞉ ।
मनोमयो वेदात्मा उक्तः । वेदार्थविषया बुद्धिर्निश्चयात्मिका विज्ञानम् , तच्चाध्यवसायलक्षणमन्तःकरणस्य धर्मः, तन्मयः निश्चयविज्ञानैः प्रमाणस्वरूपैर्निर्वर्तितः आत्मा विज्ञानमयः प्रमाणविज्ञानपूर्वको हि यज्ञादिः तायते । यज्ञादिहेतुत्वं च वक्ष्यति श्लोकेन ।மநோமயோ வேதா3த்மா உக்த꞉ । வேதா3ர்த2விஷயா பு3த்3தி4ர்நிஶ்சயாத்மிகா விஜ்ஞாநம் , தச்சாத்4யவஸாயலக்ஷணமந்த꞉கரணஸ்ய த4ர்ம꞉, தந்மய꞉ நிஶ்சயவிஜ்ஞாநை꞉ ப்ரமாணஸ்வரூபைர்நிர்வர்தித꞉ ஆத்மா விஜ்ஞாநமய꞉ ப்ரமாணவிஜ்ஞாநபூர்வகோ ஹி யஜ்ஞாதி3꞉ தாயதே । யஜ்ஞாதி3ஹேதுத்வம் ச வக்ஷ்யதி ஶ்லோகேந ।
निश्चयविज्ञानवतो हि कर्तव्येष्वर्थेषु पूर्वं श्रद्धा उपपद्यते । सा सर्वकर्तव्यानां प्राथम्यात् शिर इव शिरः । ऋतसत्ये यथाव्याख्याते एव । योगः युक्तिः समाधानम् आत्मैव आत्मा । आत्मवतो हि युक्तस्य समाधानवतः अङ्गानीव श्रद्धादीनि यथार्थप्रतिपत्तिक्षमाणि भवन्ति । तस्मात्समाधानं योग आत्मा विज्ञानमयस्य । महः पुच्छं प्रतिष्ठा ।நிஶ்சயவிஜ்ஞாநவதோ ஹி கர்தவ்யேஷ்வர்தே2ஷு பூர்வம் ஶ்ரத்3தா4 உபபத்3யதே । ஸா ஸர்வகர்தவ்யாநாம் ப்ராத2ம்யாத் ஶிர இவ ஶிர꞉ । ருதஸத்யே யதா2வ்யாக்2யாதே ஏவ । யோக3꞉ யுக்தி꞉ ஸமாதா4நம் ஆத்மைவ ஆத்மா । ஆத்மவதோ ஹி யுக்தஸ்ய ஸமாதா4நவத꞉ அங்கா3நீவ ஶ்ரத்3தா4தீ3நி யதா2ர்த2ப்ரதிபத்திக்ஷமாணி ப4வந்தி । தஸ்மாத்ஸமாதா4நம் யோக3 ஆத்மா விஜ்ஞாநமயஸ்ய । மஹ꞉ புச்ச2ம் ப்ரதிஷ்டா2 ।
मह इति महत्तत्त्वं प्रथमजम् , ‘महद्यक्षं प्रथमजं वेद’ (बृ. उ. ५ । ४ । १) इति श्रुत्यन्तरात् , पुच्छं प्रतिष्ठा कारणत्वात् । कारणं हि कार्याणां प्रतिष्ठा, यथा वृक्षवीरुधां पृथिवी । सर्वविज्ञानानां च महत्तत्त्वं कारणम् । तेन तद्विज्ञानमयस्यात्मनः प्रतिष्ठा । तदप्येष श्लोको भवति पूर्ववत् । यथा अन्नमयादीनां ब्राह्मणोक्तानां प्रकाशकाः श्लोकाः, एवं विज्ञानमयस्यापि ॥மஹ இதி மஹத்தத்த்வம் ப்ரத2மஜம் , ‘மஹத்3யக்ஷம் ப்ரத2மஜம் வேத3’ (ப்3ரு. உ. 5 । 4 । 1) இதி ஶ்ருத்யந்தராத் , புச்ச2ம் ப்ரதிஷ்டா2 காரணத்வாத் । காரணம் ஹி கார்யாணாம் ப்ரதிஷ்டா2, யதா2 வ்ருக்ஷவீருதா4ம் ப்ருதி2வீ । ஸர்வவிஜ்ஞாநாநாம் ச மஹத்தத்த்வம் காரணம் । தேந தத்3விஜ்ஞாநமயஸ்யாத்மந꞉ ப்ரதிஷ்டா2 । தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி பூர்வவத் । யதா2 அந்நமயாதீ3நாம் ப்3ராஹ்மணோக்தாநாம் ப்ரகாஶகா꞉ ஶ்லோகா꞉, ஏவம் விஜ்ஞாநமயஸ்யாபி ॥
(ச.பா) எங்கிருந்து வாக் மனதுடன் சேர்ந்து அடையமுடியாமல் திரும்புகிறதோ முதலியவை. அந்த முந்திய பிராணமயத்தின் சரீரத்தினால் உள்ள ஆத்மாவாகும். அது யார்? அது அந்த மனேமயமே तस्माद्वा एतस्मात् முதலியவை முன்போல் அர்த்தம் செய்து கொள்ளவேண்டும். வேறு உள்ளே இருக்கும் ஆத்மா விக்ஞானமயம். மனோமயத்தின் உள்ளே இருப்பது விக்ஞான மயன் ஆகும்.
(ச.பா) மனோமய கோசம் வேதரூபம் என்று கூறப்பட்டது வேதார்த்த விஷயத்தில் நிச்சயமுடைய புத்தி விக்ஞானம் எனப்படும். மேலும் அது அந்தக்கரணத்தின் (அத்யவசாய) முயற்சி ரூப தர்மம் ஆகும். தன்மயம் அதாவது பிரமாணரூப நிச்சய விக்ஞானம் (புத்தி) உடைய ஆத்மா விக்ஞானமயன். ஏன்எனில் பிரமாணத்தின் விக்ஞானத்தால் யக்ஞாதிகளை நிர்வஹிக்கிறான். ஆகையால் விக்ஞானம் யக்ஞத்திற்கு ஹேது. இதை வரும் சுருதிவாக்கியங்களாகிய மந்திரங்களால் கூறப்போகிறார்.
(ச.பா) நிச்சயவிக்ஞானம் உடையவர்களுக்கு அல்லவா கர்த்தவ்ய (செய்யவேண்டிய) விஷயங்களில் முதலில் சிரத்தை உண்டாகிறது. அந்த சிரத்தை எல்லா கர்த்தவ்யங்களுக்கும் முதன்மையாய் இருப்பதால் சிரஸ் போல் சிரஸ் ஆகும். ரிதம், சத்தியம் முன்பு வியாக்யானம் செய்யப்பட்டது போல் ஆகும். யோகம், யுக்தி அதாவது சமாதானம் அதன் ஆத்மாவாகும். யுக்தம் என்பது சமாதானம் உடைய ஆத்மாவான புருஷனுக்கு அங்கங்களுக்கு ஒப்பான சிரத்தை முதலிய ஸாதனங்கள் யதார்த்த ஞானத்தை அடைவதில் ஸாமர்த்திய முடையது ஆகிறது. ஆகையால் ஸமாதானமான யோகமே விக்ஞானமய கோசத்தின் ஆத்மா ஆகும். மஹ: அதன் புச்சமாகும்.
(ச.பா) முதலில் உண்டான மஹத்தத்துவம் மஹ: எனப்படுகிறது. ‘महद्यक्षं प्रथमजं वेद’ (बृ. उ. ५ । ४ । १) மஹத்யக்ஷம் பிரதமஜம் வேத = முதலில் உற்பத்தியான மிகப்பெரிய யக்ஷன் (பூஜைக்குரியவன்) என்று அறி) என்பது வேறுசுருதி வசனம். புச்சம்பிரதிஷ்ட்டா. என்று கூறுவது காரணமாய் இருப்பதால் காரணம் தான் காரியங்களின் பிரதிஷ்ட்டா. எவ்வாறு மரங்களுக்கு பிருதிவி பிரதிஷ்ட்டையோ அவ்வாறு எல்லா புத்தி விக்ஞானங்களுக்கும் மஹத்தத்துவம் காரணம். ஆகையால் அது (மஹத்தத்துவம்) விக்ஞானமய ஆத்மாவின் பிரதிஷ்ட்டா. மற்றதெல்லாம் முன்போல் விக்ஞானமயனின் விஷயங்களில் இந்த ஸ்லோகம் உள்ளது. அதாவது இதற்கு முன்பிராஹ்மண ஸ்லோகங்களால் அன்னமயாதிகளை தெரிவித்து அவ்விதமாகவே இந்த விக்ஞானமயனையும் தெரிவிக்கிறது. இந்த ஸ்லோகம்.