अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / १1

प्राणं देवा अनु प्राणन्ति । मनुष्याः पशवश्च ये । प्राणो हि भूतानामायुः । तस्मात्सर्वायुषमुच्यते । सर्वमेव त आयुर्यन्ति । ये प्राणं ब्रह्मोपासते । प्राणो हि भूतानामायुः । तस्मात्सर्वायुषमुच्यत इति । तस्यैष एव शारीर आत्मा । यः पूर्वस्य । तस्माद्वा एतस्मात्प्राणमयात् । अन्योऽन्तर आत्मा मनोमयः । तेनैष पूर्णः । स वा एष पुरुषविध एव । तस्य पुरुषविधताम् । अन्वयं पुरुषविधः । तस्य यजुरेव शिरः । ऋग्दक्षिणः पक्षः । सामोत्तरः पक्षः । आदेश आत्मा । अथर्वाङ्गिरसः पुच्छं प्रतिष्ठा । तदप्येष श्लोको भवति ॥ १ ॥ப்ராணம் தே3வா அநு ப்ராணந்தி । மநுஷ்யா꞉ பஶவஶ்ச யே । ப்ராணோ ஹி பூ4தாநாமாயு꞉ । தஸ்மாத்ஸர்வாயுஷமுச்யதே । ஸர்வமேவ த ஆயுர்யந்தி । யே ப்ராணம் ப்3ரஹ்மோபாஸதே । ப்ராணோ ஹி பூ4தாநாமாயு꞉ । தஸ்மாத்ஸர்வாயுஷமுச்யத இதி । தஸ்யைஷ ஏவ ஶாரீர ஆத்மா । ய꞉ பூர்வஸ்ய । தஸ்மாத்3வா ஏதஸ்மாத்ப்ராணமயாத் । அந்யோ(அ)ந்தர ஆத்மா மநோமய꞉ । தேநைஷ பூர்ண꞉ । ஸ வா ஏஷ புருஷவித4 ஏவ । தஸ்ய புருஷவித4தாம் । அந்வயம் புருஷவித4꞉ । தஸ்ய யஜுரேவ ஶிர꞉ । ருக்3த3க்ஷிண꞉ பக்ஷ꞉ । ஸாமோத்தர꞉ பக்ஷ꞉ । ஆதே3ஶ ஆத்மா । அத2ர்வாங்கி3ரஸ꞉ புச்ச2ம் ப்ரதிஷ்டா2 । தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி ॥ 1 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
प्राणं देवा अनु प्राणन्ति । अग्न्यादयः देवाः प्राणं वाय्वात्मानं प्राणनशक्तिमन्तम् अनु तदात्मभूताः सन्तः प्राणन्ति प्राणनकर्म कुर्वन्ति, प्राणनक्रियया क्रियावन्तो भवन्ति । अध्यात्माधिकारात् देवाः इन्द्रियाणि प्राणमनु प्राणन्ति । मुख्यप्राणमनु चेष्टन्त इति वा । तथा मनुष्याः पशवश्च ये, ते प्राणनकर्मणैव चेष्टावन्तो भवन्ति ।ப்ராணம் தே3வா அநு ப்ராணந்தி । அக்3ந்யாத3ய꞉ தே3வா꞉ ப்ராணம் வாய்வாத்மாநம் ப்ராணநஶக்திமந்தம் அநு ததா3த்மபூ4தா꞉ ஸந்த꞉ ப்ராணந்தி ப்ராணநகர்ம குர்வந்தி, ப்ராணநக்ரியயா க்ரியாவந்தோ ப4வந்தி । அத்4யாத்மாதி4காராத் தே3வா꞉ இந்த்3ரியாணி ப்ராணமநு ப்ராணந்தி । முக்2யப்ராணமநு சேஷ்டந்த இதி வா । ததா2 மநுஷ்யா꞉ பஶவஶ்ச யே, தே ப்ராணநகர்மணைவ சேஷ்டாவந்தோ ப4வந்தி ।
अतश्च नान्नमयेनैव परिच्छिन्नात्मना आत्मवन्तः प्राणिनः । किं तर्हि ? तदन्तर्गतप्राणमयेनापि साधारणेनैव सर्वपिण्डव्यापिना आत्मवन्तो मनुष्यादयः । एवं मनोमयादिभिः पूर्वपूर्वव्यापिभिः उत्तरोत्तरैः सूक्ष्मैः आनन्दमयान्तैराकाशादिभूतारब्धैरविद्याकृतैः आत्मवन्तः सर्वे प्राणिनः ; तथा, स्वाभाविकेनाप्याकाशादिकारणेन नित्येनाविकृतेन सर्वगतेन सत्यज्ञानानन्तलक्षणेन पञ्चकोशातिगेन सर्वात्मना आत्मवन्तः ; स हि परमार्थत आत्मा सर्वेषामित्येतदप्यर्थादुक्तं भवति ।அதஶ்ச நாந்நமயேநைவ பரிச்சி2ந்நாத்மநா ஆத்மவந்த꞉ ப்ராணிந꞉ । கிம் தர்ஹி ? தத3ந்தர்க3தப்ராணமயேநாபி ஸாதா4ரணேநைவ ஸர்வபிண்ட3வ்யாபிநா ஆத்மவந்தோ மநுஷ்யாத3ய꞉ । ஏவம் மநோமயாதி3பி4꞉ பூர்வபூர்வவ்யாபிபி4꞉ உத்தரோத்தரை꞉ ஸூக்ஷ்மை꞉ ஆநந்த3மயாந்தைராகாஶாதி3பூ4தாரப்3தை4ரவித்3யாக்ருதை꞉ ஆத்மவந்த꞉ ஸர்வே ப்ராணிந꞉ ; ததா2, ஸ்வாபா4விகேநாப்யாகாஶாதி3காரணேந நித்யேநாவிக்ருதேந ஸர்வக3தேந ஸத்யஜ்ஞாநாநந்தலக்ஷணேந பஞ்சகோஶாதிகே3ந ஸர்வாத்மநா ஆத்மவந்த꞉ ; ஸ ஹி பரமார்த2த ஆத்மா ஸர்வேஷாமித்யேதத3ப்யர்தா2து3க்தம் ப4வதி ।
प्राणं देवा अनु प्राणन्तीत्याद्युक्तम् ; तत्कस्मादित्याह - प्राणः हि यस्मात् भूतानां प्राणिनाम् आयुः जीवनम् , ‘यावद्ध्यस्मिञ्शरीरे प्राणो वसति तावदेवायुः’ (कौ. उ. ३ । २) इति श्रुत्यन्तरात् । तस्मात् सर्वायुषम् , सर्वेषामायुः सर्वायुः, सर्वायुरेव सर्वायुषम् इत्युच्यते ; प्राणापगमे मरणप्रसिद्धेः । प्रसिद्धं हि लोके सर्वायुष्ट्वं प्राणस्य ।ப்ராணம் தே3வா அநு ப்ராணந்தீத்யாத்3யுக்தம் ; தத்கஸ்மாதி3த்யாஹ - ப்ராண꞉ ஹி யஸ்மாத் பூ4தாநாம் ப்ராணிநாம் ஆயு꞉ ஜீவநம் , ‘யாவத்3த்4யஸ்மிஞ்ஶரீரே ப்ராணோ வஸதி தாவதே3வாயு꞉’ (கௌ. உ. 3 । 2) இதி ஶ்ருத்யந்தராத் । தஸ்மாத் ஸர்வாயுஷம் , ஸர்வேஷாமாயு꞉ ஸர்வாயு꞉, ஸர்வாயுரேவ ஸர்வாயுஷம் இத்யுச்யதே ; ப்ராணாபக3மே மரணப்ரஸித்3தே4꞉ । ப்ரஸித்3த4ம் ஹி லோகே ஸர்வாயுஷ்ட்வம் ப்ராணஸ்ய ।
अतः अस्माद्बाह्यादसाधारणादन्नमयादात्मनोऽपक्रम्य अन्तः साधारणं प्राणमयमात्मानं ब्रह्म उपासते ये ‘अहमस्मि प्राणः सर्वभूतानामात्मा आयुः, जीवनहेतुत्वात्’ इति, ते सर्वमेव आयुः अस्मिंल्लोके यन्ति ; नापमृत्युना म्रियन्ते प्राक्प्राप्तादायुष इत्यर्थः । शतं वर्षाणीति तु युक्तम् , ‘सर्वमायुरेति’ (छा. उ. २ । ११ । २)(छा. उ. ४ । ११ । २) इति श्रुतिप्रसिद्धेः ।அத꞉ அஸ்மாத்3பா3ஹ்யாத3ஸாதா4ரணாத3ந்நமயாதா3த்மநோ(அ)பக்ரம்ய அந்த꞉ ஸாதா4ரணம் ப்ராணமயமாத்மாநம் ப்3ரஹ்ம உபாஸதே யே ‘அஹமஸ்மி ப்ராண꞉ ஸர்வபூ4தாநாமாத்மா ஆயு꞉, ஜீவநஹேதுத்வாத்’ இதி, தே ஸர்வமேவ ஆயு꞉ அஸ்மிம்ல்லோகே யந்தி ; நாபம்ருத்யுநா ம்ரியந்தே ப்ராக்ப்ராப்தாதா3யுஷ இத்யர்த2꞉ । ஶதம் வர்ஷாணீதி து யுக்தம் , ‘ஸர்வமாயுரேதி’ (சா2. உ. 2 । 11 । 2)(சா2. உ. 4 । 11 । 2) இதி ஶ்ருதிப்ரஸித்3தே4꞉ ।
किं कारणम् ? - प्राणो हि भूतानामायुः तस्मात्सर्वायुषमुच्यत इति । यो यद्गुणकं ब्रह्मोपास्ते, स तद्गुणभाग्भवतीति विद्याफलप्राप्तेर्हेत्वर्थं पुनर्वचनम् - प्राणो हीत्यादि । तस्य पूर्वस्य अन्नमयस्य एष एव शरीरे अन्नमये भवः शारीरः आत्मा । कः ? य एष प्राणमयः ।கிம் காரணம் ? - ப்ராணோ ஹி பூ4தாநாமாயு꞉ தஸ்மாத்ஸர்வாயுஷமுச்யத இதி । யோ யத்3கு3ணகம் ப்3ரஹ்மோபாஸ்தே, ஸ தத்3கு3ணபா4க்3ப4வதீதி வித்3யாப2லப்ராப்தேர்ஹேத்வர்த2ம் புநர்வசநம் - ப்ராணோ ஹீத்யாதி3 । தஸ்ய பூர்வஸ்ய அந்நமயஸ்ய ஏஷ ஏவ ஶரீரே அந்நமயே ப4வ꞉ ஶாரீர꞉ ஆத்மா । க꞉ ? ய ஏஷ ப்ராணமய꞉ ।
तस्माद्वा एतस्मादित्याद्युक्तार्थमन्यत् । अन्योऽन्तर आत्मा मनोमयः । मन इति सङ्कल्पविकल्पात्मकमन्तःकरणम् , तन्मयो मनोमयः ; सोऽयं प्राणमयस्याभ्यन्तर आत्मा । तस्य यजुरेव शिरः । यजुरिति अनियताक्षरपादावसानो मन्त्रविशेषः ; तज्जातीयवचनो यजुःशब्दः ; तस्य शिरस्त्वम् , प्राधान्यात् । प्राधान्यं च यागादौ संनिपत्योपकारकत्वात् यजुषा हि हविर्दीयते स्वाहाकारादिना ॥தஸ்மாத்3வா ஏதஸ்மாதி3த்யாத்3யுக்தார்த2மந்யத் । அந்யோ(அ)ந்தர ஆத்மா மநோமய꞉ । மந இதி ஸங்கல்பவிகல்பாத்மகமந்த꞉கரணம் , தந்மயோ மநோமய꞉ ; ஸோ(அ)யம் ப்ராணமயஸ்யாப்4யந்தர ஆத்மா । தஸ்ய யஜுரேவ ஶிர꞉ । யஜுரிதி அநியதாக்ஷரபாதா3வஸாநோ மந்த்ரவிஶேஷ꞉ ; தஜ்ஜாதீயவசநோ யஜு꞉ஶப்3த3꞉ ; தஸ்ய ஶிரஸ்த்வம் , ப்ராதா4ந்யாத் । ப்ராதா4ந்யம் ச யாகா3தௌ3 ஸம்நிபத்யோபகாரகத்வாத் யஜுஷா ஹி ஹவிர்தீ3யதே ஸ்வாஹாகாராதி3நா ॥
वाचनिकी वा शिरआदिकल्पना सर्वत्र । मनसो हि स्थानप्रयत्ननादस्वरवर्णपदवाक्यविषया तत्सङ्कल्पात्मिका तद्भाविता वृत्तिः श्रोत्रकरणद्वारा यजुःसङ्केतेन विशिष्टा यजुरित्युच्यते । एवम् ऋक् ; एवं साम च ।வாசநிகீ வா ஶிரஆதி3கல்பநா ஸர்வத்ர । மநஸோ ஹி ஸ்தா2நப்ரயத்நநாத3ஸ்வரவர்ணபத3வாக்யவிஷயா தத்ஸங்கல்பாத்மிகா தத்3பா4விதா வ்ருத்தி꞉ ஶ்ரோத்ரகரணத்3வாரா யஜு꞉ஸங்கேதேந விஶிஷ்டா யஜுரித்யுச்யதே । ஏவம் ருக் ; ஏவம் ஸாம ச ।
एवं च मनोवृत्तित्वे मन्त्राणाम् , वृत्तिरेव आवर्त्यत इति मानसो जप उपपद्यते । अन्यथा अविषयत्वान्मन्त्रो नावर्तयितुं शक्यः घटादिवत् इति मानसो जपो नोपपद्यते । मन्त्रावृत्तिश्चोद्यते बहुशः कर्मसु ।ஏவம் ச மநோவ்ருத்தித்வே மந்த்ராணாம் , வ்ருத்திரேவ ஆவர்த்யத இதி மாநஸோ ஜப உபபத்3யதே । அந்யதா2 அவிஷயத்வாந்மந்த்ரோ நாவர்தயிதும் ஶக்ய꞉ க4டாதி3வத் இதி மாநஸோ ஜபோ நோபபத்3யதே । மந்த்ராவ்ருத்திஶ்சோத்3யதே ப3ஹுஶ꞉ கர்மஸு ।
(शंका) अक्षरविषयस्मृत्यावृत्त्या मन्त्रावृत्तिः स्यात् इति चेत् ।(ஶம்கா) அக்ஷரவிஷயஸ்ம்ருத்யாவ்ருத்த்யா மந்த்ராவ்ருத்தி꞉ ஸ்யாத் இதி சேத் ।
(समाधानम्) न ; मुख्यार्थासम्भवात् । ‘त्रिः प्रथमामन्वाह त्रिरुत्तमाम्’ इति ऋगावृत्तिः श्रूयते । तत्र ऋचः अविषयत्वे तद्विषयस्मृत्यावृत्त्या मन्त्रावृत्तौ च क्रियमाणायाम् ‘त्रिः प्रथमामन्वाह’ इति ऋगावृत्तिर्मुख्योऽर्थश्चोदितः परित्यक्तः स्यात् । तस्मान्मनोवृत्त्युपाधिपरिच्छिन्नं मनोवृत्तिनिष्ठमात्मचैतन्यमनादिनिधनं यजुःशब्दवाच्यम् आत्मविज्ञानं मन्त्रा इति । एवं च नित्यत्वोपपत्तिर्वेदानाम् । अन्यथाविषयत्वे रूपादिवदनित्यत्वं च स्यात् ; नैतद्युक्तम् । ‘सर्वे वेदा यत्रैकं भवन्ति स मानसीन आत्मा’ इति च श्रुतिः नित्यात्मनैकत्वं ब्रुवन्ती ऋगादीनां नित्यत्वे समञ्जसा स्यात् । ‘ऋचोऽक्षरे परमे व्योमन्यस्मिन्देवा अधि विश्वे निषेदुः’ (श्वे. उ. ४ । ८) इति च मन्त्रवर्णः ।(ஸமாதா4நம்) ந ; முக்2யார்தா2ஸம்ப4வாத் । ‘த்ரி꞉ ப்ரத2மாமந்வாஹ த்ரிருத்தமாம்’ இதி ருகா3வ்ருத்தி꞉ ஶ்ரூயதே । தத்ர ருச꞉ அவிஷயத்வே தத்3விஷயஸ்ம்ருத்யாவ்ருத்த்யா மந்த்ராவ்ருத்தௌ ச க்ரியமாணாயாம் ‘த்ரி꞉ ப்ரத2மாமந்வாஹ’ இதி ருகா3வ்ருத்திர்முக்2யோ(அ)ர்த2ஶ்சோதி3த꞉ பரித்யக்த꞉ ஸ்யாத் । தஸ்மாந்மநோவ்ருத்த்யுபாதி4பரிச்சி2ந்நம் மநோவ்ருத்திநிஷ்ட2மாத்மசைதந்யமநாதி3நித4நம் யஜு꞉ஶப்3த3வாச்யம் ஆத்மவிஜ்ஞாநம் மந்த்ரா இதி । ஏவம் ச நித்யத்வோபபத்திர்வேதா3நாம் । அந்யதா2விஷயத்வே ரூபாதி3வத3நித்யத்வம் ச ஸ்யாத் ; நைதத்3யுக்தம் । ‘ஸர்வே வேதா3 யத்ரைகம் ப4வந்தி ஸ மாநஸீந ஆத்மா’ இதி ச ஶ்ருதி꞉ நித்யாத்மநைகத்வம் ப்3ருவந்தீ ருகா3தீ3நாம் நித்யத்வே ஸமஞ்ஜஸா ஸ்யாத் । ‘ருசோ(அ)க்ஷரே பரமே வ்யோமந்யஸ்மிந்தே3வா அதி4 விஶ்வே நிஷேது3꞉’ (ஶ்வே. உ. 4 । 8) இதி ச மந்த்ரவர்ண꞉ ।
आदेशः अत्र ब्राह्मणम्, आदेष्टव्यविशेषानादिशतीति । अथर्वणाङ्गिरसा च दृष्टा मन्त्रा ब्राह्मणं च शान्तिकपौष्टिकादिप्रतिष्ठाहेतुकर्मप्रधानत्वात् पुच्छं प्रतिष्ठा । तदप्येष श्लोको भवति मनोमयात्मप्रकाशकः पूर्ववत् ॥ஆதே3ஶ꞉ அத்ர ப்3ராஹ்மணம், ஆதே3ஷ்டவ்யவிஶேஷாநாதி3ஶதீதி । அத2ர்வணாங்கி3ரஸா ச த்3ருஷ்டா மந்த்ரா ப்3ராஹ்மணம் ச ஶாந்திகபௌஷ்டிகாதி3ப்ரதிஷ்டா2ஹேதுகர்மப்ரதா4நத்வாத் புச்ச2ம் ப்ரதிஷ்டா2 । தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி மநோமயாத்மப்ரகாஶக꞉ பூர்வவத் ॥
(ச.பா) பிராணனை அதிஷ்ட்டான தேவர்கள் தொடர்ந்து ஜீவித்தவர்களாக ஆகின்றனர். அக்னி முதலிய அதிஷ்ட்டான தேவர்கள் வாயு ஆத்மாவான பிராணனை அனுசரித்து அந்த பிராண சக்தியை (ஜீவன சக்தியை) அனுசரித்து அதுவாகவே ஆகிபிராணனம் அதுவாகவே ஆகி பிராணன் அதாவது ஜீவத்தன்மையைப் பெற்றிருத்தல் என்பதுடன் கூடியவர்களாகி செயல்திறன் படைத்தவர்களாக ஆகின்றனர். அத்யாத்ம அதிகாரத்தைப் பெற்று தேவர்கள் எனப்படும். இந்திரியங்கள் அந்தப் பிராணனை அனுஸரித்து அதாவது அந்த முக்கியப் பிராணனை அனுஸரித்து செயல்படுபவர்களாக ஆகின்றன என்றும் பொருள் கொள்ளலாம். அவ்வாறே இப்பூமியில் உள்ள பசுக்கள், மனிதர்கள் இவர்களும் பிராணனம் அதாவது சுவாஸித்தல் என்ற செயலினாலேயே செயல்திறன் படைத்தவர்களாக ஆகின்றனர்.
(ச.பா) இதனால் என்ன தெரியவருகிறது எனில்? ஜீவன் கேவலம் பரிச்சின்ன ரூப அன்னமய கோசத்தினால் மட்டும் ஆத்மா உடையவனாக இல்லை எதனால் என்றால் அந்த மனிதன் முதலிய ஜீவர்களின் உள்ளே இருக்கும் (அந்தர்வர்த்தி) சம்பூர்ணமாய் எல்லாபிண்டங்களிலும் வியாபித்த ஸாதாரண பிராணமய கோசத்திற்கும் ஆத்மா ஆவான். இவ்வாறு பூர்வ பூர்வ கோசங்களில் வியாபிக்கும் மனோமயம் முதல் ஆநந்தமய கோசம் வரையிலும், ஆகாசம் முதலிய பூதங்களுடன் கூடிய அவித்யையினால் உண்டான கோசங்களால் நிரப்பப்பட்ட எல்லா பிரா௴களுக்கும் ஆத்மாவான் ஆவான். அவ்வாறே ஸ்வாபாவிகமாக உள்ள ஆகாசம் முதலானவைகளுக்கு அபின்ன நிமித்த காரணமாயும், நித்தியமானதாயும், மாறுபாடு அற்றதாயும் எங்கும் நிறைந்ததாயும், ஸத்திய ஞான அநந்தலக்ஷணத்தோடு கூடியதாயும் இந்த ஐந்து கோசங்களையும், கடந்ததாயும் உள்ள ஸர்வாத்ம ஸ்வரூபத்தால் ஆத்மாவுடன் கூடியவர்களாக ஆகின்றனர், அந்த பரமாத்மாவே பரமார்த்த ஸத்திய ரூபமானவன் எல்லாவற்றிலும் நிறைந்தவன். எலோருக்கும் ஆத்மாவானவன் என்பதும் இதனாலேயே கூறப்பட்டதாகிறது.
(ச.பா) பிராணனை அதிஷ்டான உடைய தேவதைகள் தொடர்ந்து ஜீவிக்கின்றன என்று எதற்காகக் கூறப்பட்டது என்பதை கூறுகிறார். பிராணன் அன்றோ பிரா௴களின் ஜீவனமாகின்றது ‘यावद्ध्यस्मिञ्शरीरे प्राणो वसति तावदेवायुः’ (कौ. उ. ३ । २) (யாவத்ஹ்யாஸ்மின் சரீரே ப்ரானோ வசதி தாவதாயு: = எதுவரையில் பிராணன் இந்த சரீரத்தில் இருக்கிறதோ அதுவரையில் ஆயுள்) என்று வேறு ச்ருதியினாலும் ஸித்திக்கிறது. ஆகையால் அது ஸர்வ ஆயுஷ். எல்லோருடைய ஆயுளும் ஸர்வ ஆயுள். எல்லா ஆயுளுமே சர்வாயுஷம் என்று கூறப்படுகிறது. பிராணன் நீங்கினால் மரணம் ஏற்படுகிறது. பிராணனே ஸர்வ ஆயுள் என்று உலகில் பிரஸித்தமாய் இருக்கிறது.
(ச.பா) இந்த பாஹ்ய அஸாதாரணமான (தனிப்பட்ட ஒருவனுடையதான) அன்னமய கோசத்தில் உள்ள ஆத்மபுத்தியை நீக்கி அதன் உள்ளே இருக்கும் சாதாரண (எல்லா உடல்களிலும் தொடர்ந்து இருக்கும்) பிராணமய ஆத்மாவை நான் எல்லா பூதங்களுக்கும் ஆத்மா ஆயுள் ஜீவனத்திற்கு ஹேதுவாய் இருக்கும் பிரஹ்மம் என்று உபாஸனை செய்கிறார்களோ அவர்கள் இந்த உலகத்தில் பூர்ண ஆயுளை அடைவார்கள். அதாவது பிராரப்த வசத்தால் அடைந்த ஆயுளுக்கு முன்னர் அபமிருத்யுவினால் மரணம் அடையமாட்டார்கள் என்பது பொருள். ‘सर्वमायुरेति’ (छा. उ. २ । ११ । २) (ஸர்வமாயுரேதி = பூர்ண ஆயுளை அடைகின்றான்) என்று சுருதி பிரஸித்தமாய் இருப்பதால், இங்கு सर्वं आयुः என்றது நூ று வயதைக் குறிப்பதாகும்.
(ச.பா) பிராணனை ஸர்வ ஆயுள் என்று அறிவது) என்ன காரணம்? என்றால் பிராணனே பூதங்களின் ஆயுள். அதனால் ஸர்வ ஆயுள் என்று கூறப்படுகிறது. எவன் எந்த குணமுடைய பிரஹ்மத்தை உபாசிக்கிறானோ அவன் அந்த குணமுடையவன் ஆகிறான். என்று வித்யா பலத்தை அடைவதற்கு ஆன ஹேதுவாய் இருப்பதைத் தெரிவிப்பதற்காக प्राणोहि என்பது முதலிய வாக்கியங்கள் மறுபடியும் கூறப்பட்டுள்ளன. அதனுடைய முந்திய அன்னமயகோசத்தின் அன்னமயசரீரத்துள் இருக்கும் ஆத்மா யார்? எனில் அந்த பிராணமயனே ஆகும்.
(ச.பா) तस्मात् एतस्मात् (தஸ்மாத் ஏதஸ்மாத்) முதலிய பதங்களின் அர்த்தம் முன்பே கூறப்பட்டது. வேறு அந்தராத்மா மனோமய. சங்கல்பவிகல்பக அந்தக்கரணம் மனம் எனப்படுகிறது. அந்தமயம் மனோமயம் என்று எவ்வாறு அன்னமயம் கூறப்படுகிறதோ அவ்வாறு. அது இந்தப் பிராணமயத்தின் அந்தராத்மா (மிகவும் உள்ளிருக்கும் ஆத்மா) அதற்கு யஜ)ர்வேதம் சிரஸ். நியமம் இல்லாத அக்ஷரங்களுடன் கூடி ஒருபாதத்தில் ஸமாப்தி உடைய மந்திர விசேஷமே யஜ)ஸ், அந்த மந்திரங்களின் ஜாதியிலுள்ள வாக்கியங்கள் யஜ)ஸ் இது பிரதானமாய் இருப்பதால் இது சிரஸ்ஸாக ஆகும். யாகம் முதலியவைகளில் மிகநெருங்கிய உபகாரமாய் இருப்பதால் யஜ)ர்மந்திரம் பிரதானமாகும். ஏன்எனில் ஸ்வாஹா முதலிய யஜ)ர்மந்திரங்களால் ஹவிஸ் முதலியவைகள் ஸமர்பிக்கப்படுகின்றன.
(ச.பா) எல்ல இடங்களிலும் வேதம் கூறுவதால் மட்டுமே அந்தந்த பொருளுக்கு சிரஸ் முதலான கல்பனை ஏற்பட்டது. மனதின் விருத்திதான் (உச்சாரணத்தின்) ஸ்தானம் (ஆந்தரிக) பிரயத்னம், (அதிலிருந்து உண்டான) நாதம், (உதாத்தாதி) ஸ்வரம், (அகாராதி) வர்ணம் அதாவது எழுத்து, (அதனால் உண்டாக்கப்படும்) பதம், மேலும் வாக்கியத்துடன் ஸம்பந்தமுடைய அவ்வாறே அவற்றின் ஸங்கல்பம், அதன் பாவத்துடன் கூடிய சிரவணாதி இந்திரியங்களின் வாயிலாய் கேட்கப்படும் ஒலியானது யஜ): என்று கூறப்படுகிறது. இவ்வாறே“ரிக்கும்”, “ஸாமமும்” ஆகும்.
(ச.பா) இவ்வாறு மந்திரங்கள் மனதின் விருத்தியாய் இருப்பதால், அந்த விருத்தியே ஆவர்த்தி (திருப்பித்திருப்பி சொல்லுதல்) ஆகிறது என்பதால் அதன் மானசீக ஜபம் பொருந்துகிறது இல்லாவிடில் கடாதிகளைப் போல் மனதின் விஷயமாகாததால் மந்திரத்தின் ஆவிர்த்திமானஸம் ஆகாது. அவ்வாறே மானசீக ஜபமும் பொருந்தாது. ஆனால் மந்திரங்களின் ஆவிர்த்தியும் அநேக கர்மங்களில் விதிக்கப்பட்டுள்ளது.
(ச.பா) (சங்கை) அக்ஷரம் பற்றிய ஸ்மிருதியின் ஆவிர்த்தியால் மந்திராவிருத்தியும், உண்டாகுமே எனில்?
(ச.பா) (ஸமாதானம்) அவ்வாறு அல்ல, ஏன்எனில் (இவ்வாறு ஏற்றுக்கொண்டால் ஜபவிதானத்தை செய்யும் சுருதியின்) முக்கியமான அர்த்தம் ஸம்பவிக்காது. त्रिः प्रथमामन्वाह त्रिरुत्तमाम् (த்ரி: பிரதமாமந்வாஹத்ரிருத்தமாம் = மூன்று முறை முதல் ரிக்கை ஆவிர்த்தி செய்யவேண்டும். மேலும் மூன்று முறை கடைசி ரிக்கை ஆவர்த்தனம் செய் என்று ரிக்கின் ஆவிர்த்தி சுருதியின் கட்டளையாகும். இந்த கிலையில் மந்திரமயமான ரிக் மனதின் விஷயமல்ல. என்றால் மந்திரத்தின் ஆவிர்த்தி ஸ்தானத்தில் கேவலம் அந்த ஸ்மிருதியின் ஆவர்த்தனம் செய்வதாய் இருந்தால் त्रिः प्रथमामन्वाह என்ற சுருதியின் முக்கிய அர்த்தம் விட்டுவிட்டதாக ஆகிவிடும். ஆகையால் மனோவிர்த்திநிஷ்ட்ட ஆத்ம சைதன்யம், அநாதி நிதனம் ஆதியந்தம் அற்ற மந்திரம் யஜ)ஸ் ஸப்தத்தின் வாச்சியம் ஆத்மவிக்ஞானம் யஜ)ர் மந்திரமாகும். இதனால்தான் வேதத்திற்கு நித்தியத்துவம் ஸித்திக்கிறது. இவ்வாறு இல்லை எனில் மற்றஇந்திரிய விஷயங்களாகிய ரூபாதிகளைப்போல் அநித்தியத்துவம் ஏற்படும். ஆகையால் இது பொருந்தாது. सर्वे वेदा यत्रैकं भवन्ति स मानसीन आत्मा (சர்வே வேதா யத்ரைகம் பவந்தி ஸமானசீன ஆத்மா = எதில் எல்லா வேதங்களும் ஒரே ரூபமாய் ஆகிறதோ அது மனரூப உபாதியில் இருக்கும் ஆத்மாவாகும்) என்று அந்த நித்திய ஆத்மாவுடன் ரிக் முதலியவைகளின் ஏகத்துவத்தைக் கூறும் சுருதியும் நித்யத்துவத்தை அடைந்ததாலேயே பயனுள்ளதாகும் (பிரயோஜன முடையதாகும்) ‘ऋचोऽक्षरे परमे व्योमन्यस्मिन्देवा अधि विश्वे निषेदुः’ (श्वे. उ. ४ । ८) (ரிசோ அக்ஷரே பரமே வ்யோமன்யஸ்மின்தேவா அதி விஷ்வே நிஷேது:= எதில் எல்லா தேவர்களும் இருக்கின்றனரோ அந்த அக்ஷர பரபிரஹ்ம ரூப ஆகாசத்தில் எல்லா ரிக்குகளும் தாதாத்மிய பாவமாய் இருக்கின்றன என்பது இந்த மந்திர வர்ணம்.
(ச.பா) आदेशाअत्मा இந்த வாக்கியத்தில் உள்ள ஆதேச சப்தம் பிராஹ்மணத்தைக்கூறும். ஏன்எனில் வேதத்தில் பிராஹ்மண பாகத்தில் தான் கர்த்தவ்ய (செய்யவேண்டிய) விஷயங்களை ஆதேசம் (உபதேசம்) செய்யப்படுகிறது அல்லது அங்கிரஸ் என்ற ரி:யினால் சாக்ஷாத்கரிக்கப்பட்ட மந்திரபிராஹ்மணமே புச்சம் பிரதிஷ்ட்டா (நிலை பெறுதல்). ஏன்எனில் அவைகளில் சாந்தி, புஷ்டி இவைகளுக்கான ஸ்திர ஹேது பூதமான கர்மங்களின் பிரதானத்தன்மை இருக்கிறது. முன்போல் இந்த விஷயத்திலும் மனோமய ஆத்மாவை பிரகாசப்(தெரிய)படுத்துகிறது இந்த ஸ்லோகம்.