अन्नाद्वै प्रजाः प्रजायन्ते । याः काश्च पृथिवीं श्रिताः । अथो अन्नेनैव जीवन्ति । अथैनदपि यन्त्यन्ततः । अन्नं हि भूतानां ज्येष्ठम् । तस्मात्सर्वौषधमुच्यते । सर्वं वै तेऽन्नमाप्नुवन्ति । येऽन्नं ब्रह्मोपासते । अन्नं हि भूतानां ज्येष्ठम् । तस्मात्सर्वौषधमुच्यते । अन्नाद्भूतानि जायन्ते । जातान्यन्नेन वर्धन्ते । अद्यतेऽत्ति च भूतानि । तस्मादन्नं तदुच्यत इति । तस्माद्वा एतस्मादन्नरसमयात् । अन्योऽन्तर आत्मा प्राणमयः । तेनैष पूर्णः । स वा एष पुरुषविध एव । तस्य पुरुषविधताम् । अन्वयं पुरुषविधः । तस्य प्राण एव शिरः । व्यानो दक्षिणः पक्षः । अपान उत्तरः पक्षः । आकाश आत्मा । पृथिवी पुच्छं प्रतिष्ठा । तदप्येष श्लोको भवति ॥ १ ॥அந்நாத்3வை ப்ரஜா꞉ ப்ரஜாயந்தே । யா꞉ காஶ்ச ப்ருதி2வீம் ஶ்ரிதா꞉ । அதோ2 அந்நேநைவ ஜீவந்தி । அதை2நத3பி யந்த்யந்தத꞉ । அந்நம் ஹி பூ4தாநாம் ஜ்யேஷ்ட2ம் । தஸ்மாத்ஸர்வௌஷத4முச்யதே । ஸர்வம் வை தே(அ)ந்நமாப்நுவந்தி । யே(அ)ந்நம் ப்3ரஹ்மோபாஸதே । அந்நம் ஹி பூ4தாநாம் ஜ்யேஷ்ட2ம் । தஸ்மாத்ஸர்வௌஷத4முச்யதே । அந்நாத்3பூ4தாநி ஜாயந்தே । ஜாதாந்யந்நேந வர்த4ந்தே । அத்3யதே(அ)த்தி ச பூ4தாநி । தஸ்மாத3ந்நம் தது3ச்யத இதி । தஸ்மாத்3வா ஏதஸ்மாத3ந்நரஸமயாத் । அந்யோ(அ)ந்தர ஆத்மா ப்ராணமய꞉ । தேநைஷ பூர்ண꞉ । ஸ வா ஏஷ புருஷவித4 ஏவ । தஸ்ய புருஷவித4தாம் । அந்வயம் புருஷவித4꞉ । தஸ்ய ப்ராண ஏவ ஶிர꞉ । வ்யாநோ த3க்ஷிண꞉ பக்ஷ꞉ । அபாந உத்தர꞉ பக்ஷ꞉ । ஆகாஶ ஆத்மா । ப்ருதி2வீ புச்ச2ம் ப்ரதிஷ்டா2 । தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி ॥ 1 ॥
मन्त्रः १மந்த்ர꞉ 1 / १1
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अन्नात् रसादिभावपरिणतात् , वै इति स्मरणार्थः, प्रजाः स्थावरजङ्गमात्मकाः, प्रजायन्ते । याः काश्च अविशिष्टाः पृथिवीं श्रिताः पृथिवीमाश्रिताः, ताः सर्वा अन्नादेव प्रजायन्ते । अथो अपि, जाताः अन्नेनैव जीवन्ति प्राणान्धारयन्ति, वर्धन्त इत्यर्थः । अथ अपि, एनत् अन्नम् , अपियन्ति अपिगच्छन्ति, अपि शब्दः प्रतिशब्दार्थे, अन्नं प्रति लीयन्त इत्यर्थः ; अन्ततः अन्ते जीवनलक्षणाया वृत्तेः परिसमाप्तौ ।அந்நாத் ரஸாதி3பா4வபரிணதாத் , வை இதி ஸ்மரணார்த2꞉, ப்ரஜா꞉ ஸ்தா2வரஜங்க3மாத்மகா꞉, ப்ரஜாயந்தே । யா꞉ காஶ்ச அவிஶிஷ்டா꞉ ப்ருதி2வீம் ஶ்ரிதா꞉ ப்ருதி2வீமாஶ்ரிதா꞉, தா꞉ ஸர்வா அந்நாதே3வ ப்ரஜாயந்தே । அதோ2 அபி, ஜாதா꞉ அந்நேநைவ ஜீவந்தி ப்ராணாந்தா4ரயந்தி, வர்த4ந்த இத்யர்த2꞉ । அத2 அபி, ஏநத் அந்நம் , அபியந்தி அபிக3ச்ச2ந்தி, அபி ஶப்3த3꞉ ப்ரதிஶப்3தா3ர்தே2, அந்நம் ப்ரதி லீயந்த இத்யர்த2꞉ ; அந்தத꞉ அந்தே ஜீவநலக்ஷணாயா வ்ருத்தே꞉ பரிஸமாப்தௌ ।
कस्मात् ? अन्नं हि यस्मात् भूतानां प्राणिनां ज्येष्ठं प्रथमजम् । अन्नमयादीनां हि इतरेषां भूतानां कारणमन्नम् ; अतः अन्नप्रभवा अन्नजीवना अन्नप्रलयाश्च सर्वाः प्रजाः । यस्माच्चैवम् , तस्मात् सर्वौषधं सर्वप्राणिनां देहदाहप्रशमनमन्नमुच्यते ॥கஸ்மாத் ? அந்நம் ஹி யஸ்மாத் பூ4தாநாம் ப்ராணிநாம் ஜ்யேஷ்ட2ம் ப்ரத2மஜம் । அந்நமயாதீ3நாம் ஹி இதரேஷாம் பூ4தாநாம் காரணமந்நம் ; அத꞉ அந்நப்ரப4வா அந்நஜீவநா அந்நப்ரலயாஶ்ச ஸர்வா꞉ ப்ரஜா꞉ । யஸ்மாச்சைவம் , தஸ்மாத் ஸர்வௌஷத4ம் ஸர்வப்ராணிநாம் தே3ஹதா3ஹப்ரஶமநமந்நமுச்யதே ॥
अन्नब्रह्मविदः फलमुच्यते - सर्वं वै ते समस्तमन्नजातम् आप्नुवन्ति । के ? ये अन्नं ब्रह्म यथोक्तम् उपासते । कथम् ? अन्नजोऽन्नात्मान्नप्रलयोऽहम् , तस्मादन्नं ब्रह्म इति ।அந்நப்3ரஹ்மவித3꞉ ப2லமுச்யதே - ஸர்வம் வை தே ஸமஸ்தமந்நஜாதம் ஆப்நுவந்தி । கே ? யே அந்நம் ப்3ரஹ்ம யதோ2க்தம் உபாஸதே । கத2ம் ? அந்நஜோ(அ)ந்நாத்மாந்நப்ரலயோ(அ)ஹம் , தஸ்மாத3ந்நம் ப்3ரஹ்ம இதி ।
कुतः पुनः सर्वान्नप्राप्तिफलमन्नात्मोपासनमिति, उच्यते - अन्नं हि भूतानां ज्येष्ठं भूतेभ्यः पूर्वमुत्पन्नत्वाज्ज्येष्ठं हि यस्मात् , तस्मात्सर्वौषधमुच्यते ; तस्मादुपपन्ना सर्वान्नात्मोपासकस्य सर्वान्नप्राप्तिः । अन्नाद्भूतानि जायन्ते, जातान्यन्नेन वर्धन्ते इति उपसंहारार्थं पुनर्वचनम् ।குத꞉ புந꞉ ஸர்வாந்நப்ராப்திப2லமந்நாத்மோபாஸநமிதி, உச்யதே - அந்நம் ஹி பூ4தாநாம் ஜ்யேஷ்ட2ம் பூ4தேப்4ய꞉ பூர்வமுத்பந்நத்வாஜ்ஜ்யேஷ்ட2ம் ஹி யஸ்மாத் , தஸ்மாத்ஸர்வௌஷத4முச்யதே ; தஸ்மாது3பபந்நா ஸர்வாந்நாத்மோபாஸகஸ்ய ஸர்வாந்நப்ராப்தி꞉ । அந்நாத்3பூ4தாநி ஜாயந்தே, ஜாதாந்யந்நேந வர்த4ந்தே இதி உபஸம்ஹாரார்த2ம் புநர்வசநம் ।
इदानीमन्नशब्दनिर्वचनमुच्यते - अद्यते भुज्यते चैव यद्भूतैः अत्ति च भूतानि स्वयम् , तस्मात् भूतैर्भुज्यमानत्वाद्भूतभोक्तृत्वाच्च अन्नं तत् उच्यते । इति शब्दः प्रथमकोशपरिसमाप्त्यर्थः ।இதா3நீமந்நஶப்3த3நிர்வசநமுச்யதே - அத்3யதே பு4ஜ்யதே சைவ யத்3பூ4தை꞉ அத்தி ச பூ4தாநி ஸ்வயம் , தஸ்மாத் பூ4தைர்பு4ஜ்யமாநத்வாத்3பூ4தபோ4க்த்ருத்வாச்ச அந்நம் தத் உச்யதே । இதி ஶப்3த3꞉ ப்ரத2மகோஶபரிஸமாப்த்யர்த2꞉ ।
अन्नमयादिभ्य आनन्दमयान्तेभ्य आत्मभ्यः अभ्यन्तरतमं ब्रह्म विद्यया प्रत्यगात्मत्वेन दिदर्शयिषु शास्त्रम् अविद्याकृतपञ्चकोशापनयनेन अनेकतुषकोद्रववितुषीकरणेनेव तण्डुलान् प्रस्तौति - तस्माद्वा एतस्मादन्नरसमयादित्यादि ।அந்நமயாதி3ப்4ய ஆநந்த3மயாந்தேப்4ய ஆத்மப்4ய꞉ அப்4யந்தரதமம் ப்3ரஹ்ம வித்3யயா ப்ரத்யகா3த்மத்வேந தி3த3ர்ஶயிஷு ஶாஸ்த்ரம் அவித்3யாக்ருதபஞ்சகோஶாபநயநேந அநேகதுஷகோத்3ரவவிதுஷீகரணேநேவ தண்டு3லாந் ப்ரஸ்தௌதி - தஸ்மாத்3வா ஏதஸ்மாத3ந்நரஸமயாதி3த்யாதி3 ।
तस्माद्वै एतस्मात् यथोक्तात् अन्नरसमयात्पिण्डात् अन्यः व्यतिरिक्तः अन्तरः अभ्यन्तरः आत्मा पिण्डवदेव मिथ्यापरिकल्पित आत्मत्वेन प्राणमयः, प्राणः वायुः, तन्मयः तत्प्रायः । तेन प्राणमयेन एषः अन्नरसमय आत्मा पूर्णः वायुनेव दृतिः । स वै एष प्राणमय आत्मा पुरुषविध एव पुरुषाकार एव शिरःपक्षादिभिः ।தஸ்மாத்3வை ஏதஸ்மாத் யதோ2க்தாத் அந்நரஸமயாத்பிண்டா3த் அந்ய꞉ வ்யதிரிக்த꞉ அந்தர꞉ அப்4யந்தர꞉ ஆத்மா பிண்ட3வதே3வ மித்2யாபரிகல்பித ஆத்மத்வேந ப்ராணமய꞉, ப்ராண꞉ வாயு꞉, தந்மய꞉ தத்ப்ராய꞉ । தேந ப்ராணமயேந ஏஷ꞉ அந்நரஸமய ஆத்மா பூர்ண꞉ வாயுநேவ த்3ருதி꞉ । ஸ வை ஏஷ ப்ராணமய ஆத்மா புருஷவித4 ஏவ புருஷாகார ஏவ ஶிர꞉பக்ஷாதி3பி4꞉ ।
किं स्वत एव ? नेत्याह - प्रसिद्धं तावदन्नरसमयस्यात्मनः पुरुषविधत्वम् ; तस्य अन्नरसमयस्य पुरुषविधतां पुरुषाकारताम् अनु अयं प्राणमयः पुरुषविधः मूषानिषिक्तप्रतिमावत् , न स्वत एव । एवं पूर्वस्य पूर्वस्य पुरुषविधता ; तामनु उत्तरोत्तरः पुरुषविधो भवति, पूर्वः पूर्वश्चोत्तरोत्तरेण पूर्णः ।கிம் ஸ்வத ஏவ ? நேத்யாஹ - ப்ரஸித்3த4ம் தாவத3ந்நரஸமயஸ்யாத்மந꞉ புருஷவித4த்வம் ; தஸ்ய அந்நரஸமயஸ்ய புருஷவித4தாம் புருஷாகாரதாம் அநு அயம் ப்ராணமய꞉ புருஷவித4꞉ மூஷாநிஷிக்தப்ரதிமாவத் , ந ஸ்வத ஏவ । ஏவம் பூர்வஸ்ய பூர்வஸ்ய புருஷவித4தா ; தாமநு உத்தரோத்தர꞉ புருஷவிதோ4 ப4வதி, பூர்வ꞉ பூர்வஶ்சோத்தரோத்தரேண பூர்ண꞉ ।
कथं पुनः पुरुषविधता अस्येति, उच्यते - तस्य प्राणमयस्य प्राण एव शिरः प्राणमयस्य वायुविकारस्य प्राणः मुखनासिकानिःसरणो वृत्तिविशेषः शिर इति कल्प्यते, वचनात् । सर्वत्र वचनादेव पक्षादिकल्पना । व्यानः व्यानवृत्तिः दक्षिणः पक्षः । अपानः उत्तरः पक्षः । आकाश आत्मा, य आकाशस्थो वृत्तिविशेषः समानाख्यः, स आत्मेव आत्मा प्राणवृत्त्यधिकारात् । मध्यस्थत्वादितराः पर्यन्ता वृत्तीरपेक्ष्य आत्मा ; ‘मध्यं ह्येषामङ्गानामात्मा’ (ऐ. आ. २-३-५) इति प्रसिद्धं मध्यस्थस्यात्मत्वम् ।கத2ம் புந꞉ புருஷவித4தா அஸ்யேதி, உச்யதே - தஸ்ய ப்ராணமயஸ்ய ப்ராண ஏவ ஶிர꞉ ப்ராணமயஸ்ய வாயுவிகாரஸ்ய ப்ராண꞉ முக2நாஸிகாநி꞉ஸரணோ வ்ருத்திவிஶேஷ꞉ ஶிர இதி கல்ப்யதே, வசநாத் । ஸர்வத்ர வசநாதே3வ பக்ஷாதி3கல்பநா । வ்யாந꞉ வ்யாநவ்ருத்தி꞉ த3க்ஷிண꞉ பக்ஷ꞉ । அபாந꞉ உத்தர꞉ பக்ஷ꞉ । ஆகாஶ ஆத்மா, ய ஆகாஶஸ்தோ2 வ்ருத்திவிஶேஷ꞉ ஸமாநாக்2ய꞉, ஸ ஆத்மேவ ஆத்மா ப்ராணவ்ருத்த்யதி4காராத் । மத்4யஸ்த2த்வாதி3தரா꞉ பர்யந்தா வ்ருத்தீரபேக்ஷ்ய ஆத்மா ; ‘மத்4யம் ஹ்யேஷாமங்கா3நாமாத்மா’ (ஐ. ஆ. 2-3-5) இதி ப்ரஸித்3த4ம் மத்4யஸ்த2ஸ்யாத்மத்வம் ।
पृथिवी पुच्छं प्रतिष्ठा । पृथिवीति पृथिवीदेवता आध्यात्मिकस्य प्राणस्य धारयित्री स्थितिहेतुत्वात् । ‘सैषा पुरुषस्यापानमवष्टभ्य’ (प्र. उ. ३ । ८) इति हि श्रुत्यन्तरम् । अन्यथा उदानवृत्त्या ऊर्ध्वगमनं गुरुत्वात्पतनं वा स्याच्छरीरस्य । तस्मात्पृथिवी देवता पुच्छं प्रतिष्ठा प्राणमयस्य आत्मनः । तत् तस्मिन्नेवार्थे प्राणमयात्मविषये एष श्लोको भवति ॥ப்ருதி2வீ புச்ச2ம் ப்ரதிஷ்டா2 । ப்ருதி2வீதி ப்ருதி2வீதே3வதா ஆத்4யாத்மிகஸ்ய ப்ராணஸ்ய தா4ரயித்ரீ ஸ்தி2திஹேதுத்வாத் । ‘ஸைஷா புருஷஸ்யாபாநமவஷ்டப்4ய’ (ப்ர. உ. 3 । 8) இதி ஹி ஶ்ருத்யந்தரம் । அந்யதா2 உதா3நவ்ருத்த்யா ஊர்த்4வக3மநம் கு3ருத்வாத்பதநம் வா ஸ்யாச்ச2ரீரஸ்ய । தஸ்மாத்ப்ருதி2வீ தே3வதா புச்ச2ம் ப்ரதிஷ்டா2 ப்ராணமயஸ்ய ஆத்மந꞉ । தத் தஸ்மிந்நேவார்தே2 ப்ராணமயாத்மவிஷயே ஏஷ ஶ்லோகோ ப4வதி ॥
(ச.பா) அன்னத்திலிருந்து ரஸமுதலிய ரூபமாய் பரிணாமமான ஸ்தாவர, ஜங்கம ரூபமான பிரஜைகள் உண்டானார்கள் वा (வா) என்பது ஸ்மரிக்கும் அர்த்தத்தில் வந்துள்ளது. எந்த பிரஜைகள் அவிசேஷபாவத்தால் ப்ருதிவியை ஆச்ரியித்தவைகளாய் அவைகள் எல்லாம் அன்னத்திலிருந்து உத்பன்னர்கள் ஆகிறார்கள். மேலும் உத்பன்னம் ஆனபிறகு அவைகள் அன்னத்தினாலேயே ஜீவிக்கிறார்கள். பிராணதாரணை செய்கிறார்கள். அதாவது வளர்கிறார்கள். பின் கடைசியாக ஜீவன ரூப விருத்திக்கு முடிவு ஏற்பட்ட உடன் அவை அன்னத்திலேயே லயமடைகின்றன. अपि (அபி) என்ற சப்தம் प्रति (ப்ரதி - குறித்து) என்ற அர்த்தத்தில் ஆகும். அதாவது அன்னத்தில் லீனமாகின்றன என்பது பொருள்.
(ச.பா) இதன் காரணம் என்ன? பூதங்களுக்கெல்லாம் (பிரா௴களுக்கெல்லாம்) பெரியதும், முதலில் உண்டானதுமாகும். அன்னமயம் முதலிய மற்ற பிரா௴களின் காரணம் அன்னமாகும். ஆகையால் எல்லா பிரஜைகளும் அன்னத்திலிருந்து உண்டானவர்கள். அன்னத்தினால் ஜீவிக்கிறார்கள். அன்னத்திலேயே லீன(லய) மாகிறார்கள். ஏன்எனில் எவ்வாறு உள்ளதோ அதனால் அன்னமே ஸர்வஔஷதம். எல்லா பிரா௴களின் தேஹத்தின் தாகத்தை சாந்தம் செய்கிறது என்று கூறப்படுகிறது.
(ச.பா) அன்னமயத்தை பிரஹ்மமாக உபாஸித்தவனின் (உபாசனை செய்பவனின்) பலன் கூறப்படுகிறது- அவர்கள் எல்லாவிதமான அன்னத்தையும் அடைகிறார்கள் எவர்கள்? எவர்கள் முன்கூறிய முறையில் அன்னத்தை பிரஹ்ம ரூபமாய் உபாஸிக்கிறார்கள அவர்கள். எவ்வாறு எனில் அன்னத்திலிருந்து தோன்றி, அன்ன ரூபமாய் இருந்து, அன்னத்திலேயே லயமாகிறேன். ஆகையால் அன்னம் பிரஹ்மம்.
(ச.பா) மேலும் எப்படி அன்னத்தை பிரஹ்மமாக உபாஸிப்பவனுக்கு ஸர்வ அன்னபிராப்தி என்றபலம் உண்டாகிறது என்பதை விளக்குகிறார். அன்னமே பூதங்களுக்குள் முதன்மையானது. எதனால் அந்த அன்னமானது எல்லா பூதங்களுக்கும் முதலில் உண்டாயிற்றோ அதனால் அது ஸர்வஔஷதம் என்று கூறப்படுகிறது. அதனாலேயே அன்னத்தைப் பிரஹ்மமாக உபாஸிப்பவனுக்கு ஸர்வான்னப் பிராப்தி என்பது மிகவும் பொருத்தமானதே. அன்னத்தில் இருந்து எல்லா பூதங்களும் உண்டாகின்றன. அவ்வாறு உண்டான யாவும் அந்த அன்னத்தாலேயே வளர்கின்றன என்று அதை முடிவிற்கு கொண்டுவருவதற்காக மறுபடியும் கூறுகிறார்.
(ச.பா) இப்பொழுது அன்னத்திற்கு விமர்சனம் கூறப்படுகிறது. எந்த அன்னமானது பூதங்களினால் உண்ணப்படுகிறதோ, எது அந்த பூதங்களை தனக்கு அன்னமாக்கிக் கொள்கிறதோ அது அன்னம் என்று கூறப்படுகிறது. எது போக்தாவிற்கு உணவாகவும், பூதங்களை உண்பதாகவும் உள்ளதோ அது அன்னம் என்று கூறப்படுகிறது. इति என்ற சொல் முதல் கோசத்தை (அன்னமயத்தை) பூர்த்தி செய்யும் அர்த்தத்தில் வந்தது ஆகும்.
(ச.பா) அன்னமயாதி முதல் ஆனந்தமயம் முடிய உள்ள ஆத்மாக்களுக்குள் (சரீரத்திற்குள்ளும்) மிகவும் சூக்ஷ்மமாய் உள் இருக்கும் பிரஹ்மத்தை வித்யையினால் தன்னுடைய பிரத்யக் ரூபமாய் பார்ப்பதற்கு இச்சை உள்ளவன், அநேக உமியுடன் கூடிய தானியங்களை உமியை நீக்கி காட்டுவது போல் சாஸ்த்திரம் அவித்தியையினால் கல்பிக்கப்பட்ட ஐந்து கோசங்களை நீக்குவது तस्मात् वा एतस्मात् என்பது முதலிய வாக்கியங்களால் ஆரம்பிக்கிறார்.
(ச.பா) அந்த இந்த முன்பு கூறிய அன்னரஸமய பிண்டத்திலிருந்து வேறான உள்ளே ஒன்றிற்க்குள் ஒன்று இருக்கும் ஆத்மா அந்த அன்னரஸ பிண்டத்திற்கு ஸமமாக மித்யை ஆதலால் ஆது ஆத்ம ரூபமாய் கல்பனை செய்யப்பட்டது. ஆத்மத்துவமாய் கல்பனை செய்யப்பட்ட ஆத்மா பிராணமயன். பிராணன் என்பது வாயு. அந்தமயமாய் இருப்பதால் என்பது அபிப்பிராயம். அந்த பிராணமயனால் அன்னரஸமய ஆத்மா காற்றினால் (வாயுவினால்) நிரப்பப்பட்டுள்ளான். அந்த இந்த பிராணமய ஆத்மா புருஷன் போல் அதாவது தலை பக்ஷங்கள் (இறக்கைகள்) முதலியவைகள் உடைய புருஷாகாரமே ஆகும்.
(ச.பா) அது ஸ்வயமாகவே அதற்கு புருஷாகாரமா எனில் இல்லை என்று கூறுகிறார். அன்னமய சரீரத்திற்கு புருஷாகாரம் உலகில் பிரஸித்தமாய் இருக்கிறது. ஆகையால் அன்னரஸமயத்திற்கு புருஷாகாரத்துவம், அதைத் தொடர்ந்து வரும் பிராணமயத்திற்கும். புருஷாகாரத்துவம் (விதத்துவம்) அச்சில்வார்க்கப்பட்ட பிரதிமையின் உருவம் போன்றதே அன்றி இயற்கையானது அல்ல. இவ்வாறே முன்பு முன்பு சொல்லப்பட்ட கோசங்களின் புருஷவிதத்துவத்தினால் பின் பின் வரக்கூடிய கோசங்கள் புருஷவிதமாகும். முந்தியகோசம் பிந்தியகோசத்தால் நிரப்பப்பட்டதாக ஆகும்.
(ச.பா) புருஷ விதத்வம் அதாவது புருஷனைப்போன்றதன்மை எவ்வாறு ஏற்படுகிறது. அந்தப்பிராணனுக்குப் பிராணனே சிரஸ். அந்த பிராணமயனுடைய வாயுவிகாரத்திற்கு பிராணன் என்பது வாய், மூக்கு இவைகளில் இருந்து வெளிக்கிளம்பக்கூடிய விருத்தி விசேஷமே சிரஸ் என்று கல்பனை செய்யப்படுகிறது. எல்லா இடத்திலும் வேதம் பிரமாணமாவதால் அந்த வேத வசனத்தைக் கொண்டே பக்ஷம் முதலானவை கல்பிக்கப்படுகிறது. வியானன் - அதாவது வியானவிருத்தி வலது பக்கமாகும். அபானன் இடது பக்கமாகும். ஆகாசம் ஆத்மா. அந்த ஆகாசத்திலிருக்கும் விருத்தி விசேஷம் ஸமானன் எனப்படும் வாயுவே ஆத்மாவாகக் கருதப்படுகிறது. பிராணவிருத்தி முதலான விருத்திகளின் அதிகாரத்திற்கு இந்த விருத்தியானது நடுவில் இருப்பதாலும் இதைச் சுற்றியே மற்ற விருத்திகள் இருப்பதாலும் இந்த சமானன் ஆத்மா எனப்படுகின்றான். मध्यं ह्येषामङ्गानामात्मा (ऐ. आ. २-३-५) (மத்யம் ஹ்யேஷாமங்கானாமாத்மா - இந்த அங்கங்களின் நடுவில் உள்ளதே ஆத்மா) என்று சுருதியில் பிரசித்தமாய் இருப்பதால் இந்த மத்தியில் உள்ள இதற்கு ஆத்மத்துவம் ஏற்படுகிறது.
(ச.பா) பிருதிவீ புச்சம் (வால்) போல் நிலை பெறஹேதுவானது பிருதிவீ தேவதா பிராணனின் ஸ்திதிக்கு ஹேதுவாய் இருப்பதால் அது தரிக்கிறது. ‘सैषा पुरुषस्यापानमवष्टभ्य’ (प्र. उ. ३ । ८) (ஸைஷா புருஷஸ்யா பானமவஷ்ட்ப்ய) அதுவே இந்த புருஷனின் அபானவாயுவை அவலம்பித்து) என்பது வேறு சுருதியிலும் கூறப்பட்டுள்ளது. வேறு உதான வ்ருத்தி (சூக்ஷ்ம) சரீரத்தை மேலே கொண்டு செல்லுகிறது. அல்லது கனமாய் இருப்பதால் (ஸ்தூல) சரீரத்தைக் கிழே விழச்செய்கிறது. ஆகையால் பிருதிவீ தேவதை பிராணமய ஆத்மாவிற்கு புச்சமாய் நிலை பெற்றுள்ளது. அந்த அர்த்தத்தில் பிராணமய ஆத்மவிஷயமாய் இந்த ச்லோகம் கூறப்படுகிறது.