मन्त्रः ८மந்த்ர꞉ 8 / १२12
आदित्यो ह वै बाह्यः प्राण उदयत्येष ह्येनं चाक्षुषं प्राणमनुगृह्णानः । पृथिव्यां या देवता सैषा पुरुषस्यापानमवष्टभ्यान्तरा यदाकाशः स समानो वायुर्व्यानः ॥ ८ ॥ஆதி3த்யோ ஹ வை பா3ஹ்ய꞉ ப்ராண உத3யத்யேஷ ஹ்யேநம் சாக்ஷுஷம் ப்ராணமநுக்3ருஹ்ணாந꞉ । ப்ருதி2வ்யாம் யா தே3வதா ஸைஷா புருஷஸ்யாபாநமவஷ்டப்4யாந்தரா யதா3காஶ꞉ ஸ ஸமாநோ வாயுர்வ்யாந꞉ ॥ 8 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
आदित्यः ह वै प्रसिद्धो ह्यधिदैवतं बाह्यः प्राणः स एष उदयति उद्गच्छति । एष हि एनम् आध्यात्मिकं चक्षुषि भवं चाक्षुषं प्राणं प्रकाशेन अनुगृह्णानः रूपोपलब्धौ चक्षुष आलोकं कुर्वन्नित्यर्थः । तथा पृथिव्याम् अभिमानिनी या देवता प्रसिद्धा सैषा पुरुषस्य अपानम् अपानवृत्तिम् अवष्टभ्य आकृष्य वशीकृत्याध एवापकर्षणेनानुग्रहं कुर्वती वर्तत इत्यर्थः । अन्यथा हि शरीरं गुरुत्वात्पतेत्सावकाशे वोद्गच्छेत् ।ஆதி3த்ய꞉ ஹ வை ப்ரஸித்3தோ4 ஹ்யதி4தை3வதம் பா3ஹ்ய꞉ ப்ராண꞉ ஸ ஏஷ உத3யதி உத்3க3ச்ச2தி । ஏஷ ஹி ஏநம் ஆத்4யாத்மிகம் சக்ஷுஷி ப4வம் சாக்ஷுஷம் ப்ராணம் ப்ரகாஶேந அநுக்3ருஹ்ணாந꞉ ரூபோபலப்3தௌ4 சக்ஷுஷ ஆலோகம் குர்வந்நித்யர்த2꞉ । ததா2 ப்ருதி2வ்யாம் அபி4மாநிநீ யா தே3வதா ப்ரஸித்3தா4 ஸைஷா புருஷஸ்ய அபாநம் அபாநவ்ருத்திம் அவஷ்டப்4ய ஆக்ருஷ்ய வஶீக்ருத்யாத4 ஏவாபகர்ஷணேநாநுக்3ரஹம் குர்வதீ வர்தத இத்யர்த2꞉ । அந்யதா2 ஹி ஶரீரம் கு3ருத்வாத்பதேத்ஸாவகாஶே வோத்3க3ச்சே2த் ।
यदेतत् अन्तरा मध्ये द्यावापृथिव्योः यः आकाशः तत्स्थो वायुराकाश उच्यते, मञ्चस्थवत् । स समानः समानमनुगृह्णानो वर्तत इत्यर्थः । समानस्यान्तराकाशस्थत्वसामान्यात् । सामान्येन च यो बाह्यो वायुः स व्याप्तिसामान्यात् व्यानः व्यानमनुगृह्णानो वर्तत इत्यभिप्रायः ॥யதே3தத் அந்தரா மத்4யே த்3யாவாப்ருதி2வ்யோ꞉ ய꞉ ஆகாஶ꞉ தத்ஸ்தோ2 வாயுராகாஶ உச்யதே, மஞ்சஸ்த2வத் । ஸ ஸமாந꞉ ஸமாநமநுக்3ருஹ்ணாநோ வர்தத இத்யர்த2꞉ । ஸமாநஸ்யாந்தராகாஶஸ்த2த்வஸாமாந்யாத் । ஸாமாந்யேந ச யோ பா3ஹ்யோ வாயு꞉ ஸ வ்யாப்திஸாமாந்யாத் வ்யாந꞉ வ்யாநமநுக்3ருஹ்ணாநோ வர்தத இத்யபி4ப்ராய꞉ ॥
(ச.பா) சூரியன் என்பது பிரசித்தமான அதிதெய்வமான பாஹ்யமான பிராணன் ஆகும். அவன் உதயம் அடைகிறான். அவ்வாறு உதிக்கும் பொழுது ஆத்யாத்மிகமாய் சக்ஷுஸ்ஸில் உள்ள பிராணனை அனுக்கிரஹிப்பவனாகி ரூபத்தை கிரஹிப்பதற்கு கண்ணுக்கு பார்வையை அளித்து அனுக்கிரஹிக்கிறான் என்பது பொருள். அவ்வாறே பிருதிவியில் அதை அபிமானிக்கும் எந்த தேவதை உண்டோ அந்த பிரசித்தமான பிருதிவிதேவதை புருஷனின் அபான விருத்தியைப் பற்றிக்கொண்டு அதாவது அதை வசீகரித்து கீழே இழுப்பதாகி அனுக்கிரஹம் செய்து கொண்டு இருக்கிறது என்பது பொருள். அது அவ்வாறு செய்யாவிடில் இந்த சரீரமானது பாரம் தாங்காமல் கீழே விழுந்துவிடும்.
(ச.பா) அல்லது கொஞ்சம் இடைவெளி கிடைத்தாலும் மேலே பறந்துவிடும். இவ்வாறு ஆகாசம், பூமி இவைகளுக்கு மத்தியில் எந்த ஆகாசம் உள்ளதோ அதில் உள்ள காற்றிற்கு ஆகாசம் என்று பெயர். அது கட்டிலில் அமர்ந்திருப்பவனைப் போல் அமர்ந்து இருக்கிறது. அதற்கு சமானன் என்று பெயர். அது சமமாய் இருப்பதற்கு அனுக்கிரஹித்துக் கொண்டு இருக்கிறது என்று பொருள். சமானன் ஆகாசத்தின் நடுவில் இருப்பதாலும் அதற்கு சமானன் என்றுபெயர். எந்த பாஹ்ய வாயுவானது எல்லா இடத்திலும் சமானமாய் இருக்கிறதோ அந்த வாயுவிற்கு வியாபகத்தன்மையால், அவ்வாறு வியாபகத்தை அனுக்கிரஹிப்பதால் அதற்கு வியானன் என்றபெயர் வந்தது என்பது அபிப்ராயம்.