अद्वैतभारती
मन्त्रः ७மந்த்ர꞉ 7 / १२12

अथैकयोर्ध्व उदानः पुण्येन पुण्यं लोकं नयति पापेन पापमुभाभ्यामेव मनुष्यलोकम् ॥ ७ ॥அதை2கயோர்த்4வ உதா3ந꞉ புண்யேந புண்யம் லோகம் நயதி பாபேந பாபமுபா4ப்4யாமேவ மநுஷ்யலோகம் ॥ 7 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अथ या तु तत्रैकशतानां नाडीनां मध्ये ऊर्ध्वगा सुषुम्नाख्या नाडी, तया एकया ऊर्ध्वः सन् उदानः वायुः आपादतलमस्तकवृत्तिः सञ्चरन् पुण्येन कर्मणा शास्त्रविहितेन पुण्यं लोकं देवादिस्थानलक्षणं नयति प्रापयति । पापेन तद्विपरीतेन पापं नरकं तिर्यग्योन्यादिलक्षणम् । उभाभ्यां समप्रधानाभ्यां पुण्यपापाभ्यामेव मनुष्यलोकं नयतीत्यनुवर्तते ॥அத2 யா து தத்ரைகஶதாநாம் நாடீ3நாம் மத்4யே ஊர்த்4வகா3 ஸுஷும்நாக்2யா நாடீ3, தயா ஏகயா ஊர்த்4வ꞉ ஸந் உதா3ந꞉ வாயு꞉ ஆபாத3தலமஸ்தகவ்ருத்தி꞉ ஸஞ்சரந் புண்யேந கர்மணா ஶாஸ்த்ரவிஹிதேந புண்யம் லோகம் தே3வாதி3ஸ்தா2நலக்ஷணம் நயதி ப்ராபயதி । பாபேந தத்3விபரீதேந பாபம் நரகம் திர்யக்3யோந்யாதி3லக்ஷணம் । உபா4ப்4யாம் ஸமப்ரதா4நாப்4யாம் புண்யபாபாப்4யாமேவ மநுஷ்யலோகம் நயதீத்யநுவர்ததே ॥
(ச.பா) மேலும், அந்த நூ ற்றி ஒரு நாடிகளின் நடுவில் மேலே செல்லும், ஒரு நாடியான சுஷும்னை என்ற நாடி உள்ளது. அதன் வழியாக உதானன் என்ற வாயு புருஷனின் கால் முதல் மஸ்தகம் வரையிலும் சஞ்சரிக்கும் விருத்தியோடு கூடியதாகி அவன் சாஸ்திரங்களால் விதிக்கப்பட்டுள்ள கர்மாக்களை செய்திருப்பானேயானால் அவனை தேவதாதிஸ்தான லக்ஷணமான புண்யலோகத்தை அடைவிக்கிறது. அவன் இதற்குமாறாக பாப கர்மாக்கள் செய்திருப்பானேயானால் அவனை பசு, பக்ஷி லக்ஷணமான நரகத்தை அடைவிக்கிறது. இந்த புண்ய, பாபங்கள் சமப்பிரதானமாய் இருக்குமேயானால் அவனை மனுஷ்ய லோகத்தை அடைவிக்கிறது.