अद्वैतभारती
मन्त्रः ६மந்த்ர꞉ 6 / १२12

हृदि ह्येष आत्मा । अत्रैतदेकशतं नाडीनां तासां शतं शतमेकैकस्या द्वासप्ततिर्द्वासप्ततिः प्रतिशाखानाडीसहस्राणि भवन्त्यासु व्यानश्चरति ॥ ६ ॥ஹ்ருதி3 ஹ்யேஷ ஆத்மா । அத்ரைததே3கஶதம் நாடீ3நாம் தாஸாம் ஶதம் ஶதமேகைகஸ்யா த்3வாஸப்ததிர்த்3வாஸப்ததி꞉ ப்ரதிஶாகா2நாடீ3ஸஹஸ்ராணி ப4வந்த்யாஸு வ்யாநஶ்சரதி ॥ 6 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
हृदि ह्येषः पुण्डरीकाकारमांसपिण्डपरिच्छिन्ने हृदयाकाशे एषः आत्मा आत्मसंयुक्तो लिङ्गात्मा, जीवात्मेत्यर्थः ; अत्र अस्मिन्हृदये एतत् एकशतम् एकोत्तरशतं सङ्ख्यया प्रधाननाडीनां भवति । तासां शतं शतम् एकैकस्याः प्रधाननाड्या भेदाः ; पुनरपि द्वासप्ततिर्द्वासप्ततिः द्वे द्वे सहस्रे अधिके सप्ततिश्च सहस्राणि, सहस्राणां द्वासप्ततिः, प्रतिशाखानाडीसहस्राणि प्रतिप्रतिनाडीशतं सङ्ख्यया प्रधाननाडीनां सहस्राणि भवन्ति ।ஹ்ருதி3 ஹ்யேஷ꞉ புண்ட3ரீகாகாரமாம்ஸபிண்ட3பரிச்சி2ந்நே ஹ்ருத3யாகாஶே ஏஷ꞉ ஆத்மா ஆத்மஸம்யுக்தோ லிங்கா3த்மா, ஜீவாத்மேத்யர்த2꞉ ; அத்ர அஸ்மிந்ஹ்ருத3யே ஏதத் ஏகஶதம் ஏகோத்தரஶதம் ஸங்க்2யயா ப்ரதா4நநாடீ3நாம் ப4வதி । தாஸாம் ஶதம் ஶதம் ஏகைகஸ்யா꞉ ப்ரதா4நநாட்3யா பே4தா3꞉ ; புநரபி த்3வாஸப்ததிர்த்3வாஸப்ததி꞉ த்3வே த்3வே ஸஹஸ்ரே அதி4கே ஸப்ததிஶ்ச ஸஹஸ்ராணி, ஸஹஸ்ராணாம் த்3வாஸப்ததி꞉, ப்ரதிஶாகா2நாடீ3ஸஹஸ்ராணி ப்ரதிப்ரதிநாடீ3ஶதம் ஸங்க்2யயா ப்ரதா4நநாடீ3நாம் ஸஹஸ்ராணி ப4வந்தி ।
आसु नाडीषु व्यानो वायुश्चरति । व्यानो व्यापनात् । आदित्यादिव रश्मयो हृदयात्सर्वतोगामिनीभिर्नाडीभिः सर्वदेहं संव्याप्य व्यानो वर्तते । सन्धिस्कन्धमर्मदेशेषु विशेषेण प्राणापानवृत्त्योश्च मध्ये उद्भूतवृत्तिर्वीर्यवत्कर्मकर्ता भवति ॥ஆஸு நாடீ3ஷு வ்யாநோ வாயுஶ்சரதி । வ்யாநோ வ்யாபநாத் । ஆதி3த்யாதி3வ ரஶ்மயோ ஹ்ருத3யாத்ஸர்வதோகா3மிநீபி4ர்நாடீ3பி4꞉ ஸர்வதே3ஹம் ஸம்வ்யாப்ய வ்யாநோ வர்ததே । ஸந்தி4ஸ்கந்த4மர்மதே3ஶேஷு விஶேஷேண ப்ராணாபாநவ்ருத்த்யோஶ்ச மத்4யே உத்3பூ4தவ்ருத்திர்வீர்யவத்கர்மகர்தா ப4வதி ॥
(ச.பா) இந்த ஜீவாத்மாவானவன் தாமரையைப் போன்ற மாம்ச பிண்டமான ஹிருதயத்தின் மத்தியில் நிலைபெற்றவனாக இருக்கின்றான். இந்த ஹிருதயத்தில் ஒவ்வொன்றும் நூ ற்றி ஒன்றாக நூ று பிரதான நாடிகள் இருக்கின்றன. அவைகள் மறுபடியும் நூ றுநூ றாகப் பிரிகின்றன. அவை பிரதான நாடியின் பேதங்களாகும். இவ்வாறு பிரிந்த ஒவ்வொன்றிற்கும், எழுபத்திரெண்டு, எழுபத்திரெண்டு கிளை நாடிகள் உள்ளன. இவ்வாறு 27ஆயிரம் நாடிகள் உள்ளன. அவை கிளை நாடிகளுடன் கூடும்பொழுது எழுபத்திரெண்டாயிரம் நாடிகளாக ஆயிரக்கணக்கில் வளர்கின்றனர்.
(ச.பா) இந்த நாடிகளில் வியானன் என்ற பிராண பேதமான வாயு சஞ்சரிக்கிறது. இதற்கு வியானன் என்ற பெயர் வந்ததே எங்கும் வியாபித்து இருப்பதால், சூரியனிடத்திலிருந்து கிரணங்கள் பரவுவது போல் ஹிருதயத்திலிருந்து உடலில் எல்லா இடத்திற்கும் செல்லும் நாடிகள் வழியாக வியானன் உடல் முழுவதும் வியாபித்தவனாக இருக்கின்றான். இணைப்பு, கழுத்து, மர்மதேசங்களில் விசேஷமாயும் பிராண அபான விருத்தங்களுக்கு மத்தியில் மேல் நோக்கிய விருத்தியை உடையவனாய் வீரியத்துடன் காரியங்களை செய்பவனாய் இருக்கின்றான்.