मन्त्रः ५மந்த்ர꞉ 5 / १२12
पायूपस्थेऽपानं चक्षुःश्रोत्रे मुखनासिकाभ्यां प्राणः स्वयं प्रातिष्ठते मध्ये तु समानः । एष ह्येतद्धुतमन्नं समं नयति तस्मादेताः सप्तार्चिषो भवन्ति ॥ ५ ॥பாயூபஸ்தே2(அ)பாநம் சக்ஷு꞉ஶ்ரோத்ரே முக2நாஸிகாப்4யாம் ப்ராண꞉ ஸ்வயம் ப்ராதிஷ்ட2தே மத்4யே து ஸமாந꞉ । ஏஷ ஹ்யேதத்3து4தமந்நம் ஸமம் நயதி தஸ்மாதே3தா꞉ ஸப்தார்சிஷோ ப4வந்தி ॥ 5 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
पायूपस्थे पायुश्च उपस्थश्च पायूपस्थं तस्मिन् । अपानम् आत्मभेदं मूत्रपुरीषाद्यपनयनं कुर्वन् संनिधत्ते तिष्ठति । तथा चक्षुःश्रोत्रे चक्षुश्च श्रोत्रं च चक्षुःश्रोत्रं तस्मिश्चक्षुःश्रोत्रे । मुखनासिकाभ्यां मुखं च नासिका च मुखनासिके ताभ्यां मुखनासिकाभ्यां निर्गच्छन् प्राणः स्वयं सम्राट्स्थानीयः प्रातिष्ठते प्रतितिष्ठति । मध्ये तु प्राणापानयोः स्थानयोः नाभ्याम् , समानः अशितं पीतं च समं नयतीति समानः ।பாயூபஸ்தே2 பாயுஶ்ச உபஸ்த2ஶ்ச பாயூபஸ்த2ம் தஸ்மிந் । அபாநம் ஆத்மபே4த3ம் மூத்ரபுரீஷாத்3யபநயநம் குர்வந் ஸம்நித4த்தே திஷ்ட2தி । ததா2 சக்ஷு꞉ஶ்ரோத்ரே சக்ஷுஶ்ச ஶ்ரோத்ரம் ச சக்ஷு꞉ஶ்ரோத்ரம் தஸ்மிஶ்சக்ஷு꞉ஶ்ரோத்ரே । முக2நாஸிகாப்4யாம் முக2ம் ச நாஸிகா ச முக2நாஸிகே தாப்4யாம் முக2நாஸிகாப்4யாம் நிர்க3ச்ச2ந் ப்ராண꞉ ஸ்வயம் ஸம்ராட்ஸ்தா2நீய꞉ ப்ராதிஷ்ட2தே ப்ரதிதிஷ்ட2தி । மத்4யே து ப்ராணாபாநயோ꞉ ஸ்தா2நயோ꞉ நாப்4யாம் , ஸமாந꞉ அஶிதம் பீதம் ச ஸமம் நயதீதி ஸமாந꞉ ।
एषः हि यस्मात् यदेतत् हुतं भुक्तं पीतं चात्माग्नौ प्रक्षिप्तम् अन्नं समं नयति, तस्मात् अशितपीतेन्धनादग्नेरौदर्याद्धृदयदेशं प्राप्तात् एताः सप्तसङ्ख्याका अर्चिषः दीप्तयो निर्गच्छन्त्यो भवन्ति । शीर्षण्यप्राणद्वारा दर्शनश्रवणादिलक्षणरूपादिविषयप्रकाश इत्यभिप्रायः ॥ஏஷ꞉ ஹி யஸ்மாத் யதே3தத் ஹுதம் பு4க்தம் பீதம் சாத்மாக்3நௌ ப்ரக்ஷிப்தம் அந்நம் ஸமம் நயதி, தஸ்மாத் அஶிதபீதேந்த4நாத3க்3நேரௌத3ர்யாத்3த்4ருத3யதே3ஶம் ப்ராப்தாத் ஏதா꞉ ஸப்தஸங்க்2யாகா அர்சிஷ꞉ தீ3ப்தயோ நிர்க3ச்ச2ந்த்யோ ப4வந்தி । ஶீர்ஷண்யப்ராணத்3வாரா த3ர்ஶநஶ்ரவணாதி3லக்ஷணரூபாதி3விஷயப்ரகாஶ இத்யபி4ப்ராய꞉ ॥
(ச.பா) பிராணனானவன் மலமூத்திரங்களை விசஜர்னம் செய்கிற இடத்தில் தன்னுடைய பேதமான அபானனை நிலைபெறச்செய்து அவைகளை வெளியேறச் செய்கிறான். அவ்வாறே கண், காது, வாய், மூக்கு இவைகளின் வழியாக ராஜாவின் ஸ்தானத்தில் உள்ள பிராணன் நிலைபெற்று உள்ளான். இந்த பிராண அபானன்களுக்கு மத்தியில் இருப்பவன் சமானன் எனப்படுவான். இவனின் ஸ்தானம் நாபியாகும். நாம் உண்ட உணவையும், குடித்த நீரையும் சமானமாகக் கொண்டு செல்வதால் சமானன் எனப்பட்டான்.
(ச.பா) இவனே நம்மால் உண்ணுதல், பருகுதல், என்பன போன்ற செய்கைகளால் ஆத்மாக்னியில் போடப்பட்ட அல்லது ஹோமம் செய்யப்பட்ட உணவை சமமாகக்கொண்டு செல்கிறான். இவ்வாறு உண்ணல், பருகுதல் போன்ற எரிபொருள்களால் அக்னி மேலே கிளம்பி ஹ்ருதய தேசத்தை ஏழு சுடர்களாக அடைகிறது. அந்த ஏழு ஜ்வாலைகளே शीर्षण्यः (சீர்ஷண்ய:) என்று கூறப்படுகின்றன. இவ்வாறு பிராணனின் வழியாக பார்த்தல், கேட்டல், இவை போன்ற லக்ஷணத்தால் ரூபம் முதலான விஷயங்களை பிரகாசப்படுத்துகின்றன என்பது அபிப்பிராயம் ஆகும்.