अद्वैतभारती
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / १२12

यथा सम्राडेवाधिकृतान्विनियुङ्क्त एतान्ग्रामानेतान्ग्रामानधितिष्ठस्वेत्येवमेवैष प्राण इतरान्प्राणान्पृथक्पृथगेव संनिधत्ते ॥ ४ ॥யதா2 ஸம்ராடே3வாதி4க்ருதாந்விநியுங்க்த ஏதாந்க்3ராமாநேதாந்க்3ராமாநதி4திஷ்ட2ஸ்வேத்யேவமேவைஷ ப்ராண இதராந்ப்ராணாந்ப்ருத2க்ப்ருத2கே3வ ஸம்நித4த்தே ॥ 4 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यथा येन प्रकारेण लोके राजा सम्राडेव ग्रामादिष्वधिकृतान्विनियुङ्क्ते । कथम् ? एतान्ग्रामानेतान्ग्रामानधितिष्ठस्वेति । एवमेव यथायं दृष्टान्तः । एषः मुख्यः प्राणः इतरान् प्राणान् चक्षुरादीनात्मभेदांश्च पृथक्पृथगेव यथास्थानं संनिधत्ते विनियुङ्क्ते ॥யதா2 யேந ப்ரகாரேண லோகே ராஜா ஸம்ராடே3வ க்3ராமாதி3ஷ்வதி4க்ருதாந்விநியுங்க்தே । கத2ம் ? ஏதாந்க்3ராமாநேதாந்க்3ராமாநதி4திஷ்ட2ஸ்வேதி । ஏவமேவ யதா2யம் த்3ருஷ்டாந்த꞉ । ஏஷ꞉ முக்2ய꞉ ப்ராண꞉ இதராந் ப்ராணாந் சக்ஷுராதீ3நாத்மபே4தா3ம்ஶ்ச ப்ருத2க்ப்ருத2கே3வ யதா2ஸ்தா2நம் ஸம்நித4த்தே விநியுங்க்தே ॥
तत्र विभागः -தத்ர விபா4க3꞉ -
(ச.பா) எவ்வாறு உலகில் சக்கரவர்த்தி கிராமங்களில் தனக்குக் கட்டுப்பட்டவர்களை தலைவனாக்குகிறானோ (அது போல்). எவ்வாறு? நீ இந்த கிராமங்களைப் பார்த்துக்கொள். நீ இந்த கிராமங்களைப் பார்த்துக்கொள் என்று நியமிக்கிறானோ அவ்வாறே இங்கும் என்பது திருஷ்ட்டாந்தமாகும். இந்த முக்கியப் பிராணன் மற்ற பிராணன்களையும், சக்ஷுஸ் முதலானவைகளையும், தனித்தனியாக அவர் அவர்களுக்கு உரிய ஸ்தானத்தில் நியமனம் செய்கிறான்.
(ச.பா) (அ.வை)அங்கு இவ்வாறு விபாகம் ஏற்படுகிறது.