मन्त्रः ९மந்த்ர꞉ 9 / १२12
तेजो ह वाव उदानस्तस्मादुपशान्ततेजाः पुनर्भवमिन्द्रियैर्मनसि सम्पद्यमानैः ॥ ९ ॥தேஜோ ஹ வாவ உதா3நஸ்தஸ்மாது3பஶாந்ததேஜா꞉ புநர்ப4வமிந்த்3ரியைர்மநஸி ஸம்பத்3யமாநை꞉ ॥ 9 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यद्बाह्यं ह वाव प्रसिद्धं सामान्यं तेजः तच्छरीरे उदानः उदानं वायुमनुगृह्णाति स्वेन प्रकाशेनेत्यभिप्रायः । यस्मात्तेजःस्वभावो बाह्यतेजोनुगृहीत उत्क्रान्तिकर्ता तस्मात् यदा लौकिकः पुरुषः उपशान्ततेजाः भवति, उपशान्तं स्वाभाविकं तेजो यस्य सः । तदा तं क्षीणायुषं मुमूर्षुं विद्यात् । सः पुनः भवं शरीरान्तरं प्रतिपद्यते । कथम् ? सह इन्द्रियैः मनसि सम्पद्यमानैः प्रविशद्भिर्वागादिभिः ॥யத்3பா3ஹ்யம் ஹ வாவ ப்ரஸித்3த4ம் ஸாமாந்யம் தேஜ꞉ தச்ச2ரீரே உதா3ந꞉ உதா3நம் வாயுமநுக்3ருஹ்ணாதி ஸ்வேந ப்ரகாஶேநேத்யபி4ப்ராய꞉ । யஸ்மாத்தேஜ꞉ஸ்வபா4வோ பா3ஹ்யதேஜோநுக்3ருஹீத உத்க்ராந்திகர்தா தஸ்மாத் யதா3 லௌகிக꞉ புருஷ꞉ உபஶாந்ததேஜா꞉ ப4வதி, உபஶாந்தம் ஸ்வாபா4விகம் தேஜோ யஸ்ய ஸ꞉ । ததா3 தம் க்ஷீணாயுஷம் முமூர்ஷும் வித்3யாத் । ஸ꞉ புந꞉ ப4வம் ஶரீராந்தரம் ப்ரதிபத்3யதே । கத2ம் ? ஸஹ இந்த்3ரியை꞉ மநஸி ஸம்பத்3யமாநை꞉ ப்ரவிஶத்3பி4ர்வாகா3தி3பி4꞉ ॥
(ச.பா) வெளியில் சாமான்யமாக பிரசித்தமாய் எந்த தேஜஸ் இருக்கிறதோ அது சரீரத்தில் உதானவாயுவை தன்னுடைய பிரகாசத்தால் அனுக்கிரஹிக்கிறது என்பது அபிப்ராயம் ஆகும். எதனால் வெளியில் உள்ள தேஜஸ்ஸால் அனுகிரஹிக்கப்பட்ட உதானன் வெளிக்கிளம்பும் சுபாவத்தை உடையவனாக இருக்கிறானோ அதனால் இவ்வாறு அனுக்கிரஹிக்கப்பட்ட நிலையில் லௌகிகமான புருஷன் தேஜஸ் ஒடுங்கியவனாக ஆகிறான். இங்கு உபசாந்தம் என்ற சொல்லுக்கு ஒடுங்கிய ஸ்வாபாவிகமான தேஜஸ்ஸை உடையவன் என்பது பொருள். அந்த நிலையில் அவனை ஆயுஸ் தீர்ந்தவனாயும், மூர்ச்சை அடைந்த நிலையில் உள்ளவனாகவும் அறிய வேண்டும். அவன் மறுபடியும், வேறு ஒரு சரீரத்தை அடைகிறான். எவ்வாறு? மனதில் உண்டாகக்கூடியவையாவும் மற்றொரு இடத்தில் ப்ரவேசிக்கத்தகுந்தவையாவும் உள்ள வாக் முதலான இந்திரியங்களுடன் கூட வேறு சரீரத்தை அடைகிறான்.