अद्वैतभारती
मन्त्रः १०மந்த்ர꞉ 10 / १२12

यच्चित्तस्तेनैष प्राणमायाति प्राणस्तेजसा युक्तः । सहात्मना यथासङ्कल्पितं लोकं नयति ॥ १० ॥யச்சித்தஸ்தேநைஷ ப்ராணமாயாதி ப்ராணஸ்தேஜஸா யுக்த꞉ । ஸஹாத்மநா யதா2ஸங்கல்பிதம் லோகம் நயதி ॥ 10 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
मरणकाले यच्चित्तो भवति तेन एषः जीवः चित्तेन सङ्कल्पेनेन्द्रियैः सह प्राणं मुख्यप्राणवृत्तिमायाति । मरणकाले क्षीणेन्द्रियवृत्तिः सन्मुख्यया प्राणवृत्त्यैवावतिष्ठत इत्यर्थः । तदा हि वदन्ति ज्ञातय उच्छ्वसिति जीवतीति ।மரணகாலே யச்சித்தோ ப4வதி தேந ஏஷ꞉ ஜீவ꞉ சித்தேந ஸங்கல்பேநேந்த்3ரியை꞉ ஸஹ ப்ராணம் முக்2யப்ராணவ்ருத்திமாயாதி । மரணகாலே க்ஷீணேந்த்3ரியவ்ருத்தி꞉ ஸந்முக்2யயா ப்ராணவ்ருத்த்யைவாவதிஷ்ட2த இத்யர்த2꞉ । ததா3 ஹி வத3ந்தி ஜ்ஞாதய உச்ச்2வஸிதி ஜீவதீதி ।
स च प्राणः तेजसा उदानवृत्त्या युक्तः सन् सहात्मना स्वामिना भोक्ता स एवमुदान उदानवृत्त्यैव युक्तः प्राणस्तं भोक्तारं पुण्यपापकर्मवशात् यथासङ्कल्पितं यथाभिप्रेतं लोकं नयति प्रापयति ॥ஸ ச ப்ராண꞉ தேஜஸா உதா3நவ்ருத்த்யா யுக்த꞉ ஸந் ஸஹாத்மநா ஸ்வாமிநா போ4க்தா ஸ ஏவமுதா3ந உதா3நவ்ருத்த்யைவ யுக்த꞉ ப்ராணஸ்தம் போ4க்தாரம் புண்யபாபகர்மவஶாத் யதா2ஸங்கல்பிதம் யதா2பி4ப்ரேதம் லோகம் நயதி ப்ராபயதி ॥
(ச.பா) லெளகிகமான புருஷன் மரண காலத்தில் எந்த சங்கல்பத்துடன் இருக்கிறானோ அந்த சங்கல்பத்துடன் இந்திரியங்களுடன் கூட முக்கிய பிராணவிருத்தியை அடைகிறான். மரணகாலத்தில் இந்திரிய விருத்திகள் க்ஷீணம் அடைந்தபொழுது முக்கிய பிராண விருத்தியுடன் இருக்கிறான் என்பது பொருள். அப்பொழுது ஞாதிகள் சுவாசம் விடுகிறார். ஜீவிக்கிறார் என்று கூறுகின்றனர்.
(ச.பா) அந்த பிராணனானது உதான விருத்தியுடன் கூடியதாகி ஜீவாத்மாவான போக்தா என்ற சுவாமியுடன் கூட உதான விருத்தியுடன் கூடியவனாகி, அந்த போக்தாவான ஜீவன் புண்யபாபகர்ம வசத்தால் எந்த லோகத்தை சங்கல்பித்தானோ, நினைத்தானோ அந்த லோகத்தை அடைவிக்கிறது.