अद्वैतभारती
मन्त्रः ११மந்த்ர꞉ 11 / १२12

य एवंविद्वान्प्राणं वेद न हास्य प्रजा हीयतेऽमृतो भवति तदेष श्लोकः ॥ ११ ॥ய ஏவம்வித்3வாந்ப்ராணம் வேத3 ந ஹாஸ்ய ப்ரஜா ஹீயதே(அ)ம்ருதோ ப4வதி ததே3ஷ ஶ்லோக꞉ ॥ 11 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यः कश्चित् एवं विद्वान् यथोक्तविशेषणैर्विशिष्टमुत्पत्त्यादिभिः प्राणं वेद जानाति तस्येदं फलमैहिकमामुष्मिकं चोच्यते । न ह अस्य नैवास्य विदुषः प्रजा पुत्रपौत्रादिलक्षणा हीयते च्छिद्यते । पतिते च शरीरे प्राणसायुज्यतया अमृतः अमरणधर्मा भवति ; तत् एतस्मिन्नर्थे सङ्क्षेपाभिधायक एष श्लोकः मन्त्रो भवति ॥ய꞉ கஶ்சித் ஏவம் வித்3வாந் யதோ2க்தவிஶேஷணைர்விஶிஷ்டமுத்பத்த்யாதி3பி4꞉ ப்ராணம் வேத3 ஜாநாதி தஸ்யேத3ம் ப2லமைஹிகமாமுஷ்மிகம் சோச்யதே । ந ஹ அஸ்ய நைவாஸ்ய விது3ஷ꞉ ப்ரஜா புத்ரபௌத்ராதி3லக்ஷணா ஹீயதே ச்சி2த்3யதே । பதிதே ச ஶரீரே ப்ராணஸாயுஜ்யதயா அம்ருத꞉ அமரணத4ர்மா ப4வதி ; தத் ஏதஸ்மிந்நர்தே2 ஸங்க்ஷேபாபி4தா4யக ஏஷ ஶ்லோக꞉ மந்த்ரோ ப4வதி ॥
(ச.பா) எந்த ஒரு வித்வான் கூறப்பட்ட விசேஷணங்களுடன் கூடியதும், உற்பத்தி முதலானவைகளையும், அறிகிறானோ அவனுக்கு இந்த இகலோக, பரலோக பலன்கள் கூறப்படுகின்றன. இந்த வித்வானுடைய மகன், பேரன் போன்ற லக்ஷணமான பிரஜைகள் பழுதுபடுவது இல்லை. அதாவது வம்சம் அறுபடுவது இல்லை. சரீரம் விழும்பொழுது பிராண சாயுஜ்யத்தால் மரண தர்மமற்றவனாக ஆகிறான். இந்த அர்த்தத்தை மிகவும் சுருக்கமாக இந்த ஸ்லோகரூபமான மந்திரம் கூறுகிறது.