अद्वैतभारती
मन्त्रः १२மந்த்ர꞉ 12 / १२12

उत्पत्तिमायतिं स्थानं विभुत्वं चैव पञ्चधा ।
अध्यात्मं चैव प्राणस्य विज्ञायामृतमश्नुते विज्ञायामृतमश्नुत इति ॥ १२ ॥
உத்பத்திமாயதிம் ஸ்தா2நம் விபு4த்வம் சைவ பஞ்சதா4 ।
அத்4யாத்மம் சைவ ப்ராணஸ்ய விஜ்ஞாயாம்ருதமஶ்நுதே விஜ்ஞாயாம்ருதமஶ்நுத இதி ॥ 12 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
उत्पत्तिं परमात्मनः प्राणस्य आयतिम् आगमनं मनोकृतेनास्मिञ्शरीरे स्थानं स्थितिं च पायूपस्थादिस्थानेषु विभुत्वं च स्वाम्यमेव सम्राडिव प्राणवृत्तिभेदानां पञ्चधा स्थापनम् । बाह्यमादित्यादिरूपेणाध्यात्मं चैव चक्षुराद्याकारेणावस्थानं विज्ञाय एवं प्राणम् अमृतमश्नुते इति । विज्ञायामृतमश्नुत इति द्विर्वचनं प्रश्नार्थपरिसमाप्त्यर्थम् ॥உத்பத்திம் பரமாத்மந꞉ ப்ராணஸ்ய ஆயதிம் ஆக3மநம் மநோக்ருதேநாஸ்மிஞ்ஶரீரே ஸ்தா2நம் ஸ்தி2திம் ச பாயூபஸ்தா2தி3ஸ்தா2நேஷு விபு4த்வம் ச ஸ்வாம்யமேவ ஸம்ராடி3வ ப்ராணவ்ருத்திபே4தா3நாம் பஞ்சதா4 ஸ்தா2பநம் । பா3ஹ்யமாதி3த்யாதி3ரூபேணாத்4யாத்மம் சைவ சக்ஷுராத்3யாகாரேணாவஸ்தா2நம் விஜ்ஞாய ஏவம் ப்ராணம் அம்ருதமஶ்நுதே இதி । விஜ்ஞாயாம்ருதமஶ்நுத இதி த்3விர்வசநம் ப்ரஶ்நார்த2பரிஸமாப்த்யர்த2ம் ॥
(ச.பா) பரமாத்மாவின் இடத்திலிருந்து பிராணனின் உற்பத்தியையும், அதன் வரவையும் மனதின் வியாபாரத்தால் இந்த சரீரத்தில் பாயு, உபஸ்தம் முதலிய ஸ்தானங்களில் நிலைபெறுதலையும், எங்கும் வியாபித்திருக்கும் தன்மையையும், அரசன்போல் தன்னுடைய விருத்தி பேதங்களை ஐந்தாகப் பகுத்து ஐந்து ஸ்தானங்களில் ஸ்தாபித்தலையும், ஆதித்தியாதி ரூபத்தோடு பாஹ்யமாய் இருப்பதை சக்ஷுராதி ரூபத்தோடு ஆத்யாத்மிகமாய் விளங்குவதையும் இவ்வாறு பிராணனை அறிந்து அம்ருதத்தன்மையை அடைகிறான். அம்ருதத்தன்மையை அடைகிறான் என்று இருமுறைக் கூறல் அந்தக் கேள்வியின் பூர்த்தியை விளக்குவதற்காக.