अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ११11

अथ हैनं सौर्यायणी गार्ग्यः पप्रच्छ भगवन्नेतस्मिन्पुरुषे कानि स्वपन्ति कान्यस्मिञ्जाग्रति कतर एष देवः स्वप्नान्पश्यति कस्यैतत्सुखं भवति कस्मिन्नु सर्वे सम्प्रतिष्ठिता भवन्तीति ॥ १ ॥அத2 ஹைநம் ஸௌர்யாயணீ கா3ர்க்3ய꞉ பப்ரச்ச2 ப4க3வந்நேதஸ்மிந்புருஷே காநி ஸ்வபந்தி காந்யஸ்மிஞ்ஜாக்3ரதி கதர ஏஷ தே3வ꞉ ஸ்வப்நாந்பஶ்யதி கஸ்யைதத்ஸுக2ம் ப4வதி கஸ்மிந்நு ஸர்வே ஸம்ப்ரதிஷ்டி2தா ப4வந்தீதி ॥ 1 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अथ ह एनं सौर्यायणी गार्ग्यः पप्रच्छ प्रश्नत्रयेणापरविद्यागोचरं सर्वं परिसमाप्य संसारं व्याकृतविषयं साध्यसाधनलक्षणमनित्यम् । अथेदानीं साध्यसाधनविलक्षणमप्राणममनोगोचरमतीन्द्रियमविषयं शिवं शान्तमविकृतमक्षरं सत्यं परविद्यागम्यं पुरुषाख्यं सबाह्याभ्यन्तरमजं वक्तव्यमित्युत्तरं प्रश्नत्रयमारभ्यते ।அத2 ஹ ஏநம் ஸௌர்யாயணீ கா3ர்க்3ய꞉ பப்ரச்ச2 ப்ரஶ்நத்ரயேணாபரவித்3யாகோ3சரம் ஸர்வம் பரிஸமாப்ய ஸம்ஸாரம் வ்யாக்ருதவிஷயம் ஸாத்4யஸாத4நலக்ஷணமநித்யம் । அதே2தா3நீம் ஸாத்4யஸாத4நவிலக்ஷணமப்ராணமமநோகோ3சரமதீந்த்3ரியமவிஷயம் ஶிவம் ஶாந்தமவிக்ருதமக்ஷரம் ஸத்யம் பரவித்3யாக3ம்யம் புருஷாக்2யம் ஸபா3ஹ்யாப்4யந்தரமஜம் வக்தவ்யமித்யுத்தரம் ப்ரஶ்நத்ரயமாரப்4யதே ।
तत्र सुदीप्तादिवाग्नेर्यस्मात्परस्मादक्षरात्सर्वे भावा विस्फुलिङ्गा इव जायन्ते तत्र चैवापियन्तीत्युक्तं द्वितीये मुण्डके ; के ते सर्वे भावा अक्षराद्विस्फुलिङ्गा इव विभज्यन्ते । कथं वा विभक्ताः सन्तस्तत्रैवापियन्ति । किंलक्षणं वा तदक्षरमिति । एतद्विवक्षया अधुना प्रश्नानुद्भावयति —தத்ர ஸுதீ3ப்தாதி3வாக்3நேர்யஸ்மாத்பரஸ்மாத3க்ஷராத்ஸர்வே பா4வா விஸ்பு2லிங்கா3 இவ ஜாயந்தே தத்ர சைவாபியந்தீத்யுக்தம் த்3விதீயே முண்ட3கே ; கே தே ஸர்வே பா4வா அக்ஷராத்3விஸ்பு2லிங்கா3 இவ விப4ஜ்யந்தே । கத2ம் வா விப4க்தா꞉ ஸந்தஸ்தத்ரைவாபியந்தி । கிம்லக்ஷணம் வா தத3க்ஷரமிதி । ஏதத்3விவக்ஷயா அது4நா ப்ரஶ்நாநுத்3பா4வயதி —
भगवन् , एतस्मिन् पुरुषे शिरःपाण्यादिमति कानि करणानि स्वपन्ति स्वापं कुर्वन्ति स्वव्यापारादुपरमन्ते ; कानि च अस्मिन् जाग्रति जागरणमनिद्रावस्थां स्वव्यापारं कुर्वन्ति । कतरः कार्यकरणलक्षणयोः एष देवः स्वप्नान्पश्यति । स्वप्नो नाम जाग्रद्दर्शनान्निवृत्तस्य जाग्रद्वदन्तःशरीरे यद्दर्शनम् । तत्किं कार्यलक्षणेन देवेन निर्वर्त्यते, किं वा करणलक्षणेन केनचिदित्यभिप्रायः ।ப4க3வந் , ஏதஸ்மிந் புருஷே ஶிர꞉பாண்யாதி3மதி காநி கரணாநி ஸ்வபந்தி ஸ்வாபம் குர்வந்தி ஸ்வவ்யாபாராது3பரமந்தே ; காநி ச அஸ்மிந் ஜாக்3ரதி ஜாக3ரணமநித்3ராவஸ்தா2ம் ஸ்வவ்யாபாரம் குர்வந்தி । கதர꞉ கார்யகரணலக்ஷணயோ꞉ ஏஷ தே3வ꞉ ஸ்வப்நாந்பஶ்யதி । ஸ்வப்நோ நாம ஜாக்3ரத்3த3ர்ஶநாந்நிவ்ருத்தஸ்ய ஜாக்3ரத்3வத3ந்த꞉ஶரீரே யத்3த3ர்ஶநம் । தத்கிம் கார்யலக்ஷணேந தே3வேந நிர்வர்த்யதே, கிம் வா கரணலக்ஷணேந கேநசிதி3த்யபி4ப்ராய꞉ ।
उपरते च जाग्रत्स्वप्नव्यापारे यत्प्रसन्नं निरायासलक्षणमनाबाधं सुखं कस्य एतत् भवति । तस्मिन्काले जाग्रत्स्वप्नव्यापारादुपरताः सन्तः कस्मिन्नु सर्वे सम्यगेकीभूताः सम्प्रतिष्ठिताः । मधुनि रसवत्समुद्रप्रविष्टनद्यादिवच्च विवेकानर्हाः प्रतिष्ठिता भवन्ति सङ्गताः सम्प्रतिष्ठिता भवन्तीत्यर्थः ।உபரதே ச ஜாக்3ரத்ஸ்வப்நவ்யாபாரே யத்ப்ரஸந்நம் நிராயாஸலக்ஷணமநாபா3த4ம் ஸுக2ம் கஸ்ய ஏதத் ப4வதி । தஸ்மிந்காலே ஜாக்3ரத்ஸ்வப்நவ்யாபாராது3பரதா꞉ ஸந்த꞉ கஸ்மிந்நு ஸர்வே ஸம்யகே3கீபூ4தா꞉ ஸம்ப்ரதிஷ்டி2தா꞉ । மது4நி ரஸவத்ஸமுத்3ரப்ரவிஷ்டநத்3யாதி3வச்ச விவேகாநர்ஹா꞉ ப்ரதிஷ்டி2தா ப4வந்தி ஸங்க3தா꞉ ஸம்ப்ரதிஷ்டி2தா ப4வந்தீத்யர்த2꞉ ।
ननु न्यस्तदात्रादिकरणवत्स्वव्यापारादुपरतानि पृथक्पृथगेव स्वात्मन्यवतिष्ठन्त इत्येतद्युक्तम् ; कुतः प्राप्तिः सुषुप्तपुरुषाणां करणानां कस्मिंश्चिदेकीभावगमनाशङ्कायाः प्रष्टुः ?நநு ந்யஸ்ததா3த்ராதி3கரணவத்ஸ்வவ்யாபாராது3பரதாநி ப்ருத2க்ப்ருத2கே3வ ஸ்வாத்மந்யவதிஷ்ட2ந்த இத்யேதத்3யுக்தம் ; குத꞉ ப்ராப்தி꞉ ஸுஷுப்தபுருஷாணாம் கரணாநாம் கஸ்மிம்ஶ்சிதே3கீபா4வக3மநாஶங்காயா꞉ ப்ரஷ்டு꞉ ?
युक्तैव त्वाशङ्का ; यतः संहतानि करणानि स्वाम्यर्थानि परतन्त्राणि च जाग्रद्विषये ; तस्मात्स्वापेऽपि संहतानां पारतन्त्र्येणैव कस्मिंश्चित्सङ्गतिर्न्याय्येति ; तस्मादाशङ्कानुरूप एव प्रश्नोऽयम् । अत्र तु कार्यकरणसङ्घातो यस्मिंश्च प्रलीनः सुषुप्तप्रलयकालयोः, तद्विशेषं बुभुत्सोः स को नु स्यादिति कस्मिन्सर्वे सम्प्रतिष्ठिता भवन्तीति ॥யுக்தைவ த்வாஶங்கா ; யத꞉ ஸம்ஹதாநி கரணாநி ஸ்வாம்யர்தா2நி பரதந்த்ராணி ச ஜாக்3ரத்3விஷயே ; தஸ்மாத்ஸ்வாபே(அ)பி ஸம்ஹதாநாம் பாரதந்த்ர்யேணைவ கஸ்மிம்ஶ்சித்ஸங்க3திர்ந்யாய்யேதி ; தஸ்மாதா3ஶங்காநுரூப ஏவ ப்ரஶ்நோ(அ)யம் । அத்ர து கார்யகரணஸங்கா4தோ யஸ்மிம்ஶ்ச ப்ரலீந꞉ ஸுஷுப்தப்ரலயகாலயோ꞉, தத்3விஶேஷம் பு3பு4த்ஸோ꞉ ஸ கோ நு ஸ்யாதி3தி கஸ்மிந்ஸர்வே ஸம்ப்ரதிஷ்டி2தா ப4வந்தீதி ॥
(ச.பா) பிறகு இந்த குருவை சூரியனுடைய வம்சத்தில் உண்டான கர்க்க கோத்திரத்தில் பிறந்த சிஷ்யன் கேட்டான். முன்பு கேட்கப்பட்ட மூன்று கேள்விகளால் அபரவித்தைக்கு கோசரமான சம்சார விஷயத்தையும், வியாக்ருதமான காரிய விஷயத்தையும், சாத்திய சாதன லக்ஷணத்தோடு கூடின அநித்தியமான முற்கூறப்பட்ட சம்சார விஷயத்தை முடித்துக்கொண்டு கேட்கலானான். இப்பொழுது சாத்திய, சாதன லக்ஷணமற்றதும், பிராணன் போன்றவைகள் அல்லாததும் மனது, இந்திரியம் இவைகளுக்கு விஷயம் ஆகாததும், சர்வமங்களமானதும், சாந்தஸ்வ ரூபமானதும், எம்மாறுபாடுமற்றதும், நித்திய சத்தியமும், பரவித்தையினால் அடையத்தக்கதும் உள்ளும், புறமும் நிறைந்ததும், பிறப்பற்றதுமான புருஷன் எனப்படும் வஸ்துவைக் கூற வேண்டும் என்ற எண்ணத்துடன் மேலே வரும் மூன்று கேள்விகள் தொடங்கப்படுகின்றன.
(ச.பா) அங்கு நன்கு பிரகாசிக்கின்ற அக்னி போன்ற இந்த அக்ஷரமான பரமாத்ம சொரூபத்திலிருந்து அக்னியில் தோன்றும் பொறிகள் போல் இந்த பாவங்கள் யாவும் உண்டாகின்றன. மறுபடியும் அதனிடத்திலேயே இவை ஒடுங்குகின்றன என்று இரண்டாவது முண்டகத்தில் கூறப்பட்டு உள்ளது. அவ்வாறு இருக்க அக்ஷர ஸ்வரூபத்திலிருந்து என்ன பாவங்கள் வேறுபட்டவைகள் போல் பகுக்கப்படுகின்றன. அவ்வாறு பகுக்கப்பட்ட இந்த பாவங்கள் எல்லாம் மறுபடியும் அந்த அக்ஷர சொரூபத்தில் எவ்வாறு ஒடுங்குகின்றன. அந்த அக்ஷரம் என்ன லக்ஷணமானது என்பதைக் கூறவிரும்பி இப்பொழுது கேள்விகளைக் கிளப்புகிறார்.
(ச.பா) ஹே! குருசிரேஷ்ட்டரே தலை, கை, கால்களுடன் கூடிய இந்த புருஷனிடத்தில் எந்தக் கரணங்கள் தூக்கத்தை அடைகின்றன. அதாவது எந்தக் கரணங்கள் தங்களுடைய செயலில் இருந்து ஒழிவை பெறுகின்றன. அவ்வாறே அவனிடத்தில் எந்தக்கரணங்கள் தூக்கமற்ற விழிப்பு நிலையை அடைந்து தங்களுடைய செயலை செய்கின்றன. எந்த காரிய, கரண லக்ஷணத்துடன் இந்த தேவன் சொப்பனங்களைப் பார்க்கிறான். சொப்பனம் என்பது ஜாக்ரத் அவஸ்தையின் தரிசனத்திலிருந்து ஒழிவு பெற்றவனுக்கு ஜாக்ரத் அவஸ்தை போல் தன் சரீரத்தின் உள்ளில் எந்த தர்சனம் ஏற்படுகிறதோ அதுவே சொப்பனமாகும்.
(ச.பா) அது எந்த காரிய லக்ஷணத்தோடு கூடிய தேவனால் நடத்தப்படுகிறது என்ன கரண லக்ஷணத்தோடு யாரால் நடத்தப்படுகிறது என்பது அபிப்ராயம். இவ்வாறு ஜாக்ரத் சொப்பன வியாபாரங்கள் எந்த பரிசுத்தமாயும், எந்த ஆயாசமும் அற்றதாயும், எதனாலும் பாதிக்கப்படாததாயும் உள்ள சுகம் யாருக்கு ஏற்படுகிறது. அந்த சமயத்தில் ஜாக்ரத், சொப்பனம், முதலிய வியாபாரங்களில் இருந்து ஒழிவு பெற்ற இந்த பாவங்கள் யாரிடத்தில் ஒன்றி, ஒடுங்கி நிலைபெற்றவைகளாய் இருக்கின்றன? எது போல் எனில் தேனில் சுவை போலும், சமுத்திரத்தில் கலந்த நதிகள் போலும் இது இன்னது என்று விவேசனம் செய்ய முடியாதவைகளாய் அதோடே ஒன்றி நிலைபெற்றவைகளாக ஆகின்றன என்பது பொருள்.
(ச.பா) (சங்கை) மேலும் தானியங்களை அறுவடை செய்வதற்காக உள்ள உபகரணங்கள் போல் இந்த கரணங்களும் தங்களுடைய செயலில் இருந்து ஒழிவு பெற்று தனித்தனியாகவே தன்னுடைய சொரூபத்தில் நிலை பெறுகின்றன என்று கூறப்பட்டது. இவ்வாறு கூறப்படுவதால் ஒழிவுபெற்ற கரணங்கள் சுழுத்தி அடைந்த புருஷர்களின் கரணங்களாகும் பொழுது எதனிடத்தில் ஏகமாய் இருக்கும் தன்மையை பெற்றவையாக ஆகும் என்ற ஆசங்கை கேள்வி கேட்பவருடையது ஆகும்.
(ச.பா) (ஸமாதானம்) இந்த ஆசங்கை பொருத்தமானதே. ஏனெனில் ஒன்றுபட்ட கரணங்கள் ஜாக்ரத் விஷயத்தில் அந்த எஜமானனின் பொருட்டு ஆனவை எனவே பரதந்திரமானவை. அவ்வாறே சொப்பன அவஸ்தையிலும் ஒன்றுபட்ட பொழுது பரதந்திரமாகவே ஒன்றில் ஒன்றுபட்டவையாக ஆவதே நியாயம் என்ற சங்கைக்கு பொருத்தமானதே இந்த பிரஸ்னம். இங்கு காரிய கரணங்களின் சேர்க்கையானது எதில் லயத்தை அடைந்திருக்கிறதோ அது சுழுத்தி பிரளய காலங்கள் ஆகும். அந்த விசேஷத்தை அறிய விரும்பிய சிஷ்யன் அவன் யாராய் இருக்கமுடியும்? எவனிடத்தில் இந்த பாவங்கள்யாவும் நிலைபெற்றதாக இருக்கின்றன? என்று கேட்டார் அந்த பிப்பலாதர்.