मन्त्रः २மந்த்ர꞉ 2 / ११11
तस्मै स होवाच यथा गार्ग्य मरीचयोऽर्कस्यास्तं गच्छतः सर्वा एतस्मिंस्तेजोमण्डल एकीभवन्ति ताः पुनः पुनरुदयतः प्रचरन्त्येवं ह वै तत्सर्वं परे देवे मनस्येकीभवति । तेन तर्ह्येष पुरुषो न शृणोति न पश्यति न जिघ्रति न रसयते न स्पृशते नाभिवदते नादत्ते नानन्दयते न विसृजते नेयायते स्वपितीत्याचक्षते ॥ २ ॥தஸ்மை ஸ ஹோவாச யதா2 கா3ர்க்3ய மரீசயோ(அ)ர்கஸ்யாஸ்தம் க3ச்ச2த꞉ ஸர்வா ஏதஸ்மிம்ஸ்தேஜோமண்ட3ல ஏகீப4வந்தி தா꞉ புந꞉ புநருத3யத꞉ ப்ரசரந்த்யேவம் ஹ வை தத்ஸர்வம் பரே தே3வே மநஸ்யேகீப4வதி । தேந தர்ஹ்யேஷ புருஷோ ந ஶ்ருணோதி ந பஶ்யதி ந ஜிக்4ரதி ந ரஸயதே ந ஸ்ப்ருஶதே நாபி4வத3தே நாத3த்தே நாநந்த3யதே ந விஸ்ருஜதே நேயாயதே ஸ்வபிதீத்யாசக்ஷதே ॥ 2 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तस्मै स ह उवाच आचार्यः । शृणु हे गार्ग्य, यत्त्वया पृष्टम् । यथा मरीचयः रश्मयः अर्कस्य आदित्यस्य अस्तम् अदर्शनं गच्छतः सर्वाः अशेषतः एतस्मिन् तेजोमण्डले तेजोराशिरूपे एकीभवन्ति विवेकानर्हत्वमविशेषतां गच्छन्ति, ताः मरीचयस्तस्यैवार्कस्य पुनः पुनः उदयतः उद्गच्छतः प्रचरन्ति विकीर्यन्ते यथायं दृष्टान्तः । एवं ह वै तत् सर्वं विषयेन्द्रियादिजातं परे प्रकृष्टे देवे द्योतनवति मनसि चक्षुरादिदेवानां मनस्तन्त्रत्वात्परो देवो मनः, तस्मिन्स्वप्नकाले एकीभवति मण्डले मरीचिवदविशेषतां गच्छति । जिजागरिषोश्च रश्मिवन्मण्डलान्मनस एव प्रचरन्ति स्वव्यापाराय प्रतिष्ठन्ते।தஸ்மை ஸ ஹ உவாச ஆசார்ய꞉ । ஶ்ருணு ஹே கா3ர்க்3ய, யத்த்வயா ப்ருஷ்டம் । யதா2 மரீசய꞉ ரஶ்மய꞉ அர்கஸ்ய ஆதி3த்யஸ்ய அஸ்தம் அத3ர்ஶநம் க3ச்ச2த꞉ ஸர்வா꞉ அஶேஷத꞉ ஏதஸ்மிந் தேஜோமண்ட3லே தேஜோராஶிரூபே ஏகீப4வந்தி விவேகாநர்ஹத்வமவிஶேஷதாம் க3ச்ச2ந்தி, தா꞉ மரீசயஸ்தஸ்யைவார்கஸ்ய புந꞉ புந꞉ உத3யத꞉ உத்3க3ச்ச2த꞉ ப்ரசரந்தி விகீர்யந்தே யதா2யம் த்3ருஷ்டாந்த꞉ । ஏவம் ஹ வை தத் ஸர்வம் விஷயேந்த்3ரியாதி3ஜாதம் பரே ப்ரக்ருஷ்டே தே3வே த்3யோதநவதி மநஸி சக்ஷுராதி3தே3வாநாம் மநஸ்தந்த்ரத்வாத்பரோ தே3வோ மந꞉, தஸ்மிந்ஸ்வப்நகாலே ஏகீப4வதி மண்ட3லே மரீசிவத3விஶேஷதாம் க3ச்ச2தி । ஜிஜாக3ரிஷோஶ்ச ரஶ்மிவந்மண்ட3லாந்மநஸ ஏவ ப்ரசரந்தி ஸ்வவ்யாபாராய ப்ரதிஷ்ட2ந்தே।
यस्मात्स्वप्नकाले श्रोत्रादीनि शब्दाद्युपलब्धिकरणानि मनस्येकीभूतानीव करणव्यापारादुपरतानि तेन तस्मात् तर्हि तस्मिन्स्वापकाले एषः देवदत्तादिलक्षणः पुरुषः न शृणोति न पश्यति न जिघ्रति न रसयते न स्पृशते न अभिवदते न आदत्ते न आनन्दयते न विसृजते न इयायते स्वपिति इति आचक्षते लौकिकाः ॥யஸ்மாத்ஸ்வப்நகாலே ஶ்ரோத்ராதீ3நி ஶப்3தா3த்3யுபலப்3தி4கரணாநி மநஸ்யேகீபூ4தாநீவ கரணவ்யாபாராது3பரதாநி தேந தஸ்மாத் தர்ஹி தஸ்மிந்ஸ்வாபகாலே ஏஷ꞉ தே3வத3த்தாதி3லக்ஷண꞉ புருஷ꞉ ந ஶ்ருணோதி ந பஶ்யதி ந ஜிக்4ரதி ந ரஸயதே ந ஸ்ப்ருஶதே ந அபி4வத3தே ந ஆத3த்தே ந ஆநந்த3யதே ந விஸ்ருஜதே ந இயாயதே ஸ்வபிதி இதி ஆசக்ஷதே லௌகிகா꞉ ॥
(ச.பா) அந்த கார்க்கியனின் பொருட்டு ஆசாரியர் கூறலானார். ருஹ கார்க்கியனே! நீ கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறுகின்றேன். எவ்வாறு சூரியனின் கிரணங்கள் சூரியன் அஸ்தமிக்கும் பொழுது அந்தக் கிரணங்கள் யாவையும் சூரியனின் தேஜோமண்டலத்தில் ஒன்றாகி பிரித்து பார்ப்பதற்கு முடியாதவையாக ஒன்றிவிடுகின்றன. மறுபடியும் சூரியன் உதயமாகி மேலே வரும்பொழுது அந்தக் கிரணங்களும் நாலாதிக்குகளிலும் பரவுகின்றன. எவ்வாறு இந்த திருஷ்ட்டாந்தமோ அவ்வாறே இந்த விஷய இந்திரியக் கூட்டங்கள் யாவும் த்யோத்தனாத்மகமான பரமதேவனான மனதில் சொப்பனக் காலத்தில் ஒன்றிவிடுகின்றன. கண் முதலான தேவர்களுக்கு மனஸ் தந்திரமேயானதால் மனம் உயர்ந்த தேவன் எனக் கூறப்பட்டான். இவ்வாறு மனதில் ஒடுங்கிய இந்திரியங்கள் யாவும் சூரிய மண்டலத்தில் ஒன்றிய கிரணங்கள் போல் ஒன்றாகி பகுக்க முடியாதவைகளாக ஆகிவிடுகின்றன. பிறகு ஜாக்ரத் அவஸ்தையை அடைய விரும்பியபொழுது சூரிய மண்டலத்திலிருந்து கிரணங்கள் வெளிக்கிளம்பி நாநாதிக்குகளிலும் பரவுவது போல் இவையாவும் மனதிலிருந்து வெளிக்கிளம்பி தங்களுடைய வியாபாரத்தை செய்யத் தொடங்குகின்றன.
(ச.பா) எதனால் சொப்பனக்காலத்தில் சப்தம் முதலானவைகளை அறியத்தக்க சுரோத்திரம் முதலானவைகள் மனதில் தங்களுடைய வியாபாரத்திலிருந்து ஒழிவு பெற்று ஒன்றிவிடுகின்றனவோ அதனால் அந்த சொப்பன காலத்தில் இந்த தேவதத்தன் முதலான லக்ஷணங்களோடு கூடிய புருஷன் கேட்பது இல்லை, பார்ப்பது இல்லை, முகர்வது இல்லை, சுவைப்பது இல்லை, ஸ்பரிசத்தை உணர்வது இல்லை, பேசுவது இல்லை, எதையும் எடுப்பது இல்லை, ஆனந்திப்பதும் இல்லை, வெளியேற்றப்பட வேண்டியவைகளை வெளியேற்றுவதும் இல்லை. உட்கொள்வதும் இல்லை. இந்நிலையில் அவனை உலகோர் தூங்குகிறான் என்று கூறுகின்றனர்.