मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ११11
प्राणाग्नय एवैतस्मिन्पुरे जाग्रति । गार्हपत्यो ह वा एषोऽपानो व्यानोऽन्वाहार्यपचनो यद्गार्हपत्यात्प्रणीयते प्रणयनादाहवनीयः प्राणः ॥ ३ ॥ப்ராணாக்3நய ஏவைதஸ்மிந்புரே ஜாக்3ரதி । கா3ர்ஹபத்யோ ஹ வா ஏஷோ(அ)பாநோ வ்யாநோ(அ)ந்வாஹார்யபசநோ யத்3கா3ர்ஹபத்யாத்ப்ரணீயதே ப்ரணயநாதா3ஹவநீய꞉ ப்ராண꞉ ॥ 3 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सुप्तवत्सु श्रोत्रादिषु करणेषु एतस्मिन् पुरे नवद्वारे देहे प्राणाग्नयः प्राणा एव पञ्च वायवोऽग्नय इवाग्नयः जाग्रति । अग्निसामान्यं हि आह — गार्हपत्यो ह वा एषोऽपानः कथमिति, आह । यस्मात् गार्हपत्यात् अग्नेरग्निहोत्रकाले इतरोऽग्निराहवनीयः प्रणीयते प्रणयनात् , प्रणीयते अस्मादिति प्रणयनो गार्हपत्योऽग्निः, तथा सुप्तस्यापानवृत्तेः प्रणीयत इव प्राणो मुखनासिकाभ्यां सञ्चरति अत आहवनीयस्थानीयः प्राणः । व्यानस्तु हृदयाद्दक्षिणसुषिरद्वारेण निर्गमाद्दक्षिणदिक्सम्बन्धात् अन्वाहार्यपचनः दक्षिणाग्निः ॥ஸுப்தவத்ஸு ஶ்ரோத்ராதி3ஷு கரணேஷு ஏதஸ்மிந் புரே நவத்3வாரே தே3ஹே ப்ராணாக்3நய꞉ ப்ராணா ஏவ பஞ்ச வாயவோ(அ)க்3நய இவாக்3நய꞉ ஜாக்3ரதி । அக்3நிஸாமாந்யம் ஹி ஆஹ — கா3ர்ஹபத்யோ ஹ வா ஏஷோ(அ)பாந꞉ கத2மிதி, ஆஹ । யஸ்மாத் கா3ர்ஹபத்யாத் அக்3நேரக்3நிஹோத்ரகாலே இதரோ(அ)க்3நிராஹவநீய꞉ ப்ரணீயதே ப்ரணயநாத் , ப்ரணீயதே அஸ்மாதி3தி ப்ரணயநோ கா3ர்ஹபத்யோ(அ)க்3நி꞉, ததா2 ஸுப்தஸ்யாபாநவ்ருத்தே꞉ ப்ரணீயத இவ ப்ராணோ முக2நாஸிகாப்4யாம் ஸஞ்சரதி அத ஆஹவநீயஸ்தா2நீய꞉ ப்ராண꞉ । வ்யாநஸ்து ஹ்ருத3யாத்3த3க்ஷிணஸுஷிரத்3வாரேண நிர்க3மாத்3த3க்ஷிணதி3க்ஸம்ப3ந்தா4த் அந்வாஹார்யபசந꞉ த3க்ஷிணாக்3நி꞉ ॥
अत्र च होता अग्निहोत्रस्य-அத்ர ச ஹோதா அக்3நிஹோத்ரஸ்ய-
(ச.பா) இந்த ஒன்பது துவாரங்களுடன் கூடிய தேஹமாகிய பட்டிணத்தில் சுரோத்திரம் முதலானவைகள் தூங்கியபொழுது பிராணாக்னி எனப்படும் பிராணன் முதலான ஐந்து வாயுக்கள் அக்னிபோல் விழித்து இருக்கின்றன. இது அக்னி சாமானியமானது அன்றோ. கார்ஹபத்தியம் என்ற அக்னியே இந்த அபானன் ஆகும். எவ்வாறு என்று கூறுகிறார். எதனால் அக்னி ஹோத்திரகாலத்தில் கார்ஹபத்திய அக்னியிலிருந்து மற்றொரு அக்னியான ஆஹவனீயம் என்ற அக்னி பிரணயனம் செய்யப்படுகிறதோ, கொண்டு செல்லப்படுவதால் இதிலிருந்து கொண்டு செல்லப்படுகிறது என்பது பிரணயனம் ஆகும். இவ்வாறு கொண்டு செல்லப்பட்டதே கார்ஹபத்தியாக்னி. அவ்வாறே லயத்தை அடைந்த அபான விருத்தி பிரணயனம் செய்யப்படுவது போல் இருப்பதால் பிராணன் வாய், மூக்கு இவைகளோடு சஞ்சரிப்பதால் ஆஹவனீயஸ்தானமானது பிராணன். வியானனோ எனில் ஹிருதயத்திலிருந்து அதன் வலது புறம் உள்ள துவாரத்தால் வெளிவருவதால் அது தக்ஷிணதிக்குடன் சம்பந்தம் கொண்டமையால் கொண்டுவரப்பட்டு பாகம் (சமையல்) செய்யப்படுவதால் அந்த அக்னி தக்ஷிணாக்னியாகும்.
(ச.பா) (அ.கை) மேலும் ஹோதா என்னும் அக்னிஹோத்திரத்தில் ஹோமம் செய்பவர்.