विज्ञानं यज्ञं तनुते । कर्माणि तनुतेऽपि च । विज्ञानं देवाः सर्वे । ब्रह्म ज्येष्ठमुपासते । विज्ञानं ब्रह्म चेद्वेद । तस्माच्चेन्न प्रमाद्यति । शरीरे पाप्मनो हित्वा । सर्वान्कामान्समश्नुत इति । तस्यैष एव शारीर आत्मा । यः पूर्वस्य । तस्माद्वा एतस्माद्विज्ञानमयात् । अन्योऽन्तर आत्मानन्दमयः । तेनैष पूर्णः । स वा एष पुरुषविध एव । तस्य पुरुष विधताम् । अन्वयं पुरुषविधः । तस्य प्रियमेव शिरः । मोदो दक्षिणः पक्षः । प्रमोद उत्तरः पक्षः । आनन्द आत्मा । ब्रह्म पुच्छं प्रतिष्ठा । तदप्येष श्लोको भवति ॥ १ ॥விஜ்ஞாநம் யஜ்ஞம் தநுதே । கர்மாணி தநுதே(அ)பி ச । விஜ்ஞாநம் தே3வா꞉ ஸர்வே । ப்3ரஹ்ம ஜ்யேஷ்ட2முபாஸதே । விஜ்ஞாநம் ப்3ரஹ்ம சேத்3வேத3 । தஸ்மாச்சேந்ந ப்ரமாத்3யதி । ஶரீரே பாப்மநோ ஹித்வா । ஸர்வாந்காமாந்ஸமஶ்நுத இதி । தஸ்யைஷ ஏவ ஶாரீர ஆத்மா । ய꞉ பூர்வஸ்ய । தஸ்மாத்3வா ஏதஸ்மாத்3விஜ்ஞாநமயாத் । அந்யோ(அ)ந்தர ஆத்மாநந்த3மய꞉ । தேநைஷ பூர்ண꞉ । ஸ வா ஏஷ புருஷவித4 ஏவ । தஸ்ய புருஷ வித4தாம் । அந்வயம் புருஷவித4꞉ । தஸ்ய ப்ரியமேவ ஶிர꞉ । மோதோ3 த3க்ஷிண꞉ பக்ஷ꞉ । ப்ரமோத3 உத்தர꞉ பக்ஷ꞉ । ஆநந்த3 ஆத்மா । ப்3ரஹ்ம புச்ச2ம் ப்ரதிஷ்டா2 । தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி ॥ 1 ॥
मन्त्रः १மந்த்ர꞉ 1 / १1
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
विज्ञानं यज्ञं तनुते, विज्ञानवान्हि यज्ञं तनोति श्रद्धापूर्वकम् ; अतो विज्ञानस्य कर्तृत्वं तनुत इति । कर्माणि च तनुते । यस्माद्विज्ञानकर्तृकं सर्वम् , तस्माद्युक्तं विज्ञानमय आत्मा ब्रह्मेति । किञ्च, विज्ञानं ब्रह्म सर्वे देवाः इन्द्रादयः ज्येष्ठम् , प्रथमजत्वात् ; सर्ववृत्तीनां वा तत्पूर्वकत्वात्प्रथमजं विज्ञानं ब्रह्म उपासते ध्यायन्ति, तस्मिन्विज्ञानमये ब्रह्मण्यभिमानं कृत्वा उपासत इत्यर्थः । तस्मात्ते महतो ब्रह्मण उपासनात् ज्ञानैश्वर्यवन्तो भवन्ति ।விஜ்ஞாநம் யஜ்ஞம் தநுதே, விஜ்ஞாநவாந்ஹி யஜ்ஞம் தநோதி ஶ்ரத்3தா4பூர்வகம் ; அதோ விஜ்ஞாநஸ்ய கர்த்ருத்வம் தநுத இதி । கர்மாணி ச தநுதே । யஸ்மாத்3விஜ்ஞாநகர்த்ருகம் ஸர்வம் , தஸ்மாத்3யுக்தம் விஜ்ஞாநமய ஆத்மா ப்3ரஹ்மேதி । கிஞ்ச, விஜ்ஞாநம் ப்3ரஹ்ம ஸர்வே தே3வா꞉ இந்த்3ராத3ய꞉ ஜ்யேஷ்ட2ம் , ப்ரத2மஜத்வாத் ; ஸர்வவ்ருத்தீநாம் வா தத்பூர்வகத்வாத்ப்ரத2மஜம் விஜ்ஞாநம் ப்3ரஹ்ம உபாஸதே த்4யாயந்தி, தஸ்மிந்விஜ்ஞாநமயே ப்3ரஹ்மண்யபி4மாநம் க்ருத்வா உபாஸத இத்யர்த2꞉ । தஸ்மாத்தே மஹதோ ப்3ரஹ்மண உபாஸநாத் ஜ்ஞாநைஶ்வர்யவந்தோ ப4வந்தி ।
तच्च विज्ञानं ब्रह्म चेत् यदि वेद विजानाति ; न केवलं वेदैव, तस्मात् ब्रह्मणः चेत् न प्रमाद्यति ; बाह्येष्वनात्मस्वात्मा भावितः ; तस्मात्प्राप्तं विज्ञानमये ब्रह्मण्यात्मभावनायाः प्रमदनम् ; तन्निवृत्त्यर्थमुच्यते - तस्माच्चेन्न प्रमाद्यतीति । अन्नमयादिष्वात्मभावं हित्वा केवले विज्ञानमये ब्रह्मण्यात्मत्वं भावयन्नास्ते चेदित्यर्थः ।தச்ச விஜ்ஞாநம் ப்3ரஹ்ம சேத் யதி3 வேத3 விஜாநாதி ; ந கேவலம் வேதை3வ, தஸ்மாத் ப்3ரஹ்மண꞉ சேத் ந ப்ரமாத்3யதி ; பா3ஹ்யேஷ்வநாத்மஸ்வாத்மா பா4வித꞉ ; தஸ்மாத்ப்ராப்தம் விஜ்ஞாநமயே ப்3ரஹ்மண்யாத்மபா4வநாயா꞉ ப்ரமத3நம் ; தந்நிவ்ருத்த்யர்த2முச்யதே - தஸ்மாச்சேந்ந ப்ரமாத்3யதீதி । அந்நமயாதி3ஷ்வாத்மபா4வம் ஹித்வா கேவலே விஜ்ஞாநமயே ப்3ரஹ்மண்யாத்மத்வம் பா4வயந்நாஸ்தே சேதி3த்யர்த2꞉ ।
ततः किं स्यादिति, उच्यते - शरीरे पाप्मनो हित्वा ; शरीराभिमाननिमित्ता हि सर्वे पाप्मानः ; तेषां च विज्ञानमये ब्रह्मण्यात्माभिमानात् निमित्तापाये हानमुपपद्यते ; छत्रापाय इव च्छायायाः । तस्मात् शरीराभिमाननिमित्तान्सर्वान् पाप्मनः शरीरप्रभवान् शरीरे एव हित्वा विज्ञानमयब्रह्मस्वरूपापन्नः तत्स्थान् सर्वान् कामान् विज्ञानमयेनैवात्मना समश्नुते सम्यग्भुङ्क्ते इत्यर्थः ।தத꞉ கிம் ஸ்யாதி3தி, உச்யதே - ஶரீரே பாப்மநோ ஹித்வா ; ஶரீராபி4மாநநிமித்தா ஹி ஸர்வே பாப்மாந꞉ ; தேஷாம் ச விஜ்ஞாநமயே ப்3ரஹ்மண்யாத்மாபி4மாநாத் நிமித்தாபாயே ஹாநமுபபத்3யதே ; ச2த்ராபாய இவ ச்சா2யாயா꞉ । தஸ்மாத் ஶரீராபி4மாநநிமித்தாந்ஸர்வாந் பாப்மந꞉ ஶரீரப்ரப4வாந் ஶரீரே ஏவ ஹித்வா விஜ்ஞாநமயப்3ரஹ்மஸ்வரூபாபந்ந꞉ தத்ஸ்தா2ந் ஸர்வாந் காமாந் விஜ்ஞாநமயேநைவாத்மநா ஸமஶ்நுதே ஸம்யக்3பு4ங்க்தே இத்யர்த2꞉ ।
तस्य पूर्वस्य मनोमयस्य आत्मा एष एव शरीरे मनोमये भवः शारीरः । कः ? य एष विज्ञानमयः । तस्माद्वा एतस्मादित्युक्तार्थम् । आनन्दमय इति कार्यात्मप्रतीतिः, अधिकारात् मयट्शब्दाच्च । अन्नादिमया हि कार्यात्मानो भौतिका इहाधिकृताः । तदधिकारपतितश्चायमानन्दमयः । मयट् चात्र विकारार्थे दृष्टः, यथा अन्नमय इत्यत्र । तस्मात्कार्यात्मा आनन्दमयः प्रत्येतव्यः ।தஸ்ய பூர்வஸ்ய மநோமயஸ்ய ஆத்மா ஏஷ ஏவ ஶரீரே மநோமயே ப4வ꞉ ஶாரீர꞉ । க꞉ ? ய ஏஷ விஜ்ஞாநமய꞉ । தஸ்மாத்3வா ஏதஸ்மாதி3த்யுக்தார்த2ம் । ஆநந்த3மய இதி கார்யாத்மப்ரதீதி꞉, அதி4காராத் மயட்ஶப்3தா3ச்ச । அந்நாதி3மயா ஹி கார்யாத்மாநோ பௌ4திகா இஹாதி4க்ருதா꞉ । தத3தி4காரபதிதஶ்சாயமாநந்த3மய꞉ । மயட் சாத்ர விகாரார்தே2 த்3ருஷ்ட꞉, யதா2 அந்நமய இத்யத்ர । தஸ்மாத்கார்யாத்மா ஆநந்த3மய꞉ ப்ரத்யேதவ்ய꞉ ।
सङ्क्रमणाच्च । ‘आनन्दमयमात्मानमुपसङ्क्रामति’ इति वक्ष्यति । कार्यात्मनां च सङ्क्रमणमन्नात्मनां दृष्टम् । सङ्क्रमणकर्मत्वेन च आनन्दमय आत्मा श्रूयते, यथा ‘अन्नमयमात्मानमुपसङ्क्रामति’ इति । न च आत्मन एवोपसङ्क्रमणम् , अधिकारविरोधात् । असम्भवाच्च । न ह्यात्मनैव आत्मन उपसङ्क्रमणं सम्भवति, स्वात्मनि भेदाभावात् ; आत्मभूतं च ब्रह्म सङ्क्रमितुः ।ஸங்க்ரமணாச்ச । ‘ஆநந்த3மயமாத்மாநமுபஸங்க்ராமதி’ இதி வக்ஷ்யதி । கார்யாத்மநாம் ச ஸங்க்ரமணமந்நாத்மநாம் த்3ருஷ்டம் । ஸங்க்ரமணகர்மத்வேந ச ஆநந்த3மய ஆத்மா ஶ்ரூயதே, யதா2 ‘அந்நமயமாத்மாநமுபஸங்க்ராமதி’ இதி । ந ச ஆத்மந ஏவோபஸங்க்ரமணம் , அதி4காரவிரோதா4த் । அஸம்ப4வாச்ச । ந ஹ்யாத்மநைவ ஆத்மந உபஸங்க்ரமணம் ஸம்ப4வதி, ஸ்வாத்மநி பே4தா3பா4வாத் ; ஆத்மபூ4தம் ச ப்3ரஹ்ம ஸங்க்ரமிது꞉ ।
शिरआदिकल्पनानुपपत्तेश्च । न हि यथोक्तलक्षणे आकाशादिकारणे अकार्यपतिते शिरआद्यवयवरूपकल्पना उपपद्यते । ‘अदृश्येऽनात्म्येऽनिरुक्तेऽनिलयने’ (तै. उ. २ । ७ । १) ‘अस्थूलमनणु’ (बृ. उ. ३ । ८ । ८) ‘नेति नेत्यात्मा’ (बृ. उ. ३ । ९ । २६) इत्यादिविशेषापोहश्रुतिभ्यश्च ।ஶிரஆதி3கல்பநாநுபபத்தேஶ்ச । ந ஹி யதோ2க்தலக்ஷணே ஆகாஶாதி3காரணே அகார்யபதிதே ஶிரஆத்3யவயவரூபகல்பநா உபபத்3யதே । ‘அத்3ருஶ்யே(அ)நாத்ம்யே(அ)நிருக்தே(அ)நிலயநே’ (தை. உ. 2 । 7 । 1) ‘அஸ்தூ2லமநணு’ (ப்3ரு. உ. 3 । 8 । 8) ‘நேதி நேத்யாத்மா’ (ப்3ரு. உ. 3 । 9 । 26) இத்யாதி3விஶேஷாபோஹஶ்ருதிப்4யஶ்ச ।
मन्त्रोदाहरणानुपपत्तेश्च । न हि, प्रियशिरआद्यवयवविशिष्टे प्रत्यक्षतोऽनुभूयमाने आनन्दमये आत्मनि ब्रह्मणि नास्ति ब्रह्मेत्याशङ्काभावात् ‘असन्नेव स भवति असद्ब्रह्मेति वेद चेत्’ (तै. उ. २ । ६ । १) इति मन्त्रोदाहरणमुपपद्यते । ‘ब्रह्म पुच्छं प्रतिष्ठा’ इत्यपि चानुपपन्नं पृथग्ब्रह्मणः प्रतिष्ठात्वेन ग्रहणम् । तस्मात्कार्यपतित एवानन्दमयः, न पर एवात्मा ।மந்த்ரோதா3ஹரணாநுபபத்தேஶ்ச । ந ஹி, ப்ரியஶிரஆத்3யவயவவிஶிஷ்டே ப்ரத்யக்ஷதோ(அ)நுபூ4யமாநே ஆநந்த3மயே ஆத்மநி ப்3ரஹ்மணி நாஸ்தி ப்3ரஹ்மேத்யாஶங்காபா4வாத் ‘அஸந்நேவ ஸ ப4வதி அஸத்3ப்3ரஹ்மேதி வேத3 சேத்’ (தை. உ. 2 । 6 । 1) இதி மந்த்ரோதா3ஹரணமுபபத்3யதே । ‘ப்3ரஹ்ம புச்ச2ம் ப்ரதிஷ்டா2’ இத்யபி சாநுபபந்நம் ப்ருத2க்3ப்3ரஹ்மண꞉ ப்ரதிஷ்டா2த்வேந க்3ரஹணம் । தஸ்மாத்கார்யபதித ஏவாநந்த3மய꞉, ந பர ஏவாத்மா ।
आनन्द इति विद्याकर्मणोः फलम् , तद्विकार आनन्दमयः । स च विज्ञानमयादान्तरः, यज्ञादिहेतोर्विज्ञानमयादस्यान्तरत्वश्रुतेः । ज्ञानकर्मणोर्हि फलं भोक्त्रर्थत्वादान्तरतमं स्यात् ; आन्तरतमश्च आनन्दमय आत्मा पूर्वेभ्यः । विद्याकर्मणोः प्रियाद्यर्थत्वाच्च । प्रियादिप्रयुक्ते हि विद्याकर्मणी ; तस्मात्प्रियादीनां फलरूपाणामात्मसंनिकर्षात् विज्ञानमयादस्याभ्यन्तरत्वमुपपद्यते ; प्रियादिवासनानिर्वर्तितो ह्यात्मा आनन्दमयो विज्ञानमयाश्रितः स्वप्ने उपलभ्यते ।ஆநந்த3 இதி வித்3யாகர்மணோ꞉ ப2லம் , தத்3விகார ஆநந்த3மய꞉ । ஸ ச விஜ்ஞாநமயாதா3ந்தர꞉, யஜ்ஞாதி3ஹேதோர்விஜ்ஞாநமயாத3ஸ்யாந்தரத்வஶ்ருதே꞉ । ஜ்ஞாநகர்மணோர்ஹி ப2லம் போ4க்த்ரர்த2த்வாதா3ந்தரதமம் ஸ்யாத் ; ஆந்தரதமஶ்ச ஆநந்த3மய ஆத்மா பூர்வேப்4ய꞉ । வித்3யாகர்மணோ꞉ ப்ரியாத்3யர்த2த்வாச்ச । ப்ரியாதி3ப்ரயுக்தே ஹி வித்3யாகர்மணீ ; தஸ்மாத்ப்ரியாதீ3நாம் ப2லரூபாணாமாத்மஸம்நிகர்ஷாத் விஜ்ஞாநமயாத3ஸ்யாப்4யந்தரத்வமுபபத்3யதே ; ப்ரியாதி3வாஸநாநிர்வர்திதோ ஹ்யாத்மா ஆநந்த3மயோ விஜ்ஞாநமயாஶ்ரித꞉ ஸ்வப்நே உபலப்4யதே ।
तस्य आनन्दमयस्यात्मनः इष्टपुत्रादिदर्शनजं प्रियं शिर इव शिरः, प्राधान्यात् । मोद इति प्रियलाभनिमित्तो हर्षः । स एव च प्रकृष्टो हर्षः प्रमोदः । आनन्द इति सुखसामान्यम् आत्मा प्रियादीनां सुखावयवानाम् , तेष्वनुस्यूतत्वात् ।தஸ்ய ஆநந்த3மயஸ்யாத்மந꞉ இஷ்டபுத்ராதி3த3ர்ஶநஜம் ப்ரியம் ஶிர இவ ஶிர꞉, ப்ராதா4ந்யாத் । மோத3 இதி ப்ரியலாப4நிமித்தோ ஹர்ஷ꞉ । ஸ ஏவ ச ப்ரக்ருஷ்டோ ஹர்ஷ꞉ ப்ரமோத3꞉ । ஆநந்த3 இதி ஸுக2ஸாமாந்யம் ஆத்மா ப்ரியாதீ3நாம் ஸுகா2வயவாநாம் , தேஷ்வநுஸ்யூதத்வாத் ।
आनन्द इति परं ब्रह्म ; तद्धि शुभकर्मणा प्रत्युपस्थाप्यमाने पुत्रमित्रादिविषयविशेषोपाधौ अन्तःकरणवृत्तिविशेषे तमसा अप्रच्छाद्यमाने प्रसन्ने अभिव्यज्यते । तद्विषयसुखमिति प्रसिद्धं लोके । तद्वृत्तिविशेषप्रत्युपस्थापकस्य कर्मणोऽनवस्थितत्वात् सुखस्य क्षणिकत्वम् । तद्यदन्तःकरणं तपसा तमोघ्नेन विद्यया ब्रह्मचर्येण श्रद्धया च निर्मलत्वमापद्यते यावत् , तावत् विविक्ते प्रसन्ने अन्तःकरणे आनन्दविशेष उत्कृष्यते विपुलीभवति । वक्ष्यति च - ‘रसो वै सः, रसं ह्येवायं लब्ध्वानन्दी भवति, एष ह्येवानन्दयाति’ (तै. उ. २ । ७ । १) ‘एतस्यैवानन्दस्यान्यानि भूतानि मात्रामुपजीवन्ति’ (बृ. उ. ४ । ३ । ३२) इति श्रुत्यन्तरात् । एवं च कामोपशमोत्कर्षापेक्षया शतगुणोत्तरोत्तरोत्कर्षः आनन्दस्य वक्ष्यते ।ஆநந்த3 இதி பரம் ப்3ரஹ்ம ; தத்3தி4 ஶுப4கர்மணா ப்ரத்யுபஸ்தா2ப்யமாநே புத்ரமித்ராதி3விஷயவிஶேஷோபாதௌ4 அந்த꞉கரணவ்ருத்திவிஶேஷே தமஸா அப்ரச்சா2த்3யமாநே ப்ரஸந்நே அபி4வ்யஜ்யதே । தத்3விஷயஸுக2மிதி ப்ரஸித்3த4ம் லோகே । தத்3வ்ருத்திவிஶேஷப்ரத்யுபஸ்தா2பகஸ்ய கர்மணோ(அ)நவஸ்தி2தத்வாத் ஸுக2ஸ்ய க்ஷணிகத்வம் । தத்3யத3ந்த꞉கரணம் தபஸா தமோக்4நேந வித்3யயா ப்3ரஹ்மசர்யேண ஶ்ரத்3த4யா ச நிர்மலத்வமாபத்3யதே யாவத் , தாவத் விவிக்தே ப்ரஸந்நே அந்த꞉கரணே ஆநந்த3விஶேஷ உத்க்ருஷ்யதே விபுலீப4வதி । வக்ஷ்யதி ச - ‘ரஸோ வை ஸ꞉, ரஸம் ஹ்யேவாயம் லப்3த்4வாநந்தீ3 ப4வதி, ஏஷ ஹ்யேவாநந்த3யாதி’ (தை. உ. 2 । 7 । 1) ‘ஏதஸ்யைவாநந்த3ஸ்யாந்யாநி பூ4தாநி மாத்ராமுபஜீவந்தி’ (ப்3ரு. உ. 4 । 3 । 32) இதி ஶ்ருத்யந்தராத் । ஏவம் ச காமோபஶமோத்கர்ஷாபேக்ஷயா ஶதகு3ணோத்தரோத்தரோத்கர்ஷ꞉ ஆநந்த3ஸ்ய வக்ஷ்யதே ।
एवं च उत्कृष्यमाणस्य आनन्दमयस्यात्मनः परमार्थब्रह्मविज्ञानापेक्षया ब्रह्म परमेव यत्प्रकृतं सत्यज्ञानानन्तलक्षणम् , यस्य च प्रतिपत्त्यर्थं पञ्च अन्नादिमयाः कोशा उपन्यस्ताः, यच्च तेभ्य आभ्यन्तरम् , येन च ते सर्वे आत्मवन्तः, तत् ब्रह्म पुच्छं प्रतिष्ठा । तदेव च सर्वस्याविद्यापरिकल्पितस्य द्वैतस्य अवसानभूतम् अद्वैतं ब्रह्म प्रतिष्ठा, आनन्दमयस्य एकत्वावसानत्वात् । अस्ति तदेकमविद्याकल्पितस्य द्वैतस्यावसानभूतमद्वैतं ब्रह्म प्रतिष्ठा पुच्छम् । तदेतस्मिन्नप्यर्थे एष श्लोको भवति ॥ஏவம் ச உத்க்ருஷ்யமாணஸ்ய ஆநந்த3மயஸ்யாத்மந꞉ பரமார்த2ப்3ரஹ்மவிஜ்ஞாநாபேக்ஷயா ப்3ரஹ்ம பரமேவ யத்ப்ரக்ருதம் ஸத்யஜ்ஞாநாநந்தலக்ஷணம் , யஸ்ய ச ப்ரதிபத்த்யர்த2ம் பஞ்ச அந்நாதி3மயா꞉ கோஶா உபந்யஸ்தா꞉, யச்ச தேப்4ய ஆப்4யந்தரம் , யேந ச தே ஸர்வே ஆத்மவந்த꞉, தத் ப்3ரஹ்ம புச்ச2ம் ப்ரதிஷ்டா2 । ததே3வ ச ஸர்வஸ்யாவித்3யாபரிகல்பிதஸ்ய த்3வைதஸ்ய அவஸாநபூ4தம் அத்3வைதம் ப்3ரஹ்ம ப்ரதிஷ்டா2, ஆநந்த3மயஸ்ய ஏகத்வாவஸாநத்வாத் । அஸ்தி ததே3கமவித்3யாகல்பிதஸ்ய த்3வைதஸ்யாவஸாநபூ4தமத்3வைதம் ப்3ரஹ்ம ப்ரதிஷ்டா2 புச்ச2ம் । ததே3தஸ்மிந்நப்யர்தே2 ஏஷ ஶ்லோகோ ப4வதி ॥
(ச.பா) விக்ஞானம் யக்ஞத்தை காப்பாற்றுகிறது. விக்ஞானத்தை உடையவன் அன்றோ சிரத்தை முதலியவைகளுடன் யக்ஞத்தை நன்றாக விஸ்தாரமாக செய்கின்றான். ஆகையால் விக்ஞானம் உடையவனுக்கே கர்த்திருத்துவத்தும் ஏற்படுகிறது. कर्माणि तनुते (கர்மா௴ தனுதே) என்றதால் லௌகிகமான கர்மாக்களைச் செய்கிறான் எனப்பொருள் கொள்ளவேண்டும். எதனால் வைதிக, லௌகிக கர்மங்கள்யாவும் விக்ஞானத்தை கர்த்திருத்துவமாய்க் கொண்டு விளங்குகிறதோ அதனாலேயே விக்ஞானமய ஆத்மாவானது பிரஹ்மம் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த விக்ஞான ரூபமான பிரஹ்மத்தை இந்திரன் முதலான எல்லா தேவர்களும் அந்த விக்ஞானத்தை முன்னிட்டுக்கொண்டே எல்லா பிரவிர்த்திகளும் ஏற்படுவதாலும், எல்லாவற்றிற்கும் முதலில் அதுவே தோன்றியதாலும் அந்த விக்ஞானத்தை பிரஹ்மமாக தியானம் செய்கின்றனர். அந்த விக்ஞானமயமான பிரஹ்மத்தில் அபிமானம் கொண்டு உபாஸிக்கின்றனர் என்பது பொருள். ஆகையினால் அந்த மஹத்தான பிரஹ்மத்தை உபாஸிப்பதால் ஞான ஐச்வர்யத்துடன் கூடியவர்களாக ஆகின்றனர்.
(ச.பா) அந்த விக்ஞானமயரூப பிரஹ்மத்தை அறிந்தவன் அதை அறிவது மட்டுமல்ல அதில் பிரமாதமும் (நழுவதல்) அடையக்கூடாது. வெளியில் உள்ள அநாத்ம பதார்த்தங்களில் ஆத்ம புத்தி உள்ளதால் விக்ஞானமய பிரஹ்மத்தினிடம் உண்டான ஆத்ம பாவத்திற்கு பிரமாதம் (நழவதல்) ஏற்படலாம். அதை நிவிர்த்தி செய்வதற்காக கூறுகிறார் - ஆகையால் அதில் பிரமாதம் கொள்ளாதே என்று. இதன் தாத்பரியம் என்னவெனில் அன்னமயாதிகளில் ஆத்ம பாவத்தை விட்டு கேவலம் விக்ஞானமய பிரஹ்மத்தில் ஆத்மத்துவத்தை பாவனை செய்து அதில் நிலைத்து இரு என்பது பொருள்.
(ச.பா) அதனால் என்ன ஆகும் என்று கூறுகிறார் - எல்லா பாபங்களையும் இந்த சரீரத்திலேயே விட்டு விட்டு எல்லா பாபங்களும் சரீரத்தில் உள்ள அபிமானத்தால் உண்டாகின்றன. ஆகையால் விக்ஞானமய பிரஹ்மத்தின் அபிமான நிமித்தத்தால் இவைகள் சரீரத்துடனேயே விழுந்துவிடுகின்றன. இது குடை இல்லாத பொழுது நிழல் இல்லாதது போலாகும். ஆகையால் சரீராத்மாபிமானத்தால் சரீரத்தில் உண்டாகும், எல்லாபாபங்களும் சரீரத்திலேயே விட்டொழித்து விக்ஞானமய பிரஹ்ம ரூபத்தை அடைந்த ஸாதகன் அதில் உள்ள எல்லா காமனைகளையும் விக்ஞானமயமான ஆத்மாவினாலேயே அடைந்தவனாகின்றான். அதாவது அவைகளை நன்கு அநுபவிக்கின்றான்.
(ச.பா) முன்பு கூறப்பட்ட மனோமயத்தின் சாரீரம், அதாவது மனோமய சரீரத்தில் இருக்கும் ஆத்மாவும் இதுவே. யார்? அந்த விக்ஞானமயன் तस्मात् वा एतस्मात् முதலிய வாக்கியங்களின் அர்த்தம் முன்பே கூறப்பட்டது. आनन्दमयः (ஆனந்தமய:) என்ற காரியாத்மா உணர வேண்டும். ஏன்எனில் அதன் அதிகாரம் (தொடர்ச்சி) ஆகும். மேலும் ஆனந்தத்துடன் मयट् சப்தத்தின் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. எங்கு அன்னமயம் முதலிய பௌதிக காரியாத்மா சொல்லப்பட்டுவருகிறதான இந்த ஆனந்தமயனும் அடங்கி உள்ளது (அந்தர்கதமாய் உள்ளது). मयट् (மயட்) சப்தமும் இங்கு விகாரார்த்தத்தில் உள்ளது, எவ்வாறு அன்னமய சப்தத்தில் உள்ளதோ அவ்வாறு, ஆகையால் ஆனந்தமயன் காரியாத்மா என்று அறிய வேண்டும். (ப்ரம்ஹம் அல்ல)
(ச.பா) சங்கிரமணத்தினாலும் வந்து அடைகிறான் என்பதாலும்) இது ஸித்திக்கிறது. ஏன்எனில் ஆனந்தமய கோசத்தை (ஆனந்தமய ஆத்மாவை) என்று கூறப்படப்போகிறது அது மற்றொன்றில் போய் சேர்வதால் அவ்வாறு கூறப்பட்டது. ஆனந்தமய ஆத்மாவின் சங்கிரமணத்தைக் கூறப்போகிறார். ஸங்கிரமணம் காரியாத்மாக்களாகிய அநாத்மாக்களிடம் பார்க்கிறோம். சங்கிரமண கர்மத்துவம் ஆனந்தமய ஆத்மாவிற்கு கேள்விப்படுகிறோம். எவ்வாறு அன்னமய ஆத்மாவிற்கு ஸங்கிரமணம் சொல்லியதுபோல் தனக்குத்தானே உபஸங்கிரமணம் ஸம்பவிக்காது. ஏன்எனில் இவ்வாறு கூறுதல் அதிகார விரோதமாகும். மேலும் இது அசம்பவதோஷத்தோடு கூடியது. ஆதலால் ஆத்மாவில் ஆத்மா ஸங்கிரமனம் அடைவது இல்லை. மேலும் தன்னுடைய ஆத்மாவில் எந்த பேதமும் இல்லை. பிரஹ்மமும் ஸங்கிரமம் செய்யும் ஆத்ம பூதமாகும்.
(ச.பா) (ஆத்மாவில்) சிரஸ் முதலிய கல்பனைகள் சம்பவிக்காததின் காரணமாய் இருப்பதாலும் (ஆனந்தமயம் காரியாத்மாவாகும்), ஆகாசம் முதலியவைகளுக்கு காரணமாயும் காரிய வர்க்கத்திற்குள் உட்படாததாய் இல்லாததால் முன்பு கூறப்பட்ட லக்ஷணங்களுடன் கூடிய ஆத்மாவில் சிரஸ் முதலிய அவயவ ரூப கல்பனை ஏற்படுவது பொருந்தாது. ‘अदृश्येऽनात्म्येऽनिरुक्तेऽनिलयने’ (तै. उ. २ । ७ । १) (அத்ருஷ்யே அநாத்ம்யே அநிருக்தே அநிலயனே = அதிருஷ்யம், அசரீரம், அநிர்வசநீயம். அநிலயனம்), ‘अस्थूलमनणु’ (बृ. उ. ३ । ८ । ८) அஸ்தூலமனணு = ஸ்தூலம் அற்றது, ஸூக்ஷ்மமும் அற்றது) ‘नेति नेत्यात्मा’ (बृ. उ. ३ । ९ । २६) (நேதி நேத்யாத்மா = இது ஆத்மா அல்ல இது ஆத்மா அல்ல) முதலிய விசேஷநிஷேதக சுருதிகளினாலும் ஸித்திக்கிறது.
(ச.பா) (ஆனந்தமயனை ஆத்மாவாகக் கொண்டால்) இனி வரக்கூடிய மந்திரங்களை உதாஹரிக்க முடியாது. சிரஸ் முதலிய அவயவங்களுடன் கூடிய ஆனந்தமய ஆத்மரூப பிரஹ்மத்தை பிரத்யக்ஷமாய் அனுபவிப்பதால் அதற்கு பிரஹ்மத்துவம் இல்லை என்று சங்கையை நீக்குவதற்காக ‘असन्नेव स भवति असद्ब्रह्मेति वेद चेत्’ (तै. उ. २ । ६ । १) (அசன்னேவ ஸ பவதி, அஸத் பிரஹ்ம்மேதி வேத ச்சேத் = எவன் பிரஹ்மம் இல்லை என்று அறிகிறானோ அவன் அஸத் ஆவான்) என்று மந்திரத்தால் தெரிவிக்கப்பட்டது (குறிப்பிடபட்டதும்) பொருந்தாது. அவ்வாறே ‘ब्रह्म पुच्छं प्रतिष्ठा’(பிரஹ்ம்ம புச்சம் பிரதிஷ்ட்டா) இந்த வாக்கியத்தினால் மறுபடியும் பிரதிஷ்ட்டா ரூபமாய் பிரஹ்மத்தை தனியாக கிரஹிக்க முடியாது. ஆகையால் அந்த ஆனந்தமயன் காரிய வர்க்கத்தின் அந்தர்கதமாகவே இருக்கிறான். பரமாத்மா அல்ல.
(ச.பா) आनन्द இங்கு (ஆனந்த) என்பது உபாஸனை மற்றும் கர்மத்தின் பயன், அதன் விகாரமே ஆனந்தமயன் எனப்படுகிறது. அது விக்ஞானமய கோசத்தின் உள்ளே இருக்கிறது. சுருதியின் வாயிலாய் அந்த யக்ஞாதிகளுக்குக் காரண பூதமான விக்ஞானமயத்தைக் காட்டிலும் உள்ளே இருக்கிறது. உபாஸனை மற்றும் கர்மத்தின் பலன் போக்தாவிற்கு ஆகும். ஆகையால் அது எல்லாவற்றைக் காட்டிலும் உள்ளே இருக்கிறது. முன்பு கூறப்பட்ட எல்லா கோசங்களைக்காட்டிலும் ஆனந்தமயரூப ஆத்மா மிகவும் உள்ளே இருக்கிறது. ஏன்எனில் உபாஸனையும் (வித்யாவும்) கர்மமும் பிரியம் முதலியவைகளுக்காக ஆகும். பிரியம் முதலியவைகளை அடைவதற்காகவே வித்யா (உபாஸனை), கர்மம் இவைகளை அனுஷ்டிக்கிறார்கள். ஆகையால் அவைகளின் பல ரூபபிரியம் முதலியவை ஆத்மாவின் நெருக்கம் ஏற்படுவதால் விக்ஞானமயனைக்காட்டிலும் இந்த ஆனந்தமயன் ஆந்தரதமமாய் (மிகவும் உள்ளே) இருப்பது பொருந்தும். பிரியமுதலிய வாஸனையுடன் கூடிய ஆனந்தமயன் விக்ஞானமயனை ஆச்ரயித்து ஸ்வப்னத்தில் அனுபவிக்கப்படுகிறான்.
(ச.பா) அந்த ஆனந்தமய ஆத்மாவிற்கு இஷ்ட புத்திரன் முதலியவர்களின் தர்சனத்தால் உண்டாகும் பிரியம் பிரதானமாய் இருப்பதால் சிரஸ் போல் சிரஸ் ஆகும். மோதம் என்பது பிரியப்பட்டதின் அடைவதால் உண்டாகும் ஸந்தோஷம். அதுவே ப்ரக்ருஷ்ட்ட (அதிக) மாக உள்ள ஸந்தோஷமே பிரமோதம், ஆனந்தம் என்பது ஸாமானிய ஸ)கமாகும். அந்த ஸ)கத்தின் அவயவ பூதமான பிரியம் முதலியவைகளின் ஆத்மா. அது அவைகளில் அனுஸ்யூதமாய் இருப்பதால் ஆகும்.
(ச.பா) “ஆனந்த” என்பது பரபிரஹ்ம வாசகம். அது சுபகர்மங்களினால் ஏற்படும் புத்திர, மித்திரன் முதலிய விசேஷ விஷயங்களை உபாதியாயுடைய அது பிரசன்னமான அந்தக்கரண விருத்தி விசேஷத்தில் தமோகுணத்தினால் மறைப்பு நீங்கிய பொழுது வெளிப்படுவது ஆகும். அது உலகில் விஷய ஸ)கம் என்று பிரஸித்தமாய் இருக்கிறது. அந்த விருத்தி விசேஷத்தை அளிக்கும் கர்மம் ஸ்திரமற்றதாய் இருப்பதால் ஸ)கமும் க்ஷ௴கமாகும். அத்தகைய அந்தக்கரணமானது தமோகுணத்தைப்போக்கும் தபஸினாலும். உபாஸனையினாலும் பிரஹ்மசர்யத்தாலும் மேலும் சிரத்தை இவைகளினால் நிர்மலத்தன்மையை அடைகிறது. எவ்வளவு எவ்வளவு ஸ்வச்சமும் (சுத்தமும்) பிரசன்னமுமடைந்த அந்த அந்தக்கரணத்தில் ஆனந்தத்தின் விசேஷம் உச்சம் அடைகிறது. அதாவது பெருகுகிறது. கூறப்போகிறார். ‘रसो वै सः, रसं ह्येवायं लब्ध्वानन्दी भवति, एष ह्येवानन्दयाति’ (तै. उ. २ । ७ । १) (ரஸோ வை ஸ: ரஸம் ஹ்யே வாயம் லப்தவானந்தீ பவதி* ஏஷ ஹ்யேவானந்தயாதி = அது ரஸம், அதை குடித்து, புருஷன் ஆனந்தமுடையவனாகிறான். அந்த ரஸமே எல்லோரையும் ஆனந்திக்கச் செய்கிறது) என்று ‘एतस्यैवानन्दस्यान्यानि भूतानि मात्रामुपजीवन्ति’ (बृ. उ. ४ । ३ । ३२) (ஏதஸ்யைவானந்தஸ்யான்யானி பூதானி மாத்ரமுபஜீவந்தி = இந்த ஆனந்த அம்ச மாத்திரத்தை ஆச்ரயித்து எல்லா பிரா௴களும் ஜீவிக்கின்றன என்று வேறு சுருதியும் கூறுகிறது. இவ்வாறு காமத்தின் சாந்தியானது ஏறுவதற்குத் தகுந்தவாறு நூ று நூ று மடங்குத்தன்மை அதிகமாக உயர்ந்து மகிழ்ச்சியை அளிப்பது என்று இந்த ஆனந்தத்தின் மேன்மையைக் கூறுகிறார்.
(ச.பா) இவ்வாறு உயர்ந்த ஆனந்தமயமான ஆத்மாவினுடைய பரமார்த்த பிரஹ்ம விஞானம் மேலே இருக்கக்கூடியது, ஸத்திய, ஞான, அனந்த லக்ஷணமான எந்த பரம்பொருள் உணர்த்த ஆரம்பிக்கப்பட்டதோ எதை அனுபவ பூர்வமாய் அடைவதற்காகவே இந்த அன்னமய முதலான கோசங்கள் கூறப்பட்டனவோ எது இவைகள் எல்லாவற்றைக் காட்டிலும் உள்ளே இருப்பதோ. எதனால் எல்லா பூதங்களும் ஸத்தையை அடைந்தவைகளாக ஆகின்றனவோ அந்த பிரஹ்மமானது புச்சம் எனப்படும் எல்லாவற்றிற்கும் நிலைக்களமாய் விளங்குகிறது. அதிலேயே யாவும் நிலைபெற்றவைகளாய் இருக்கின்றன. அதுவே அவித்தையால் கல்பிக்கப்பட்ட துவைதங்களுக்கு முடிவாகவும் இரண்டாவதற்றதாகவும் பிரஹ்மமாகவும். ஆனந்தமயனுக்கு பிரதிஷ்டையாகவுமாகிறது. முடிந்த முடிவு நிலையில் உள்ளது இது ஒன்றே அவித்தையால் கல்பிக்கப்பட்ட துவைதத்திற்கு முடிவாக உள்ளது. தனக்கு இரண்டாவதற்ற பிரஹ்மமே ஆகும். அந்த பிரஹ்மமே புச்சம் எனக்கூறப்பட்டுள்ளது. இந்த அர்த்தத்திலேயே இதை விளக்கும் ச்லோகம் உள்ளது.