अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / १1

तद् वै तदेतदेव तदास सत्यमेव स यो हैतं महद् यक्षं प्रथमजं वेद सत्यं ब्रह्मेति जयतीमाँल्लोकाञ्जित इन्न्वसावसद्य एवमेतन्महद् यक्षं प्रथमजं वेद सत्यं ब्रह्मेति सत्य ँ ह्येव ब्रह्म।। १।।தத்3 வை ததே3ததே3வ ததா3ஸ ஸத்யமேவ ஸ யோ ஹைதம் மஹத்3 யக்ஷம் ப்ரத2மஜம் வேத3 ஸத்யம் ப்3ரஹ்மேதி ஜயதீமாம்ˮல்லோகாஞ்ஜித இந்ந்வஸாவஸத்3ய ஏவமேதந்மஹத்3 யக்ஷம் ப்ரத2மஜம் வேத3 ஸத்யம் ப்3ரஹ்மேதி ஸத்ய ம்ˮ ஹ்யேவ ப்3ரஹ்ம।। 1।।

தமிழ்மந்திரம்- அந்த இந்த ஹ்ருதய பிரஹ்மம் உள்ளதோ அதுவே சத்யம்(सत्य). எவர் இந்த மஹத், ய க்ஷ (பூஜைக்கு உரியது) முதலில் உண்டான“இந்த சத்ய பிரஹ்மம்” என்று இவ்வாறு அறிகிறவன் இந்த லோகங்களை ஜெயிக்கின்றான். அவனுடைய அதீனமாகின்றது. அசத்தாகிறது. (அபாவரூபமாகிறது). எவர் இவ்வாறு இந்த மஹத்தான, பூஜைக்கு உரிய முதன்முதலில் உண்டான“சத்திய பிரஹ்மத்தை” இவ்வாறு அறிகின்றான். ஏன் எனில் பிரஹ்மம் சத்தியம் ஆனது.
संस्कृतम्
தமிழ்
तत् तदिति ह्य्दयं ब्रह्म परामृष्टम्, इति स्मरणार्थम्, तद् यद् ह्य्दयं ब्रह्म स्मर्यत इत्येकस्तच्छब्दः, तदेतादुच्यते प्रकारान्तरेणेति द्वितीयस्तच्छब्दः, किं पुनस्तत् प्रकारान्तरम्? एतदेव तदित्येतच्छब्देन सम्बद्धयते तृतीयस्तच्छब्दः। एतदिति वक्ष्यमाणं बुद्धौ सन्निधीकृत्याह- आस बभूव। किं पुनरेतदेवास यदुक्तं ह्य्दयं ब्रह्मेति तदिति तृतीयस्तच्छब्दो विनियुक्तः।தத் ததி3தி ஹ்ய்த3யம் ப்3ரஹ்ம பராம்ருஷ்டம், இதி ஸ்மரணார்த2ம், தத்3 யத்3 ஹ்ய்த3யம் ப்3ரஹ்ம ஸ்மர்யத இத்யேகஸ்தச்ச2ப்3த3꞉, ததே3தாது3ச்யதே ப்ரகாராந்தரேணேதி த்3விதீயஸ்தச்ச2ப்3த3꞉, கிம் புநஸ்தத் ப்ரகாராந்தரம்? ஏததே3வ ததி3த்யேதச்ச2ப்3தே3ந ஸம்ப3த்3த4யதே த்ருதீயஸ்தச்ச2ப்3த3꞉। ஏததி3தி வக்ஷ்யமாணம் பு3த்3தௌ4 ஸந்நிதீ4க்ருத்யாஹ- ஆஸ ப3பூ4வ। கிம் புநரேததே3வாஸ யது3க்தம் ஹ்ய்த3யம் ப்3ரஹ்மேதி ததி3தி த்ருதீயஸ்தச்ச2ப்3தோ3 விநியுக்த꞉।
किं तदिति विशेषो निर्दिशति-“सत्यमेव सच्च त्यच्च मूर्तं चामूर्तं च सत्यं ब्रह्म पञ्चभूतात्मकमित्येतत्।” स यः कश्चित् एतं सत्यात्मानं महन्महत्त्वात् यक्षं पूज्यं प्रथमजं प्रथमजातं सर्वस्मात् संसारिण एतदेवाग्रे जातं ब्रह्म, अतः प्रथमजं, सत्यं ब्रह्म वेद विजानाति तस्य इदं फलमुच्यते-கிம் ததி3தி விஶேஷோ நிர்தி3ஶதி-“ஸத்யமேவ ஸச்ச த்யச்ச மூர்தம் சாமூர்தம் ச ஸத்யம் ப்3ரஹ்ம பஞ்சபூ4தாத்மகமித்யேதத்।” ஸ ய꞉ கஶ்சித் ஏதம் ஸத்யாத்மாநம் மஹந்மஹத்த்வாத் யக்ஷம் பூஜ்யம் ப்ரத2மஜம் ப்ரத2மஜாதம் ஸர்வஸ்மாத் ஸம்ஸாரிண ஏததே3வாக்3ரே ஜாதம் ப்3ரஹ்ம, அத꞉ ப்ரத2மஜம், ஸத்யம் ப்3ரஹ்ம வேத3 விஜாநாதி தஸ்ய இத3ம் ப2லமுச்யதே-
यथा सत्येन ब्रह्मणेमे लोका आत्मसात्कृता जिताः, एवं सत्यात्मानं ब्रह्म महद् यक्षं प्रथमजं वेद स जयतीमाँल्लोकान्। किं च जितो वशीकृत, इन्न्वित्थम्, यथा ब्रह्मणा। असौ शत्रुरिति वाक्यशेषः असच्चासद्भवेदसौ शत्रुर्जितो भवेदित्यर्थः।யதா2 ஸத்யேந ப்3ரஹ்மணேமே லோகா ஆத்மஸாத்க்ருதா ஜிதா꞉, ஏவம் ஸத்யாத்மாநம் ப்3ரஹ்ம மஹத்3 யக்ஷம் ப்ரத2மஜம் வேத3 ஸ ஜயதீமாம்ˮல்லோகாந்। கிம் ச ஜிதோ வஶீக்ருத, இந்ந்வித்த2ம், யதா2 ப்3ரஹ்மணா। அஸௌ ஶத்ருரிதி வாக்யஶேஷ꞉ அஸச்சாஸத்3ப4வேத3ஸௌ ஶத்ருர்ஜிதோ ப4வேதி3த்யர்த2꞉।
कस्यैतत् फलमिति पुनर्निगमयति- य एवमेत-न्महद् यक्षं प्रथमजं वेद सत्यं ब्रह्मेति, अतो विद्यानुरूपं फलं युक्तम्, सत्यं ह्येव यस्माद् ब्रह्म।।கஸ்யைதத் ப2லமிதி புநர்நிக3மயதி- ய ஏவமேத-ந்மஹத்3 யக்ஷம் ப்ரத2மஜம் வேத3 ஸத்யம் ப்3ரஹ்மேதி, அதோ வித்3யாநுரூபம் ப2லம் யுக்தம், ஸத்யம் ஹ்யேவ யஸ்மாத்3 ப்3ரஹ்ம।।
ச.பா-“तत्” தத்(அது) என்று ஹிருதயம் பிரஹ்ம என்று விளக்கப்பட்டது. இங்கு“वै” (வை) என்று ஞாபகப்படுத்துவதற்கானது.“தத்”எந்த ஹிருதயம் பிரஹ்மம் ஸ்மரிக்க வேண்டும் என்பது ஒரு தத் (அந்த) சப்தமாகும். வேறு பிரகாரமாக தத் (அது)(एतत्)(இது) என்று கூறப்படும் தத் சப்தம் இரண்டாவது ஆகும். மேலும் தத் என்பதற்கு வேறு பிரகாரம் என்ன?“एतदेव तदिति” (இதுவே அது) என்ற சப்தத்தால் சம்பந்தப்படுத்துவது மூன்றாவது தத்(तत्)சப்தம்“एतत्” (ஏதத்=இந்த) என்று இனிக்கூறப்போகும் புத்தியில் வைத்து கூறுகிறது“आस” (ஆச) இருந்தது என்று. மேலும் இதுவே இருந்தது என்று எது கூறப்பட்டதோ அது ஹிருதயம் பிரஹ்ம என்று“तत्” (தத்) என்ற மூன்றாவது சப்தத்துடன் பிரயோகம் செய்யப்பட்டது.
ச.பா-“तत्” (தத்) என்பது என்று விசேஷமாக நிர்தேசம் செய்கிறார் (விளக்குகிறார்) -“सत्यमेव सच्च त्यच्च मूर्तं चामूर्तं च सत्यं ब्रह्म पञ्चभूतात्मकमित्येतत्।”(சத்யமேவ = சத்தியமே) என்று, சத் தியத் (அசத்), மூர்த்தம், அமூர்த்தம் எல்லாம் சத்யம் பிரஹ்மமே. அதாவது பஞ்ச பூதாத்மகம் என்பதாகும். எவன் ஒருவன் அந்த சத்யாத்மாவானதும் மஹத் ஆனதால் மஹத்தானது மானதால் பூஜைக்குரிய பிரதமஜம் (முதல் முதலில் தோன்றியவர்) முதன் முதலில் பிறந்தவர், எல்லா சம்சாரிகளுக்கும் முன்னே தோன்றியது பிரஹ்மம். ஆகையால் பிரதமஜம் சத்யம் பிரஹ்மம் என்று அறிவதற்கான பலனைக் கூறப்போகிறது.
ச.பா-எவ்வாறு சத்யமான பிரஹ்மத்தால் இந்த லோகங்கள் தன்மயமாக அதாவது ஜெயிக்கப்பட்டதோ அவ்வாறு முதன் முதலில் உண்டான சத்யாத்மாவாயும், மஹத்தாயும், பூஜைக்குப் பாத்திரமான பிரஹ்மத்தை அறிகின்றானோ அவன் இந்த லோகத்தை ஜெயிக்கின்றான். அவ்வாறேஇதன் மூலமாய் அவனுடைய சத்ருவை ஜெயிக்கின்றான். அதாவது தன் வசப்படுத்துகிறான். எவ்வாறு பிரஹ்மத்தின் மூலமாய் எல்லாம் வசமானதோ அவ்வாறு.“असौ” இந்த“शत्रुः” (சத்ரு) என்பது வாக்யசேஷம். அசத் அதாவது சத்ரு அபாவரூபம் என்பது சத்ரு தோற்கடிக்கப்பட்டான் என்பது பொருள். (சத்ருவை ஜெயிப்பான் என்பதாகும்).
ச.பா-எவர் இதன் பலம் என்று மறுபடியும் தெரிவிக்கிறது. எவர் இவ்வாறு இந்த மஹத்தான பூஜைக்குரியதை முதலில் உண்டான சத்யம் பிரஹ்மம் என்று அறிந்ததால் அவர்களுடைய உபாசனைக்குத் தகுந்தவாறு பலன் சேரும். ஏன் எனில் பிரஹ்மம் சத்யமே ஆகும்.