अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / १1

एष प्रजापतिर्यद् ह्य्दयमेतद् ब्रह्मैतत् सर्वं तदेतत् त्र्यक्षर ँह्य्दयमिति ह्य् इत्येकमक्षरमभिहरन्त्यस्मै स्वाश्चान्ये च य एवं वेद द इत्येकमक्षरं ददत्यस्मै स्वाश्चान्ये च य एवं वेद यमित्येकमक्षरमेति स्वर्गं लोकं य एवं वेद।। १।।ஏஷ ப்ரஜாபதிர்யத்3 ஹ்ய்த3யமேதத்3 ப்3ரஹ்மைதத் ஸர்வம் ததே3தத் த்ர்யக்ஷர ம்ˮஹ்ய்த3யமிதி ஹ்ய் இத்யேகமக்ஷரமபி4ஹரந்த்யஸ்மை ஸ்வாஶ்சாந்யே ச ய ஏவம் வேத3 த3 இத்யேகமக்ஷரம் த3த3த்யஸ்மை ஸ்வாஶ்சாந்யே ச ய ஏவம் வேத3 யமித்யேகமக்ஷரமேதி ஸ்வர்க3ம் லோகம் ய ஏவம் வேத3।। 1।।

தமிழ்மந்திரம்- இந்த ஹிருதயம் பிரஜாபதி, எந்த ஹிருதயமோ அது பிரஹ்மம், அது எல்லாம் (சர்வம்) ஆகும். அது மூன்று ஆக்ஷரமுடைய ஹிருதயம்(ह्य्दयम्)என்றபெயருடையது. அதில்“ஹ்ரு”(ह्य्)என்பது ஒரு அக்ஷரம் எவன் இவ்வாறு அறிகிறானோ. அவனுக்கு ஒவ்வொரு சொந்தக்காரர்களும், மற்றவர்களும் சன்மானம் அளிப்பர்.“द” (த) என்று ஒரு அக்ஷரம். எவன் இவ்வாறு அறிகிறானோ அவனுக்கு சொந்த ஜனங்களும், மற்றவர்களும் வீரத்தை அளிப்பர்.“यम्”(யம்) என்று ஒரு அக்ஷரம். அதை இவ்வாறு அறிபவர்கள் ஸ்வர்க்கலோகத்திற்கு செல்கின்றனர்.
संस्कृतम्
தமிழ்
एष प्रजापतिर्यद् ह्य्दयं प्रजापतिरनुशास्तीत्यन-न्तमेवाभिहितम्। कः पुनरसावनुशास्ता प्रजापतिः? इत्युच्यते- एष प्रजापतिः कोऽसौ? यद् ह्य्दयं ह्य्दयमिति ह्य्दयस्था बुद्धिरुच्यते। यस्मिञ्छाकल्यब्राह्मणान्ते नामरूपकर्मणामुपसंहार उक्तो दिग्विभागद्वारेण, तदेतत् सर्वभूप्रतिष्द्भं सर्वभूतात्मभूतं ह्य्दयं प्रजापतिः प्रजानां स्रष्टा। एतद् ब्रह्म- बृहत्त्वात् सर्वात्मत्वाच्च ब्रह्म,  एतत् सर्वम्, उक्तं पञ्चमाध्याये ह्य्दयस्य सर्वत्वम्। तत् सर्वं यस्मात् तस्मादुपास्यं ह्य्दयं ब्रह्म।ஏஷ ப்ரஜாபதிர்யத்3 ஹ்ய்த3யம் ப்ரஜாபதிரநுஶாஸ்தீத்யந-ந்தமேவாபி4ஹிதம்। க꞉ புநரஸாவநுஶாஸ்தா ப்ரஜாபதி꞉? இத்யுச்யதே- ஏஷ ப்ரஜாபதி꞉ கோ(அ)ஸௌ? யத்3 ஹ்ய்த3யம் ஹ்ய்த3யமிதி ஹ்ய்த3யஸ்தா2 பு3த்3தி4ருச்யதே। யஸ்மிஞ்சா2கல்யப்3ராஹ்மணாந்தே நாமரூபகர்மணாமுபஸம்ஹார உக்தோ தி3க்3விபா4க3த்3வாரேண, ததே3தத் ஸர்வபூ4ப்ரதிஷ்த்3ப4ம் ஸர்வபூ4தாத்மபூ4தம் ஹ்ய்த3யம் ப்ரஜாபதி꞉ ப்ரஜாநாம் ஸ்ரஷ்டா। ஏதத்3 ப்3ரஹ்ம- ப்3ருஹத்த்வாத் ஸர்வாத்மத்வாச்ச ப்3ரஹ்ம,  ஏதத் ஸர்வம், உக்தம் பஞ்சமாத்4யாயே ஹ்ய்த3யஸ்ய ஸர்வத்வம்। தத் ஸர்வம் யஸ்மாத் தஸ்மாது3பாஸ்யம் ஹ்ய்த3யம் ப்3ரஹ்ம।
तत्र ह्य्दयनामाक्षरविषयमेव तावदुपासनमुच्यते। तदेतद् ह्य्दयमिति नाम त्र्यक्षरम्, त्रीण्यक्षराण्यस्येति त्रयक्षरम्। कानि पुनस्तानि त्रीण्यक्षराण्युच्यन्ते? ह्य् इत्येकमक्षरम्, अभिहरन्ति ह्य्तेराह्य्तिकर्मणो ह्य् इत्येतद् रूपमिति यो वेद यस्माद् ह्य्दयाय ब्रह्मणे स्वाश्चेन्द्रियाण्यन्ये च विषयाः शब्दादयः स्वं स्वं कार्यमभिहरन्ति ह्य्दयं च भोक्त्रर्थमभिहरति। अतो ह्य्दयनाम्नो ह्य् इत्येतदक्षरमिति यो वेदास्मै विदुषेऽभिहरन्ति स्वाश्च ज्ञातयोऽन्ये चासंबद्धाः, बलिमिति वाक्यशेषः। विज्ञानानुरूप्येणैतत् फलम्।தத்ர ஹ்ய்த3யநாமாக்ஷரவிஷயமேவ தாவது3பாஸநமுச்யதே। ததே3தத்3 ஹ்ய்த3யமிதி நாம த்ர்யக்ஷரம், த்ரீண்யக்ஷராண்யஸ்யேதி த்ரயக்ஷரம்। காநி புநஸ்தாநி த்ரீண்யக்ஷராண்யுச்யந்தே? ஹ்ய் இத்யேகமக்ஷரம், அபி4ஹரந்தி ஹ்ய்தேராஹ்ய்திகர்மணோ ஹ்ய் இத்யேதத்3 ரூபமிதி யோ வேத3 யஸ்மாத்3 ஹ்ய்த3யாய ப்3ரஹ்மணே ஸ்வாஶ்சேந்த்3ரியாண்யந்யே ச விஷயா꞉ ஶப்3தா3த3ய꞉ ஸ்வம் ஸ்வம் கார்யமபி4ஹரந்தி ஹ்ய்த3யம் ச போ4க்த்ரர்த2மபி4ஹரதி। அதோ ஹ்ய்த3யநாம்நோ ஹ்ய் இத்யேதத3க்ஷரமிதி யோ வேதா3ஸ்மை விது3ஷே(அ)பி4ஹரந்தி ஸ்வாஶ்ச ஜ்ஞாதயோ(அ)ந்யே சாஸம்ப3த்3தா4꞉, ப3லிமிதி வாக்யஶேஷ꞉। விஜ்ஞாநாநுரூப்யேணைதத் ப2லம்।
तथा द इत्येतदप्येकाक्षरमेतदपि दानार्थस्य ददातेर्द इत्येतद् रूपं ह्य्दयनामाक्षरत्वेन निबद्धम्। अत्रापि- ह्य्दयाय ब्रह्मणे स्वाश्च करणान्यन्ये च विषयाः स्वं स्वं वीर्यं ददति ह्य्दयं च भोक्त्रे ददाति स्वं वीर्यमतो दकार इत्येवं यो वेदास्मै ददति स्वाश्चान्ये च।ததா2 த3 இத்யேதத3ப்யேகாக்ஷரமேதத3பி தா3நார்த2ஸ்ய த3தா3தேர்த3 இத்யேதத்3 ரூபம் ஹ்ய்த3யநாமாக்ஷரத்வேந நிப3த்3த4ம்। அத்ராபி- ஹ்ய்த3யாய ப்3ரஹ்மணே ஸ்வாஶ்ச கரணாந்யந்யே ச விஷயா꞉ ஸ்வம் ஸ்வம் வீர்யம் த3த3தி ஹ்ய்த3யம் ச போ4க்த்ரே த3தா3தி ஸ்வம் வீர்யமதோ த3கார இத்யேவம் யோ வேதா3ஸ்மை த3த3தி ஸ்வாஶ்சாந்யே ச।
तथा यमित्येतदप्येकमक्षरम्, इणो गत्यर्थस्य यमित्येतद् रूपमस्मिन्नाम्नि निबद्धमिति यो वेद स स्वर्गं लोकमिति। एवं नामाक्षरादपीदृशं विशिष्टं फलं प्राप्नोति किमु वक्तव्यं ह्य्दयस्वरूपोपासनादिति ह्य्दयस्तुतये नामाक्षरोपन्यासः।ததா2 யமித்யேதத3ப்யேகமக்ஷரம், இணோ க3த்யர்த2ஸ்ய யமித்யேதத்3 ரூபமஸ்மிந்நாம்நி நிப3த்3த4மிதி யோ வேத3 ஸ ஸ்வர்க3ம் லோகமிதி। ஏவம் நாமாக்ஷராத3பீத்3ருஶம் விஶிஷ்டம் ப2லம் ப்ராப்நோதி கிமு வக்தவ்யம் ஹ்ய்த3யஸ்வரூபோபாஸநாதி3தி ஹ்ய்த3யஸ்துதயே நாமாக்ஷரோபந்யாஸ꞉।
ச.பா-எது ஹ்ருதயமோ அது பிரஜாபதி. பிரஜாபதி எதை அனுசாசனம் செய்தாரோ அது இப்பொழுது கூறப்படுகிறது. ஆனால் அந்த அனுசாசனம் செய்த கர்த்தா பிரஜாபதி யார்? அது கூறப்படுகிறது - இவர் பிரஜாபதி. அவர் யார்? அது ஹ்ருதயம் எனப்படுகிறது ஹிருதயம் என்பது ஹிருதயத்தில்  இருக்கும் புத்தி என்று கூறப்படுகிறது. எந்த சாகல்ய பிராஹ்மணத்தின் முடிவில் நாமரூப கர்மங்களை திக் விபாகத்தால் முடிவு செய்தாரே அந்த இந்த எல்லா பூதங்களிலும் நிலை பெற்றிருக்கும் சர்வ பூதாத்ம ரூப ஹிருதயம் பிரஜைகளின் திருஷ்டி கர்த்தாவான பிரஜாபதி. அந்த இது பிரஹ்மம் - பிரஹத்தாய் (பெரிதாய்) இருப்பதாலும், சர்வாத்மாவாய் இருப்பதாலும் பிரஹ்மம். இவை எல்லாம் ஐந்தாவது அத்யாயத்தில் ஹிருதயத்தின் சர்வத்துவம் (எல்லாமாய் இருக்கும் தன்மை) கூறப்பட்டது. எதனால் அது எல்லாமோ அதனால் ஹிருதய ரூப பிராஹ்மத்தை உபாசிக்க வேண்டும்.
ச.பா-இப்பொழுது ஹிருதயம் என்ற பெயரில் உள்ள அக்ஷர விஷயமே உபாசனையாகக் கூறப்படுகிறது. அந்த இந்த ஹிருதயம் என்ற பெயர் மூன்று அக்ஷரங்கள் உடையது மூன்று அக்ஷரம் உடையதால் த்ரயக்ஷரம் எனப்படுகிறது. அந்த மூன்று அக்ஷரங்கள் எதைக் குறிக்கின்றது?“ह्य्”(ஹ்ரு) என்று ஒரு அக்ஷரம்.“अभिहरन्ति”(அபிஹரந்தி) அதாவது இழுத்துக்கொண்டு வருதல் அதன் கர்மம். அந்த“ह्य्” (ஹ்ரு) தாதுவின் ரூபம்“ह्य्ं”ரூபம் என்று எவன் அறிகின்றானோ (அதற்கான பலன் கூறப்படுகிறது). எந்த ஹிருதய ரூப பிரஹ்மம் தன்னுடைய இந்திரியங்கள், சப்தம் முதலிய விஷயங்கள் இவைகளை தன் தன் காரியங்களில் (செயல்பட இழுத்துக்கொண்டு வருகிறது) ஈடுபடுத்துகிறது. மேலும் ஹிருதயம் போக்த்தாவைக் குறித்தும் இழுத்துச் செல்கிறது. ஆகையால் ஹிருதயம் என்ற பெயர் உடைய“ह्य्” (ஹ்ரு) என்ற இந்த அக்ஷரத்தை எவன் அறிகின்றானோ அந்த விதுஷனை (பண்டிதனை) க் குறித்து சொந்த ஜனங்களும், மற்ற சம்பந்த மற்றவர்களும் சன்மானத்தை கொண்டு வந்து அளிப்பார்கள்.(बलिं)பலிம் வாக்யசேஷம். (பலி - சன்மானம்) அவர்கள் அறிந்ததற்கு தக்கவாறு இந்த பலன் கிடைக்கும்.
ச.பா-அவ்வாறே“दु” (த) என்ற இதுவும் ஏகாக்ஷரம் (ஒரு அக்ஷரம்) தான அர்த்தமுடைய“दा” (தா) தாதுவின்“द” (த) என்ற இந்த ரூபம் ஹிருதய நாம ரூபத்தில் அக்ஷரரூபமாய் சம்பந்தப்பட்டுள்ளது. இங்கும் - ஹிருதயமாகிய பிரஹ்மத்தில்“स्वाः” (ஸ்வா: இந்திரியங்கள், மற்றும் அந்ய (மற்ற) விஷயங்கள் தங்கள் தங்கள் வீர்யத்தை அளிக்கிறது. ஹிருதயமும் போக்தாவிற்கு தன் வீர்யத்தை அளிக்கிறது என்று(दकारः)(தகாரம்) என்று இவ்வாறு அறிந்தவனுக்கு சொந்த ஜனங்களும், மற்றவர்களும் வீர்யத்தை அளிக்கிறார்கள்.
ச.பா-அவ்வாறே“यम्”(யம்) என்ற இதுவும் ஏகாக்ஷரம்“इणः” (இண:) கதி அர்த்தம் (செல்வது என்ற அர்த்தம்) உள்ளது இந்த ரூபம். இந்த பெயரில் சேர்க்கப்பட்டுள்ளது என்று எவர் அறிகிறாரோ அவர் சுவர்க்கலோகத்திற்கு செல்வர். இவ்வாறு நாம அக்ஷரங்களால் சிரேஷ்ட்டமான பலத்தை அடைகின்றனர். ஹிருதய ஸ்வரூபத்தின் உபாசனையினால் என்னவென்று கூறுவது என்று ஹிருதயத்தின் ஸ்துதிக்காக அக்ஷர நாம அக்ஷர உபந்யாசம்.