संस्कृतम्
தமிழ்
अव- दमादिसाधनत्रयं सर्वोपासनशेषं विहितम्। दान्तोऽलुब्धो दयालुः सन् सर्वोपासनेष्वधिक्रियते। तत्र निरुपाधिकस्य ब्रह्मणो दर्शनमतिक्रान्तम्, अथाधुना सोपाधिकस्य तस्यैवाभ्युदयफलानि वक्तव्यानि, इत्येवमर्थोऽयमारम्भः-அவ- த3மாதி3ஸாத4நத்ரயம் ஸர்வோபாஸநஶேஷம் விஹிதம்। தா3ந்தோ(அ)லுப்3தோ4 த3யாலு꞉ ஸந் ஸர்வோபாஸநேஷ்வதி4க்ரியதே। தத்ர நிருபாதி4கஸ்ய ப்3ரஹ்மணோ த3ர்ஶநமதிக்ராந்தம், அதா2து4நா ஸோபாதி4கஸ்ய தஸ்யைவாப்4யுத3யப2லாநி வக்தவ்யாநி, இத்யேவமர்தோ2(அ)யமாரம்ப4꞉-
ச.பா-அ.கை- தமம் முதலிய மூன்று சாதனங்கள் எல்லா உபாசனைகளின் அங்க பூதமாக விதிக்கப்பட்டது. புலனடக்கத்துடனும், லோபம் அற்றும், தயானாவாய் இருந்து கொண்டு எல்லா உபாசனைகளுக்கும் அதிகாரியாகின்றான். அந்த இடத்தில் நிருபாதிக பிரஹ்மத்தின் தர்சனம் நிரூபணம் செய்யப்பட்டது. அதன் பின் இப்பொழுது சோபாதிக பிரஹ்மத்தின் அப்யுதய ரூப பலத்தை உடைய உபாசனைகளை கூறவேண்டியதாய் உள்ளது என்பதால் அதற்காக ஆரம்பிக்கப்படுகிறது.