अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ३3

अथ हैनमसुरा ऊचुर्ब्रवीतु नो भावनिति तेभ्यो हैतदेवाक्षरमुवाच द इति व्यज्ञासिष्टा ३ इति व्यज्ञासिष्मेति होचुर्दयध्वमिति न आत्थेत्योमिति होवाच व्यज्ञासिष्टेति तदेतदेवैषा दैवी वागनुवदति स्तनयित्नुर्द द द इति दाम्यत दत्त दयध्वमिति तदेतत् त्रय ँशिक्षेद्दमं दानं दयामिति।। ३।।அத2 ஹைநமஸுரா ஊசுர்ப்3ரவீது நோ பா4வநிதி தேப்4யோ ஹைததே3வாக்ஷரமுவாச த3 இதி வ்யஜ்ஞாஸிஷ்டா 3 இதி வ்யஜ்ஞாஸிஷ்மேதி ஹோசுர்த3யத்4வமிதி ந ஆத்தே2த்யோமிதி ஹோவாச வ்யஜ்ஞாஸிஷ்டேதி ததே3ததே3வைஷா தை3வீ வாக3நுவத3தி ஸ்தநயித்நுர்த3 த3 த3 இதி தா3ம்யத த3த்த த3யத்4வமிதி ததே3தத் த்ரய ம்ˮஶிக்ஷேத்3த3மம் தா3நம் த3யாமிதி।। 3।।

தமிழ்மந்திரம்-மேலும் பிரஜாபதியிடம் அசுரர்கள் கூறினர்-எங்களுக்கு நீங்கள் உபதேசம் செய்யுங்கள் என்று. அவர்களிடமும் பிரஜாபதியானவர்“द” (த) என்ற அக்ஷரத்தையே கூறினார். மேலும் கேட்டார் அறிந்து கொண்டீர்களா? என்று. அசுரர்கள் கூறினர் புரிந்து கொண்டோம். தாங்கள் எங்களிடம் தயை செய் என்று கூறினீர்கள் என்று அப்பொழுது பிரஜாபதி கூறினார் ஆம் புரிந்துகொண்டு விட்டீர்கள் என்று. அந்த இந்த பிரஜாபதியின் அனுசாசனத்தை (உபதேசத்தை) மேகத்தின் கர்ஜனை ரூபமான தேவீ வாக் இன்றும் த த த(द द द)என்று இவ்வாறு அனுவாதம் செய்கிறது. அதாவது தமம் செய், தானம் செய், தயை செய் என்று. ஆகையால் இந்த மூன்றையும் அப்பியாசம் செய்ய வேண்டும்.
संस्कृतम्
தமிழ்
तथा असुरा दयध्वमिति, क्रूरा यूयं हिंसादिपराः, अतो दयध्वं प्राणिषु दयां कुरुत इति। तदेतत् प्रजापतेर-नुशासनमद्याप्यनुवर्तते एव। यः पूर्वं प्रजापतिर्देवादीननुशशास सोऽद्याप्यनुशास्त्येव दैव्या स्तनयित्नुलक्षणया वाचा। कथम्? एषा श्रूयते दैवी वाक्। कासौ? स्तनयित्नुर्द द द इति दाम्यत दत्त दयध्वमित्येषां वाक्यानामुपलक्षणाय त्रिर्दकार उच्चार्यतेऽनुकृतिर्न तु स्तनयित्नुशब्दस्त्रिरेव संख्यानियमस्य लोकेऽप्रसिद्धत्वात्।ததா2 அஸுரா த3யத்4வமிதி, க்ரூரா யூயம் ஹிம்ஸாதி3பரா꞉, அதோ த3யத்4வம் ப்ராணிஷு த3யாம் குருத இதி। ததே3தத் ப்ரஜாபதேர-நுஶாஸநமத்3யாப்யநுவர்ததே ஏவ। ய꞉ பூர்வம் ப்ரஜாபதிர்தே3வாதீ3நநுஶஶாஸ ஸோ(அ)த்3யாப்யநுஶாஸ்த்யேவ தை3வ்யா ஸ்தநயித்நுலக்ஷணயா வாசா। கத2ம்? ஏஷா ஶ்ரூயதே தை3வீ வாக்। காஸௌ? ஸ்தநயித்நுர்த3 த3 த3 இதி தா3ம்யத த3த்த த3யத்4வமித்யேஷாம் வாக்யாநாமுபலக்ஷணாய த்ரிர்த3கார உச்சார்யதே(அ)நுக்ருதிர்ந து ஸ்தநயித்நுஶப்3த3ஸ்த்ரிரேவ ஸம்க்2யாநியமஸ்ய லோகே(அ)ப்ரஸித்3த4த்வாத்।
यस्मादद्यापि प्रजापतिर्दाम्यत दत्त दयध्वमित्य-नुशास्त्येव, तस्मात् कारणादेतत्त्रयम्। किं तत्त्रयम्? इत्युच्यते- दमं दानं दयामिति शिक्षेदुपादद्याद् प्रजापतेरनुशासनमस्माभिः कर्तव्यमित्येवं मतिं कुर्यात्। तथा च स्मृतिः- “त्रिविधं नरकस्येदं द्वारं नाशनमात्मनः। कामः क्रोधस्तथा लोभस्तस्मादेतत् त्रयं त्यजेत्।।” इति। अस्य हि विधेः शेषः पूर्वः।யஸ்மாத3த்3யாபி ப்ரஜாபதிர்தா3ம்யத த3த்த த3யத்4வமித்ய-நுஶாஸ்த்யேவ, தஸ்மாத் காரணாதே3தத்த்ரயம்। கிம் தத்த்ரயம்? இத்யுச்யதே- த3மம் தா3நம் த3யாமிதி ஶிக்ஷேது3பாத3த்3யாத்3 ப்ரஜாபதேரநுஶாஸநமஸ்மாபி4꞉ கர்தவ்யமித்யேவம் மதிம் குர்யாத்। ததா2 ச ஸ்ம்ருதி꞉- “த்ரிவித4ம் நரகஸ்யேத3ம் த்3வாரம் நாஶநமாத்மந꞉। காம꞉ க்ரோத4ஸ்ததா2 லோப4ஸ்தஸ்மாதே3தத் த்ரயம் த்யஜேத்।।” இதி। அஸ்ய ஹி விதே4꞉ ஶேஷ꞉ பூர்வ꞉।
तथापि देवादीनुद्दिश्य किमर्थं दकारत्रयमुच्चा-रितवान् प्रजापतिः पृथगनुशासनार्थिभ्यः। ते वा कथं विवेकेन प्रतिपन्नाः प्रजापतेर्मनोगतं समानेनैव दकारवर्णमात्रेणेति पराभिप्रायज्ञा विकल्पयन्ति।ததா2பி தே3வாதீ3நுத்3தி3ஶ்ய கிமர்த2ம் த3காரத்ரயமுச்சா-ரிதவாந் ப்ரஜாபதி꞉ ப்ருத2க3நுஶாஸநார்தி2ப்4ய꞉। தே வா கத2ம் விவேகேந ப்ரதிபந்நா꞉ ப்ரஜாபதேர்மநோக3தம் ஸமாநேநைவ த3காரவர்ணமாத்ரேணேதி பராபி4ப்ராயஜ்ஞா விகல்பயந்தி।
अत्रैक आहुरदान्तत्वादानत्वादयालुत्वैरपराधि-त्वमात्मनो मन्यमानाः शङ्किता एव प्रजापतावूषुः किं नो वक्ष्यतीति? तेषां च दकारश्रवणमात्रादेवात्माशङ्कावशेन तदर्थ-प्रतिपत्तिरभूत्। लोकेऽपि हि प्रसिद्धम्- पुत्राः शिष्याश्चानुशसयाः सन्तो दोषान्निवर्तयितव्या इति। अतो युक्तं प्रजापतेर्दकार-मात्रोच्चारणम्, दमादित्रये च दकारन्वयादात्मनो दोषानुरूप्येण देवादीनां विवेकेन प्रतिपत्तुं चेति। फलं त्वेतदात्मदोषज्ञाने सति दोषान्निवर्तयितुं शक्यतेऽल्पेनाप्युपदेशेन यथा देवादयो दकारमात्रेणेति।அத்ரைக ஆஹுரதா3ந்தத்வாதா3நத்வாத3யாலுத்வைரபராதி4-த்வமாத்மநோ மந்யமாநா꞉ ஶங்கிதா ஏவ ப்ரஜாபதாவூஷு꞉ கிம் நோ வக்ஷ்யதீதி? தேஷாம் ச த3காரஶ்ரவணமாத்ராதே3வாத்மாஶங்காவஶேந தத3ர்த2-ப்ரதிபத்திரபூ4த்। லோகே(அ)பி ஹி ப்ரஸித்3த4ம்- புத்ரா꞉ ஶிஷ்யாஶ்சாநுஶஸயா꞉ ஸந்தோ தோ3ஷாந்நிவர்தயிதவ்யா இதி। அதோ யுக்தம் ப்ரஜாபதேர்த3கார-மாத்ரோச்சாரணம், த3மாதி3த்ரயே ச த3காரந்வயாதா3த்மநோ தோ3ஷாநுரூப்யேண தே3வாதீ3நாம் விவேகேந ப்ரதிபத்தும் சேதி। ப2லம் த்வேததா3த்மதோ3ஷஜ்ஞாநே ஸதி தோ3ஷாந்நிவர்தயிதும் ஶக்யதே(அ)ல்பேநாப்யுபதே3ஶேந யதா2 தே3வாத3யோ த3காரமாத்ரேணேதி।
शङ्का- नन्वेतत् त्रयाणां देवादीनामनुशासनं देवादिभिरप्येकैकमेवोपादेयमद्यत्वेऽपि न तु त्रयं मनुष्यैः शिक्षितव्यमिति।ஶங்கா- நந்வேதத் த்ரயாணாம் தே3வாதீ3நாமநுஶாஸநம் தே3வாதி3பி4ரப்யேகைகமேவோபாதே3யமத்3யத்வே(அ)பி ந து த்ரயம் மநுஷ்யை꞉ ஶிக்ஷிதவ்யமிதி।
समाधानम्- अत्रोच्यते पूर्वैर्देवादिभिर्विशिष्टैरनु-ष्द्भितमेतत् त्रयं तस्मान्मनुष्यैरेव शिक्षितव्यमिति।ஸமாதா4நம்- அத்ரோச்யதே பூர்வைர்தே3வாதி3பி4ர்விஶிஷ்டைரநு-ஷ்த்3பி4தமேதத் த்ரயம் தஸ்மாந்மநுஷ்யைரேவ ஶிக்ஷிதவ்யமிதி।
शङ्का- तत्र दयालुत्वस्याननुष्द्भेयत्वं स्यात्, कथम्? असुरैरप्रशस्तैरनुष्द्भितत्वादिति चेत्।ஶங்கா- தத்ர த3யாலுத்வஸ்யாநநுஷ்த்3பே4யத்வம் ஸ்யாத், கத2ம்? அஸுரைரப்ரஶஸ்தைரநுஷ்த்3பி4தத்வாதி3தி சேத்।
समाधानम्- न, तुल्यत्वात् त्रयाणाम्, अतोऽन्यो-ऽत्राभिप्रायः प्रजापतेः पुत्रा देवादयस्त्रयः, पुत्रेभ्यश्च हितमेव पित्रोपदेष्टव्यम्, प्रजापतिश्च हितज्ञो नान्यथोपदिशति, तस्मात् पुत्रानुशासनं प्रजापतेः परममेतद्धितम्, अतो मनुष्यैरेवैतत् त्रयं शिक्षितव्यमति।ஸமாதா4நம்- ந, துல்யத்வாத் த்ரயாணாம், அதோ(அ)ந்யோ-(அ)த்ராபி4ப்ராய꞉ ப்ரஜாபதே꞉ புத்ரா தே3வாத3யஸ்த்ரய꞉, புத்ரேப்4யஶ்ச ஹிதமேவ பித்ரோபதே3ஷ்டவ்யம், ப்ரஜாபதிஶ்ச ஹிதஜ்ஞோ நாந்யதோ2பதி3ஶதி, தஸ்மாத் புத்ராநுஶாஸநம் ப்ரஜாபதே꞉ பரமமேதத்3தி4தம், அதோ மநுஷ்யைரேவைதத் த்ரயம் ஶிக்ஷிதவ்யமதி।
अथवा न देवा असुरा वा अन्ये केचन विद्यन्ते मनुष्येभ्यः, मनुष्याणामेवादान्ता येऽन्यैरुत्तमैर्गुणैः, संपन्नास्ते देवाः, लोभ प्रधाना मनुष्याः, तथा हिंसापराः क्रूरा असुराः, त एव मनुष्या अदान्तत्वादिदोषत्रयमपेक्ष्य देवादिशब्दभाजो भवन्ति, इतरांश्च गुणान् सत्त्वरजस्तमांस्यपेक्ष्य। अतो मनुष्यैरेव शिक्षितव्यमेतत् त्रयमिति, तदपेक्षयैव प्रजापतिनोपदिष्टत्वात्। तथा हि मनुष्या अदान्ता लुब्धाः क्रूराश्च दृश्यन्ते, तथा च स्मृतिः-“कामः क्रोधस्तथा लोभस्तस्मादेतत् त्रयं त्यजेत्।”इति।।அத2வா ந தே3வா அஸுரா வா அந்யே கேசந வித்3யந்தே மநுஷ்யேப்4ய꞉, மநுஷ்யாணாமேவாதா3ந்தா யே(அ)ந்யைருத்தமைர்கு3ணை꞉, ஸம்பந்நாஸ்தே தே3வா꞉, லோப4 ப்ரதா4நா மநுஷ்யா꞉, ததா2 ஹிம்ஸாபரா꞉ க்ரூரா அஸுரா꞉, த ஏவ மநுஷ்யா அதா3ந்தத்வாதி3தோ3ஷத்ரயமபேக்ஷ்ய தே3வாதி3ஶப்3த3பா4ஜோ ப4வந்தி, இதராம்ஶ்ச கு3ணாந் ஸத்த்வரஜஸ்தமாம்ஸ்யபேக்ஷ்ய। அதோ மநுஷ்யைரேவ ஶிக்ஷிதவ்யமேதத் த்ரயமிதி, தத3பேக்ஷயைவ ப்ரஜாபதிநோபதி3ஷ்டத்வாத்। ததா2 ஹி மநுஷ்யா அதா3ந்தா லுப்3தா4꞉ க்ரூராஶ்ச த்3ருஶ்யந்தே, ததா2 ச ஸ்ம்ருதி꞉-“காம꞉ க்ரோத4ஸ்ததா2 லோப4ஸ்தஸ்மாதே3தத் த்ரயம் த்யஜேத்।”இதி।।
ச.பா-அவ்வாறே அசுரர்களை தயை உடையவர்களாய் இருங்கள் என்று. நீங்கள் க்ரூரர்களாய் ஹிம்சை செய்வதிலேயே இருக்கின்றீர்கள். ஆகையால் பிராணிகளிடத்தில் தயை செய்யுங்கள் என்று. அந்த இந்த பிரஜாபதியினுடைய அனுசாசனம். இன்றும் தொடர்கிறது. எந்த பிரஜாபதியால் முன்பு தேவர் முதலியவர்களுக்கு அனுசாசனம் செய்தாரோ அது இன்று வரையிலும் மேககர்ஜன ரூபமான தேவியின் வாக்கினால் அனுசாசனம் செய்யப்படுகிறது. எவ்வாறு? இந்த தேவியின் வாக் கேட்கப்படுகிறது.  எவ்வாறு?(द द द) (த த த) என்ற மேககர்ஜனை. அதாவது தமனம் செய் (இந்திரியங்களை அடக்கு), தானம் செய், தயை செய் (காட்டு) என்ற வாக்கியங்களை உபலக்ஷணம் செய்வதற்காக அதை அனுசரித்த ரூபத்தில் மூன்று முறை தகாரம் உச்சாரணம் செய்யப்பட்டது. ஏன் எனில் மேகத்தின் கர்ஜனை மூன்று முறை ஏற்படுகிறது என்று இவ்வாறு எண்ணிக்கை உலகில் பிரசித்தம் இல்லை.
ச.பா-எதனால் இன்றும் பிரஜாபதி தமனம் செய், தானம் செய், தயை செய் என்று அனுசாசனம் செய்கிறாரோ அதனால் இந்த மூன்றும். அந்த மூன்று எவை? கூறப்படுகிறது - தமம், தானம், தயை என்று கற்று கிரஹிக்க வேண்டும். பிரஜாபதியின் அனுசாசனம் நம்முடைய கர்த்தவ்யம் என்று மனதில் கொள்ள வேண்டும். அவ்வாறே ஸ்ம்ருதியும்“त्रिविधं नरकस्येदं द्वारं नाशनमात्मनः। कामः क्रोधस्तथा लोभस्तस्मादेतत् त्रयं त्यजेत्।।” (த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாஷனமாத்மன: காம: க்ரோதஸ்ததா லோபஸ்தஸ்மாதே தத்திரயம்த்யஜேத்) என்று. இதனுடைய விதி முந்திய கிரந்தத்தின் சேஷம் (மிச்சம்) -
ச.பா-அவ்வாறு ஆனாலும் எதற்காக பிரஜாபதியானவர் தேவர்கள் முதலியவர்களை உத்தேசித்து தனித்தனியாக உபதேசம் விரும்பியவர்களுக்கு த”என்ற அக்ஷரமாத்திரத்தை உச்சரித்தார். தகார அக்ஷரம் சமானமாய் இருந்தாலும் பிரஜாபதியின் மனதில் உள்ளதை அவர்கள் எவ்வாறு விவேகத்துடன் புரிந்துகொண்டார்கள். இவ்வாறு அல்லாமல் அபிப்பிராயத்தை வேறாக புரிந்து கொண்டு வாதிகள் விகல்பம் செய்கின்றார்கள்.
இங்கு சிலர் இவ்வாறு கூறுவர்- அதாந்தாவாயும் (இந்திரிய கட்டுப்பாடு அற்றவராயும்), தானம் செய்யாதவராயும் (கருமி) தயை அற்றவராயும் இருப்பவர்கள் தங்களை அபராதம் செய்தவர்களாக நினைத்துக்கொண்டு சந்தோஷம் உடையவர்களாய் எங்களுக்கு என்ன உபதேசம் செய்யப் போகிறீர்கள் என்று பிரஜாபதியிடம் பூர்ண பிரஹ்மச்சர்யம் வாசம் செய்தவர்கள் கேட்டனர் என்று. அதற்கு தகார(दकार)மாத்திரத்தினாலேயே அவர்களுடைய சந்தேஹத்தின் வசமான அந்த அர்த்தத்தைப் புரிந்து கொண்டார்கள். உலகிலும் இது பிரசித்தமே - புத்திரர்கள், சிஷ்யர்கள் அனுசாசனம் செய்யப்பட்டவர்களாய் இருந்துகொண்டு தோஷத்தை நிவிர்த்தி செய்ய விரும்புகின்றனர். ஆகையால் பிரஜாபதியின் தகாரம்(दकारम्)மட்டும் உச்சாரணம் (உச்சரிப்பதால்) செய்வதால் தமம் முதலிய மூன்றில் தகாரம் அன்வயமாவதால் தங்களுடைய தோஷத்திற்கு தக்கவாறு தேவர்கள் முதலியோர் விவேகமாய் அறிந்து கொண்டார்கள் என்பது பொருத்தமே ஆகும். இதன் பலமோவெனில் தன்னுடைய தோஷ ஞானத்தால் தேவர்கள் முதலியோர் தகாரமாத்திரத்தாலேயே, அல்ப உபதேசத்தினாலேயே தோஷத்தை நிவிர்த்தி செய்கிறார்கள்.
ச.பா-சங்கை- ஆனால் அந்த தேவதை முதலிய மூவருக்கும் உபதேசம் செய்யப்பட்டது. மேலும் அந்த தேவாதிகளுக்கே இதில் ஒவ்வொன்றாய் உபதேசம் செய்யப்பட்டது. ஆகையால் இன்று நாளை இருக்கும் மனிதர்களுக்கு இந்த மூன்றையும் கற்பிப்பதற்கு அவசியம் இல்லை.
अनुवादः ச.பா-சமாதான- இதற்குக் கூறப்படுகிறது - முன்னால் இருந்த தேவர்கள் முதலியோர்களான சிரேஷ்ட்டர்கள் இந்த மூன்று சாதனங்களையும் அனுஷ்டானம் செய்திருக்கின்றனர். ஆகையால் மனிதர்களுக்கே சிக்ஷை செய்ய (கற்பிக்க) வேண்டியதாய் உள்ளது.
ச.பா-சங்கை- இவ்வாறு இருக்கும்பொழுது தயாளத்தன்மையை அனுஷ்டிக்க வேண்டியதில்லை என்று ஆகும். எவ்வாறு? கீழ்மையான அசுரர்களால் அனுஷ்டிக்கப்படுவதால் என்றால் -
ச.பா-சமாதானம்- அவ்வாறு அல்ல. ஏன்எனில் மூவரும் சமமானவர்கள். ஆகையால் இங்கு வேறு ஒரு அபிப்பிராயம் உள்ளது. அதாவது தேவர் முதலிய மூவரும் பிரஜாபதியின் புத்திரர்கள். ஆகையால் பிதாவானவர் புத்திரர்களுக்கு ஹிதத்தை உபதேசம் செய்ய வேண்டியதாகும். ஹிதத்தை அறிந்த பிரஜாபதி அதைத்தவிர வேறு ஒன்றை உபதேசிக்கமாட்டார் ஆகையால் பிரஜாபதியினுடைய புத்திரர்களுக்கு செய்த உபதேசம் மிகவும் மேன்மையானது என்று சித்திக்கின்றது.
ச.பா-அல்லது தேவர்களோ, அசுரர்களோ மனுஷ்யர்களைத் தவிர வேறாக இல்லை. மனிதர்களிடையே தான் புலன் அடக்கமற்றவர்களோ அவர்களிடம் மற்ற நல்ல உத்தமான குணமுடையவர்கள் தேவர்கள். மனிதர்களுக்கு லோபம் பிரதானமானது. அவ்வாறே ஹிம்சை செய்வதிலேயே ஈடுபாடு உடைய குரூரமானவர்கள் அசுரர்கள். அந்த மனிதர்களே புலனடக்கம் அற்றதன்மை முதலிய தோஷம் மூன்று உடையவர்களை அபேக்ஷித்து அல்லது மற்ற குணங்களாகிய சத்துவ, ரஜஸ், தமஸ் ஆகிய குணங்களை அபேக்ஷித்து தேவர் முதலிய நாமம் உடையவர்களாகின்றனர். ஆகையால் இந்த மூன்று சாதனங்களும் மனிதர்களுக்கே சிக்ஷை செய்யவேண்டும் (கற்பித்தல் வேண்டும்) என்பதை அபேக்ஷித்தே பிரஜாபதியால் உபதேசிக்கப்பட்டது. அவ்வாறே மனிதர்களும் புலன் அடக்கம் அற்றவர்களாயும், கருமித்தனமானவர்களாயும், குரூரத்தன்மை உடையவர்களாயும் காணப்படுகின்றனர். அவ்வாறே ஸ்மிருதியிலும் (கீதையிலும்)“कामः क्रोधस्तथा लोभस्तस्मादेतत् त्रयं त्यजेत्।”(காம: க்ரோதஸ்ததா லோபஸ்தஸ் மாதேதத் த்யஜேத்).