अद्वैतभारती
मन्त्रः १३மந்த்ர꞉ 13 / १४14

स जातो भूतान्यभिव्यैख्यत्किमिहान्यं वावदिषदिति । स एतमेव पुरुषं ब्रह्म ततममपश्यदिदमदर्शमिती३ ॥ १३ ॥ஸ ஜாதோ பூ4தாந்யபி4வ்யைக்2யத்கிமிஹாந்யம் வாவதி3ஷதி3தி । ஸ ஏதமேவ புருஷம் ப்3ரஹ்ம ததமமபஶ்யதி3த3மத3ர்ஶமிதீ3 ॥ 13 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
स जातः शरीरे प्रविष्टो जीवात्मना भूतानि अभिव्यैख्यत् व्याकरोत् । स कदाचित्परमकारुणिकेन आचार्येणात्मज्ञानप्रबोधकृच्छब्दिकायां वेदान्तमहाभेर्यां तत्कर्णमूले ताड्यमानायाम् , एतमेव सृष्ट्यादिकर्तृत्वेन प्रकृतं पुरुषं पुरि शयानमात्मानं ब्रह्म बृहत् ततमं तकारेणैकेन लुप्तेन तततमं व्याप्ततमं परिपूर्णमाकाशवत् प्रत्यबुध्यत अपश्यत् । कथम् ? इदं ब्रह्म मम आत्मनः स्वरूपमदर्शं दृष्टवानस्मि । अहो इति । विचारणार्था प्लुतिः पूर्वम् ॥ஸ ஜாத꞉ ஶரீரே ப்ரவிஷ்டோ ஜீவாத்மநா பூ4தாநி அபி4வ்யைக்2யத் வ்யாகரோத் । ஸ கதா3சித்பரமகாருணிகேந ஆசார்யேணாத்மஜ்ஞாநப்ரபோ3த4க்ருச்ச2ப்3தி3காயாம் வேதா3ந்தமஹாபே4ர்யாம் தத்கர்ணமூலே தாட்3யமாநாயாம் , ஏதமேவ ஸ்ருஷ்ட்யாதி3கர்த்ருத்வேந ப்ரக்ருதம் புருஷம் புரி ஶயாநமாத்மாநம் ப்3ரஹ்ம ப்3ருஹத் ததமம் தகாரேணைகேந லுப்தேந தததமம் வ்யாப்ததமம் பரிபூர்ணமாகாஶவத் ப்ரத்யபு3த்4யத அபஶ்யத் । கத2ம் ? இத3ம் ப்3ரஹ்ம மம ஆத்மந꞉ ஸ்வரூபமத3ர்ஶம் த்3ருஷ்டவாநஸ்மி । அஹோ இதி । விசாரணார்தா2 ப்லுதி꞉ பூர்வம் ॥
(ச.பா) இவ்வாறு சரீரத்தில் ஜீவாத்ம பாவத்துடன் நுழைந்த ஈஸ்வரன் அந்த பூதங்களைப் பகுத்து அறிந்தார். இவ்வாறு சரீரத்தில் ஜீவாத்ம பாவத்தை அடைந்தவற்கு ஏதோ ஒரு சமயத்தில் பரமகாருண்யகரான ஆச்சாரியரால் ஆத்மஞான பிரபோதத்தை ஏற்படுத்தும் வேதாந்த மஹாவாக்கியம் எனப்படும் பெரும் முரசு கொண்டு அவன் காதின் பக்கத்தில் அறைந்த பொழுது (சப்தம் செய்த பொழுது)சிருஷ்டி முதலானவைகளுக்கு கர்த்தாவாய் இப்பொழுது பிரகிருதத்தில் இந்த பட்டணத்தில் வாழும் தன்னை எங்கும் வியாபித்தவனாயும், எதிலும், எங்கும், எப்பொழுதும் நிறைந்ததாயும் ஆகாசம் போல் பரிபூரணமானவனாயும் தன்னை உணர்ந்தார். இங்கு வந்துள்ள ”த” காரம் ப்லுதம் என்ற மிக தீர்க ஸ்வரமாகும். அது பிரஹ்மத்தினுடைய மிகப்பெரும் தன்மையை விளக்குவதற்காக வந்தது. எவ்வாறு அறிந்தார்? இந்த பிரஹ்மமே என் ஆத்மஸ்வரூபம். இதா நான் அறிந்து, பார்த்து, உணர்ந்து இதில் உறைந்தவனாய் இருக்கிறேன். இங்கு அஹோ என்ற சொல் அவருடைய விசாரத்தை விளக்குவதற்கு வந்த ஆச்சரியத்தைக் குறிக்கும் ப்லுதம் என்ற தீர்க்க ஸ்வரம் ஆகும்.