मन्त्रः १४மந்த்ர꞉ 14 / १४14
तस्मादिदन्द्रो नामेदन्द्रो ह वै नाम तमिदन्द्रं सन्तमिन्द्र इत्याचक्षते परोक्षेण । परोक्षप्रिया इव हि देवाः परोक्षप्रिया इव हि देवाः ॥ १४ ॥ इति तृतीयः खण्डः ॥தஸ்மாதி3த3ந்த்3ரோ நாமேத3ந்த்3ரோ ஹ வை நாம தமித3ந்த்3ரம் ஸந்தமிந்த்3ர இத்யாசக்ஷதே பரோக்ஷேண । பரோக்ஷப்ரியா இவ ஹி தே3வா꞉ பரோக்ஷப்ரியா இவ ஹி தே3வா꞉ ॥ 14 ॥ இதி த்ருதீய꞉ க2ண்ட3꞉ ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यस्मादिदमित्येव यत्साक्षादपरोक्षाद्ब्रह्म सर्वान्तरमपश्यत् न परोक्षेण,யஸ்மாதி3த3மித்யேவ யத்ஸாக்ஷாத3பரோக்ஷாத்3ப்3ரஹ்ம ஸர்வாந்தரமபஶ்யத் ந பரோக்ஷேண,
तस्मात् इदं पश्यतीति इदन्द्रो नाम परमात्मा । इदन्द्रो ह वै नाम प्रसिद्धो लोके ईश्वरः । तम् एवम् इदन्द्रं सन्तम् इन्द्र इति परोक्षेण परोक्षाभिधानेन आचक्षते ब्रह्मविदः संव्यवहारार्थं पूज्यतमत्वात्प्रत्यक्षनामग्रहणभयात् । तथा हि परोक्षप्रियाः परोक्षनामग्रहणप्रिया इव एव हि यस्मात् देवाः । किमुत सर्वदेवानामपि देवो महेश्वरः । द्विर्वचनं प्रकृताध्यायपरिसमाप्त्यर्थम् ॥தஸ்மாத் இத3ம் பஶ்யதீதி இத3ந்த்3ரோ நாம பரமாத்மா । இத3ந்த்3ரோ ஹ வை நாம ப்ரஸித்3தோ4 லோகே ஈஶ்வர꞉ । தம் ஏவம் இத3ந்த்3ரம் ஸந்தம் இந்த்3ர இதி பரோக்ஷேண பரோக்ஷாபி4தா4நேந ஆசக்ஷதே ப்3ரஹ்மவித3꞉ ஸம்வ்யவஹாரார்த2ம் பூஜ்யதமத்வாத்ப்ரத்யக்ஷநாமக்3ரஹணப4யாத் । ததா2 ஹி பரோக்ஷப்ரியா꞉ பரோக்ஷநாமக்3ரஹணப்ரியா இவ ஏவ ஹி யஸ்மாத் தே3வா꞉ । கிமுத ஸர்வதே3வாநாமபி தே3வோ மஹேஶ்வர꞉ । த்3விர்வசநம் ப்ரக்ருதாத்4யாயபரிஸமாப்த்யர்த2ம் ॥
(ச.பா) (அ.கை) எதனால் இவ்வாறு பிரஹ்மத்தை சாக்ஷாத்தாகவும், அபரோக்ஷமாயும், எங்கும் வியாபித்ததாயும், சர்வாந்தரமாயும், அபரோக்ஷமாய் பார்த்தாரோ.
(ச.பா) அதனாலேயே இதைப் பார்க்கிறான் என்று “इदन्द्रं परमात्मा” என்று சொல்லப்பட்டது. “इदन्द्र” என்பது லோகத்தில் ஈஸ்வரன் என்ற பொருளில் பிரசித்தமானது. இவ்வாறு எங்கும் வியாபித்திருக்கக்கூடிய பிரஹ்மத்தை வியவகாரத்தின் பொருட்டு பிரஹ்ம வித்துக்கள் பரோக்ஷமாய் கூறுகின்றனர். மேலும் பிரஹ்ம்மம் மிகவும் மரியாதைக்கு உரியதும் ஆனதால் அதை பிரத்யக்ஷமாய் பெயர் சொல்லுவதற்கு சுருதியே பயந்து இவ்வாறு கூறலாயிற்று. அது எவ்வாறு எனில் தேவர்கள் எதிரில் சாக்ஷாத்தாக தம் பெயரை சொல்ல விரும்பாதவர்கள். அவ்வாறே பரோக்ஷத்தில் பெயரைக் கூறுவதில் பிரியமானவர்கள். இவ்வாறு தேவர்களே இருக்கையில் தேவதேவனான மஹேஸ்வரனைப் பற்றி கூறவும் வேண்டுமோ? அதையே இரண்டாவது முறைக் கூறுவது இந்த அத்தியாயத்தின் பூர்த்தியை விளக்குவதற்காக ஆகும்.