मन्त्रः १२மந்த்ர꞉ 12 / १४14
स एतमेव सीमानं विदार्यैतया द्वारा प्रापद्यत । सैषा विदृतिर्नाम द्वास्तदेतन्नान्दनम् । तस्य त्रय आवसथास्त्रयः स्वप्ना अयमावसथोऽयमावसथोऽयमावसथ इति ॥ १२ ॥ஸ ஏதமேவ ஸீமாநம் விதா3ர்யைதயா த்3வாரா ப்ராபத்3யத । ஸைஷா வித்3ருதிர்நாம த்3வாஸ்ததே3தந்நாந்த3நம் । தஸ்ய த்ரய ஆவஸதா2ஸ்த்ரய꞉ ஸ்வப்நா அயமாவஸதோ2(அ)யமாவஸதோ2(அ)யமாவஸத2 இதி ॥ 12 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
य स्रष्टेश्वरः, स एतमेव मूर्धसीमानं केशविभागावसानं विदार्य च्छिद्रं कृत्वा एतया द्वारा मार्गेण इमं कार्यकारणसङ्घातं प्रापद्यत प्रविवेश । सेयं हि प्रसिद्धा द्वाः, मूर्ध्नि तैलादिधारणकाले अन्तस्तद्रसादिसंवेदनात् । सैषा विदृतिः विदारितत्वाद्विदृतिर्नाम प्रसिद्धा द्वाः ।ய ஸ்ரஷ்டேஶ்வர꞉, ஸ ஏதமேவ மூர்த4ஸீமாநம் கேஶவிபா4கா3வஸாநம் விதா3ர்ய ச்சி2த்3ரம் க்ருத்வா ஏதயா த்3வாரா மார்கே3ண இமம் கார்யகாரணஸங்கா4தம் ப்ராபத்3யத ப்ரவிவேஶ । ஸேயம் ஹி ப்ரஸித்3தா4 த்3வா꞉, மூர்த்4நி தைலாதி3தா4ரணகாலே அந்தஸ்தத்3ரஸாதி3ஸம்வேத3நாத் । ஸைஷா வித்3ருதி꞉ விதா3ரிதத்வாத்3வித்3ருதிர்நாம ப்ரஸித்3தா4 த்3வா꞉ ।
इतराणि तु श्रोत्रादिद्वाराणि भृत्यादिस्थानीयसाधारणमार्गत्वान्न समृद्धीनि नानन्दहेतूनि । इदं तु द्वारं परमेश्वरस्यैव केवलस्येति । तदेतत् नान्दनं नन्दनमेव । नान्दनमिति दैर्घ्यं छान्दसम् । नन्दत्यनेन द्वारेण गत्वा परस्मिन्ब्रह्मणीति ।இதராணி து ஶ்ரோத்ராதி3த்3வாராணி ப்4ருத்யாதி3ஸ்தா2நீயஸாதா4ரணமார்க3த்வாந்ந ஸம்ருத்3தீ4நி நாநந்த3ஹேதூநி । இத3ம் து த்3வாரம் பரமேஶ்வரஸ்யைவ கேவலஸ்யேதி । ததே3தத் நாந்த3நம் நந்த3நமேவ । நாந்த3நமிதி தை3ர்க்4யம் சா2ந்த3ஸம் । நந்த3த்யநேந த்3வாரேண க3த்வா பரஸ்மிந்ப்3ரஹ்மணீதி ।
तस्यैवं सृष्ट्वा प्रविष्टस्यानेन जीवेनात्मना राज्ञ इव पुरम् , त्रय आवसथाः — जागरितकाले इन्द्रियस्थानं दक्षिणं चक्षुः, स्वप्नकाले अन्तर्मनः, सुषुप्तिकाले हृदयाकाश इत्येते ; वक्ष्यमाणा वा त्रय आवसथाः — पितृशरीरं मातृगर्भाशयः स्वं च शरीरमिति ।தஸ்யைவம் ஸ்ருஷ்ட்வா ப்ரவிஷ்டஸ்யாநேந ஜீவேநாத்மநா ராஜ்ஞ இவ புரம் , த்ரய ஆவஸதா2꞉ — ஜாக3ரிதகாலே இந்த்3ரியஸ்தா2நம் த3க்ஷிணம் சக்ஷு꞉, ஸ்வப்நகாலே அந்தர்மந꞉, ஸுஷுப்திகாலே ஹ்ருத3யாகாஶ இத்யேதே ; வக்ஷ்யமாணா வா த்ரய ஆவஸதா2꞉ — பித்ருஶரீரம் மாத்ருக3ர்பா4ஶய꞉ ஸ்வம் ச ஶரீரமிதி ।
त्रयः स्वप्ना जाग्रत्स्वप्नसुषुप्त्याख्याः । ननु जागरितं प्रबोधरूपत्वान्न स्वप्नः । नैवम् ; स्वप्न एव । कथम् ? परमार्थस्वात्मप्रबोधाभावात् स्वप्नवदसद्वस्तुदर्शनाच्च । अयमेव आवसथश्चक्षुर्दक्षिणं प्रथमः । मनोऽन्तरं द्वितीयः । हृदयाकाशस्तृतीयः । अयमावसथः इत्युक्तानुकीर्तनमेव । तेषु ह्ययमावसथेषु पर्यायेणात्मभावेन वर्तमानोऽविद्यया दीर्घकालं गाढं प्रसुप्तः स्वाभाविक्या, न प्रबुध्यतेऽनेकशतसहस्रानर्थसंनिपादजदुःखमुद्गराभिघातानुभवैरपि ॥த்ரய꞉ ஸ்வப்நா ஜாக்3ரத்ஸ்வப்நஸுஷுப்த்யாக்2யா꞉ । நநு ஜாக3ரிதம் ப்ரபோ3த4ரூபத்வாந்ந ஸ்வப்ந꞉ । நைவம் ; ஸ்வப்ந ஏவ । கத2ம் ? பரமார்த2ஸ்வாத்மப்ரபோ3தா4பா4வாத் ஸ்வப்நவத3ஸத்3வஸ்துத3ர்ஶநாச்ச । அயமேவ ஆவஸத2ஶ்சக்ஷுர்த3க்ஷிணம் ப்ரத2ம꞉ । மநோ(அ)ந்தரம் த்3விதீய꞉ । ஹ்ருத3யாகாஶஸ்த்ருதீய꞉ । அயமாவஸத2꞉ இத்யுக்தாநுகீர்தநமேவ । தேஷு ஹ்யயமாவஸதே2ஷு பர்யாயேணாத்மபா4வேந வர்தமாநோ(அ)வித்3யயா தீ3ர்க4காலம் கா3ட4ம் ப்ரஸுப்த꞉ ஸ்வாபா4விக்யா, ந ப்ரபு3த்4யதே(அ)நேகஶதஸஹஸ்ராநர்த2ஸம்நிபாத3ஜது3꞉க2முத்3க3ராபி4கா4தாநுப4வைரபி ॥
(ச.பா) எல்லாவற்றையும் படைத்தவனான ஈஸ்வரன் இவ்வாறு தீர்மானித்து மூர்த்தாவில் கேசங்களின் விபாகம் செய்யப்பட்ட இடத்தில் அந்த பிரிவின் முடிவில் (வகுடின் முடிவில்) பிளந்துகொண்டு அங்கு ஒரு துவாரத்தை உண்டு பண்ணிக்கொண்டு அந்த மார்க்கத்தால் காரிய, கரணங்களின் சேர்க்கையான இந்த லோகத்தில் பிரவேசித்தார். அந்த துவாரமானது மிக பிரசித்தமானது. அது எவ்வாறு எனில் உச்சந்தலையில் எண்ணெய் முதலானவைகளை தேய்க்கும் பொழுது அதனுடைய ரசத்தை உணருவதால் அது மிகவும் பிரசித்தமானது. அது பிளந்துகொண்டு ஈஸ்வரன் உள்ளே நுழைந்ததால் வித்ருதி என்ற பிரசித்தமான வாயிலாகும்.
(ச.பா) மற்றவைகளான காது முதலிய துவாரங்கள் வேலைக்காரனின் நிலையில் இருக்கும் சாதாரணமானவர்களின் மார்க்கமானதால் அவைகள் சிறப்புப் பெற்றவையும் அல்ல. ஆனந்தத்திற்கு காரணமானவையும் அல்ல. இந்த விதாரியம் என்ற வாயில் கேவலம் பரமேஸ்வரனுக்கு மாத்திரமே ஏறப்பட்டது. அத்தகைய இந்த வாயில் சந்தோஷத்தைத் தருவது ஆனந்தம் என்ற நெடில் வேதத்திற்குப் பொருந்தும். இந்த துவாரத்தால் வெளிக்கிளம்பி மறுபடியும் பரப்பிரஹ்மத்தில் லயிப்பதால் இது ஆனந்தம் என்று கூறப்பட்டது.
(ச.பா) இவ்வாறு படைத்து அதனுள் ஜீவாத்ம பாவத்தோடு பட்டணத்தில் அரசன் நுழைந்தது போல் நுழைந்த ஈஸ்வரனுக்கு மூன்று நிலைபெறும் ஸ்தானங்கள் உண்டு. ஜாக்ரத் காலத்தில் இந்திரியஸ்தானமான வலது கண் இருப்பிடம் ஆகும். ஸ்வப்பன காலத்தில் உள்மனம் இருப்பிடமாகும். சுழுப்தி காலத்தில் ஹிருதயாகாசம் இருப்பிடம் ஆகும் என்றே, அல்லது கூறப்போகும் மூன்று ஸ்தானங்களோ அந்த ஈஸ்வரனின் இருப்பிடங்கள். தந்தையின் சரீரம், மாதாவின் கர்பாசயம், தன்னுடைய சரீரம் என்றும் மூன்று ஸ்தானங்கள் கொள்ளலாம்.
(ச.பா) ஜாக்ரத், சொப்பனம், சுழுத்தி என்ற மூன்று நிலைகளையும், மூன்று இருப்பிடங்களாகவும் கூறலாம். மேலும் ஜாக்ரத் என்பது பிரபோத ரூபமானதால் அது ஸ்வப்னமாகாது எனில் அது அவ்வாறு அல்ல. அதுவும் சொப்பனமே. எவ்வாறு எனில் உண்மையான பரமார்த்த சொரூபமான தன்னுடைய ஆத்மப் பிரபோதம் இல்லாமையும், சொப்பனம் போல் இதிலும் அசத் வஸ்து தர்சனமும் ஏற்படுவதால் இதுவும் சொப்பனமே. இந்த மூன்று வாஸஸ்தானங்களில் வலது கண் முதலானது. உள்மனம் இரண்டாவது ஆகும். ஹிருதயாகாசம் மூன்றாவது. இவைகளை வாசஸ்தானங்கள் என்று கூறுவதாலேயே இந்த வாஸஸ்தானங்களில் மாறி, மாறி ஆத்ம பாவத்துடன் இருந்த போதிலும், அவித்தையால் நீண்டகாலம் ஸ்வாபாவிகமான அவித்தையால் ஆழ்ந்து உறங்குகிறான். அநேக கோடி அனர்த்தங்களின் சேர்க்கையினால் ஏற்படும் துக்கானுபவங்களாகிய சம்மட்டியால் அடிக்கப்பெற்ற அனுபவங்களாலும் கூட அவன் விழித்துக்கொள்வதில்லை.