मन्त्रः ११மந்த்ர꞉ 11 / १४14
स ईक्षत कथं न्विदं मदृते स्यादिति स ईक्षत कतरेण प्रपद्या इति स ईक्षत यदि वाचाभिव्याहृतं यदि प्राणेनाभिप्राणितं यदि चक्षुषा दृष्टं यदि श्रोत्रेण श्रुतं यदि त्वचा स्पृष्टं यदि मनसा ध्यातं यद्यपानेनाभ्यपानितं यदि शिश्नेन विसृष्टमथ कोऽहमिति ॥ ११ ॥ஸ ஈக்ஷத கத2ம் ந்வித3ம் மத்3ருதே ஸ்யாதி3தி ஸ ஈக்ஷத கதரேண ப்ரபத்3யா இதி ஸ ஈக்ஷத யதி3 வாசாபி4வ்யாஹ்ருதம் யதி3 ப்ராணேநாபி4ப்ராணிதம் யதி3 சக்ஷுஷா த்3ருஷ்டம் யதி3 ஶ்ரோத்ரேண ஶ்ருதம் யதி3 த்வசா ஸ்ப்ருஷ்டம் யதி3 மநஸா த்4யாதம் யத்3யபாநேநாப்4யபாநிதம் யதி3 ஶிஶ்நேந விஸ்ருஷ்டமத2 கோ(அ)ஹமிதி ॥ 11 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सः एवं लोकलोकपालसङ्घातस्थितिम् अन्ननिमित्तां कृत्वा पुरपौरतत्पालयितृस्थितिसमां स्वामीव ईक्षत — कथं नु केन प्रकारेण नु इति वितर्कयन् , इदं मत् ऋते मामन्तरेण पुरस्वामिनम् ; यदिदं कार्यकरणसङ्घातकार्यं वक्ष्यमाणं कथं नु खलु मामन्तरेण स्यात् परार्थं सत् । यदि वाचाभिव्याहृतमित्यादि केवलमेव वाग्व्यवहरणादि, तन्निरर्थकं न कथञ्चन भवेत् बलिस्तुत्यादिवत् । पौरबन्द्यादिभिः प्रयुज्यमानं स्वाम्यर्थं सत्स्वामिनमन्तरेण असत्येव स्वामिनि, तद्वत् ।ஸ꞉ ஏவம் லோகலோகபாலஸங்கா4தஸ்தி2திம் அந்நநிமித்தாம் க்ருத்வா புரபௌரதத்பாலயித்ருஸ்தி2திஸமாம் ஸ்வாமீவ ஈக்ஷத — கத2ம் நு கேந ப்ரகாரேண நு இதி விதர்கயந் , இத3ம் மத் ருதே மாமந்தரேண புரஸ்வாமிநம் ; யதி3த3ம் கார்யகரணஸங்கா4தகார்யம் வக்ஷ்யமாணம் கத2ம் நு க2லு மாமந்தரேண ஸ்யாத் பரார்த2ம் ஸத் । யதி3 வாசாபி4வ்யாஹ்ருதமித்யாதி3 கேவலமேவ வாக்3வ்யவஹரணாதி3, தந்நிரர்த2கம் ந கத2ஞ்சந ப4வேத் ப3லிஸ்துத்யாதி3வத் । பௌரப3ந்த்3யாதி3பி4꞉ ப்ரயுஜ்யமாநம் ஸ்வாம்யர்த2ம் ஸத்ஸ்வாமிநமந்தரேண அஸத்யேவ ஸ்வாமிநி, தத்3வத் ।
तस्मान्मया परेण स्वामिना अधिष्ठात्रा कृताकृतफलसाक्षिभूतेन भोक्त्रा भवितव्यं पुरस्येव राज्ञा । यदि नामैतत्संहतकार्यस्य परार्थत्वम् , परार्थिनं मां चेतनं त्रातारमन्तरेण भवेत् , पुरपौरकार्यमिव तत्स्वामिनम् । अथ कोऽहं किंस्वरूपः कस्य वा स्वामी ?தஸ்மாந்மயா பரேண ஸ்வாமிநா அதி4ஷ்டா2த்ரா க்ருதாக்ருதப2லஸாக்ஷிபூ4தேந போ4க்த்ரா ப4விதவ்யம் புரஸ்யேவ ராஜ்ஞா । யதி3 நாமைதத்ஸம்ஹதகார்யஸ்ய பரார்த2த்வம் , பரார்தி2நம் மாம் சேதநம் த்ராதாரமந்தரேண ப4வேத் , புரபௌரகார்யமிவ தத்ஸ்வாமிநம் । அத2 கோ(அ)ஹம் கிம்ஸ்வரூப꞉ கஸ்ய வா ஸ்வாமீ ?
यद्यहं कार्यकरणसङ्घातमनुप्रविश्य वागाद्यभिव्याहृतादिफलं नोपलभेय राजेव पुरमाविश्याधिकृतपुरुषकृताकृतादिलक्षणम् , न कश्चिन्माम् अयं सन् एवंरूपश्च इत्यधिगच्छेद्विचारयेत् । विपर्यये तु, योऽयं वागाद्यभिव्याहृतादीदमिति वेद, स सन् वेदनरूपश्च इत्यधिगन्तव्योऽहं स्याम् , यदर्थमिदं संहतानां वागादीनामभिव्याहृतादि । यथा स्तम्भकुड्यादीनां प्रासादादिसंहतानां स्वावयवैरसंहतपरार्थत्वम् , तद्वदिति ।யத்3யஹம் கார்யகரணஸங்கா4தமநுப்ரவிஶ்ய வாகா3த்3யபி4வ்யாஹ்ருதாதி3ப2லம் நோபலபே4ய ராஜேவ புரமாவிஶ்யாதி4க்ருதபுருஷக்ருதாக்ருதாதி3லக்ஷணம் , ந கஶ்சிந்மாம் அயம் ஸந் ஏவம்ரூபஶ்ச இத்யதி4க3ச்சே2த்3விசாரயேத் । விபர்யயே து, யோ(அ)யம் வாகா3த்3யபி4வ்யாஹ்ருதாதீ3த3மிதி வேத3, ஸ ஸந் வேத3நரூபஶ்ச இத்யதி4க3ந்தவ்யோ(அ)ஹம் ஸ்யாம் , யத3ர்த2மித3ம் ஸம்ஹதாநாம் வாகா3தீ3நாமபி4வ்யாஹ்ருதாதி3 । யதா2 ஸ்தம்ப4குட்3யாதீ3நாம் ப்ராஸாதா3தி3ஸம்ஹதாநாம் ஸ்வாவயவைரஸம்ஹதபரார்த2த்வம் , தத்3வதி3தி ।
एवमीक्षित्वा अतः कतरेण प्रपद्या इति । प्रपदं च मूर्धा च अस्य सङ्घातस्य प्रवेशमार्गौ ; अनयोः कतरेण मार्गेणेदं कार्यकरणसङ्घातलक्षणं पुरं प्रपद्यै प्रपद्ये इति ॥ஏவமீக்ஷித்வா அத꞉ கதரேண ப்ரபத்3யா இதி । ப்ரபத3ம் ச மூர்தா4 ச அஸ்ய ஸங்கா4தஸ்ய ப்ரவேஶமார்கௌ3 ; அநயோ꞉ கதரேண மார்கே3ணேத3ம் கார்யகரணஸங்கா4தலக்ஷணம் புரம் ப்ரபத்3யை ப்ரபத்3யே இதி ॥
एवमीक्षित्वा न तावन्मद्भृत्यस्य प्राणस्य मम सर्वार्थाधिकृतस्य प्रवेशमार्गेण प्रपदाभ्यामधः प्रपद्ये । किं तर्हि, पारिशेष्यादस्य मूर्धानं विदार्य प्रपद्ये इति लोक इव ईक्षितकारी --ஏவமீக்ஷித்வா ந தாவந்மத்3ப்4ருத்யஸ்ய ப்ராணஸ்ய மம ஸர்வார்தா2தி4க்ருதஸ்ய ப்ரவேஶமார்கே3ண ப்ரபதா3ப்4யாமத4꞉ ப்ரபத்3யே । கிம் தர்ஹி, பாரிஶேஷ்யாத3ஸ்ய மூர்தா4நம் விதா3ர்ய ப்ரபத்3யே இதி லோக இவ ஈக்ஷிதகாரீ --
(ச.பா) (இவ்வாறு போகம் முதலானவைகளின் காரண பூதமான லோகங்களையும், அந்த போகங்களுக்கு இருப்பிடமான சமஷ்டி, வியஷ்டி, சரீரத்தினுடையவும், போக உபகரணங்களான வாக் முதலானவைகளை சமஷ்டி சரீரத்தில் லோக பாலத் தன்மையோடும், வியஷ்ட்டி சரீரத்தில் கரணங்களின் அதிஷ்ட்டானத் தன்மையோடும், நிலைபெறச் செய்தார். இவ்வாறு இருக்கின்ற தேவதைகளை போகத்தில் பிரேரணை செய்வதற்காக பசி தாகங்களைப் படைத்தார். அதனால் தூண்டப்பட்டு கரணங்களில் இருக்கும் அதிஷ்ட்டான தேவதைகள் சப்தாதி விஷயங்களை கிரஹிக்கும் லக்ஷணங்களோடு கூடினவைகளாயும், அந்த போகங்கள் அபான விருத்தியோடு கூடி பிராண நிஷ்ட்டமாகி அன்னபானங்களை கிரஹிக்கும் லக்ஷணங்களோடு கூடினவைகளாக ஆயின. அந்த போகங்களோடு கூடிய ஆத்மாவிற்கு சம்சாரித்துவம் சித்திப்பதின் பொருட்டு இதுவரை சிருஷ்ட்டியைப் பற்றி கூறி இனிமேல் சம்சாரியான போக்தாவை எடுத்துக்காட்ட விரும்பி சிருஷ்ட்டாவான ஈஸ்வரனுடைய விசாரத்தை மேலே தொடங்குகிறார்.) இவ்வாறு அந்த ஈஸ்வரன் லோகம், லோக பாலர்கள் என்ற சங்காத ரூபமான சமஷ்டி, வியஷ்டிகளைப் படைத்து, அவைகளுடைய இருக்கை அன்ன பானங்களை நிமித்தமாக கொண்டதாகச் செய்து, பட்டணம், அதில் வாழும் மக்கள், அதைப் பரிபாலிப்பவர்கள் என்பன போன்று முற்கூறப்பட்டவைகளைச் செய்து எஜமானனைப் போல் தான் மறுபடியும் பார்த்தார். எவ்வாறு பார்த்தார் எனில் இவை எல்லாம் அதாவது இந்த பட்டண ரூபமானயாவும், பட்டனத்தின் தலைவனான ராஜாவைப் போல் நான் இன்றி எவ்வாறு இருக்கும். வாக்கால் சொல்லாகிற வியாபாரத்தால் கூறப்படுமேயானால் அது பொருள் அற்றதாக ஆகும். அது ஒருபோதும் பொருள் அற்றதாக ஆகக்கூடாது. யாசகர்கள் துதிப்பது போல் இது பொருள் அற்றதாக ஆகக்கூடாது. அது எவ்வாறு எனில் பட்டணத்தில் உள்ள துதிப்பவர்களால் ஸ்வாமியின் பொருட்டு துதிக்கப்படும் துதி சுவாமி இருந்தாலேயே பலன் உள்ளதாக ஆகும். ஸ்வாமி இல்லாவிடில் அது பலன் அற்றதாக ஆகிவிடும்.
(ச.பா) எனவே எல்லாவற்றிற்கும் பரமாயும் அதிஷ்ட்டாவாயும், ஸ்வாமியாயும், கிருதாகிருத பலன்களுக்கு சாக்ஷி பூதமாயும், அவ்வாறு சாக்ஷி பூதமாய் போக்தாவாக என்னால் இருக்கத்தக்கது ஆகும். எவ்வாறு எனில் பட்டணத்திற்கு அரசன் போல், இவ்வாறு இருப்பின் இம்மாதிரி சமஷ்டி, வியஷ்டிகளில் சம்ஹத காரியங்களுக்கு பரார்த்தத்துவம் ஏற்படும் பொழுது, பரார்த்தியான (பரமார்த்தமான) சேதனா ரூபமான என்னையன்றி அவை நடைபெறா. ராஜா இருந்தாலே பட்டணம், அதில் வாழும் மக்கள் இவர்களின் காரியங்கள் நடைபெறும். ஆகவே நான் யார்? என்ன சொரூபமானவன்? எதற்கு நான் சுவாமி?
(ச.பா) நான் காரிய கரணங்களின் சேர்க்கையான இதில் பிரவேசித்து வாக், முதலானவைகளால் சொல்லப்படும், பலனை அடையாமல் போவேனேயானால் அதாவது பட்டணத்தில் பிரவேசித்த ராஜா அங்கு அதிகாரத்தில் உள்ள புருஷர்களை பார்க்காமல் இருப்பானேயானால் அவரை யாரும் புரிந்துகொள்ள மாட்டார்கள். எனவே இதில் நான் புகுந்து, நான் யார் என்ற விசாரம் செய்யும்படி செய்வேன். அதற்காகவே வாக் முதலான சங்காதங்கள் யாவும் உண்டுபண்ணப்பட்டன. அது எவ்வாறு எனில் மாளிகை, நிலைபெற அது மாளிகையாகவே விளங்க தூண், சுவர், திண்ணை இவைகள்யாவும், பரமார்த்தமாய் விளங்குகிறதோ அதுபோல் இந்த வாக் முதலான கரண வியாபாரங்களும் இருக்கும்.
(ச.பா) இவ்வாறு (ஆலோசித்து) எந்த மார்க்கத்தால் இதனுள் நுழைவேன் என்று ஆலோசித்தார். கால்நுனியும் உச்சியும் இச்சங்காதத்திற்கு இரண்டு மார்க்கங்கள். இக்கார்ய கரண சங்காதமாகிய பட்டனத்தினுள் இவ்விரண்டு மார்க்கங்களில் எந்த வழியில் புகுதல் வேண்டும் என்று (ஆலோசிக்கலானார்)
(ச.பா) (அ.கை) இவ்வாறு பார்த்து நினைத்து ஆலோசித்து என்னுடைய வேலையாளான பிராணணுக்கு நான் இன்றி எந்த இயக்கமும் ஏற்படாது. ஆதலால் நான் ஒரு பிரவேச மார்க்கத்தால் பிரவேசிக்கிறேன். இதனால் என்ன ஏற்பட்டது எனில் மூர்த்தாவை (உச்சந்தலையை பிளந்து கொண்டு) நுழைவேன் என்ற உலக இயல் போல ஆலோசித்து